உன்னுள்
புகுந்து......

உன்னுள்
அமர்ந்து....

உன் பேச்சை
உன் தூக்கத்தை
உன் துக்கத்தை
உன் கனவை
உன் சந்தோஷத்தை
உன் மெளனத்தை
உன் சிந்தனையை
உன் கோபத்தை
உன் காதலை

உன்னை.....
நீயாக.........
அணு அணுவாய்
ரசித்திட வேண்டும்.......

உனக்கு
நான்
வேண்டுமென
நீ
நினைக்கும் போது
மட்டும்.....

உன்னைவிட்டு
வெளிவர வேண்டும்...

மீண்டும்..

உன்னுள்
புகுந்து...அணில் குட்டி அனிதா : அய்யோ யம்மா...ஆத்தாஆஆ... ஆவியோ பூதமோ என்னாதிது.......??!! .......இந்த பிசாசோட இம்சை தாங்க முடியாமத்தான் வூட்டுக்காரு எப்பவும் சேஃப் ஆ வெளியூர்லியே இருக்காறோ... ?!!

பீட்டர் தாத்ஸ் : A genuine caring love is like a tree that is mature. It does not get uprooted by every passing wind of feeling or change. It develops with time a strong root structure. It sends out sturdy branches. It can survive dry spells ...

Love means to commit oneself without guarantee, to give oneself completely to the hope that our love will produce love in the loved person. Love is an act of faith, and whoever is of little faith is of little love ...