பிரவாகம் காயத்திரி குட் மார்னிங் மெயில் அனுப்புவாங்க. அதில் ஒரு முறை இந்த இயற்கை காட்சி வந்தது. வரைந்து பார்க்கலாமே என்று முயற்சி செய்தேன். இதை வரைந்த பிறகு ஒரிஜினல் படத்தை பார்க்க எனக்கே ரொம்ப பாவமாக போச்சி.. ஏன்னு எல்லாம் கேட்கப்பிடாது.... :))))))))
* படத்தை க்ளிக்'கி பெரிதாக்கி பார்க்கவும். :)
அணில் குட்டி அனிதா : ஆமாம்ம்மா...... ஏன்ன்னு எல்லாம் கேட்கப்பிடாது.. ஒரிஜினல் படத்தை காட்ட மட்டும் சொல்லுங்க... த்த்தூஊஊஊஊ... ன்னு துப்பிட்டு போயிடுவீங்க.. அதுக்கு தான் அம்மணி பில்டப் டு கொடுத்து இருக்காங்க.. (ஆனா மக்கா நான் சொல்றனேன்னு உணர்ச்சி வசப்பட்டு துப்பிடாதீங்க. .உங்க கம்பியூட்டர்க்கு தான் டோட்டல் டேமேஜ். .ஹி ஹி.. ... )
காயத்திரி யக்கோவ்வ்வ் ..! ஏண்டா இவிங்களுக்கு இப்படி எல்லாம் மெயில் அனுப்பினோம்னு.. !! இப்பவாச்சும் நீங்க ஒரு நிமிட் யோசிச்சி பாக்கனும்.. சொல்லிட்டேன்..!!
பீட்டர் தாத்ஸ் :- Drawing is the honesty of the art. There is no possibility of cheating. It is either good or bad.
அணில் குட்டி அனிதா : பீட்டரு....போதும் நிறுத்திக்கோ....!!! வர வர நீ டூ மச்சா கவி க்கு குவாட்(டர்) கொடுக்கற ....என்னால முடியல......நிறுத்திக்கோஒ.... :(( சொல்லிட்டேன்.. டென்ஜன் பண்ணாத என்னைய !! :(
பிரவாகம் காயத்' திரி 'க்கு.....
Posted by : கவிதா | Kavitha
on 08:32
Labels:
ஓவியம்/புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
10 - பார்வையிட்டவர்கள்:
அணிலு டபுள் ஆக்ட்டா ...
avvvvv ...இது தேவையா..தேவையா..(g3 - இன் மனசாட்சி!!
ஆமா ஜம்ஸ் - அணிலு க்கு என்னையும் பீட்டரையும் பாத்தா எப்பவும் ஒரு இளக்காரம் !! :)
முல்ஸ் - ...தேவையில்லதான்.. ஆனா காயத்திரி அனுப்பின படம் மாட்டும் னு நினைக்கல... காயூ இன்னைக்கு ரொம்ப பிஸி.. :))
சரி படம் நல்லா இருக்கா? இல்லையா?
ம்ம்ம்...சூரிய ஒளி எல்லாம் தண்ணியில விழுது போல..குட் குட் ;)
//ம்ம்ம்...சூரிய ஒளி எல்லாம் தண்ணியில விழுது போல..குட் குட் ;)//
:)))))))))))))))) ம்ம்ம்..ஆமாம் ஆமாம்.. விழுது....அதை விழ வைக்கத்தான் முயற்சி செய்து இருக்கேன்... :))))))
//சந்தனமுல்லை said...
avvvvv ...இது தேவையா..தேவையா..(g3 - இன் மனசாட்சி!!//
Repeatae :(
BTW, kavitha.. idha paatha naan anuppina padam enakku nyaabagam varalae :( Ennaikku anuppina mailnu sonna nalla irukkum :)
sari en peru காயத்ரி thaanae.. adula en ippadi thiri ellam pottu koluthareenga :(((((
//BTW, kavitha.. idha paatha naan anuppina padam enakku nyaabagam varalae :( Ennaikku anuppina mailnu sonna nalla irukkum :)//
oops.. I just checked da..couldnt find out. . இதை இன்றைக்கு வரையலப்பா.. நீங்க அனுப்பின நாளே வரைந்தேன்.. ஒரு வேளை, இந்த ஒரிஜினல் கூட வைத்து பார்த்தா கேவலமா இருக்குன்னு டெலிட் செய்துட்டேனான்னு தெரியல. .பொறுமையாக இன்னொரு தரம் தேடி பார்த்து இருந்தால் அனுப்பி வைக்கிறேன்..
பட்..நீங்க கம்பேர் எல்லாம் செய்யப்பிடாது சொல்லிட்டேன்.. டீல்!! :))
//sari en peru காயத்ரி thaanae.. adula en ippadi thiri ellam pottu koluthareenga :(((((//
எப்பவும் நீங்க GAYA 3 , G 3 ன்னு அட்ரஸ் செய்றீங்களா.. நானும் அதனால் நம்பர் போடாமல் திரி = 3 தனியா போடலாம்னு நினைச்சேன்.. அதனால நோ சோக ஸ்மைலி..ப்ளீஸ்...
//* படத்தை க்ளிக்'கி பெரிதாக்கி பார்க்கவும். :)//
க்ளிக்கி பெரிதாக்கி பார்த்தே ஆக வேண்டுமா?
Post a Comment