ரொம்ப ஃபீல் பண்ணாத மச்சி. .எல்லாம் சரி ஆகிடும்.. :)நீ கலக்கு மச்சி.. இன்னொரு சான்ஸ் கிடைக்காது... :)டான்ஸ் மச்சி டான்ஸ்... தேகோ தேகோ.....உனக்கு ஏன் மச்சி இந்த வேல...பேசாம அமைதியா உக்காச்சி வேடிக்கை பாக்கலாமே..
அணில் குட்டி அனிதா : அம்மணி காலையிலிருந்து ..தாம் ததிக்... தக்க தீம் ததிக்.. தக்க ஜம் ததிக்.... தக்க தீம் த தீம் தா...ன்னு தவில், மிருந்தங்கம், நாதஸ்வரத்தோட முதல் பாட்டை போட்டுட்டு "நலந்தானா.. ஹேஹே....நலந்தானா" ன்னு ஒரே ஆட்டம் ........ ஸ்ஸ்ஸ்யப்பா முடியல... கீழ் வீட்டுக்காரங்க எப்ப வருவாங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... அவங்க வந்து அம்மணியோட கால ஒடச்சாத்தான் உண்டு...... ஹய்..ஜாலி.. :))))

மக்கா வெயிட்டீஸ்......முதல் பாட்டை முழுசா பாத்துட்டு போங்க... உசுரே போகும் உங்களுக்கு... :))) நாட்டிய பேரொளி......இடுப்பை என்னம்மா வளைக்கறாங்க.....சான்ஸே இல்ல.. இன்னொருத்தர் பிறந்து தான் வரனும்.. !!

பீட்டரு இந்த மொக்கை பதிவை பாத்துக்கூட டென்ஷன் ஆகிற சிலபேரை ரிலாக்ஸ் பண்ணு பாக்கலாம்....

பீட்டர் தாத்ஸ் :“Try to relax and enjoy the crisis.”