இந்த பதிவு ரொம்ப முக்கியமானது...அனைவருக்கும் நன்றி கூறும் விஷயம்.!! அதான் சஞ்ஜய்'யோட டயலாக்'ஐ நான் திருட வேண்டியதாக போச்சி..!! நன்றி சஞ்ஜய்!! தலைப்புக்கு தான்..!! :))
கேப்பங்கஞ்சி பதிவு ஒன்றில் முதியோர் இல்லம் ஒன்றிற்கு உதவி கேட்டுருந்தேன். ஒருவர் இரண்டு பேரை தவிர யாரும் கண்டுக்கொள்ளவில்லை.. அதனால், எப்படியும் உங்கள் அனைவரின் உயிரையும் வாங்காமல் விடக்கூடாது என்று முடிவு செய்து "அம்மா தாயே கவிதா'க்கு உதவி செய்யுங்கள்" என்று தனிப்பட்ட முறையில் நண்பர்கள் அனைவருக்கும் ஈமெயில் அனுப்பி இருந்தேன்.
அன்பு உள்ளங்கள் கொண்ட ப்ளாக் நண்பர்கள் உதவி செய்து இருக்கிறார்கள், எனக்கு தெரிந்தே 10-15 பேர் இருக்கும். வெளி நாடுகளிலிருந்து சிரமம் பாராமல் பணம் அனுப்பி உள்ளனர். இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய ஒன்று உதவி செய்தவர்கள் யாருமே அவர்கள் பெயரை வெளியிடுவதை விரும்பவில்லை.
உதவி செய்த அனைவருக்கும் என் தாழ்மையான வணக்கத்தையும் மனம் உவந்த நன்றியை'யும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். உதவி செய்த அன்பர்கள் மட்டும் இல்லை மற்றவர்களுக்கும் என்னால் ஏதாவது செய்யமுடியும் என்று நினைத்தால் கண்டிப்பாக செய்கிறேன்... ஏதாவது உதவி என்னால் செய்யமுடியும் என்று யாராவது நினைத்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
இங்கே... நயன் நாயகன் சிபிக்கு மட்டும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. மேலே சொன்னதை வைத்து.."நீங்கள் தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடுங்கள்" என்ற உதவியை மட்டும் கேட்கக்கூடாது. அதை தவிர்த்து என்ன உதவி கேட்டாலும் செய்து தருகிறேன்.. :))
மேலும் இந்த விஷயத்தை பெரியதாக்கி மதக்கலவரத்தை திரைமறைவில் தூண்ட நினைத்த ரவி'யை நான் யாழினி சார்பாக மிக மிக அன்பாக கண்டித்துக்கொள்ளுகிறேன். யாழினி மட்டும் நடுவே வரவில்லை என்றால் ரவி'யின் கதி அதோ'கதி ஆகியிருக்கும், தமிழ்மணத்தில் பெரிய கலவரமே வெடித்திருக்கும் என்பதையும் சபையில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.
மீண்டும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி'கள்.... நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும்.. கல்வி, செல்வம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று !!! "வாழ்க வளமுடன்" !!!
அணில் குட்டி அனிதா:- ஆனா சொல்லிட்டேன் கவி' ரேஞ்சுக்கு யாராலையும் பில்டப்' கொடுத்து எழுத முடியாது...... மக்கா நான் சொல்லறது சரிதானே.. என்னம்மா வார்த்தைய போட்டு விளையாடறாங்கப்பா.. மக்கா கவுந்துடாதீங்க.. உஷார்.. இப்படி பேசி பேசி வூட்டுக்கு ஏதாவது வசூல் பண்ணிடபோறாங்க.. ஜாக்கறதை இருக்கனும் நீங்க எல்லாம் ஓகே... !!
பீட்டர் தாத்ஸ்:- The smallest act of kindness is worth more than the grandest intention. ~Oscar Wilde
கவிதா'ஆஆ..... மைண்டு யுவர் டங்கு..!!
Posted by : கவிதா | Kavitha
on 09:46
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
43 - பார்வையிட்டவர்கள்:
\\"கவிதா'ஆஆ..... மைண்டு யுவர் டங்கு..!!"\\
அணில் இருக்கும் போது நீங்க பேசக்கூடாது.
\\."நீங்கள் தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடுங்கள்"\\
ஹா ஹா ஹா
ரொம்ப உஷார்க்கா ...
\\அணில் குட்டி அனிதா\\
என்னாச்சு அனி.
இப்படியெல்லாம் எங்க அக்காவ சொல்லக்கூடாது.
அப்புறம் நான் டூ விட்றுவேன் உன்னோடு
இனிமே இப்படியெல்லாம் பேசப்படாது
என்னாச்சு அனி.
இப்படியெல்லாம் எங்க அக்காவ சொல்லக்கூடாது.
அப்புறம் நான் டூ விட்றுவேன் உன்னோடு
இனிமே இப்படியெல்லாம் பேசப்படாது//
ஜமால் ஆமா சொன்னத கேட்டுடுத்தான் மறுவேலை அது செய்யும். நீங்க வேற... :) விடுங்க விடுங்க.. !!
\\The smallest act of kindness is worth more than the grandest intention. ~Oscar Wilde\\
குட் தாட்ஸ் ...
ஜமால் எல்லாரும் கேட்கறாங்க.. கவி நீங்க ஏதாவது ஜமால்'க்கு காசு கொடுத்தீங்களா? இப்படி வந்து இத்தனை கமென்ட்'டு போடறார்'னு.. :))
என்னத்த சொல்ல.. நான் கொடுத்தது ஊருக்கே தெரிஞ்சிப்போச்சி :)
//இங்கே... நயன் நாயகன் சிபிக்கு மட்டும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. மேலே சொன்னதை வைத்து.."நீங்கள் தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடுங்கள்" என்ற உதவியை மட்டும் கேட்கக்கூடாது. அதை தவிர்த்து என்ன உதவி கேட்டாலும் செய்து தருகிறேன்.. :))//
அடடா! நான் ஏன் எழுதறதை நிறுத்தச் சொல்லப் போறேன்! அந்த அளவுக்கா நான் கொலை வெறி பிடித்தவன்! அல்லது ஈவு (ஈவுன்னா என்ன? வகுத்தல் கணக்கும்லே ஈவுன்னு சொல்லி கொடுத்திருக்காங்க! அதுதானா இது?) இரக்கமற்றவனா நான்?
தட்டச்சு செய்து பப்ளிஷ் பண்ணுறதை மட்டும் விட்டுடுங்க!
:))
//இனிமே இப்படியெல்லாம் பேசப்படாது//
ஆமா இன்னும் நிறைய பேசணும்!
\\
என்னத்த சொல்ல.. நான் கொடுத்தது ஊருக்கே தெரிஞ்சிப்போச்சி :)\\
போச்சா போச்சா ...
இருப்பினும் //நயன் நாயகன் சிபிக்கு//
இதுக்காக மட்டுமே நீங்க தினமும் நிறைய போஸ்ட் எழுதணும்னு கேட்டுக்கிறேன்!
/நட்புடன் ஜமால் said...
\\."நீங்கள் தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடுங்கள்"\\
ஹா ஹா ஹா
ரொம்ப உஷார்க்கா .../
ரிப்பீட்டேய்..!
/ கவிதா | Kavitha said...
ஜமால் எல்லாரும் கேட்கறாங்க.. கவி நீங்க ஏதாவது ஜமால்'க்கு காசு கொடுத்தீங்களா? இப்படி வந்து இத்தனை கமென்ட்'டு போடறார்'னு.. :))
என்னத்த சொல்ல.. நான் கொடுத்தது ஊருக்கே தெரிஞ்சிப்போச்சி :)/
ஆஹா...இது வேறயா....:)
நீங்க வச்சிருக்கிற சோனி எரிக்சன் w580i ல அணில்குட்டி தான் ஸ்க்ரீன் சேவரா?
/இங்கே... நயன் நாயகன் சிபிக்கு ........./
இதை சிம்பு படிச்சா வம்பு ஆகிடுமே...:)
நீங்க வச்சிருக்கிற சோனி எரிக்சன் w580i ல அணில்குட்டி தான் ஸ்க்ரீன் சேவரா?//
அட !! இது எப்படி என்ன மாயம்?!! எப்படி இப்படி எல்லாம்..
.... முல்லை வேலையா? ! :)
நிஜமா நல்லவன்.. இப்பத்தான் ஜமால் விஷயம் வெளியில தெரிஞ்சி இருக்கு.. நீங்களும் இப்படி அடுக்கடுக்காக பின்னூட்டம் போட்டீங்க உங்களுக்கு பணம் கொடுத்ததும் தெரிஞ்சிடும்.. :) ஜாக்கறதை..!!
/கவிதா | Kavitha said...
நிஜமா நல்லவன்.. இப்பத்தான் ஜமால் விஷயம் வெளியில தெரிஞ்சி இருக்கு.. நீங்களும் இப்படி அடுக்கடுக்காக பின்னூட்டம் போட்டீங்க உங்களுக்கு பணம் கொடுத்ததும் தெரிஞ்சிடும்.. :) ஜாக்கறதை..!!/
ஹா..ஹா..ஹா...(வாங்குனமா இல்லையான்னு வெளிய தெரியாத மாதிரி சிரிசிட்டே எஸ் ஆகிட வேண்டியது தான்)
//நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும்.. கல்வி, செல்வம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று !!! "வாழ்க வளமுடன்" !!!//
நானும் உங்கக் கூட சேர்ந்து வாழ்த்துகிறேன்!
//மேலே சொன்னதை வைத்து.."நீங்கள் தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடுங்கள்" என்ற உதவியை மட்டும் கேட்கக்கூடாது//
lol!
/ கவிதா | Kavitha said...
நீங்க வச்சிருக்கிற சோனி எரிக்சன் w580i ல அணில்குட்டி தான் ஸ்க்ரீன் சேவரா?//
அட !! இது எப்படி என்ன மாயம்?!! எப்படி இப்படி எல்லாம்..
.... முல்லை வேலையா? ! :)/
ஆஹா...ஆச்சி பாவம்க...அவங்க ஒன்னும் சொல்லலை....போட்டோல உங்க கைல இருக்கிற மொபைல் பார்த்துட்டு தான் கேட்டேன்....:)
/."நீங்கள் தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடுங்கள்" என்ற உதவியை மட்டும் கேட்கக்கூடாது. அதை தவிர்த்து என்ன உதவி கேட்டாலும் செய்து தருகிறேன்.. :))/
அட...நீங்க எங்க மனமறிந்து உதவி செய்பவர் என்று எங்களுக்கு நல்லாவே தெரியும்.....நாங்க எதுவும் கேக்கவே தேவை இல்லை....:)
/நட்புடன் ஜமால் said...
\\The smallest act of kindness is worth more than the grandest intention. ~Oscar Wilde\\
குட் தாட்ஸ் .../
அண்ணே...ஆஸ்கார் ஒயில்ட் சொன்னதை நான் நம்பலை அண்ணே....ஆனா நீங்க 'குட் தாட்ஸ்' சொல்லி இருக்கிறதால நம்புறேன்...:)
/தட்டச்சு செய்து பப்ளிஷ் பண்ணுறதை மட்டும் விட்டுடுங்க!/
சிபி அண்ணா....நான் வேற ஒரு பதிலை உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்....அது என்னன்னா...சரி விடுங்க....வேணாம்....கவி அக்கா திட்டினாலும் திட்டுவாங்க...:)
சிபி அண்ணா....நான் வேற ஒரு பதிலை உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்....அது என்னன்னா...சரி விடுங்க....வேணாம்....கவி அக்கா திட்டினாலும் திட்டுவாங்க...:)//
ஹும் அந்த பயம் இருக்கனும் !!
நம்பித்தான் ஆவனும் - நல்லவரே ...
\\ஹும் அந்த பயம் இருக்கனும் !!\\
என்னா பயம்ப்பா அது ...
/நட்புடன் ஜமால் said...
நம்பித்தான் ஆவனும் - நல்லவரே .../
அண்ணே...அதெல்லாம் இருக்கட்டும்....நீங்க கையை நீட்டிட்டே இருக்கீங்களே....உங்களுக்கு வலிக்காதா???
ம்ஹீம் நீங்க எல்லாம் சரி படமாட்டீங்க.. சூடா ஒரு பதிவு போட்டாத்தான் அமைதியாக இருப்பீங்க..
வரேன்..வரேன் !! :)
// கவிதா | Kavitha said...
ம்ஹீம் நீங்க எல்லாம் சரி படமாட்டீங்க.. சூடா ஒரு பதிவு போட்டாத்தான் அமைதியாக இருப்பீங்க..
வரேன்..வரேன் !! :)//
சிங்கம் ஒன்று புறப்பட்டதே....!!!
/கவிதா | Kavitha said...
ம்ஹீம் நீங்க எல்லாம் சரி படமாட்டீங்க.. சூடா ஒரு பதிவு போட்டாத்தான் அமைதியாக இருப்பீங்க..
வரேன்..வரேன் !! :)/
ரொம்ப தலை வலிக்குது சூடா காபி குடிச்சிட்டு வர்றேன்னு சொல்லவேண்டியது தானே....இதுக்கு ஏன் இப்படி பில்டப்பு....:)
//சிங்கம் ஒன்று புறப்பட்டதே....!!!//
//ரொம்ப தலை வலிக்குது சூடா காபி குடிச்சிட்டு வர்றேன்னு சொல்லவேண்டியது தானே....இதுக்கு ஏன் இப்படி
பில்டப்பு....:)//
ப்ளீஸ், பேசிவச்சிக்கிட்டு ஒரே மாதிரி சொல்லுங்கப்பா
என்ன செய்யனும்னு எனக்கு ஒரே குழப்பம்மா இருக்கு :(
\\அண்ணே...அதெல்லாம் இருக்கட்டும்....நீங்க கையை நீட்டிட்டே இருக்கீங்களே....உங்களுக்கு வலிக்காதா???\\
வலிக்காது நல்லவரே ...
நட்புக்காக
/கவிதா | Kavitha said...
என்ன செய்யனும்னு எனக்கு ஒரே குழப்பம்மா இருக்கு :(/
இத...இதை தான் எதிர் பார்த்தேன்...அப்படியே குழப்பத்தில் இருங்க...நீங்க தெளிவா இருந்தா மக்கள்ஸ் குழம்பிடுவாங்க....:)
\\இத...இதை தான் எதிர் பார்த்தேன்...அப்படியே குழப்பத்தில் இருங்க...நீங்க தெளிவா இருந்தா மக்கள்ஸ் குழம்பிடுவாங்க....:)\\
ஹா ஹா ஹா
என்ன நல்லவரே
ஒரு பார்ம்ல இருக்குறீங்க போல ...
உங்க இரண்டு பேருக்கும் தூக்கமே வராதா?!!
/ நட்புடன் ஜமால் said...
\\இத...இதை தான் எதிர் பார்த்தேன்...அப்படியே குழப்பத்தில் இருங்க...நீங்க தெளிவா இருந்தா மக்கள்ஸ் குழம்பிடுவாங்க....:)\\
ஹா ஹா ஹா
என்ன நல்லவரே
ஒரு பார்ம்ல இருக்குறீங்க போல .../
:)
/ கவிதா | Kavitha said...
உங்க இரண்டு பேருக்கும் தூக்கமே வராதா?!!/
விழிப்போடு இருக்கிறதை நினைச்சி உங்களுக்கு பொறாமையா இருக்கா....:)
உங்க முதியோர் இல்லப்பதிவ இப்ப தான் படிச்சேன்.
உங்களுக்கு எவ்வளவு நல்ல மனசுனு தெரிஞ்சுகிட்டேன். வாழ்த்துகள் (அணில் இவ்வளவு நல்லவங்களை இனிமே கிண்டல் செய்தேன்னு வச்சுக்கோ வாலை ஒட்ட நறுக்கிடுவேன்)
உங்களுக்கு எவ்வளவு நல்ல மனசுனு தெரிஞ்சுகிட்டேன். வாழ்த்துகள் (அணில் இவ்வளவு நல்லவங்களை இனிமே கிண்டல் செய்தேன்னு வச்சுக்கோ வாலை ஒட்ட நறுக்கிடுவேன்)//
அப்பனா இவ்வளவு நாளா என்ன நினைச்சுட்டு இருந்தீங்க?!! :).. வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.. அணில் அடங்காது.. :) விடுங்க.. :)
ஸ்பெஷல் நன்றி...எதுக்குன்னு உங்களுக்கு தெரியும்.....
\\
விழிப்போடு இருக்கிறதை நினைச்சி உங்களுக்கு பொறாமையா இருக்கா....:)\\
ஆமா ஆமா ...
ஸ்பெஷல் நன்றி...எதுக்குன்னு உங்களுக்கு தெரியும்.....//
ம்ம் தெரியும் தெரியும்!! :))
விழிப்போடு இருக்கிறதை நினைச்சி உங்களுக்கு பொறாமையா இருக்கா....:)//
சே சே.. பொறாமையா? எனக்கா..? உங்க அளவு எல்லாம் நான் விழிப்பா இருக்க மாட்டேன்.. நான் செம தூங்குமூஞ்சி... :))) மாலை 7.30 க்கு கூட தூங்க ஆரம்பிப்பேன் சில நேரம்.. :))
\\பீட்டர் தாத்ஸ்:- The smallest act of kindness is worth more than the grandest intention. ~Oscar Wilde\\
ரைட்டு...நல்லாயிருக்கு..;))
Post a Comment