இந்த இரண்டு பாடல்களுக்கும் ...இசை, நாயகர்கள், நாயகிகள் மாற்றம் தவிர்த்து அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை..
நடனம், நடை, நாயகன், நாயகி உடல் அசைவுகள், பின்னால் ஆடும் வேற்று நாட்டுக்காரர்கள்.. இசை, பாடல் வரிகளை தவிர்த்து.. எல்லாமெ....
வாரணம் ஆயிரம்
விண்ணைத்தாண்டி வருவாயா..
அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்.. பார்ர்றாஆ...அம்மனி கண்டுபிடிச்சிட்டாங்க..!! சரி இதுல இருந்து நீங்க சொல்ல வரும் கருத்து.. ?!!! ............... ஒன்னும் இருக்க சான்ஸே இல்லையே.. அப்ப எதுக்கு இது..?!!
பீட்டர் தாத்ஸ் :- "Fear on Film ; Special Effects "
இரண்டு பாடல்களும் ஒரே மாதிரியாக...
Posted by : கவிதா | Kavitha
on 09:21
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
7 - பார்வையிட்டவர்கள்:
இன்னாது தமிழ்ல ப்ளாக் எழுதலாமா!!!!
haiyo kavithaaaaaaaaaaa ennama kandu pedichi irukinga.....
வாஸ்தவம் தான்! காந்தி செத்து போயிட்டாரு.கன்பர்ம்டு நியூஸ் தான்:-(
வாஸ்தவம் தான்! காந்தி செத்து போயிட்டாரு.கன்பர்ம்டு நியூஸ் தான்:-(
@ கோப்@, தமிழ், அபிஅப்பா - ஏஏன்ன்ன்ன்ன்ன்ன்??? :)))))
குற்றம் கண்டுபித்து பேர் வாங்கும் பதிவரும் இருக்கத்தான் செய்யுறாங்க.
சும்மாத்தான்!
தி.கருணாகரசு - கொஞ்சம் நஞ்சமா இருக்காங்க. .பதிவுலமே அப்படித்தான் இருக்கு :)))
Post a Comment