இரண்டு மூணு நாளாஆ கவிதா தம்பிக்கு ஒரு பாட்டு எழுதனும்னு பாட்டு எழுதனும்னு ஒரே பினாத்தல்… தூக்கத்துல எழுப்பினா க்கூட தம்பிக்கு ஒரு பாட்டு எழுதனும்னு சொல்லிக்கிட்டே எழுந்திருக்காங்க.... சரி எழுதுவாங்கன்னு பாத்தா எழுத தான் அம்மணிக்கு நேரம் இல்லை
அதனால் இந்த சான்ஸை மிஸ் பண்ணாம நானு அண்ணன் சென்ஷி'க்கு ஒரு கவிஜ எழுதி இருக்கேன் ….
நீங்க எல்லாரும் படிக்க முடிஞ்சா படிங்க.. ஆனா அடிக்க மட்டும் வராதீங்க.... !! சின்ன உடம்பு தாங்காது…ஒகே!!
ஸ்டார்ட் கேமரா.. ச்சேஏ!ஸ்டார்ட் தி கவுஜை..!!
அண்ணே !!
நீ கமென்ட்டு போடறதுல சுட்டி
ஏன்னா நீ எப்பவுமே வெட்டி
ராத்திரியான உன் கையில புட்டி
நீ பாக்க விரும்பறதோ பல்லான்ன பார்ட்டி
உன் பிரொப்பைல்ல எந்த நேரமும் ஒரு குட்டி
அதை பாத்தூ நீ அடிக்கடி அடிக்கற சீட்டி
நீ வாய தொறந்தா கவுஜை வருது கொட்டி
தாங்க முடியாம நாங்க எல்லாரும் எடுப்போம் உன் பல்லை தட்டி
நீ இருக்கறது சார்ஜாவில ஒரு சிட்டி
உன் போட்டா பாத்த பிறகும்
நாங்க உசுரோட இருந்தா எங்க உசுரு ரொம்ப கெட்டி
இவ்வளவு அ(ழு)ழகான ஒரு கவுஜைய நான் தட்டி
நீ என்னவோ அனுப்ப போவது என்னை மெயில்ல திட்டி
இந்த கவுஜைக்காக கவிதா எனக்கு கொடுத்த பட்டம் "பட்டி"
இதுக்கு மேல இங்க நின்னா கும்பிடுவாங்க
கவி என் போட்டோக்கு மாலைய "மாட்டி"
வரட்டாஆஆஆஆஆ!!
தாத்ஸு நீ ஒதுங்கிக்கோ....இன்னைக்கு வேணாம் ஒன்னோட பீட்டரு..
அண்ணன் சென்ஷி-க்கு அணில்குட்டியின் கவிதை
Posted by : கவிதா | Kavitha
on 15:53
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
28 - பார்வையிட்டவர்கள்:
:)))
நீங்க டி.ஆரோட பக்க்த்து ஊடா அக்கா? அடுக்கு மொழி பிச்சி உதறுதே.. சென்ஷிக்கு ஜே!
யக்கோவ்....பின்னிட்டிங்க....ஒரே சிரிப்பு தான் ;))
கலக்கல் ;))
//நீங்க டி.ஆரோட பக்க்த்து ஊடா அக்கா? அடுக்கு மொழி பிச்சி உதறுதே.. சென்ஷிக்கு ஜே!//
தமிழ்பிரியன் அண்ணே !! வாங்கோ..
கவிதை எழுதனது நானு
பாராட்டு அக்காவுக்கா..?!!
ஜே சென்ஷி அண்ணாவுக்கா..?!!
நல்லா இல்ல சொல்லிட்டேன்..!!
அப்புறம் உங்களுக்கு ஒரு கவுஜை எழுதிடுவேன்..!!
//யக்கோவ்....பின்னிட்டிங்க....ஒரே சிரிப்பு தான் ;))
கலக்கல் ;))//
:) சாக்கலேட்டு அண்ணே நீங்களுமா?!
முதல்ல உங்களை பின்னனும்..!!வரவர எல்லாரும் அணிலை மறந்துட்டீங்க... :(
நான் உண்ணை வாழ்த்திப் பாடுகிறேன் கதையா... வாழ்க வாழ்க
உங்க பேருக்கேத்தாப்ப்ல அழகா எழுதிட்டீங்க..கவுஜ..
சென்ஷி வெட்டியா இருந்தா எல்லார் பதிவும் பின்னூட்டமா நிரம்பிவழியுமே... அந்த வரியை மட்டும் நான் மறுக்கிறேன்..சென்ஷி பிசி அண்ட் நெட் ப்ராப்ளம் இதெல்லாம் தான் மொக்கை அண்ட் புனைவு கம்மியா இருக்கு நம்ம தமிழ்மணத்துல.. அது ரெண்டும் ஓகேயாகிட்டா.. சென்ஷி தி க்ரேட்டு..
அயய்யோ.... காப்பாத்துங்க...
இவுங்கதான் டீ.ராஜெந்தர்க்கு வசனம் எழுதுறவங்களா?
கலக்கல் கவுஜை:))
:-)))...
//இந்த சான்ஸை மிஸ் பண்ணாம நானு அண்ணன் சென்ஷி'க்கு ஒரு கவிஜ எழுதி இருக்கேன் ….
///
ஹய்ய்ய்ய்!
நன்றி!
நன்றி!!
நன்றி!!
ஆயில்யன்
கத்தார் சென்ஷி பேரவை சார்பாக,
ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இதென்ன இப்டி பீதியக் கெளப்பறீங்க?
சென்ஷி
அண்ணன் எங்க தல
அவருக்கு வெக்க வேணும் செல
செலவாகும் நோட்டு பல
இப்டி கணக்கு பாத்தா வளருமா கல?
எப்புடி?????:):):)
//////////
நீ இருக்கறது சார்ஜாவில ஒரு சிட்டி
உன் போட்டா பாத்த பிறகும்
நாங்க உசுரோட இருந்தா எங்க உசுரு ரொம்ப கெட்டி
/////
என்ன ஒரு கொலைவெறி!!!!!!!!!!!!
//சென்ஷி வெட்டியா இருந்தா எல்லார் பதிவும் பின்னூட்டமா நிரம்பிவழியுமே... அந்த வரியை மட்டும் நான் மறுக்கிறேன்..//
ஓ வெட்டியா இல்லாதப்பவே இப்படியா?
//சென்ஷி பிசி அண்ட் நெட் ப்ராப்ளம் இதெல்லாம் தான் மொக்கை அண்ட் புனைவு கம்மியா இருக்கு நம்ம தமிழ்மணத்துல.. அது ரெண்டும் ஓகேயாகிட்டா.. சென்ஷி தி க்ரேட்டு..
//
கடவுளே சென்ஷி அண்ணாவுக்கு எப்பவும் நெட் இப்படியே வரட்டும்..இதுக்கு மேல வந்துட்டா நாங்க எல்லாம் பாவம்..!!
//அயய்யோ.... காப்பாத்துங்க...
இவுங்கதான் டீ.ராஜெந்தர்க்கு வசனம் எழுதுறவங்களா?//
ஹா ஹா..ஹா!! அந்த பயம் எல்லாருக்கும் இருக்கணும்னு தான் அப்பப்ப இப்படி.. செய்யறோம் விக்கி..அண்ணே!! !! :))
//கலக்கல் கவுஜை:))//
வாங்க பூரணி அக்கா.. டாக்ஸ்க்கா..!!
எங்க பொன்ஸ்'அக்காக்கு போட்டியா நீங்க? பேர்லத்தான்.. :))
=================
விஜய் ஆனந்த் அண்ணே உங்க விஜய டிஆர் ரேங்ஜுக்கு நான் கவிதை எழுதினா நீங்க என்னான சிரிப்பான் மட்டும் போட்டுடீங்க.. டாங்க்ஸ்ங்கண்ணா!!
====================
//இந்த சான்ஸை மிஸ் பண்ணாம நானு அண்ணன் சென்ஷி'க்கு ஒரு கவிஜ எழுதி இருக்கேன் ….
///
ஹய்ய்ய்ய்!
நன்றி!
நன்றி!!
நன்றி!!
ஆயில்யன்
கத்தார் சென்ஷி பேரவை சார்பாக,//
ஆயில்ண்ணே நன்றிக்கு
வெல்கம்
வெல்கம்
வெல்கம்
வெல்கம் !!
சென்ஷி ரசிகர் மன்றம் சார்பாக!!
//ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இதென்ன இப்டி பீதியக் கெளப்பறீங்க? //
ராப் யக்கா..இப்படி கிளப்பின்னாத்தானே சென்ஷி அண்ணே எங்களை டெரர்ன்னு ஒத்துக்குவாரு.. !!
//சென்ஷி
அண்ணன் எங்க தல
அவருக்கு வெக்க வேணும் செல
செலவாகும் நோட்டு பல
இப்டி கணக்கு பாத்தா வளருமா கல?
எப்புடி?????:):):)//
இது சூப்பரோ சூப்பரு..!!
சார்ஜாவே தம்மாத்துண்டு தான்... அதுக்குள்ள ஒரு சிட்டியா...
சிட்டி செண்டர் தான் இருக்கு அங்க...
கவுஜு செம டி.ஆர். வாசம்
//சார்ஜாவே தம்மாத்துண்டு தான்... அதுக்குள்ள ஒரு சிட்டியா...
சிட்டி செண்டர் தான் இருக்கு அங்க...//
ஹீம் நெனச்சேன்.. சிவா எப்படி இப்படி எல்லாம் எனக்கு எது சந்தேகமா இருந்ததோ அதையே சரீயா கண்டுபிடிச்சி கமெண்டு போட்டுடீங்க..?!! :(
சென்ஷிக்கிட்ட (இதை மட்டும் குறிப்பிட்டு) கேட்தற்கு பதிலா உங்கக்கிட்ட கேட்டு இருக்கலாம். சிட்டி போட்டவுடனே டவுட் வந்தது.. இந்த சென்ஷித்தான் யக்கா நாம இருக்கிற இடத்தை நாமலே சிட்டின்னு சொல்லலன்னா எப்படின்னு புல்டப் கொடுத்து..... ம்ஹும்..!! மாட்டினோமா?!!
//கவுஜு செம டி.ஆர். வாசம்//
அணில்குட்டி டிஆர் ரேன்ஜ்க்கு கவுஜ எழுதுதேன்னு பாராட்டாம?!!
அக்கா.... மொக்கை போடாம தூங்கிட்டு இருந்த டெர்ரர் சிங்கத்த தட்டி எழுப்பிட்டீங்க..
போடுறா அடுத்த மொக்கைய கவிதாக்காவப் பத்தி.. :-)))
//தமிழ் பிரியன் said...
நீங்க டி.ஆரோட பக்க்த்து ஊடா அக்கா? அடுக்கு மொழி பிச்சி உதறுதே.. சென்ஷிக்கு ஜே
//
அட்லீஸ்ட் எதிர்த்த வீடாவாச்சும் இருக்கும். ஆனாலும் எனக்கு ஜே போட்டத பார்க்குறப்ப அப்படியே உடம்பு புல்லரிச்சு போச்சு :-)))
//கோபிநாத் said...
யக்கோவ்....பின்னிட்டிங்க....ஒரே சிரிப்பு தான் ;))
கலக்கல் ;))
//
வாடி மாப்ள.. இந்த வாரம் ரூமுக்கு வருவீள்ல. அப்ப தெரியும் உனக்கு...
//Jeeves said...
நான் உண்ணை வாழ்த்திப் பாடுகிறேன் கதையா... வாழ்க வாழ்க
//
ஆமாண்ணே.. அடுத்தது உக்காரவச்சு, ஓட வச்சு கேள்வி கேக்கப்போறேன்..
அணில்,
செம கலக்கல்... :)
//சென்ஷி
அண்ணன் எங்க தல
அவருக்கு வெக்க வேணும் செல
செலவாகும் நோட்டு பல
இப்டி கணக்கு பாத்தா வளருமா கல?//
ROTFL.... :)
கவிஜாயினி,
உங்க இருப்பை நிருப்பிச்சிட்டே இருக்கீங்க... :)
//கவி என் போட்டோக்கு மாலைய "மாட்டி"//
கவி என் போட்டோக்கு மாலைய "கட்டி"
//கவி என் போட்டோக்கு மாலைய "மாட்டி"//
கவி என் போட்டோக்கு மாலைய "கட்டி"//
சிபி அண்ணே நன்னி.. மாத்திக்கறேன்..!!
//அணில்,
செம கலக்கல்... :)//
என்ன ராம் அண்ணே ரொம்ப நாளா வூட்டு பக்கம் ஆளக்காணோம்..!!
டாக்ஸ்னே!!
:-)
Post a Comment