ச்சும்மா ஒரு கற்பனை யாரும் கோச்சிக்கிட்டு என்னை திட்டப்படாது அடிக்கப்படாது, கொலைவெறியோட திரியப்படாது… ஆட்டோ அனுப்பப்படாது….சரியா டீல்….. டீல்’ ல கையெழுத்து போட்டுட்டு அதுக்கு அப்புறமா பதிவ படிக்க போங்க…ஓகே……
ம்ம்….இப்ப என்ன மேட்டருன்னு சொல்றேன்.. நம்ம அண்ணாச்சீ’ங்க, தங்கச்சீங்க…. தம்பிச்சீ’ங்க.. அக்காசீ’ங்க., தாத்தாங்க, பாட்டிங்க, மச்சான்ஸ், மச்சினிச்சீ’ங்க.. மாமூங்க.. மாமிங்க.., சித்திங்க..சித்தாப்பாங்க.. குட்டீஸ்ங்க…இப்படி ஒரு பேமலியா இருக்க இந்த ப்ளாக்ல.. சில பேரு இப்படி இருந்தால்….த்தான் அதிசயம் ஆச்சரியம்… ….
1. ராகவன் சார் – தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லி பதிவு போடாமல் இருந்தால்
2. சிபி- நயனை எவ்வளவு கேவலமா திட்டி பதிவு போட்டாலும் கோவப்படாம சிரிச்ச முகத்தோட அவங்களை பாராட்டினா…
3. சென்ஷி – கவிதை எழுதும் போது எல்லாம் ஒரு நடிகை படம் போடாமல் இருந்தால்..
4. சந்தோஷ் – செய்தியை சுட்டி கொடுத்து பதிவு போடாமல் இருந்தால்…
5. நாகை சிவா – கவி பதிவு -ஆண்கள் என்ற மிருகத்தை – மறந்துவி்ட்டால்…
6. ஜொள்ளு – அநியாயத்துக்கு ஜொள்ளுவிடறதை கொஞ்சூட்டு குறைச்சிக்கிட்டா
7. ரவி – யார் டவுசரை’யாவது கழட்ட முயற்சி செய்யாமல் இருந்தால்
8. லக்கி – வெட்கபடாதிங்க சார் அப்டேட் செய்யாமல் இருந்தால்..
9. பொன்ஸ் – திரும்பி பிளருவதை ஆரம்பிச்சிட்டா..
10. பாலா – பின்னூட்டம் போட்டுட்டா…
11. கைப்பூ- எங்களுக்கு பிரியற மாதிரி பதிவெழிதிட்டா..
12. கோவிகண்ணன் – ரவியை பாராட்டி பதிவு போட்டால்..
13. ராப் அக்கா :- மீ த ஃபஸ்டு ‘ போடாட்டா..
14. துர்கா : அண்ணன்னு கூப்பிட்டு நம்ம அண்ணன்களை எல்லாம் நோகடிக்காமல் இருந்தால்..
15. மங்கைஜி- சமுதாயம் சாராத பதிவுகள் எழுதினால்….
16. குழலி, செல்லா – ரவிக்கூட சேராமல் டூ விட்டுட்டாஆ..
17. தெகாஜி – விளக்கம் சொல்லறேன்னு நம் உயிரை வாங்காமல் இருந்தால்….
18. உண்மைத்தமிழன் – கொஞ்சமா எழுதிட்டாஆஆஆ?!!
19. போலி – கெட்ட வார்த்தையா அப்படின்னா? ன்னு கேட்டுட்டா ?
20. திவ்யா – கதை எழுதாமல் இருந்தால்….
21. கோபி- நடுநிலையா நின்னு கவிக்கு டெரர் பட்டம் வாங்கிக்கொடுத்துட்டா…
22. முத்துக்கா – “இதுதாண்டா முத்து” ன்னு தனி முத்திரை பதிக்கும் படியா பதிவு எழுதிட்டா….
23. பிரபு- பொண்ணுங்களை தவிர வேற பதிவு போட்டால்
24. ஆசிப் அண்ணாச்சி – “டே.... வார்த்தை போடாமல் எழுதிட்டா…
லாஸ்ட் பட் லீஸ்ட்……..
அணிலு :- இப்படி உங்களை எல்லாம் புகழ்ந்து அடிக்கடி பதிவு போடாமல் இருந்தால்… ஹி ஹி ஹி…....
உங்களுக்கும் யாரையாச்சும் புகழ்னும்னா புகழ்ந்துட்டு போங்க…. குறிப்பா இன்னைய டார்கட்… வேற யாரு நம்ம கவித்தான்….. ஸ்டார்ட் த கேமு….
ஹய்யோ ஹய்யோ….!! கவி உங்கள நெனச்சா எனக்கு பாவமா இருக்கு… !!
பீட்டர் தாத்ஸ் : The Road to success is paved with good intentions.
சில பதிவர்களும் …..அணில்குட்டியும்… .!
Posted by : கவிதா | Kavitha
on 13:10
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
19 - பார்வையிட்டவர்கள்:
12. கோவிகண்ணன் – ரவியை பாராட்டி பதிவு போட்டால்.. -
போட்டு இருக்கேன்... போட்டு இருக்கேன்.
:))))
ஒண்ணு மிஸ்ஸாயிருச்சும்மா..
அது
"அணில்குட்டியும், பீட்டர் தாத்ஸும் இல்லாமல் கவிதா பதிவு போட்டுட்டா..?"
//18. உண்மைத்தமிழன் – கொஞ்சமா எழுதிட்டாஆஆஆ?!!//
இந்த மாதமே நிறைய போட்டிருக்கேன்மா..
//12. கோவிகண்ணன் – ரவியை பாராட்டி பதிவு போட்டால்.. -
போட்டு இருக்கேன்... போட்டு இருக்கேன்.
:))))
//
March 2008 - ல போட்டு இருக்கீங்க..அண்ணாச்சி, இப்ப போட்டீங்கன்னா.. அது ஆச்சரியம் அதிசயம் லிஸ்ட் ல வரும் !!! :)
//ஒண்ணு மிஸ்ஸாயிருச்சும்மா..
அது
"அணில்குட்டியும், பீட்டர் தாத்ஸும் இல்லாமல் கவிதா பதிவு போட்டுட்டா..?"//
உண்மை அண்ணா..கவியோட கதையில நாங்க ரெண்டு பேரும் வரவே மாட்டோம்... :))
//18. உண்மைத்தமிழன் – கொஞ்சமா எழுதிட்டாஆஆஆ?!!//
இந்த மாதமே நிறைய போட்டிருக்கேன்மா..
அதான் சொன்னேன்..நீங்க கொஞ்சமா எழுதிட்டா அதிசயம், ஆச்சரியம் லிஸ்ட் ல வந்துடும்..!!
மகிழ்ச்சியா இருக்கேன்:-)))))
மகிழ்ச்சியா இருக்கேன்:-)))))//
துளசி டீச்சர் நீங்க தான் மகிழ்ச்சியா இருக்கீங்க.. நான் துக்கமா இருக்கேன்...:((( உங்க பேரு லிஸ்ட்ல சேக்க எனக்கு வழித் தெரியல... நீங்க என்கிட்ட இருந்து எஸ்' ஆயிட்டீங்க... :(
நல்லாயிருங்க...
//கோபிநாத் said...
நல்லாயிருங்க...//
சாக்லேட் அண்ணே..இப்படி சொல்லியே நீங்க எஸ் ஆகுங்க..பஞ்சாயத்து மட்டும் பண்ணாதீங்க..!!
:)
//5. நாகை சிவா – கவி பதிவு -ஆண்கள் என்ற மிருகத்தை – மறந்துவி்ட்டால்…//
ம்ம்ம் சான்ஸ்சே இல்ல :)
சரித்திரத்தில் இடம் பெற்ற பதிவை எப்படி மறக்க முடியும் சொல்லுங்க :))
//5. நாகை சிவா – கவி பதிவு -ஆண்கள் என்ற மிருகத்தை – மறந்துவி்ட்டால்…//
ம்ம்ம் சான்ஸ்சே இல்ல :)
சரித்திரத்தில் இடம் பெற்ற பதிவை எப்படி மறக்க முடியும் சொல்லுங்க :))//
சிவா அதைவிட நல்ல பதிவுகள் நிறைய எழுதி இருக்கேன்.. அதையெல்லாம் படிங்க.. லிங்க் மெயில் ல அனுப்பி வைக்கிறேன்.. என்னோட முதல் சீரியஸ் பதிவு எதைப்பற்றி தெரியுமா? "ஆண்களின் நிழலில்.." இந்த பதிவை எப்பவாச்சும் படிச்சி இருக்கீங்களா? :((
//17. தெகாஜி – விளக்கம் சொல்லறேன்னு நம் உயிரை வாங்காமல் இருந்தால்//
:-))))) நிறைய சிரிச்சேன். ஆமா, உங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறதுன்னா, ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு கேள்விப்பட்டேன் அதுக்காக இப்படியா :-P??
குறுக்கே நெடுக்கே ஓடி வேகமா போற வாகன சக்கரத்தில அணில்குட்டி மாட்டிக்காம இருந்தா சரித்தான்....
:-)))
//3. சென்ஷி – கவிதை எழுதும் போது எல்லாம் ஒரு நடிகை படம் போடாமல் இருந்தால்..//
மன்னிக்கவும்.. இப்போதைய சில கவுஜை பதிவுகளை மாத்திரம் பார்த்துவிட்டு இப்படித்தான் என்று எண்ணுதல் தவறு. நான் முன்பு எழுதிய சில கவிதைகளுக்கு படமே கிடைக்காததால் வெறுமனே எழுத்துக்கள் மாத்திரம் உள்ள பதிவுகளும் உண்டு :-((
//18. உண்மைத்தமிழன் – கொஞ்சமா எழுதிட்டாஆஆஆ?!!//
அப்ப அவரு உண்மைத்தமிழனா இருக்க வாய்ப்பே இல்ல. வேற யாராவது பினாமியா இருக்கத்தான் முடியும்.. எங்க அண்ணாத்த பத்து பக்கத்துல பதிவை முடிச்சுட்டா எங்க நிலைமை என்ன ஆகறது.. :-))
//சந்தோஷ் – செய்தியை சுட்டி கொடுத்து பதிவு போடாமல் இருந்தால்…//
ஹி..ஹி.. அதைத்தான் ஸ்டேட்டஸ் மெசேஜ்ங்கற பேர்ல செய்யறாருக்கா :-)
//9. பொன்ஸ் – திரும்பி பிளருவதை ஆரம்பிச்சிட்டா..
//
சாரி.. அவங்க அப்பப்ப பிளிறுறாங்க. நீங்க அந்த காட்டுப்பக்கம் போய் பார்க்குறதில்ல போல..
தமிழ்மணத்த தாண்டியும் உலகம் இருக்குது அக்கா :-)))
//21. கோபி- நடுநிலையா நின்னு கவிக்கு டெரர் பட்டம் வாங்கிக்கொடுத்துட்டா…//
ஹி..ஹி.. ஆனாலும் என் மாப்பி மேல இவ்வளவு நம்பிக்கை ஆகப்படாது.. :-))
இந்த மாதிரில்லாம் என் மாப்பி நடுநிலையா மாறனும்னா அதுக்கு நிறைய்ய செலவாகும்..
//22. முத்துக்கா – “இதுதாண்டா முத்து” ன்னு தனி முத்திரை பதிக்கும் படியா பதிவு எழுதிட்டா….//
அவங்க பேர நாம மறுபடி மாத்தி வைச்சுடுவோம்.. :-)
Thekkikattan|தெகா said...
//17. தெகாஜி – விளக்கம் சொல்லறேன்னு நம் உயிரை வாங்காமல் இருந்தால்//
:-))))) நிறைய சிரிச்சேன். ஆமா, உங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறதுன்னா, ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு கேள்விப்பட்டேன் அதுக்காக இப்படியா :-P??//
குறுக்கே நெடுக்கே ஓடி வேகமா போற வாகன சக்கரத்தில அணில்குட்டி மாட்டிக்காம இருந்தா சரித்தான்....
:-)))//
ஸ்ஸ்ப்பா சிரிச்சிட்டீங்களா.. இப்படித்தான் எல்லாருமே சிரிச்சி வைப்பாங்க. .நான் தான் டிரைவர் எல்லாருக்கும் வேகமா அதுவும் அணில் மேல மோதறமாதிரி வண்டிய ஓட்டப்படாது கண்டிஷன் எல்லாம் போட்டு அக்ரிமென்ட்'ச் சைன் வாங்கிட்டு இல்ல உள்ளவே விட்டேன்.. சோ னோ ஒரீஸ்.. நம்ம டிரைவர்கள் எல்லாம் ரெம்ப நல்லவங்க உங்களையும் சேர்த்துத்தான்.. ஹி ஹி..!! :))
=============================
சென்ஷி said...
//3. சென்ஷி – கவிதை எழுதும் போது எல்லாம் ஒரு நடிகை படம் போடாமல் இருந்தால்..//
மன்னிக்கவும்.. இப்போதைய சில கவுஜை பதிவுகளை மாத்திரம் பார்த்துவிட்டு இப்படித்தான் என்று எண்ணுதல் தவறு. நான் முன்பு எழுதிய சில கவிதைகளுக்கு படமே கிடைக்காததால் வெறுமனே எழுத்துக்கள் மாத்திரம் உள்ள பதிவுகளும் உண்டு :-((
அண்ணே ஹைலைட் பண்ணதை பாருங்க இது போதுமே...!! படம் கிடச்சி இருந்தா?! :))
=============================
//18. உண்மைத்தமிழன் – கொஞ்சமா எழுதிட்டாஆஆஆ?!!//
அப்ப அவரு உண்மைத்தமிழனா இருக்க வாய்ப்பே இல்ல. வேற யாராவது பினாமியா இருக்கத்தான் முடியும்.. எங்க அண்ணாத்த பத்து பக்கத்துல பதிவை முடிச்சுட்டா எங்க நிலைமை என்ன ஆகறது.. :-))//
ஆமா இல்ல?!! நிலைமை என்ன ஆகறது...!!! :)
============================
சென்ஷி said...
//சந்தோஷ் – செய்தியை சுட்டி கொடுத்து பதிவு போடாமல் இருந்தால்…//
ஹி..ஹி.. அதைத்தான் ஸ்டேட்டஸ் மெசேஜ்ங்கற பேர்ல செய்யறாருக்கா :-)//
எங்கதல வருங்கால கேப்டன் கட்சியின் பெங்களூர் கிளை..சே..பெங்களூர் தொகுதி தங்க தளபதியை இப்படி நக்கல் செய்யறதை நான் வன்மையா கண்டிக்கிறேன்...
அவருக்கு கோவம் வந்து பொங்கினா என்ன செய்வார் தெரியுமாஆஆஆ....
..........
.......
........
ஹி ஹி.. இன்னொரு பதிவு லிங்க் கொடுத்து போட்டுட்டு,அதைத்தான் ஸ்டேட்டஸ் மெசேஜ்ல உங்களை எல்லாம் படிக்க வைப்பாரு.... ஹி ஹி..!!
=================================
9:16 PM
சென்ஷி said...
//21. கோபி- நடுநிலையா நின்னு கவிக்கு டெரர் பட்டம் வாங்கிக்கொடுத்துட்டா…//
ஹி..ஹி.. ஆனாலும் என் மாப்பி மேல இவ்வளவு நம்பிக்கை ஆகப்படாது.. :-))
இந்த மாதிரில்லாம் என் மாப்பி நடுநிலையா மாறனும்னா அதுக்கு நிறைய்ய செலவாகும்..//
ஓஓஓ.......இப்படித்தான் செலவு செய்து மேட்டற முடிக்கறீங்களா நீங்க.. பாத்துக்கறேன்..!!
===================================
சென்ஷி said...
//22. முத்துக்கா – “இதுதாண்டா முத்து” ன்னு தனி முத்திரை பதிக்கும் படியா பதிவு எழுதிட்டா….//
அவங்க பேர நாம மறுபடி மாத்தி வைச்சுடுவோம்.. :-)//
எப்படி...இன்னும் பெருசாவா? இப்பவே முடியல.. முத்து..லட்சுமி.. கயல் விழி ன்னு.. இன்னுமா?
Post a Comment