இரண்டாவதாக பாட்டு பாடி பதிவிட்டவுடன், எல்லோரும் குரல் ரொம்பவும் குழந்தை போன்று இருக்கு என்று சொன்னது மட்டும் இல்லாமல், அபிஅப்பா இந்த "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாட்டு" உங்கள் குரலுக்கு சரியாக இருக்கும், முயற்சி செய்யுங்கள் என்றார். நானும் ஏதோ முயற்சி செய்தேன்.

இந்த பாட்டை யாராலும் மறக்கமுடியாது, களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில், குட்டி கமல்'ஹாசன்' காக பாடகி ராஜேஸ்வரி பாடிய பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNAஅணில் குட்டி அனிதா:- ச்சும்மா இருந்தாவே வேணும்னு பண்றவங்க அம்மணி.. இப்படி எல்ல்லாரும் அவங்கள உசுப்பேத்தி விட்டா..?!! :( உங்க காதுமாச்ச்ச்ச்சி அவங்க பாட்டுமாச்சி.. என்னைய விடுங்க சாமி.. நான் ஜீட்டூஊஊஊஉ!!

பீட்டர் தாத்ஸ் :- Music washes away from the soul the dust of everyday life. ~Berthold Auerbach