ஜூலை 1, "International Jokes Day " வாக கொண்டாட படுகிறது. உலக தரம் வாய்ந்த ஜோக்'குகளை சொல்ல முடியாவிட்டாலும் அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் எவ்வளவோ சிரிக்கும் படியாக நடக்கிறது. அப்படி நான் இன்ஸ்டன்டாக சிரித்து மகிழ்ந்த சில......


***********************

கவி : - ஒரு லூசு எனக்கு மே 22 birthday wishes அனுப்பி இருக்கு...

முல்ஸ் : Give 3 Roses Mind Sharp Tea to that Loosu !!

****************


கவி : It is Pain !! (gtalk status msg)

சிபி : pain killer tablet சாப்பிடுங்க pain சரியா போயிடும்..!!


****************


கவி : மும்பை போலாம்னு இருக்கேன், .. உங்களுக்கு ரயில்வே'ஸ் யாராச்சும் தெரியுமா?

சிபி : தெரியாதே, டிக்கெட் புக் பண்ணனுமா?
கவி : ஆமா, எல்லாம் வெயிடிங் லிஸ்ட் , ஒரு ட்ரைன்ல கூட டிக்கெட் இல்ல.. :(

சிபி : ரெயில்வேல யாராச்சும் இருந்தா அவங்களை வெச்சி ஒரு சிறப்பு டிரெயின் விட வெச்சி அதுல புக் பண்ணனுமா?

கவி: அவ்வ்வ்வ்வ்வ்வ் !! உங்களை போய் கேட்டேன் பாருங்க..என்னை....!!!! :(((


*******************


கவி : Vazhi sollunga Naan poikerean ....

முல்ஸ்: hmm antha corner la Irunthu

take imme left

apram athula straight aa poi

right edunga

athula engeyumey thirumbatheenga

apram oru medicals varum
கவி: hmm

முல்ஸ் : athai thaandi ponga

oru kadai varum

athula right

thirumbi

கவி: r u sure first eduthavudanea left aa?

right thirumnappala nenaivu

முல்ஸ்: avvvvvvvvvvvv

ithuku thaan solren

sari oru 5 o clk varakium

wait panreengala

கவி: sari sure

முல்ஸ்: ungaliyum kootitu poren

wait near food world velachery

கவி: enga food world ku kootitu poreengala

athukku ethukku neenga naanea thaniya poikuvean, vazhi theriyum !

:)

முல்ஸ்: kirrrrrrrrrr*****************

கவி : முள்ளை முள்' ன்னு சொன்னா கோவம் வருமா?

ஆயில்ஸ்: வள்ன்னு சொன்னா கண்டிப்பா கோவம் வரும்

:)


*******************


கவி : Namma makkala vera yaar kitta ketkalam. any idea..?

yaaravathu help saivaangala?

சிபி்: no idea

கவி: hmm sari..

சிபி்: sorry

கவி: அட..பரவாயில்லை.. :) எதுக்கு சாரி பூரி எல்லாம்

சிபி்: sari theriyama sollitten

கவி: :) அய்யய்ய...நல்லாதானே இருக்கீங்க?

சிபி்: அய்யோ ரெண்டு தபா சாரி சொல்லி உங்களை காயப் படுத்திட்டேனா? அதுக்கு இன்னொரு சாரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கவி: வேணாம் சிபி...ஏன் சிபி இப்படி எல்லாத்துக்கும்????

சிபி்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

கவி: போங்க போய் தண்ணி குடிங்க

சிபி்: மறுபடியுமா

கவி: அட நான் சொல்ல வேண்டிய டயலாக் இது

சிபி்: தண்ணி குடிச்சிட்டேன் நிறைய

கவி: அது தான் பிரச்சனையோ சரி ரெஸ்ட் ரூம் போயிட்டு வாங்க :)

அப்புறம் நிம்மதியா இருப்பீங்க.. காம் இருப்பீங்க..

சிபி்: அங்க போனா மப்பு நெறங்கிடுமே

கவி: நெறங்கிடும் னா? என்ன மொழி இது?

தண்ணியில இப்படித்தான் தமிழ் பேசுவாங்க..

சிபி்: அதைத்தான் (ண்)ணித் தமிழ்னு சொல்வாங்க

கவி: :) சரி...ப்பா.. நான் அப்புறம் வரேன்.. நவ் ஜூட்ட்டு.. டாடா

சிபி்: பிர்லா

கவி: ஹா ஹா..

பிசாசு..

பை பை

(ஏ... இப்ப என்ன செய்வீங்க..இப்ப என்னா செய்வீங்க)

சிபி: கடைசியில கையெழுத்து போட்டாச்சுல்ல

அப்புறம் என்ன திரும்ப பை பை

கவி: ஓஓஓஓ அது கையெழுத்தா

அப்பசரி

பிர்லா..

பைபை


அணில் குட்டி அனிதா : ஹி ஹி ஹி.. ரொம்ப டீஜன்டா இருக்கறத வரைக்கும் போட்டு இருக்காங்களா... அம்மணி ரெம்பத்தான் உஷாரா ஆகிகிட்டு வராங்கபோலவே.. ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும் நான் எதுக்கு இருக்கேன்.. ஒரு நாள் எல்லாத்தையும் சேர்த்து வைத்து கவனிச்சிக்கிறேன்...


பீட்டர் தாத்ஸ் : -The crisis of today is the joke of tomorrow.


.