அணில் குட்டி அனிதா:- இன்னைக்கு..நண்பர் ஒருத்தர் அணில் குட்டி அனிதா..யாரு?..ன்னு, ஒரு super கேள்வி கேட்டு லெட்டர் போட்டு இருக்கிறார். அது எப்படிங்கண்ணா.... இப்படியெல்லாம் கேள்வி கேட்டு புல்லரிக்க வைக்கறீங்க?!! தாங்களிங்கண்ணோய்... அம்மணியும் நானும் அந்நியன் range க்கு blogger members யை தாக்கிட்டு இருக்கோம்.. நீங்க என்னன்னா..இப்படியெல்லாம் கேள்வி கேட்டு எங்கள தாக்கறீங்க.....! ம்ம்..என்னத்த சொல்ல...புரியலனா விட்டுறுங்கண்ணோய்....
இந்த பாலா எழுதன comments படிச்சதிலிருந்து அம்மணி..paper paper ஆ எழுதி கிழிக்கறாங்க..ஒன்னும் தேரலங்கறத..நான் சொன்னதா வெளியில சொல்லிடாதீங்க.. .பாலா நீங்க பாராட்டறமாதிரி இப்போ நான் எழுதுறேன் பாருங்க..
“ முறுக்கு மாவுல கலக்கறது ஓமம் !!
அணில் முதுகல போட்டிருக்கறது நாமம்..!!
ஆஹா..கவித கவித...உய்ய்ய்ய்ய்ய்ய்.. உய்ய்ய்ய்ய்..உய் ய்... (அட..நீங்களும் சத்தமா விசில் அடிங்க..கவிதா monitor விசில் சத்ததுல உடையட்டும்)
“குதிரைக்கு வைக்கறது கொள்ளு !!
அணிலுக்கு அழகே இந்த பல்லு !! wowwwww.!!!
தெரு நாய் கண்டத பொருக்கும் !!
அணில் கடிச்ச கொய்யா இனிக்கும்..!!
...உய்ய்ய்ய்ய்ய்ய்.. உய்ய்ய்ய்ய்..உய் ய்... Hold hold...
கவிதா கல்லு எடுக்கற மாதிரி இருக்கு..
பாலா உங்களுக்கு என் கவிதையை mail ல அனுப்பறேன். ஆனா ஒரு condition..அம்மணிய புகழ்ந்த மாதிரி என்னை புகழக்கூடாது. நான் அம்மணி மாதிரி சும்மா இருக்க மாட்டேன் உணர்ச்சி வசப்பட்டு பொங்கிடுவேன் பொங்கி.. ஆமாம்..அப்புறம் தொடர்ந்து கவிதையா எழுத ஆரம்பிச்சிடுவேன்..so comment எழுதறத்துக்கு முன்னாடி யோசிச்சி..எழுதுங்க..
அணில் குட்டியின் - கருத்துள்ள கவிதைகள்
Posted by : கவிதா | Kavitha
on 12:55
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
9 - பார்வையிட்டவர்கள்:
அணிலு, பிடிம்மா விசிலு.. நல்லாஆஆஅ எழுதறம்மா.. இருந்தாலும், நீ கவிதாவையே எழுதவிட்டுறலாம்..
கவிதா, இந்த அணில் பதிவுக்கப்புறம் உங்க பதிவு பார்த்தேன்.. சூப்பரா எழுதறீங்க.. அதிலும் அந்த "ஆண்களின் நிழலில்" அங்கயே நான் பின்னூட்டிய மாதிரி ரொம்ப நல்லா இருந்துச்சு.. அப்படியே தொடருங்க.. அணிலுக்கு ஏதாச்சும் பழம் வாங்கிக் கொடுத்து ஓரமா உக்கார வச்சிடுங்க..
நன்றி பொன்ஸ். அணில் குட்டி எனக்கு கொஞ்சம் செல்லம்..நான் சொன்ன பேச்சு கேட்கமாட்டேங்குது
//“ முறுக்கு மாவுல கலக்கறது ஓமம் !!
அணில் முதுகல போட்டிருக்கறது நாமம்..!!
//
இப்படியெல்லாம் நீங்க எழுதினா நாங்க பாவம்!
T.R.-க்கு சீட் கிடைக்கலே அம்மனி.
சீனு.
நன்றி சீனு..பாவம் பார்த்தா..நான் கவிதை எழுத எப்படி கத்துக்கறது.
அணில் குட்டி கவிதை சூப்பர் உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அப்புறம் கவிதாவ கலட்டி விட்டுடுங்க நாம தனி கூட்டணி வச்சிடலாம். என்ன நாஞ்சொல்ரது. சால்ரா போடுறதெல்லாம் ஒரு பொழப்பா!சீக்கிரம் நல்ல முடிவா சொல்லுங்க...............உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//தெரு நாய் கண்டத பொருக்கும் !!
அணில் கடிச்ச கொய்யா இனிக்கும்..!!
அணிலு இப்படி கவித எயிதுனா எப்படி ? படிக்குறவங்க நிலமைய கொஞ்சம் யோசிங்க :-) .
எதோ நீங்கதான் ராமருக்கு பாலம் கட்ட எல்ப் பண்ணுனதா சின்ன வயசுல பங்காளிக சொல்லிகிறாங்க. அதனால சும்மா விடுறேன் :-)
just kidding around.
கார்த்திக் அண்ணோய்..சும்மா விட்டதுக்கு நன்றிங்கங்கண்ணோய்!.. உங்க பங்காளிங்களுக்கும் நம்ம hi.. யை சொல்லிடுங்கண்ணோய்..!
வாங்க செயக்குமார்ர்ர்ர்ர்..உங்கள உங்கள்த்தான் எதிர் பார்த்துகிட்டு இருக்கேன்.. கூட்டணியில முதல் ஆளா வந்திருக்கீங்க... terms எல்லாம் பேசனும்..ஆனா..என்ன... ஒரு ஆளையே கவிதாவால சமாளிக்க முடியல..சில..சமயம் கெஞ்சி..நம்ம திருவாய மூடுவாங்க..நிங்களும் சேர்ந்துட்டா..அழுதுடுவாங்க ..பாவமில்லையா? ..அழவைக்கலாமான்னு யோசிச்சி சொல்லுங்க..பேச்சி வார்த்தைய தொடங்களாம்..!
வேணாம் ....................
Post a Comment