பார்வைகள் படித்துவரும் அனைவருக்கும் வணக்கம். கீழ் இருக்கும் பட்டியல் வருடம் தோரும் பார்வைகளில் இட்ட இடுகைகளின் எண்ணிக்கை.
2009 - 115+1
2008 - 48
2007 - 40
2006 - 48
ஆக...2009 ல் மட்டும் 115 +1 எழுதிவிட்டேன்.. இன்றைக்கு தான் கவனித்தேன்.. மற்ற வருடங்களை பார்த்தபோது இந்த வருடம் ரொம்பவே அதிகம் னு தோன்றியது...
எனக்கும் கொஞ்சம் எழுத்தில் இருந்து ஓய்வு தேவைன்னு படுது. கொஞ்ச நாட்கள் ப்ளாக் மறந்து, இண்டர்நெட், நண்பர்கள் எல்லாம் மறந்து அமைதியாக இருக்கனும்னு நினைக்கிறேன். அந்த அமைதி அவசியமானதும் கூட.
ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேர் முதல் அதிக பட்சமாக 1000 பேருக்கு மேல் பார்வைகள் பதிவுகளை படித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களும் நன்றிகளும். எனக்கு இதுவரை ஆதரவு கொடுத்தது போலவே திரும்ப வந்து எழுதும் போதும் கொடுங்கள் !!
தலைவர் பாணியில் வருவேன் ஆனா......எப்ப வருவேன்.. எப்படி வருவேன் னு மட்டும் சொல்ல மாட்டேன்.. வர்ட்டா.... ஹா ஹா..ஹா...!! :))))
அணில் குட்டி அனிதா : அட ப்ளாக் ஒரு 7 1/2 தொல்ல கொஞ்ச நாள் உங்களுக்கு இல்லையா.. ஹை..... எனக்கு ஜாலி.. அம்மணி எழுதற கொடுமைய எல்லாம் நான் தான் முதலில் படிக்கிறேன்... அதனால் எனக்கு தான் பர்ஸ்டு ரீலிப்பூ..
சரி மக்கா இம்புட்டு சொல்லியும் கீழ இருக்கறாப்பல யாராச்சும் அம்மணிக்கு மெயில் அனுப்பனீங்க நானு டெரரு ஆயிடுவேன்... ..
1. மேடம் இருக்கீங்களா செத்துட்டீங்களா?
2. யக்கா.. உடம்புக்கு ஏதும் பிரச்சனையா?
3. கவிதா யாராவது ஏதாவது பிரச்சனை செய்தாங்களா?
4. கவி வாட்ஸ் அப் ரே..?
5. யக்கா ப்ளாக் ஆ எவனா எதாச்சும் செய்தானா சொல்லு.. உலகத்துல நான் எந்த மூலையில் இருந்தாலும் வந்து அவனை கவனிக்கிறேன்..
6. கவிதா என்ன பிரச்சனைன்னு சொன்னீங்கன்னா தீர்த்து வைக்கலாம்..
7. கவிதா என்ன தீடீர்ன்னு?
8. அணிலு ஏதாச்சும் சொல்லிடிச்சா?
9. சரி கவிதா நல்லாயிருங்க.. கீப் இன் டச் சூ..
10. ஹல்லோ டொக் டொக் டொக்..மே ஐ கம் இன்.. எனி ஒன் அட் ஹோம்.. ஆர் யூ ஸ்டில் அலைவ்வ்வ்வ்வ் ?!!
பீட்டர் தாத்ஸ் :- “Sometimes the most urgent thing you can possibly do is take a complete rest”
.
அவசியம் தேவை - அறிவிப்பு
Posted by : கவிதா | Kavitha
on 16:58
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
16 - பார்வையிட்டவர்கள்:
அமைதி ...
1. மேடம் இருக்கீங்களா செத்துட்டீங்களா?
2. யக்கா.. உடம்புக்கு ஏதும் பிரச்சனையா?
3. கவிதா யாராவது ஏதாவது பிரச்சனை செய்தாங்களா?
4. கவி வாட்ஸ் அப் ரே..?
5. யக்கா ப்ளாக் ஆ எவனா எதாச்சும் செய்தானா சொல்லு.. உலகத்துல நான் எந்த மூலையில் இருந்தாலும் வந்து அவனை கவனிக்கிறேன்..
6. கவிதா என்ன பிரச்சனைன்னு சொன்னீங்கன்னா தீர்த்து வைக்கலாம்..
7. கவிதா என்ன தீடீர்ன்னு?
8. அணிலு ஏதாச்சும் சொல்லிடிச்சா?
9. சரி கவிதா நல்லாயிருங்க.. கீப் இன் டச் சூ..
10. ஹல்லோ டொக் டொக் டொக்..மே ஐ கம் இன்.. எனி ஒன் அட் ஹோம்.. ஆர் யூ ஸ்டில் அலைவ்வ்வ்வ்வ் ?!!
:):):)
பாப்பாவுக்கு ஸ்கூலா ?
குடும்பத்தோடு சுற்றுலாவா ?
ஆடு வளக்கப்போறீங்களா ?
எதுவா இருந்தாலும் சீக்கிரம் வாங்க...
இதுக்காகத்தானே காத்திருந்தாய்... தெக்கிக்காட்டான் - உஷ்ஷ்ஷ்ஷ் யப்பாடா, எஞ்சாய், ச்சீயர்ஸ்!! :-)))).
பீட்டருக்கு ஒரு பெரிய ரீப்பிட்டே ;)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
:(((((((
இன்னும் ஏப்ரல் ஒண்ணாந்தேதி வரலை....
பீட்டரு யூ டேக் கேரு::::)
மேடம் இருக்கீங்களா செத்துட்டீங்களா?
nathiyosai.com
கண்டிப்பாக அவசியமா?
anyway PEACE!
ஹ ஹ ஹ... அணில் குட்டி கல கல...
ஒய்வு எடுத்துட்டு பொறுமையா வாங்க கவிதா... இந்த இடைவெளி உங்களை மேலும் சிறப்பாக எழுத தூண்டும் :)
அவசியம் தேவைன்னா எடுத்துட்டு புத்துணர்ச்சி பெற்று திரும்பி வாருங்கள்
Ayyago!!!!
inimel......Pathivulagathoda nilamai!????????????????
ஹைய்யா! 5 மாசத்துக்கு ஜாலி!
தொல்லையே இல்லை!
வேளாங்கன்னி மாதா! என் பிரார்த்தனை வீண் போகலை!
சிபி........அது என்ன 5 மாதம்? இதோ வரேன்.. வந்துக்கிட்டே இருக்கேன்.... வந்து பார்த்துக்கிறேன்.. :)
Post a Comment