கவிதா : சிபி... உண்மைத்தமிழன் "நான் ஒரு லூசு" ன்னு உங்க கிட்ட சொன்னாறா?
சிபி : சொல்லியிருக்கலாம் நினைவில்லை..
கவிதா : ஆமா அவரு என்னை லூசு ன்னு சொல்லி இருக்காரு அதை ஏன் நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல? :(
சிபி : எல்லாருமே சொல்றத தானே இவரும் சொல்றாருன்னு நான் கேர் பண்ணாம விட்டு இருக்கலாம்...
கவிதா : :((
சிபி : ஆனா அது ஒரு பெரிய லூசு...
கவிதா : ஹை.. அப்ப உங்கள மாதிரியா?
சிபி : வேல வெட்டிய பாக்காம .. அவங்க எல்லாரும் எழுதற பதிவ படிக்கற நாம எல்லாருமே லூசு தான்..
கவிதா : அட ஆமா இல்ல????
சிபி : ஆமாவா இல்லையா?
கவிதா : ஆமா.. ..எல்லாருமே லூசுங்க தான்.. !!! :(((((((((((((
அணில் குட்டி அனிதா : வந்த வேலை முடிஞ்சிது.. .... நமக்கு இன்னைக்கு பூரா பொழுது போகும்.. :))))))))) அப்ப அப்படி ஓரமா ஒக்காந்து படம் பாக்காலாம் வாங்க...
சிபி, உண்மைத்தமிழன், கவிதா - யாரு லூசு?
Posted by : கவிதா | Kavitha
on 10:27
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
8 - பார்வையிட்டவர்கள்:
:)))))
கவிதா : ஆமா.. ..எல்லாருமே லூசுங்க தான்.. !!! :(((((((((((((
சிபி : ஆமாவா இல்லையா?
சிபி : வேல வெட்டிய பாக்காம .. அவங்க எல்லாரும் எழுதற பதிவ படிக்கற நாம எல்லாருமே லூசு தான்..
கவிதா : ஹை.. அப்ப உங்கள மாதிரியா?
நேத்துவரைக்கும் கவிதாதான் லூஸு..
இன்னிக்கு உண்மைத்தமிழன்தான் லூஸு..!
@ ஜீவன்... பத்தவச்சிட்டீங்க போலவே.. ஆனா நீங்க இவ்வளவு எல்லாம் சிரம படவேண்டாம்...
சிபி ரொம்ப நேர்மையானவர்... !! :)))
//நேத்துவரைக்கும் கவிதாதான் லூஸு..
//
அட கடவுளே!! அப்பன்னா நிஜமாத்தான் நீங்க என்னை லூசு ன்னு சொன்னீங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
//இன்னிக்கு உண்மைத்தமிழன்தான் லூஸு..!//
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...!!
(இதை எப்பவோ எனக்கு நீங்க சொன்னப்பல நினைவு :))
@ அத்திவெட்டி - என்ன சிரிப்போட கிளம்பிட்டீங்க.. நீங்க எதுவும் சொல்லாட்டியும் லூசு ங்க குரூப் பில் நீங்களும் உண்டு.. :)
இப்பதான் அங்க இருந்து இங்கன வந்தேன்! இங்கயும் அதே போட்டிதானா?
கடைசியா யாருதான் லூசு! சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க, நான் ரிசல்ட் தெரிஞ்சுகிட்டு அடுத்த அடுத்த பதிவுக்கு போகனும்:-)))
Post a Comment