முத்துலெட்சுமி மிக அற்புதமான பதிவர், ரொம்ப நல்லா எழுதுவாங்க. . தேவையான இடங்களில் அவரின் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். பதிவிலும் சரி, மின் அஞ்சலிலும் சரி தமிழ் அற்புதமாக தாண்டவமாடும். ஜி டாக்கிலும் அவர் டைப் செய்ய ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக டைப் செய்வார் அவ்வளவு வேகம். ஆனால் அப்படிப்பட்ட பதிவரால் பேச இயலாது என்பதை அறிந்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது...
அதை அவரை சந்திக்கும் வரையில் என்னிடம் சொல்லாமல் மறைத்த
சென்ஷி
கோபி
மங்கை அக்கா..
இவர்கள் மூவரும் இப்படி என்னை பழிவாங்கிவிட்டனர் என்பதனை நினைக்கும் போது , கோபம் தலைக்கு ஏறுகிறது. முத்துலெட்சுமியை பற்றி கொஞ்சமாக சொல்லியிருந்தால் கூட நான் அவரை சந்திக்க சென்ற போது தயாராக சென்றிருப்பேன். .ஆனால் ஆனால்................. இவ்வளவு பெரிய உண்மையை என்னிடம் இருந்து மறைத்த இந்த மூன்று பதிவருக்கும் எப்போதும் மன்னிப்பு இல்லை..... :((((((((((
அணில் குட்டி அனிதா:- ஹா ஹா..ஹா.. ஹா...ஹா...... அய்யோ..அய்யோ..!! பாவம் கவிதா. .முத்து அக்காவை பார்த்துட்டு வந்ததிலிருந்து காதோரமா லேசா ரத்தம் வர ஆரம்பிச்சது. .அது ரொம்ப அதிகமாகிபோக...டாக்டர் கிட்ட போய் மருந்து போட்டு காதை இப்ப சுத்தமா மூடி பேண்டேஜ் போட்டு இருக்காங்க... :) :)
கவி... !! டொக் டொக்..டொக்... !! மை ஐ கம் இன்...!! மைக் டெஸ்ட் 1, 2, 3.. கவி......காது கேக்குதா??? அட கடவுளே காது மேல தட்டினா கூட காது கேக்கலியா...?!! முத்து அக்கா.. எப்படிக்கா இப்படி எல்லாம்.. ம்ம்..அவங்க திரும்ப டெல்லி போவும் போது யாராவது அவங்களை மீட் பண்ண போறீங்கன்னா.. ஜாக்கறதை. .கவி நிலமை உங்களுக்கும் வராம தேவையான பாதுகாப்போட போகனும் சரியா..... இல்லன்னா... கவி.. ! டொக் டொக்..டொக். !!
பீட்டர் தாத்ஸ் : When women are supposed to be quiet, a talkative woman is a woman who talks at all”
முத்துலெட்சுமி-கயல்விழி' க்கு பேச்சு வரவில்லை...
Posted by : கவிதா | Kavitha
on 23:39
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
66 - பார்வையிட்டவர்கள்:
எங்கள் முத்தக்காவை கேலி செய்வதை முத்தக்கா ரசிகர் மன்றம் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கிறது. :)
:(
:)
:-(
//சின்ன அம்மிணி said...
எங்கள் முத்தக்காவை கேலி செய்வதை முத்தக்கா ரசிகர் மன்றம் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கிறது. :)
//
இந்த பின்னூட்டத்தை ஐக்கிய அமீரக ஷார்ஜா தலைமை ரசிகர் மன்றத்தினர் சார்பாக கன்னாபின்னாவென்று ஆமோதிக்கின்றேன்,
//முத்துலெட்சுமி மிக அற்புதமான பதிவர், ரொம்ப நல்லா எழுதுவாங்க. . தேவையான இடங்களில் அவரின் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். பதிவிலும் சரி, மின் அஞ்சலிலும் சரி தமிழ் அற்புதமாக தாண்டவமாடும். ஜி டாக்கிலும் அவர் டைப் செய்ய ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக டைப் செய்வார் அவ்வளவு வேகம்.//
கொஞ்சம் மனசாட்சிய கேட்டு சொல்லுங்க.. இதை டைப் அடிக்கறப்ப நீங்க விழுந்து விழுந்து சிரிச்சதா அணில்குட்டி சொல்லுச்சே.. அது உண்மையா :)
//அதை அவரை சந்திக்கும் வரையில் என்னிடம் சொல்லாமல் மறைத்த
சென்ஷி
கோபி
மங்கை அக்கா..//
எங்க பழைய்ய பதிவெல்லாம் ஒழுங்கா படிச்சிருந்தா சத்தியமா இந்த இடத்துல எங்க பேர மிஸ்யூஸ் செஞ்சிருக்க மாட்டீங்க... கத்திக்கதறி அழுது புரண்டு எத்தனை பதிவுல, பின்னூட்டத்துல முத்துக்கா புகழ் பாடியிருக்கோமுன்னு உங்களுக்கு தெரியாது..... :)
/சின்ன அம்மிணி said...
எங்கள் முத்தக்காவை கேலி செய்வதை முத்தக்கா ரசிகர் மன்றம் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கிறது. :)/
எதிர்ப்பில் நானும் இணைகிறேன்..!
//இவர்கள் மூவரும் இப்படி என்னை பழிவாங்கிவிட்டனர் என்பதனை நினைக்கும் போது , கோபம் தலைக்கு ஏறுகிறது. //
அது என்ன ஆன்னா ஊன்னா கோவம் தலைக்கு ஏறுகிறதுன்னு ஒரு டைலாக்கு... அது என்ன கிரீடமா.. தலையில சூட்டி வைச்சுக்க :)
Why blood..?
Same blood..?
//இந்த பின்னூட்டத்தை ஐக்கிய அமீரக ஷார்ஜா தலைமை ரசிகர் மன்றத்தினர் சார்பாக கன்னாபின்னாவென்று ஆமோதிக்கின்றேன்,//
ஆங் தலீவரே
முதலில் படிக்க தொடங்கும் போது உண்மைனு நினைச்சுட்டேன்
//இவர்கள் மூவரும் இப்படி என்னை பழிவாங்கிவிட்டனர் என்பதனை நினைக்கும் போது , கோபம் தலைக்கு ஏறுகிறது. //
அது என்ன ஆன்னா ஊன்னா கோவம் தலைக்கு ஏறுகிறதுன்னு ஒரு டைலாக்கு... அது என்ன கிரீடமா.. தலையில சூட்டி வைச்சுக்க :)//
சென்ஷி, இப்படி கீரிடம் இருக்குன்னு அடிக்கடி காமிக்கும் போதே..யாரும் பயப்படமாட்டறாங்க... :)
கவிதா,
உங்க பேச்சைக் கேட்ட அதிர்ச்சியில் அவுங்களுக்குப் பேச்சே வரலை போல:-)))))
//அதை அவரை சந்திக்கும் வரையில் என்னிடம் சொல்லாமல் மறைத்த
சென்ஷி
கோபி
மங்கை அக்கா..//
எங்க பழைய்ய பதிவெல்லாம் ஒழுங்கா படிச்சிருந்தா சத்தியமா இந்த இடத்துல எங்க பேர மிஸ்யூஸ் செஞ்சிருக்க மாட்டீங்க... கத்திக்கதறி அழுது புரண்டு எத்தனை பதிவுல, பின்னூட்டத்துல முத்துக்கா புகழ் பாடியிருக்கோமுன்னு உங்களுக்கு தெரியாது..... :)//
சென்ஷி...படிச்சி இருக்க மாட்டேனு உங்களுக்கு நல்லா தெரியுமில்ல.. நானும் பார்க்க போறேனு நல்லா தெரியும் இல்ல... ஒரே ஒரு சின்னதா.. குட்டியா ஒரு க்லூ கொடுத்து இருக்கலாம்.. இல்ல.. மினிமம் ப்ரொட்க்ஷன் ஐடியாவோட போயிருப்பேன் இல்ல....?!!
கவிதா,
உங்க பேச்சைக் கேட்ட அதிர்ச்சியில் அவுங்களுக்குப் பேச்சே வரலை போல:-)))))//
துளசிஜி, இது சூப்பர்!! ஆனா அதான் நடக்கல.. அவங்க மட்டும் தான் பேசினாங்க.. நாங்க கேட்டூஊஊஊஊஊ கிட்டேஏஏஏஏஏஏஏ இருந்தோம்..
ரேடியோவில் வர மாதிரி "கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.." அப்படிங்கறதோட அர்த்தத்தை அங்க தான் தெரிஞ்சிக்கிட்டேன்... :)))
வல்லவளுக்கு வல்லவள் வையகத்தில் உண்டு:-)))))
முத்துவோட கோடான கோடி ரசிகர்களுக்கு....
யாராச்சும்..
Why blood..?
Same blood..?
அனுபவிச்சி இருக்கீங்களா?? அதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு உங்க ஆதரவை தெரியப்படுத்தலாம்...
//வல்லவளுக்கு வல்லவள் வையகத்தில் உண்டு:-))))) //
துளசிஜி நான் வல்லவள்'னு சொல்லவே இல்லையே.. :)
oops....'வாய்ப்பேச்சில்' என்ற சொல் விடுபட்டுருச்சு:-))))
ஜமால், ஜெகதீசன், சிங்கு, நிஜமா நல்லவன், டிபிசிடி நன்றி....
//oops....'வாய்ப்பேச்சில்' என்ற சொல் விடுபட்டுருச்சு:-))))//
ம்ம்..நீங்க என்னை சந்தித்தது இல்லை இல்லையா? அதான்.. !! நல்லா சூப்பரா பேசுவேன், நிச்சயமாக அடுத்தவர்கள் பேசுவதையும் கவனிப்பேன்.. :))
என் எழுத்தை வைத்து மட்டுமே என்னை கணித்துவிடாதீர்கள் :))
//ம்ம்..நீங்க என்னை சந்தித்தது இல்லை இல்லையா?//
எங்கே சந்திக்க விட்டீங்க.....
போனமுறை மயிலையில் பார்க்கும் எண்ணம் இருந்துச்சு....
உங்களைப் பிடிக்கவே முடியலை(-:
கவிதா;))))
உங்களையும் அதிர்ச்சி வைத்தியத்துக்கு உள்ளாக்கின கய்யலுமுத்துவை மிகவும் பாராட்டுகீறேன்.
//ம்ம்..நீங்க என்னை சந்தித்தது இல்லை இல்லையா?//
எங்கே சந்திக்க விட்டீங்க.....
போனமுறை மயிலையில் பார்க்கும் எண்ணம் இருந்துச்சு....
உங்களைப் பிடிக்கவே முடியலை(-://
துளசிஜி, இப்பத்தான் எல்லோரிடமும் என்னால் ஏன் வரமுடிவதில்லை சொல்லிக்கிட்டே இருக்கேன்..:) உங்களுக்கும் தனி மடல் அனுப்புகிறேன்.. :)
============================
//கவிதா;))))
உங்களையும் அதிர்ச்சி வைத்தியத்துக்கு உள்ளாக்கின கய்யலுமுத்துவை மிகவும் பாராட்டுகீறேன்.//
வாங்க வல்லிஜி,..சே..சே..அதிர்ச்சி எல்லாம் சுத்தமா இல்ல.. இதுக்கு எல்லாம் அதிர்ச்சியாயிட்டா எப்படி.. ச்சும்மாஆஆ முத்துவ கலாய்க்க போட்ட பதிவு...அவ்வளவு தான்...
ஆனா நிஜமாகவே அவங்க இப்படி பேசுவாங்கன்னு எனக்கு தெரியாது.. :))
//கொஞ்சம் மனசாட்சிய கேட்டு சொல்லுங்க.. இதை டைப் அடிக்கறப்ப நீங்க விழுந்து விழுந்து சிரிச்சதா அணில்குட்டி சொல்லுச்சே.. அது உண்மையா :)//
சென்ஷி...எப்பத்திலிருந்து நீங்க இப்படி முடிஞ்சிவிடற வேலைய ஆரம்பிச்சீங்க??
ஆனாலும் ஒரு வாட்டி சிரிச்சிக்கிறேன்... :) :) :)
//முதலில் படிக்க தொடங்கும் போது உண்மைனு நினைச்சுட்டேன்//
வாங்க ஆதவன்... :))) ச்சும்மா... முத்து கண்டிப்பா நெட் வரமாட்டங்கன்னு ஒரு தைரியத்தில் போட்ட பதிவு தான்.. :))
//எங்கள் முத்தக்காவை கேலி செய்வதை முத்தக்கா ரசிகர் மன்றம் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கிறது. :)//
சின்ன அம்மணி, முத்துக்கா'வுக்கு நானும் ரசிகை ஆயிட்டதால. .என்னையும் உங்க டீம் ல சேர்த்துக்கோங்க.. !!
எங்க தலைவி இல்லாத நேரத்தில அவங்களை பற்றீ அவதூரா பேசறதை நான் கண்ண்ண்ன்ண்டிக்கறேன்....
யாரது??????? கேக்கறதுகு ஆள் இல்லைன்னு நினச்சுட்டாங்களா...
ஜந்தர் மந்தர்ல மிகப்பெரிய போராட்டம் திங்களன்று.. அனைவரும் திரண்டு வாரீர்...
ஒண்ணுமே புரியல - உலகத்துலே
யார் சிறந்த பேச்சாளி ? - துளசி தான் சரியாச் சொன்னாரே
இந்த பதிவுக்கு நான் என்ன பின்னூட்டம் போடுவது என்பதில் மிகுந்த சிந்தனையில் உள்ளதால் இப்போது பின்னூட்டம் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ;)
எங்க தலைவி இல்லாத நேரத்தில அவங்களை பற்றீ அவதூரா பேசறதை நான் கண்ண்ண்ன்ண்டிக்கறேன்....
யாரது??????? கேக்கறதுகு ஆள் இல்லைன்னு நினச்சுட்டாங்களா...
ஜந்தர் மந்தர்ல மிகப்பெரிய போராட்டம் திங்களன்று.. அனைவரும் திரண்டு வாரீர்...//
நந்து அக்கா, சிக்கன் பிரியாணி பொட்டலம் தருவீங்களா நானும் வரேன் னு அணிலு ரொம்ப ஆர்வமா இருக்கு ...
//அவங்களை பற்றீ அவதூரா பேசறதை நான் கண்ண்ண்ன்ண்டிக்கறேன்....//
என்னது கண்ணடிக்கறீங்களா.. யக்கா என்னா ஆச்சி உங்களுக்கு..?!!
இந்த பதிவுக்கு நான் என்ன பின்னூட்டம் போடுவது என்பதில் மிகுந்த சிந்தனையில் உள்ளதால் இப்போது பின்னூட்டம் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ;)//
கோபி கண்ணு நீங்க மெதுவா சிந்தனை செய்து பின்னூட்டம் போடுங்க நானும் அணிலும் இங்கேயே காத்துக்கிட்டு இருக்கோம்.. :)
ஒண்ணுமே புரியல - உலகத்துலே
யார் சிறந்த பேச்சாளி ? - துளசி தான் சரியாச் சொன்னாரே//
சீனா.. ம்ம்.. ரொம்ப தலையை குழப்பிக்காதீங்க... இப்பத்திக்கு முத்து தான்.. :))
இதன்ன கொடுமை! நான் எப்படி இந்த பதிவை பார்க்காம விட்டேன்!
ஆனா முத்துக்கா தலைநகரம் திரும்பின உடனே அணில் பிரியாணி சர்வ நிச்சயம் என்பதை தாழ்மையுடன் (பிரியாணிக்காக கையில் பிளேட்டை கழவி ரெடியா வச்சுகிட்டு) சொல்லிக்கிறேன்:-))
நேற்று நீங்கள் பதிவு போட்டவுடனே வாசித்தேன். முதல்முறை வாசிக்கும் போது மனம் லேசாக கனத்து போனது. பிறகு கீழே உள்ளவரிகளை பார்த்தவுடன் தான் ஏதோ விளையாட்டு என்று யூகிக்க முடிந்தது. ஆனால் நகைச்சுவையாக எடுத்து கொள்ள முடியவில்லை.
தொடர்ந்து வாசித்தாலும் இந்த பதிவு பின்னூட்டம் போட வைத்து விட்டது :-)
முத்துலட்சுமியை ரொம்பக் கலாய்க்காதீங்க பாவம் அழுதுடப் போறாங்க. ஆனா ஒண்ணு... தமிழ்மணத்துல எனக்கு நிறைய உள்குத்து புரியாமத்தான் இருந்துச்சு... அவங்கள சந்திச்சுப் பேசுனப்புறம்தான் எல்லாமே தெளிவாச்சு. அவங்க வீட்டு விருந்தோம்பலச் சொல்லணும்... மங்கை அதப் பரிமாறுன பாசத்தைச் சொல்லணும். அப்புறம் அவங்க வீட்டுல ஒரு 'பல்கனி' இருக்கு. அதுல இருந்து பாத்தா தெரியிற இயற்கை அழகை, மரங்களைச் சொல்லணும்... நிறையச் சொல்லணும்... அதை விட்டுட்டு பேச்சு வராதுன்னு மட்டும் சொன்ன உங்களோட நான் 'கா'.
//இதன்ன கொடுமை! நான் எப்படி இந்த பதிவை பார்க்காம விட்டேன்!
ஆனா முத்துக்கா தலைநகரம் திரும்பின உடனே அணில் பிரியாணி சர்வ நிச்சயம் என்பதை தாழ்மையுடன் (பிரியாணிக்காக கையில் பிளேட்டை கழவி ரெடியா வச்சுகிட்டு) சொல்லிக்கிறேன்:-))//
அபிஅப்பா.. முத்து திரும்ப வர வரைக்கும் நீங்க இப்படி தட்டை வச்சிக்கிட்டு நின்னீங்க.. :):)) ..நிறைய கலக்க்ஷன் ஆகும்.. அதுல அணிலுக்கு பாதி தந்துடனும் சரியா? :)
தொடர்ந்து வாசித்தாலும் இந்த பதிவு பின்னூட்டம் போட வைத்து விட்டது :-)//
முத்துகுமார் நன்றி
முத்துலட்சுமியை ரொம்பக் கலாய்க்காதீங்க பாவம் அழுதுடப் போறாங்க. ஆனா ஒண்ணு... தமிழ்மணத்துல எனக்கு நிறைய உள்குத்து புரியாமத்தான் இருந்துச்சு... அவங்கள சந்திச்சுப் பேசுனப்புறம்தான் எல்லாமே தெளிவாச்சு. அவங்க வீட்டு விருந்தோம்பலச் சொல்லணும்... மங்கை அதப் பரிமாறுன பாசத்தைச் சொல்லணும். அப்புறம் அவங்க வீட்டுல ஒரு 'பல்கனி' இருக்கு. அதுல இருந்து பாத்தா தெரியிற இயற்கை அழகை, மரங்களைச் சொல்லணும்... நிறையச் சொல்லணும்... அதை விட்டுட்டு பேச்சு வராதுன்னு மட்டும் சொன்ன உங்களோட நான் 'கா'.//
தமிழ்நதி என்னப்பா இப்படி கா' விட்டுடூங்க?
நான் அவங்களை மட்டும் தானப்பா பார்த்தேன்.. அவங்க ஊருக்கு எல்லாம் போகலை.. :) அதனால் எனக்கு அது எல்லாம் தெரியாது.. சோ.. பழம் விட்டுடுங்க ப்ளீஸ்...
//ஆனால் அப்படிப்பட்ட பதிவரால் பேச இயலாது என்பதை அறிந்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது...//
:-)))
அதுக்குள்ள பதிவையும் போட்டு இவ்வளவு பின்னூட்டங்களா!! செம ஸ்பீ்டு அணிலு!!
//ஆனால் அப்படிப்பட்ட பதிவரால் பேச இயலாது என்பதை அறிந்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது...//
:-)))
அதுக்குள்ள பதிவையும் போட்டு இவ்வளவு பின்னூட்டங்களா!! செம ஸ்பீ்டு அணிலு!!//
ஆமாம் முல்லை, காதுல ரத்தம் வடியறது நிக்கல இல்ல... :)
இப்போ காதோட ஸ்டேட்டஸ் இந்த நிலைமைல இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா ???
இப்போ காதோட ஸ்டேட்டஸ் இந்த நிலைமைல இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா ???//
பூர்ணி, இப்படி ஒரு போஸ்ட் போட்டவுடனே குளிர்ந்து போச்சி. .சூப்பரா இருக்கு இப்ப...
:))))
இதொரு தனி மனித தாக்குதல் பதிவு'னு புகார் கொடுக்க போறேன்... :)
//இதொரு தனி மனித தாக்குதல் பதிவு'னு புகார் கொடுக்க போறேன்... :)//
அட ஆமா.. தனிமனித தாக்குதல்.. :)
\\அபிஅப்பா.. முத்து திரும்ப வர வரைக்கும் நீங்க இப்படி தட்டை வச்சிக்கிட்டு நின்னீங்க.. :):)) ..நிறைய கலக்க்ஷன் ஆகும்.. அதுல அணிலுக்கு பாதி தந்துடனும் சரியா? :)\\
பார்ரா பார்ரா, தட்டை ஏந்தினானாம் அபிஅப்பா, அதுல அரை அணிலுக்காம்! நல்லா இருக்குடா சாமீய்ய்ய்ய்ய்ய்!
//தமிழ்நதி said...
முத்துலட்சுமியை ரொம்பக் கலாய்க்காதீங்க பாவம் அழுதுடப் போறாங்க. ஆனா ஒண்ணு... தமிழ்மணத்துல எனக்கு நிறைய உள்குத்து புரியாமத்தான் இருந்துச்சு... அவங்கள சந்திச்சுப் பேசுனப்புறம்தான் எல்லாமே தெளிவாச்சு.
//
அப்படின்னா உங்க சந்திப்புல நிகழ்ந்த உள்குத்துக்களை வச்சு ஒரு தபா பதிவேத்தலாமே. :-)))
//கோபிநாத் said...
இந்த பதிவுக்கு நான் என்ன பின்னூட்டம் போடுவது என்பதில் மிகுந்த சிந்தனையில் உள்ளதால் இப்போது பின்னூட்டம் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ;)
//
இன்னுமாடா மச்சி நீ ரோசனை பண்ணிட்டு இருக்க :)))
\அபிஅப்பா.. முத்து திரும்ப வர வரைக்கும் நீங்க இப்படி தட்டை வச்சிக்கிட்டு நின்னீங்க.. :):)) ..நிறைய கலக்க்ஷன் ஆகும்.. அதுல அணிலுக்கு பாதி தந்துடனும் சரியா? :)\\
பார்ரா பார்ரா, தட்டை ஏந்தினானாம் அபிஅப்பா, அதுல அரை அணிலுக்காம்! நல்லா இருக்குடா சாமீய்ய்ய்ய்ய்ய்!//
அபி அப்பா, இல்லையா பின்ன?.. அணிலால தானே தட்டை ஏந்தறீங்க..? அப்ப அணிலுக்கு பங்கு கொடுக்க வேண்டாமா.. பாவம் பார்த்து பாதிக்கேட்டேன். ஆனா நீங்க இப்படி சாமியோவ் ன்னு கூவினதால.. . 90% எங்களுக்கு 10% தான் உங்களுக்கு... :)
//கோபிநாத் said...
இந்த பதிவுக்கு நான் என்ன பின்னூட்டம் போடுவது என்பதில் மிகுந்த சிந்தனையில் உள்ளதால் இப்போது பின்னூட்டம் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ;)
//
இன்னுமாடா மச்சி நீ ரோசனை பண்ணிட்டு இருக்க :)))//
சென்ஷி மேட்டர் வேற ஒன்னும் இல்ல.. அவரு 'நடுநிலை' யா நிக்கறாராம்ம்மா.. !! :))
என்னோட எதிர்ப்பினையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்!
எங்க ஊருக்காரங்கெல்லாம் அப்படித்தான் கொஞ்சமாத்தான் பேசுவோம் அதுக்காக இப்பிடியா....???!!! :)
என்னோட எதிர்ப்பினையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்!
எங்க ஊருக்காரங்கெல்லாம் அப்படித்தான் கொஞ்சமாத்தான் பேசுவோம் அதுக்காக இப்பிடியா....???!!! :)//
ஹ ஹா ஹா.!! :)) வரவங்க எல்லாம் எனக்கு இவ்வளவு சப்போர்ட் செய்வீங்கன்னு நான் நினைச்சி க்கூட பார்க்கல..ஆயில்யன்.. இதுவே கொஞ்சமா... ?!!
ஆகா.. நம்ம கிளம்பி வரும்போது நல்லாத்தானே பேசிகிட்டிருந்தாங்க..அதுக்குள்ள என்னாச்சு, ஒருவேளை உங்க கவிதாக்கா பேச்சைக் கேட்டு முத்தக்கா வாய்மூடி சைலண்ட் ஆகிட்டாங்களோன்னு அதிசயப்பட்டுப் போயிட்டேன் அனிதா.. இப்பத் தான் மூச்சே வருது..
ஆகா பொன்ஸ் கூட வந்திருக்காங்களே.. பரவாயில்ல வந்து எனக்காக கவலைப்பட்ட , கவிதாவுக்காக பரிதாபப்பட்ட அனைவருக்கும் நன்றி.. :)
கவிதா மிகக்குறைந்த நேரமும் , குட்டீஸும், மேலும் என் தொண்டைவலியும் தான் அதிகம் பேசமுடியாததற்கு காரணம்.. கொஞ்சமே கொஞ்சம் பேசினதுக்கே உங்களுக்கு இந்த கதியான்னு நினைச்சுக்கிறேன்.. நான் என்னவோ உங்களை ஒரு இரும்பு மனுஷின்னு நினைச்சேனே.. :)
// ஆகா.. நம்ம கிளம்பி வரும்போது நல்லாத்தானே பேசிகிட்டிருந்தாங்க..அதுக்குள்ள என்னாச்சு, ஒருவேளை உங்க கவிதாக்கா பேச்சைக் கேட்டு முத்தக்கா வாய்மூடி சைலண்ட் ஆகிட்டாங்களோன்னு அதிசயப்பட்டுப் போயிட்டேன் அனிதா.. இப்பத் தான் மூச்சே வருது..//
ம்ம்..பொன்ஸ்..மூச்சை நல்லா விட்டுக்கோங்க.. சரி நீங்க சொல்லுங்க என்னை பார்த்து இருக்கீங்க பேசி இருக்கீங்க.. என்னை இன்னும் நிறைய பேர் சந்தித்தும் இருக்கிறார்கள்.. யாராவது ஒருத்தர் நேரில் நான் அப்படி பேசுவேணு சொல்லட்டும்.. முத்துக்கு இல்ல இந்த போஸ்ட் எனக்குன்னு மாத்திக்கிறேன்.. :) நான் ரெடி நீங்க எல்லாம் ரெடியா? :))
=================
முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஆகா பொன்ஸ் கூட வந்திருக்காங்களே.. பரவாயில்ல வந்து எனக்காக கவலைப்பட்ட , கவிதாவுக்காக பரிதாபப்பட்ட அனைவருக்கும் நன்றி.. :)
கவிதா மிகக்குறைந்த நேரமும் , குட்டீஸும், மேலும் என் தொண்டைவலியும் தான் அதிகம் பேசமுடியாததற்கு காரணம்.. கொஞ்சமே கொஞ்சம் பேசினதுக்கே உங்களுக்கு இந்த கதியான்னு நினைச்சுக்கிறேன்.. நான் என்னவோ உங்களை ஒரு இரும்பு மனுஷின்னு நினைச்சேனே.. :)//
ஆமா முத்து நீங்க சபரி கிட்ட கொஞ்சம் பிஸியா இருந்தப்பதான் நானும் முல்லையும் கொஞ்சமா ஹாய் சொல்லிக்கிட்டோம்.. :))
என்னது இரும்பு மனுஷியா? அட இது நல்லா இருக்கே.. சரி அப்படியே மெயின்டெயின் பண்ணிங்கோங்க.. நானும் இப்படி எதுவும் பதிவு போடாமல் மெயின்டெயின் செய்துக்கறேன்..!!
\முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஆகா பொன்ஸ் கூட வந்திருக்காங்களே.. பரவாயில்ல வந்து எனக்காக கவலைப்பட்ட , கவிதாவுக்காக பரிதாபப்பட்ட அனைவருக்கும் நன்றி.. :)
கவிதா மிகக்குறைந்த நேரமும் , குட்டீஸும், மேலும் என் தொண்டைவலியும் தான் அதிகம் பேசமுடியாததற்கு காரணம்.. கொஞ்சமே கொஞ்சம் பேசினதுக்கே உங்களுக்கு இந்த கதியான்னு நினைச்சுக்கிறேன்.. நான் என்னவோ உங்களை ஒரு இரும்பு மனுஷின்னு நினைச்சேனே.. :)\\
;)
உங்க வாய்ல அரைலோடு மண்ணை கொட்ட.. நீங்க கண்ணுவச்சதால தான் போல, எங்க கிட்ட பேசும் போது கீச்சுக் குரல்ல பேசினாங்க.. இந்த பதிவை வேற பெருமையா சொன்னாங்க.. பாவம் முத்தக்கா.. அவங்களையா கிண்டல் பண்ற்ங்க? முத்தக்கா ரசிகர் மன்றம் இதற்கு தக்க பதிலடி தரும்.. :))
//சின்ன அம்மிணி said...
எங்கள் முத்தக்காவை கேலி செய்வதை முத்தக்கா ரசிகர் மன்றம் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கிறது. :)//
இதை படிக்காமலே கமெண்ட் போட்டேன்.. எனக்கு முன்னாடியே என் சின்னக்கா கொதிச்சி எழுந்திருக்காங்க. :))
//துளசி கோபால் said...
வல்லவளுக்கு வல்லவள் வையகத்தில் உண்டு:-)))))//
இத.. இத.. இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.. :))
//உங்க வாய்ல அரைலோடு மண்ணை கொட்ட..//
ஹ ஹா:)) மண்ணு விக்கற விலையில அரைலோசு வருதுன்னா சும்மாவா... ப்ளீஸ் கொட்டுங்க.. இன்னும் ஒரு பதிவு போடறேன் ஒரு லோடா கொட்டறீங்களா?? :)
//நீங்க கண்ணுவச்சதால தான் போல, எங்க கிட்ட பேசும் போது கீச்சுக் குரல்ல பேசினாங்க..//
அட எங்கக்கிட்டியே கட்டின தொண்டையோட தான் பேசினாங்க.. கேட்டா ரயிலிலேயே ஒருத்தரிடம் ஓவரா பேசி தொண்டை கட்டிக்கிச்சுன்னு சொன்னாங்க.. :))
// இந்த பதிவை வேற பெருமையா சொன்னாங்க.. பாவம் முத்தக்கா.. அவங்களையா கிண்டல் பண்ற்ங்க? முத்தக்கா ரசிகர் மன்றம் இதற்கு தக்க பதிலடி தரும்.. :))//
ஹான் வெயிட்டீஸ்ஸு...:)
//துளசி கோபால் said...
வல்லவளுக்கு வல்லவள் வையகத்தில் உண்டு:-)))))//
இத.. இத.. இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.. :))//
ஏன்..:)) நான் தான் துளசிஜி கிட்டேயே சொல்லிட்டேனே.. வல்லவளுக்கும் எனக்கு சம்பந்தமே இல்லைன்னு :)
//ஏன்..:)) நான் தான் துளசிஜி கிட்டேயே சொல்லிட்டேனே.. வல்லவளுக்கும் எனக்கு சம்பந்தமே இல்லைன்னு :)
//
டீச்சர் சொன்னாங்கன்னா அதுல 1000 அர்த்தம் இருக்கும் அம்மனி.. :)
//ஏன்..:)) நான் தான் துளசிஜி கிட்டேயே சொல்லிட்டேனே.. வல்லவளுக்கும் எனக்கு சம்பந்தமே இல்லைன்னு :)
//
டீச்சர் சொன்னாங்கன்னா அதுல 1000 அர்த்தம் இருக்கும் அம்மனி.. :)//
ஆனா டீச்சர் என்னைய வல்லவள்'னு தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காங்கப்பா.. நான் வல்லவள் எல்லாம் இல்ல.. அதான் உண்மை.. உண்மைய எப்பவும் மறைக்ககூடாது இல்லையா? :)
//ஆனா டீச்சர் என்னைய வல்லவள்'னு தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காங்கப்பா.. நான் வல்லவள் எல்லாம் இல்ல.. அதான் உண்மை.. உண்மைய எப்பவும் மறைக்ககூடாது இல்லையா? :) //
யக்கா.. இந்த வல்லவளை நீங்க தப்பா நினைச்சிட்டிங்களாக்கும்.. நீங்க ரொம்ப பேசினா உங்களைவிட ரொம்ப ரொம்ப பேசறவங்களும் உலகத்துல இருப்பாங்கன்னு அர்த்தமாக்கும்.. :)
யக்கா.. இந்த வல்லவளை நீங்க தப்பா நினைச்சிட்டிங்களாக்கும்.. நீங்க ரொம்ப பேசினா உங்களைவிட ரொம்ப ரொம்ப பேசறவங்களும் உலகத்துல இருப்பாங்கன்னு அர்த்தமாக்கும்.. :)//
அடடா என்னா இந்த புள்ளையோட ஒரே பிரச்சனையா போச்சி..:) டீச்சர் என்ன சொன்னாங்கன்னு தான் தெரியுமே.. அதுக்கு தான் நானும் சொல்றேன்.. நான் நிஜமாவே முத்து மாதிரி பேசமாட்டேன்'ன்னு மிக மிக தாழ்மையுடன் இங்கே யுவர் ஆனர் தெரிவித்து கொல்'கிறேன்.. அயேன்.. என்னை வுட்டுடுங்கோ..!! :)))
Post a Comment