பெண்
ஒரு கவிதை
அது
காட்டாற்றை பிரிந்த
சிற்றருவியின் அமைதி-
தென்றலைத்
தழுவிய மென்மை-
பனித்துளி
தொட்டுவிட்ட குளிர்ச்சி-
ஆண்டுகளாக ரசித்தாலும்
சோர்ந்து போகாத நிலவின் வெளிச்சம்-
மென்மையாக ஊதி
எழுப்பும் குழலின் நாதம்-
இலைகளின் மேல்
குடியிருக்கும் நீர்த்திவலை
மலர்திருந்திருக்கும்
வண்ண பூக்கள்-
கொலுக்களில் அழகாக
அமர்ந்திருக்கும் பொம்மைகள்-
மெல்லிய சுடர் விட்டு
எரியும் விளக்கு-
கண்களை மென்மையாக மூடி
உணரும் உங்களின் நாடி துடிப்பு-
இரவுகளை
சொர்க்கமாக்கும் தேவதை-
இந்தக் கவிதைகள்
போராளிகளாக மாறிவிட்டன
உங்கள் கைகளிலும் சிக்கிவிட்டன
கற்பழித்தும் வீட்டீர்கள்
கொன்றும் குவித்துவிட்டீர்கள்
நாற்றமெடுத்த
ஈ மொய்க்கும்
நிர்வாண பிணங்களாக
மாற்றிவிட்டீர்கள்
நிர்வாண பிணங்களை
இழுத்து இழுத்து ????
வளைத்து வளைத்து ?????
படம் எடுக்கிறீர்கள்
எடுங்கள்... (காரணம் சொல்லியாகிவிட்டது)
அதனால் எடுங்கள்...
ஆனால்
அங்கேயும் சொல்கிறான்
ஒருவன்
எல்லாம் வடிவான பெண்கள் என்று -
பெண்ணின் நிர்வாணம்...
பிணங்களில் கூட வடிவா......?
[இராணுவம் 1: டேய் பெடியா
இராணுவம் 2: என்ன
இராணுவம் 5 (அ) 7: எல்லாம் பெண்கள்
இராணுவம் 6: வடிவாக (அழகான).]
இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் என்று தான் 'இவன்' சொல்லியிருந்தார். இதயத்திற்கு என்னத்தான் ஆகிவிடபோகிறது, என்னத்தான் அந்தப் படத்தில் இருக்கிறது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வ கோளாறு..இன்னமும் இதயத்துடிப்பு அடங்காத நிலையில் எழுதியது.... இதயம் பலகீனமானவர்கள் மட்டும் இல்லை யாருமே இப்படிப்பட்ட வீடியோக்களை பார்க்கக் கூடாது. பெண் பிணங்களின் ஒட்டியிருக்கும் ஆடையை இழுத்துவிடக்கூடவா இராணுவ வீரர்களுக்கு???!! தோன்றவில்லை... பிணங்களின் வடிவை ரசிப்பவர்கள் எப்படி இதை செய்வார்கள்.
காட்டாற்றை பிரிந்த
சிற்றருவியின் அமைதி-
தென்றலைத்
தழுவிய மென்மை-
பனித்துளி
தொட்டுவிட்ட குளிர்ச்சி-
ஆண்டுகளாக ரசித்தாலும்
சோர்ந்து போகாத நிலவின் வெளிச்சம்-
மென்மையாக ஊதி
எழுப்பும் குழலின் நாதம்-
இலைகளின் மேல்
குடியிருக்கும் நீர்த்திவலை
மலர்திருந்திருக்கும்
வண்ண பூக்கள்-
கொலுக்களில் அழகாக
அமர்ந்திருக்கும் பொம்மைகள்-
மெல்லிய சுடர் விட்டு
எரியும் விளக்கு-
கண்களை மென்மையாக மூடி
உணரும் உங்களின் நாடி துடிப்பு-
இரவுகளை
சொர்க்கமாக்கும் தேவதை-
இந்தக் கவிதைகள்
போராளிகளாக மாறிவிட்டன
உங்கள் கைகளிலும் சிக்கிவிட்டன
கற்பழித்தும் வீட்டீர்கள்
கொன்றும் குவித்துவிட்டீர்கள்
நாற்றமெடுத்த
ஈ மொய்க்கும்
நிர்வாண பிணங்களாக
மாற்றிவிட்டீர்கள்
நிர்வாண பிணங்களை
இழுத்து இழுத்து ????
வளைத்து வளைத்து ?????
படம் எடுக்கிறீர்கள்
எடுங்கள்... (காரணம் சொல்லியாகிவிட்டது)
அதனால் எடுங்கள்...
ஆனால்
அங்கேயும் சொல்கிறான்
ஒருவன்
எல்லாம் வடிவான பெண்கள் என்று -
பெண்ணின் நிர்வாணம்...
பிணங்களில் கூட வடிவா......?
[இராணுவம் 1: டேய் பெடியா
இராணுவம் 2: என்ன
இராணுவம் 5 (அ) 7: எல்லாம் பெண்கள்
இராணுவம் 6: வடிவாக (அழகான).]
இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் என்று தான் 'இவன்' சொல்லியிருந்தார். இதயத்திற்கு என்னத்தான் ஆகிவிடபோகிறது, என்னத்தான் அந்தப் படத்தில் இருக்கிறது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வ கோளாறு..இன்னமும் இதயத்துடிப்பு அடங்காத நிலையில் எழுதியது.... இதயம் பலகீனமானவர்கள் மட்டும் இல்லை யாருமே இப்படிப்பட்ட வீடியோக்களை பார்க்கக் கூடாது. பெண் பிணங்களின் ஒட்டியிருக்கும் ஆடையை இழுத்துவிடக்கூடவா இராணுவ வீரர்களுக்கு???!! தோன்றவில்லை... பிணங்களின் வடிவை ரசிப்பவர்கள் எப்படி இதை செய்வார்கள்.
53 - பார்வையிட்டவர்கள்:
\\"பெண்ணின் நிர்வாணம் அழகு...........!!"\\
இப்படி பயமுறுத்துறீங்க ...
\\"பெண்ணின் நிர்வாணம் அழகு...........!!"\\
இப்படி பயமுறுத்துறீங்க ...//
:) அழகு இல்லைன்னு மட்டும் நீங்க சொல்லிடுங்க பார்க்கலாம்...
கண்ணீர் வடிக்க இயலாத இடமென்று கவிதையில் வடித்துள்ளீர்கள் தாங்களின் வலியை.
\\Blogger கவிதா | Kavitha said...
\\"பெண்ணின் நிர்வாணம் அழகு...........!!"\\
இப்படி பயமுறுத்துறீங்க ...//
:) அழகு இல்லைன்னு மட்டும் நீங்க சொல்லிடுங்க பார்க்கலாம்...\\
அழகு என்பது என்ன ?
என்னமோன்னு எட்டி பார்த்தேன்! நெஞ்சம் கணத்து விட்டது.....
பிணம் தின்னும்
பேய்களுண்டு
நாய்களுண்டு
நரிகளுண்டு
கழுகுகளுண்டு
இவர்கள் யார் இதில் ...
\\பிணங்களின் வடிவை ரசிப்பவர்கள் எப்படி இதை செய்வார்கள்.\\
இவர்கள்
உயிர் உள்ள பிணங்கள்
//என்னமோன்னு எட்டி பார்த்தேன்! நெஞ்சம் கணத்து விட்டது.....//
ம்ம்...:(((((((((((
//பிணம் தின்னும்
பேய்களுண்டு
நாய்களுண்டு
நரிகளுண்டு
கழுகுகளுண்டு
இவர்கள் யார் இதில் ...//
மிருகம் என்று ஒருமுறை எழுதி இன்னமும் அதை மனதில் வைத்துக்கொண்டு இருக்கும் உள்ளங்களை உணர்ந்து.. தலைப்பை அவர்களுக்கு பிடித்தமாதிரி வைத்துள்ள்ளேன்... :(((((
// அதிரை ஜமால் said...
\\பிணங்களின் வடிவை ரசிப்பவர்கள் எப்படி இதை செய்வார்கள்.\\
இவர்கள்
உயிர் உள்ள பிணங்கள்
//
:(((( இவர்களை என்ன வார்த்தைகள் கொண்டு சொல்லுவது என்று தெரியவில்லை... :(((((((
சாட்டை வார்த்தைகள்!!
//கண்ணீர் வடிக்க இயலாத இடமென்று கவிதையில் வடித்துள்ளீர்கள் தாங்களின் வலியை.
//
சொன்ன பேச்சு கேட்காதவர்கள் இப்படி வலியுடன் இருக்க வேண்டியது தான்...
பார்க்க உகந்த வீடியோ இல்லை என்று சொன்ன பிறகும் சொன்ன பேச்சு கேட்காமல் பார்த்தேன் இல்லையா??
:(((((
சாட்டை வார்த்தைகள்!!//
நன்றி மேடி :(((
//:) அழகு இல்லைன்னு மட்டும் நீங்க சொல்லிடுங்க பார்க்கலாம்...\\
அழகு என்பது என்ன ?//
அழகு பற்றி எழுதிய இந்த பதிவை படித்துப்பாருங்கள் தெளிவாக குழப்பி இருப்பேன்.. :)
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/10/blog-post_14.html
ஆனால்
அங்கேயும் சொல்கிறான்
ஒருவன்
எல்லாம் வடிவான பெண்கள் என்று ////////
இந்த மிருகங்களின் வீடுகளில் அக்கா, தங்கை, ஏன் அம்மா கூடவா இல்லை
கவிதை அருமை....வார்த்தைகளால் சுடுகிறது.... இதயமே இல்லாதவர்களுக்கு இது எங்கே புரியப் போகிறது.... தொடருங்கள்.......
//இராணுவ வீரர்களுக்கு//
இப்படி விளிக்க அருகதையற்றவர்கள்
மிருகம் என்பதே சரியான வார்த்தை.
Maddy சொன்னதை வழிமொழிகிறேன்.
நல்லவேளை நான் பார்க்கவில்லை.:-( இவன் - ன் தலைப்பைப் பார்த்து அது ரொம்ப கொடுமையா இருக்கும்னு நினைச்சேன்.
தங்களின் அழகு-குறிப்புகள் படித்தேன் ...
நன்றாக இருந்தது.
நீர் - வாணம் அழகு
நிர்வாணம் என்பது அழகல்ல - என் கருத்து.
:-(
//தங்களின் அழகு-குறிப்புகள் படித்தேன் ...
நன்றாக இருந்தது.
நீர் - வாணம் அழகு
நிர்வாணம் என்பது அழகல்ல - என் கருத்து.//
:) உங்களின் கருத்து... அதனால் நோ விவாதம்..!!
//ஆனால்
அங்கேயும் சொல்கிறான்
ஒருவன்
எல்லாம் வடிவான பெண்கள் என்று ////////
இந்த மிருகங்களின் வீடுகளில் அக்கா, தங்கை, ஏன் அம்மா கூடவா இல்லை//
சுரேஷ், அப்படி நினைத்திருந்தால் இந்த படம் வெளிவந்து இருக்காது..:(
=====================
மெல்போர்ன் கமல் said...
கவிதை அருமை....வார்த்தைகளால் சுடுகிறது.... இதயமே இல்லாதவர்களுக்கு இது எங்கே புரியப் போகிறது.... தொடருங்கள்.......//
நன்றி கமல், நிச்சயமாக புரியாது.. இது நம் வலியை குறைக்க...:(
=========================
நான் ஆதவன் said...
//இராணுவ வீரர்களுக்கு//
இப்படி விளிக்க அருகதையற்றவர்கள்
மிருகம் என்பதே சரியான வார்த்தை.//
ஆதவன், சிவாவுக்காக (நாகை) இனி மிருகம் என்ற வார்த்தையை சொல்வதாக இல்லை....
================================
கபீஷ் said...
Maddy சொன்னதை வழிமொழிகிறேன்.
நல்லவேளை நான் பார்க்கவில்லை.:-( இவன் - ன் தலைப்பைப் பார்த்து அது ரொம்ப கொடுமையா இருக்கும்னு நினைச்சேன்...//
கபிஷ் தயவு செய்து இனியுமே பார்த்துவிடாதீர்கள்.. நான் பார்த்ததே போதும்...:(((
=============================
இனியவள் புனிதா said...
:-(
//
:((((
================================
இதயம் பலகீனமானவர்கள் மட்டும் இல்லை யாருமே இப்படிப்பட்ட வீடியோக்கியக்களை பார்க்க கூடாது. பெண் பிணங்களின் ஒட்டியிருக்கும் ஆடையை இழுத்துவிடக்கூடவா இராணுவ வீரர்களுக்கு???!! தோன்றவில்லை... பிணங்களின் வடிவை ரசிப்பவர்கள் எப்படி இதை செய்வார்கள்.///
மிகக்கொடுமை!!!
இத்தகைய ...........
இதற்கு ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பது அதைவிடக்கொடுமை!!!
தேவா...
அந்த விடியோவை நீங்களும் பார்த்திட்டீங்களா... கவிதை வந்ததில வியப்பேதுமில்லை, கொடுமையோ கொடுமை!
கவிதையின் முதல் பகுதியை வாசிக்க ஆரம்பித்தவுடன் குளிர்ச்சியானதொரு நீரோடையில் கால்பதித்தனைப் போன்றதொரு உணர்வு, இரண்டாம் பகுதி அந்த நீரோடை திடீரென ரத்த சிவப்பாக மாறிப்போனது.
அந்த வீடியோவை பார்த்து தொலைந்து இன்றோடு ஐந்து நாட்கள்...
இரவில் பொட்டு தூக்கமில்லை....
கண்களை மூடினாலும் கனவுகளில் வந்து உறக்கத்தை கலைக்கும் அந்த கோரம்...
இனி இந்த மாதிரி வீடியோவை இதயத்தில் உண்மையிலேயே பலமில்லை..
:((
//அந்த வீடியோவை பார்த்து தொலைந்து இன்றோடு ஐந்து நாட்கள்...
இரவில் பொட்டு தூக்கமில்லை....
கண்களை மூடினாலும் கனவுகளில் வந்து உறக்கத்தை கலைக்கும் அந்த கோரம்...
இனி இந்த மாதிரி வீடியோவை இதயத்தில் உண்மையிலேயே பலமில்லை..//
ரவி...................
ஏன் இப்படி ஒரு பின்னூட்டம் எனக்கு போட்டீங்க...?!! இதை படிக்கும் வரையில் நான் அழவில்லை... வலியுடன்..யாரையும் பார்க்க பிடிக்காத ஒரு வித அவமானத்துடன், சொல்லமுடியாத வேதனை..யுடன்.. .. அந்த பெண்கள் மனதளவில் உடலளவில் என்ன சிரமம் அனுபவித்து இருப்பார்கள் என்ற எண்ணமே என் வலியை அதிகமாக்கி இருந்தது. நீங்கள் என்னை அழவைத்து விட்டீர்கள்..... :(((((
//மிகக்கொடுமை!!!
இத்தகைய ...........
இதற்கு ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பது அதைவிடக்கொடுமை!!!
தேவா...//
தேவா..ம்ம் ..ஒன்றும் செய்ய முடியவில்லை..!!
//கவிதையின் முதல் பகுதியை வாசிக்க ஆரம்பித்தவுடன் குளிர்ச்சியானதொரு நீரோடையில் கால்பதித்தனைப் போன்றதொரு உணர்வு, இரண்டாம் பகுதி அந்த நீரோடை திடீரென ரத்த சிவப்பாக மாறிப்போனது.//
தெகாஜி, முதலில் சொன்னது பெண் என்பவள் எப்படிப்பட்ட மென்மையானவள் என்பதை சுட்டிக்காட்டவே..ஆனால் அவளை...............இப்படி..யும்.. செய்வார்களா???? இப்படியெல்லாம் நடக்கும் என்பதை பார்க்கும் போது ஏன் பெண்ணாக பிறந்தோம்.. என்ற வெறுப்பு இந்த உடலின் மேல் வருகிறது..!! :((
//Namakkal Shibi said...
:((//
:(( சிபி வார்த்தைகள் இல்லைத்தான்..!! :((
கவிதா,ஏதோ தமிழ்மணத்தில் சூடாக இருக்கிறதே என்றுதான் எட்டிப்
பார்த்தேன்.மனம் வலிக்க எங்கள் உறவொன்று கதறிய வரிகள் எரிந்துகொண்டிருக்கிறது.கவிதா,பேய்களின் கண்களுக்கு இரத்தம் மட்டுமே தெரியும்.அது யாரினதாக இருந்தாலும் சரி.இரத்தம்...அவள் அவன் இல்லைதானே.அவன்களுக்கு எல்லாமே அதுதான்.
;(
இங்குள்ள பின்னூட்டங்களை படிக்கின்ற போதே உடம்பில் ஏதோ ஒன்று ஊர்வது போல் உள்ளது
அதைப்பார்த்தால் --- வேண்டாம்
:(
:( naanum antha videova paathen... open panna sila secondsla close pannitten... :(( romba kashtamaa pochu..
ஹேமா said...
கவிதா,ஏதோ தமிழ்மணத்தில் சூடாக இருக்கிறதே என்றுதான் எட்டிப் பார்த்தேன்.மனம் வலிக்க எங்கள் உறவொன்று கதறிய வரிகள் எரிந்துகொண்டிருக்கிறது.கவிதா,பேய்களின் கண்களுக்கு இரத்தம் மட்டுமே தெரியும்.அது யாரினதாக இருந்தாலும் சரி.இரத்தம்...அவள் அவன் இல்லைதானே.அவன்களுக்கு எல்லாமே அதுதான்.//
வாங்க ஹேமா! பேய்களா? அதைவிட ஏதாவது மோசமானது இருந்தால் சொல்லுங்கள் :((((
==================================
கோபிநாத் said...
;(
:((((
==================================
அதிரை ஜமால் said...
இங்குள்ள பின்னூட்டங்களை படிக்கின்ற போதே உடம்பில் ஏதோ ஒன்று ஊர்வது போல் உள்ளது
அதைப்பார்த்தால் --- வேண்டாம்
:(//
இதற்கு மேலும் பார்க்க வேண்டுமா?
======================================
ஜி said...
:( naanum antha videova paathen... open panna sila secondsla close pannitten... :(( romba kashtamaa pochu..//
ம்ம்..ஆமாம் ஜி...நடுக்கமா இருந்தது எனக்கு..:((((
==========================
tamil man uses his body and mind for dancing ,acting in tv,cinema.take part in body builting with underwears.take part in modeling. all these things are not questioned they have said as art and style. when tamil women uses her body and mind to do all these things it is been questioned by male domination tamil medias.tamil women should start to oppose these media questions.
non tamil womens{hindi,telungu,malayalm,etc} are grandly invited by tamil media persons {tv and cinema}. for tamil womens tamil cinema and tv serials gives eve teasing dialougs which is oppose to women equality and democrasy.
next thing is tamil magazeens.
in many tamil magazeens often male domination supportive psychartist doctors views are published which is oppose to women democrasy,equality,and confidence.
tamil feminest, and tamil women parents should be awer of these things.
shy and fear{naanam,acham} in women provide way for male domination.
இது... சிங்களனின் வெறும் காம வெறி மட்டுமல்ல... தமிழ் மகளின் மேல் தன் இயலாமையை வெளிப்படுத்தும் வக்கிரமும் கூட.... கோரத்தனமாய் முகம் காட்டி சிரிக்கும் அந்த அற்ப சிங்கள ராணுவ வீரனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இந்த வீடியோவை பார்க்க வேண்டும்... அவன் முகத்தில் காறி உமிழ வேண்டும்....
Fantastic poem, except a few spelling mistakes
/கொலுக்கலில்/ அழகாக
/அமிர்ந்திருக்கும்/ பொம்மைகள்-
Fantastic poem, except a few spelling mistakes
/கொலுக்கலில்/ அழகாக
/அமிர்ந்திருக்கும்/ பொம்மைகள்-//
ஜோ..மன்னிக்கனும்.. நிறைய தப்பு இருந்தது.. இப்ப சரியாக்கிட்டேன்..
படிச்சி பாருங்க.. தவறை சுட்டியதற்கு ரொம்ப நன்றி :)))
விக்நித் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி...
=======================
கதிர்... கோபம் புரிகிறது.. :((((( கருத்துக்களுக்கு நன்றி..
கவிதை காத்திரமாக இருக்கின்றது ....
வார்த்தைகள் சுடுகிறது இதயத்தை.... இதயமே இல்லாதவர்களுக்கு இது எங்கே புரியப் போகிறது
// நிர்வாண பிணங்களை
இழுத்து இழுத்து ????
வளைத்து வளைத்து ?????
படம் எடுக்கிறீர்கள்
எடுங்கள்... (காரணம் சொல்லியாகிவிட்டது)
அதனால் எடுங்கள்...
:(
//பெண்ணின் நிர்வாணம்...
பிணங்களில் கூட வடிவா......?
இதயமற்ற மிருகங்களின் இரசனையை மிக அழகாக வடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
எங்க வீட்டு பெண்களிடம் மட்டும் அல்ல அவனுங்க வீட்டு பெண்களிடமும் இதேதான் இருக்கும்ன்னு யாரு சொல்றது :(((((
:(
எங்கள் வாழ்வின் ரணங்கள்
//கவிதை காத்திரமாக இருக்கின்றது ....
வார்த்தைகள் சுடுகிறது இதயத்தை.... இதயமே இல்லாதவர்களுக்கு இது எங்கே புரியப் போகிறது
//
சுபானு, மனம் சுட்டதால் வார்த்தைகள் சுடுகின்றன ..:(((
================
//பெண்ணின் நிர்வாணம்...
பிணங்களில் கூட வடிவா......?//
இதயமற்ற மிருகங்களின் இரசனையை மிக அழகாக வடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் //
:(( நன்றி..
//எங்க வீட்டு பெண்களிடம் மட்டும் அல்ல அவனுங்க வீட்டு பெண்களிடமும் இதேதான் இருக்கும்ன்னு யாரு சொல்றது :(((((//
:(((( அப்துல்லா..சொல்லனுமா????!!
//:(
எங்கள் வாழ்வின் ரணங்கள்//
கவின்..:(( சகித்துக்கொள்ளமுடியாத ரணங்கள்.... இப்படியும் இருக்குமா என்று யோசிக்கவைத்த ரணங்கள்...
kavaitha madem .
i gendrelley coded about male domination in tamil nadu against tamil womens democrasy.
but ur poem is realy good. me to oppose {singlaven} actvity aganinst tamileans in srilanka
kavaitha madem .
i gendrelley coded about male domination in tamil nadu against tamil womens democrasy.
but ur poem is realy good. me to oppose {singlaven} actvity aganinst tamileans in srilanka//
விக்நித், நோ ப்ராபளம், முந்திய பின்னூட்டத்திற்கு உங்களுக்கும் கதிருக்கும் விரிவான பதில் போட முடியல.. .. அதனால் ஒரு வரியில் பதில் சொல்லி இருந்தேன்.. :))
தவிர வேறு ஒன்றும் இல்லை..
kavithai arumai sogothari
v.pitchumani
kavitha madem ur opposition to {singalan }voilent actvity is good.tamilens problumes should get solved quickly.but i dont agree that gendrely exposing womens body is awful or ugly thing.it is her own property not a males property or slave.
//v.pitchumani said...
kavithai arumai sogothari
v.pitchumani//
நன்றி பிச்சமுத்து சார்..
==========================
govindaswami said...
kavitha madem ur opposition to {singalan }voilent actvity is good.tamilens problumes should get solved quickly.but i dont agree that gendrely exposing womens body is awful or ugly thing.it is her own property not a males property or slave.
நன்றி கோவிந்தசாமிஜி, பெண்கள் உடம்பை பற்றிய உங்களின் கருத்து சரியே.. ஆனால் நிறைய பெண்கள் எக்போஸ் செய்துக்கிட்டு தானே இருக்காங்க.. அதனால் ஆண்களும் அதை ரசித்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். அது எல்லாம் பிசினஸ். ..ஆனா இந்த கொடுமை வேற.. இதையும் பொதுவாங்அ பெண்கள் விஷயத்தையும் ஒப்பிட முடியாது அல்லவா..
kavitha thanks for ur answer.i didnot say that women should not expose her body.it is her democrasy only jelisey male domination people wil oppose that. women body exposing is not a shame ful thing. only our tamil cinema and tv serial dialougs says that as shameful and awful{aabaasam} thing in the dialougs only.this tamil word{aabaasam} is often used against women equality and democrasy.
when the male body is exposed in a glamerious manner those things are said as art.
making womens fell shy,fear,{naanam,acham} against exposing her owne body is male domination.
now in tamil society threr are feminest poet are developing in small stage like kutti reavathi,malathi mathree etc.do u have awernes about these informations.
Post a Comment