அணில்குட்டி அனிதா :- நல்லா பாருங்க...நிறைய வித்தியாசம் எதுவும் இல்ல....
.சீன பேய் படங்கள் பார்த்துவிட்டு நம் கதாநாயகிகளை பார்த்தால் பேய்களை பார்ப்பது போலவே இருக்கிறது.......
இதுல கவிதா படத்தையும் சேர்த்து இருக்கணும்... உங்க எல்லோரோட வாழ்க்கை நலமுடன் இருக்கனும்னு ஒரு நல்ல எண்ணத்துல லாஸ்ட் மொமன்ட் அந்த ஐடியாவை விட்டுட்டேன்..!!
பீட்டர் தாத்ஸ் :- “The past is a ghost, the future a dream, and all we ever have is now
சீன பட பேய்களும் நம் கதாநாயகியும்...
Posted by : கவிதா | Kavitha
on 15:00
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
43 - பார்வையிட்டவர்கள்:
சே... இதுக்கு எல்லாம் கலை கண் வேணும்...
இதை மட்டும் எங்க தளபதி தெரிஞ்சா நீங்க காலி....
@ நயன் - நோ ஹார்ட் பீலிங்கஸ்...
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் மாதிரி தான் தெரியும்...
ஹைய்யா மீ த ஃபர்ஸ்ட்டு :))
//அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் மாதிரி தான் தெரியும்...//
சூப்பரப்பு :-)))
//இதை மட்டும் எங்க தளபதி தெரிஞ்சா நீங்க காலி....//
யார் உங்கள் தளபதி.. சிபியா ??
அணிலுக்கு நயன் படத்தை ரெகமண்டு பண்ணதே நம்ம சென்ஷி தான்.. ஹி ஹி.. அணில் சொல்ல கூடாதுன்னு சொல்லிச்சி அதுக்காகவே சொல்லிட்டேன்..!!
ஆனாலும் அநியாயமா நயன் தாரா படத்தினை சீனப்பேய்களுடன் ஒப்பிட்ட கவிதாக்காவை கன்னாபின்னாவென இந்த பின்னூட்டதில் கண்டிக்கின்றேன் :((
//கவிதா | Kavitha said...
அணிலுக்கு நயன் படத்தை ரெகமண்டு பண்ணதே நம்ம சென்ஷி தான்.. ஹி ஹி.. அணில் சொல்ல கூடாதுன்னு சொல்லிச்சி அதுக்காகவே சொல்லிட்டேன்..!!
//
அக்கா. இதெல்லாம் அநியாயம். நடந்ததுல பாதியை மறைச்சுட்டு சொன்னீங்கன்னா இந்த பாவம் உங்களை சும்மா விடாது..
பதிவுல நயந்தாரா படம் போடப்போறதா சொன்னீங்கன்னு ஓக்கே சொன்னேன். அதுக்குன்னு இப்படியா :-(((
//@ நயன் - நோ ஹார்ட் பீலிங்கஸ்...//
அட இங்கபாருடா?!! சிவா ஓவரா தெரியல உங்களுக்கு !!
//கவிதா | Kavitha said...
//இதை மட்டும் எங்க தளபதி தெரிஞ்சா நீங்க காலி....//
யார் உங்கள் தளபதி.. சிபியா ??
//
ஓ... எங்க தளபதி யாருன்னே தெரியாமத்தான் சங்கத்தோட சண்டை போடறீங்களா...!
//பதிவுல நயந்தாரா படம் போடப்போறதா சொன்னீங்கன்னு ஓக்கே சொன்னேன். அதுக்குன்னு இப்படியா :-(((//
ஓகே'ன்னு சொன்னீங்க இல்ல?!! அது போதும் !! அனைவருக்கும் நல்லா பாத்துக்கோங்க.. அவரே சரின்னு சொன்னேன்னு சொல்லிட்டாரு... :)))
சென்ஷீ ஏன் நீங்க அது எல்லாம் முடியாது போடக்கூடாது ன்னு சொல்லல.. சொல்லி இருக்காம்ல..?!! :)))
//ஓ... எங்க தளபதி யாருன்னே தெரியாமத்தான் சங்கத்தோட சண்டை போடறீங்களா...!//
கவி'ய பத்தியும், அனி'ய பத்தியும் நல்லா நாலு பேர் கிட்ட விசாரிச்சிட்டு அப்புறம் இந்த மாதிரி எல்லாம் பின்னூட்டம் போடனும்..
நாங்க இது வரைக்கும் சண்டைக்கு வந்தவங்களை விட்டுருக்கோமா? எங்கக்கிட்ட தான் யாராவது தைரியமா சண்டை போட்டு இருக்காங்களா.. ஏன் ஏன்..ஏன்..?!! இப்படி எல்லாம்..?!!
கவிதா டவுன் டவுன்!
கவிதா டவுன் டவுன்!
கவிதா டவுன் டவுன்!
:-X
எக்ஸ்கியூஸ்மீ!
உங்களுக்கு பிடிச்ச யீரோ யாரு?
ஆவியாவே இருந்தாலும் அழகா இருக்கிறதலாதான் ரசிக்கிறோம்!
நயன்தாரா படம் போட்டீங்க சரி!
அதுக்கு முன்னாடி ஏன் உங்க படத்தை போட்டிருக்கீங்க?
பதிவுலயெல்லாம் இப்படி பப்ளிக்கா போடாதீங்க!
- உங்கள் நலம் விரும்பி!
//நயன்தாரா படம் போட்டீங்க சரி!
அதுக்கு முன்னாடி ஏன் உங்க படத்தை போட்டிருக்கீங்க?
பதிவுலயெல்லாம் இப்படி பப்ளிக்கா போடாதீங்க!
- உங்கள் நலம் விரும்பி!//
மன்னிக்கவும்.
பிற பதிவர்களின் நலன் விரும்பி!
//எக்ஸ்கியூஸ்மீ!
உங்களுக்கு பிடிச்ச யீரோ யாரு?//
எனக்கு பிடிச்ச பதிவர் இருக்காங்க சொல்லவா.. ????
//கவிதா டவுன் டவுன்!
கவிதா டவுன் டவுன்!
கவிதா டவுன் டவுன்!
:-X//
சிபி இது எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதானே பதிவு போட்டு இருக்கிறோம்... எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் !! :)))
//நயன்தாரா படம் போட்டீங்க சரி!
அதுக்கு முன்னாடி ஏன் உங்க படத்தை போட்டிருக்கீங்க?
பதிவுலயெல்லாம் இப்படி பப்ளிக்கா போடாதீங்க!
- உங்கள் நலம் விரும்பி!//
மன்னிக்கவும்.
பிற பதிவர்களின் நலன் விரும்பி!//
அதான் அணில் சொல்லிடுச்சே... !! நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு எங்களுக்கு தான் தெரியுமே..!! :)))
ஆவியாவே இருந்தாலும் அழகா இருக்கிறதலாதான் ரசிக்கிறோம்!//
இதை இதை இதை தான் எதிர்பார்த்தேன்.. சென்ஷி மாதிரி நீங்களும் சிக்கினீங்களா?.. அப்ப உங்க மனசுக்கே தெரியுது.. :)))) இதுக்கு மேல நான் வேற சொல்லனுமா?
ஏன் இந்த கொலைவெறி 9தாரா மேல ?
அது என்ன ஸ்பெசிபிக்கா சீன பேய்கள் ?
லோக்கல் பேய்கள் என்றால் ஆகாதா ?
:))))))))
//ஏன் இந்த கொலைவெறி 9தாரா மேல ?
அது என்ன ஸ்பெசிபிக்கா சீன பேய்கள் ?
லோக்கல் பேய்கள் என்றால் ஆகாதா ?//
இல்ல ரவி ஒரு சைனீஸ் பேய் படம் பார்த்தேன்.. அதுல வர பேய் எல்லாமே முன்னமே எங்கையோ பார்த்தமாதிரியே இருந்தது.. அப்புறம் தான் ரொம்ப யோசிச்சி பார்த்த நம்ம நாயகிகள் ன்னு தெரிஞ்சிது.. இதுல
நயன் மட்டும் போட்டுடேன்..
மேட்சிங்கா.. சினேகா, பிரியாமணி, சங்கீதா ன்னு நிறைய படம் இருக்கு ஆனா எனக்கு தான் ப்ளாக் ல add செய்ய வரலை.. கொஞ்சம் எரர்.. சோ மாட்டினது நயன்.. :)))
முதலில் கடும் கண்டனங்கள்
அகில உலக நயந்தாரா ரசிகர் அற்பனிப்பு மன்றம்
மங்களூர் கிளை
/
நாமக்கல் சிபி said...
//நயன்தாரா படம் போட்டீங்க சரி!
அதுக்கு முன்னாடி ஏன் உங்க படத்தை போட்டிருக்கீங்க?
பதிவுலயெல்லாம் இப்படி பப்ளிக்கா போடாதீங்க!
- உங்கள் நலம் விரும்பி!//
மன்னிக்கவும்.
பிற பதிவர்களின் நலன் விரும்பி!
/
ரிப்பீட்டு
:)))
Nayan's picture perisa potruntha, antha pei-yum intha devadai-yum compare panni irukka mudiyum.
Next time, big pic podunga akka.
//முதலில் கடும் கண்டனங்கள்
அகில உலக நயந்தாரா ரசிகர் அற்பனிப்பு மன்றம்
மங்களூர் கிளை//
உங்களை எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு... !! :))
/
நாமக்கல் சிபி said...
//நயன்தாரா படம் போட்டீங்க சரி!
அதுக்கு முன்னாடி ஏன் உங்க படத்தை போட்டிருக்கீங்க?
பதிவுலயெல்லாம் இப்படி பப்ளிக்கா போடாதீங்க!
- உங்கள் நலம் விரும்பி!//
மன்னிக்கவும்.
பிற பதிவர்களின் நலன் விரும்பி!
/
ரிப்பீட்டு
:)))//
(ம)சிவா, எத்தனை ரீப்பீட்டு சொன்னாலும் நாங்க கவலை பட போறது இல்ல.. :))))
//Nayan's picture perisa potruntha, antha pei-yum intha devadai-yum compare panni irukka mudiyum.
Next time, big pic podunga akka.//
சின்னதா பார்க்கும் போதே பயமாக இருக்கு.. இதுல பெருசா வேற போடணுமா?
where are those ghosts? :D thanks for the picture ;)
//where are those ghosts? :D thanks for the picture ;)//
வாங்க தெகாஜி, இப்படி தெளிவாக படம் போட்டு காட்டின பிறகும் யாருன்னு கேட்கறீங்களா? நீங்க ரொம்ப நல்லவர்!! :))
இந்தப் பதிவை தமிழ்மணத்திலிருந்து தள்ளி வைக்க பரிந்துரை செய்கிறேன்!
//இந்தப் பதிவை தமிழ்மணத்திலிருந்து தள்ளி வைக்க பரிந்துரை செய்கிறேன்//
சிபி ஏன்?? இப்பத்தானே எழுத வந்து இருக்கேன்.. நிங்க கூட விஷ் பண்ணீங்க தானே.. .அதுகுள்ள நீங்களே இப்படி சொல்லலாமா.. நயன் தாரா இன்னைக்கு இருப்பா நாளாக்கு போய்டுவா..ஆனா நாம எல்லாம் அப்படியா? ப்ளாக் குடும்பம் எவ்வளவு பெருசு.. அதுல உங்களை போன்ற குடும்ப நண்பர்கள் உதவியோட தானே நாளை ஓட்டனும்.. இப்படி என்னை தள்ளி வைக்க சொல்லுவது நியாமா.. அதுவும் பிசாசு மாதிரி இருக்கிற நயந்தாராவுக்காகவா.. .யோசிங்க :(
நல்லா யோசிச்சு.. ப்ளாக் குடும்பபமா இந்த பிசாசு மாதிரி இருக்கிற நயந்தாரவா?
ஆனா ராத்திரி ஆயிடுச்சி.. நீங்க அடிக்கடி அவளை பார்க்க இங்க வராதீங்க. .தூங்கும் போது பயந்துபோயிடுவீங்க. .வீபூதி வச்சிக்கிட்டு தூங்கனும் சரியா...
அம்மா அணிலு,
என்னம்மா நீ கூட இப்பிட பொறாமைப்படுற...
-இங்ஙனம்
சங்கத்துச் சிங்கம் தளபதி சிபியின் தோழி
பொன்ஸ் :)
//அம்மா அணிலு,
என்னம்மா நீ கூட இப்பிட பொறாமைப்படுற...//
யக்கா போயும் போயும் (சிபி அண்ணாவோட)நயன பாத்தா பொறாமை படுவேன்.. ச்சே..சே.. என்னோட அழகுக்கே ஒரு பந்தம் வ்ந்து போச்சிக்கா போச்சி.. இப்ப.. அத நீந்தான்'க்கா சரி பண்ணனும் சரி பண்ணனும்.... !! :(
//-இங்ஙனம்
சங்கத்துச் சிங்கம் தளபதி சிபியின் தோழி
பொன்ஸ் :)//
எப்பக்கா இப்படி ஒரு பக்கமா சப்போர்ட் பண்ண ஆரம்பிச்ச.? உன்னோட அணில் குட்டிய இப்படி அம்போன்னு விட்டுட்டீயேக்கா...:(
நீ ஒரு நியாய'மான் நீதி'மான்.. ன்னு எத்தனை மான்' ஆஆஆஆ நினைச்சேன்.. இப்படி கவுத்திட்டீயேக்கா..
தமிழ்மணத்தைவிட்டே பதிவை ஒதிக்கவைக்கசொன்ன சிபி அண்ணாவை ஒரே ஒரு வார்த்த கேட்டீயாக்கா.? கேட்டியா? கேட்டியாக்கா கேட்டியா....:? யக்கா கேட்டியாக்கா கேட்டியா?
/
கவிதா | Kavitha said...
அதுவும் பிசாசு மாதிரி இருக்கிற நயந்தாராவுக்காகவா.. /
ஆ நெஞ்ச வலிக்குதே :((((((((
//அதுவும் பிசாசு மாதிரி இருக்கிற நயந்தாராவுக்காகவா.. /
ஆ நெஞ்ச வலிக்குதே :((((((((//
அட கடவுளே.. இதுக்கேவா..?!! இன்னும் எவ்வளவோ இருக்கு அதை எல்லாம் சொன்னா ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண வேண்டி இருக்கும் போல.. !! :(
என்ன கொடுமை இது! அந்த பேய் நல்லாதானே இருக்கு! அத இப்படி கேவலப்படுத்தனுமா...இந்த ஒப்பீடு விசயம் அந்த பேய்க்கு தெரிஞ்சா அது தற்கொலை பண்ணிக்கிடும் :-)
என்ன கொடுமை இது! அந்த பேய் நல்லாதானே இருக்கு! அத இப்படி கேவலப்படுத்தனுமா...இந்த ஒப்பீடு விசயம் அந்த பேய்க்கு தெரிஞ்சா அது தற்கொலை பண்ணிக்கிடும் :-)//
ஆதவன் பயமே இல்லையா உங்களுக்கு முன்னமே சிபி ஓவர் கோபத்துல இருக்காங்க.. நீங்க இப்படி சொன்னது தெரிஞ்சா.. என்ன நடக்குமோ தெரியல.. :))))
இந்த பதிவுல முதல் படம் தெரியவேல்ல ;))
//நாமக்கல் சிபி said...
//நயன்தாரா படம் போட்டீங்க சரி!
அதுக்கு முன்னாடி ஏன் உங்க படத்தை போட்டிருக்கீங்க?
பதிவுலயெல்லாம் இப்படி பப்ளிக்கா போடாதீங்க!
- உங்கள் நலம் விரும்பி!//
மன்னிக்கவும்.
பிற பதிவர்களின் நலன் விரும்பி!
//
லேப்டாப் முன்னாடி கெக்கெபிக்கென்னு சிரிச்சிட்டு இருந்தேன்... சான்ஸே இல்லை... தள கலக்கீட்டிங்க... :)
//பொன்ஸ்~~Poorna said...
அம்மா அணிலு,
என்னம்மா நீ கூட இப்பிட பொறாமைப்படுற...
-இங்ஙனம்
சங்கத்துச் சிங்கம் தளபதி சிபியின் தோழி
பொன்ஸ் :)
//
ஆனை மறுபடியும் பிளிற ஆரம்பிச்சிருச்சு போலே... :)
//நாமக்கல் சிபி said...
//நயன்தாரா படம் போட்டீங்க சரி!
அதுக்கு முன்னாடி ஏன் உங்க படத்தை போட்டிருக்கீங்க?
பதிவுலயெல்லாம் இப்படி பப்ளிக்கா போடாதீங்க!
- உங்கள் நலம் விரும்பி!//
மன்னிக்கவும்.
பிற பதிவர்களின் நலன் விரும்பி!
//
லேப்டாப் முன்னாடி கெக்கெபிக்கென்னு சிரிச்சிட்டு இருந்தேன்... சான்ஸே இல்லை... தள கலக்கீட்டிங்க... :)
//
ராம் சந்தோஷமா சிரிச்சாச்சாஆ? :(( சங்கத்தில் உங்களுக்கு இதுக்காகவே நிறந்தர பதிவு வீர தளபதி கொடுப்பாங்க... சந்தோஷமா..?!!
இதுக்கு எல்லாம் நாங்க கவலை படறவங்க இல்லை.. !!
//பொன்ஸ்~~Poorna said...
அம்மா அணிலு,
என்னம்மா நீ கூட இப்பிட பொறாமைப்படுற...
-இங்ஙனம்
சங்கத்துச் சிங்கம் தளபதி சிபியின் தோழி
பொன்ஸ் :)
//
ஆனை மறுபடியும் பிளிற ஆரம்பிச்சிருச்சு போலே... :)//
ஆமா ராம் அடிக்கடி இல்லைநாலும் எப்பவாச்சும் பிளிருது!!
அடடடா!
நயனதாரா படத்துக்கு பதிலா 'த்ரிஷா' படம் போட்டிருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேனே!
:(
சூப்பருங்க... அப்படியே இன்னும் சில பிசாசுங்க படமும் போட்டிருக்கலாம்... ஸ்ரேயா, நமீதானு...
//அடடடா!
நயனதாரா படத்துக்கு பதிலா 'த்ரிஷா' படம் போட்டிருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேனே!
:(//
வாங்க ஷக்திபிரபா, ஒரு சிபியை சமாளிக்கவே முடியல.. இதுல திரிஷா வை போட்டு எத்தனை சிபிக்கள் சண்டைக்கு வந்து நிப்பாங்களோ?!! :))
// சூப்பருங்க... அப்படியே இன்னும் சில பிசாசுங்க படமும் போட்டிருக்கலாம்... ஸ்ரேயா, நமீதானு...//
ரீனா...மேலே சொன்னது தான்.. நம்ம அண்ணன்'கள் சாபங்களை எல்லாம் நயனுக்கே வாங்கிக்கட்டிக்கிட்டாச்சி...
இதுல திரிஷா, நமீதா.. ஸ்ரேயா எல்லாம்... வீடு தேடி அப்புறம் ஆட்டோவை அனுப்புவுங்க..உடன் பிறப்புகள்..!! :)))))))
//இதுல கவிதா படத்தையும் சேர்த்து இருக்கணும்... உங்க எல்லோரோட வாழ்க்கை நலமுடன் இருக்கனும்னு ஒரு நல்ல எண்ணத்துல லாஸ்ட் மொமன்ட் அந்த ஐடியாவை விட்டுட்டேன்..!!//
ஜஸ்டு மிஸ்ஸு...
Post a Comment