தயவு செய்து யாரும் பயந்துடாதீங்க... எல்லாம் திரு.ரஜினிகாந்த அவர்களின் பேட்டியை சற்று முன் சன் டீவியில் பார்த்ததின் பலன்.
திரு. ரஜினி காந்த் அவரின் ரசிகர்களின் கேள்விகளுக்கு சொன்ன பதில்... என்னத்த சொல்ல... திருப்பி ஒரு உய்ய்ய்ய்ய்ய்ய்!! ..ஒன்றும் இல்லைங்க.. விசில் தான்.. விசில் அடித்தாலும் அதிகமாக சத்தம் வராது. .ஆனாலும் இன்னமும் முயற்சியை கைவிடாமல் கற்றுக்கொண்டுத்தான் இருக்கிறேன்..
சரிங்க விஷயத்துக்கு வருவோம். திரு. ரஜினிகாந்த் அவர்களின் பேச்சு எந்திரன் திரைப்பட படப்பிடிப்பு முடிந்தவுடன் அரசியலுக்குள் நுழைவதற்கான முழு சாத்திய கூறுகள் இருப்பதாக தோன்றுகிறது.
இங்கு அவரின் பதிலை பதிவாக வெளியிட்டால்.. அவரின்
ஸ்டைல்...
ஹா ஹா.. சிரிப்பின் ஸ்டைல்...
இருக்கிற கொஞ்சம் முடியை கோதிவிடும் ஸ்டைல்.....
நடக்கிற ஸ்டைல்...
பேசற ஸ்டைல்...
யோசிக்கிற ஸ்டைல்...
வியற்வையை துடைக்கிற ஸ்டைல்...
எல்லாவற்றையும் விட...
மேடையின் பின்னால் எழுதி வைத்திருக்கின்ற வாசகத்தை படிக்க... வாவ்..!! அவர் சக்கர நாற்காலி சுழட்டி பார்த்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்ல்ல்ல்..!!
சிவாஜி படத்தின் "ஒரு கூடை சன் லைட்... ஒரு கூடை மூன் லைட் " பாடல் நினைவுக்கு வருகிறது.....
காத்திருப்போம் திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கும் வரும் நாளை நோக்கி...ஆனால்... வருவாரா...???? வந்தால்..சுயநலம் இல்லாத அவர் பிழைப்பாரா?.. அப்படி பிழைக்கத்தான் மற்றவர்கள் விட்டுவிடுவார்களா... கண்டிப்பாக யோசிக்கவைக்கிறது...
அணில் குட்டி அனிதா:- அம்மணியோட ஆர்ப்பாட்டம் தாங்கமுடியலைங்க.. வராத விசிலை.. 8 மணியிலிருந்து இழுத்து இழுத்து அடிக்கறாங்க..எங்க..காத்துத்தேன் வருது... திருந்தமாட்டாங்க.. விட்டுத்தொலைக்கனும்..!! ஹ்ம்..கேப்பாரு இல்ல........!!!
பீட்டர் தாத்ஸ்:- 1. Kedaikkaradhu kedaikkaama irukkaadhu. Kedaikkaama irukkaradhu kedaikkaadhu
2. Naan solradha dhaan seiven, seiyaradha dhaan solluven
3. Kadamaiyayi sai palanai ethir paar.
4. Panam Janam erandaiyum one'aa vaika koodathu.. vachomnu sonna.. anga arasiyal nuzhanjidum..!!
தலைவா..ஆஆ..!! உய் உய் உய் உய் உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!
Posted by : கவிதா | Kavitha
on 21:02
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
38 - பார்வையிட்டவர்கள்:
ச்சே இன்னைக்குனு பாத்து ஆபிஸ்ல வேலை. நம்ம நண்பர்கள் வீடீயோவை வலையில் பதிவேற்றம் செய்யாமலா போயிடுவார்கள்??
//சுயநலம் இல்லாத அவர் பிழைப்பாரா?.. அப்படி பிழைக்கத்தான் மற்றவர்கள் விட்டுவிடுவார்களா... //
அதை எல்லாம் விடுங்கள். ஒரு வேளை தலைவர் நேரடி அரசியலுக்கு வந்தால் அப்புறம் கருப்பு எம்ஜிஆர் திரும்பவும் மதுரைக்கு போய் அவருடைய ரைஸ் மில்லை திறக்க வேண்டியது தான்.
மகிழ்ச்சியான விசியத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.
//இங்கு அவரின் பதிலை பதிவாக வெளியிட்டால்.. அவரின்
ஸ்டைல்...
ஹா ஹா.. சிரிப்பின் ஸ்டைல்...
இருக்கிற கொஞ்சம் முடியை கோதிவிடும் ஸ்டைல்.....
நடக்கிற ஸ்டைல்...
பேசற ஸ்டைல்...
யோசிக்கிற ஸ்டைல்...
வியற்வையை துடைக்கிற ஸ்டைல்...
எல்லாவற்றையும் விட...
மேடையின் பின்னால் எழுதி வைத்திருக்கின்ற வாசகத்தை படிக்க... வாவ்..!! அவர் சக்கர நாற்காலி சுழட்டி பார்த்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்ல்ல்ல்..!!
//
முடியல்ல.... சத்தியமா முடியல்ல.. விட்டுடுங்க.. நாங்க பொழச்சுப் போறோம் :(
மீ த செகண்டு, தேர்டு அன்டு ஃபோர்த் :))
//பீட்டர் தாத்ஸ்:- 1. Kedaikkaradhu kedaikkaama irukkaadhu. Kedaikkaama irukkaradhu kedaikkaadhu
2. Naan solradha dhaan seiven, seiyaradha dhaan solluven
3. Kadamaiyayi sai palanai ethir paar.
4. Panam Janam erandaiyum one'aa vaika koodathu.. vachomnu sonna.. anga arasiyal nuzhanjidum..!! //
இதுக்கும் ஒண்ணியும் சொல்லிக்க முடியல :)
//அதை எல்லாம் விடுங்கள். ஒரு வேளை தலைவர் நேரடி அரசியலுக்கு வந்தால் அப்புறம் கருப்பு எம்ஜிஆர் திரும்பவும் மதுரைக்கு போய் அவருடைய ரைஸ் மில்லை திறக்க வேண்டியது தான்.
மகிழ்ச்சியான விசியத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.//
நன்றி பிளீசிங் பவுடர்.. ???!!! என்னங்க பேரு இது யாருங்க நீங்க..?
இருக்கிற ஆட்கள் பத்தாதுன்னு இவரை வேற பிடிச்சு உள்ளே விட்டு குட்டையை இன்னமும் குழப்ப இவ்வளவு ஆர்வம் காட்டுறீங்க, நாடு தாங்கதப்பா....
அப்படியே இதனையும் படிச்சு நாளு கேள்விய உங்களுக்குள்ளரயே கேட்டுக்கோங்க... ஆன்மீகம் சினிமா சந்தையில்...!
சென்ஷி.. ஏன்ன்ன்??
//முடியல்ல.... சத்தியமா முடியல்ல.. விட்டுடுங்க.. நாங்க பொழச்சுப் போறோம் :(//
இப்ப என்ன நடந்துபோச்சி.. ? எதுக்கு இப்படி அழறீங்க. ... நம்மை விட யாராவது அழகா ஸ்டைலா இருந்தா அவங்களை பார்த்து நாம் பொறாமை படப்படாது சரியா.. :))
ஈசியா எடுத்துக்கணும்!! :)) கூல் பேபி..!! :)
//இருக்கிற ஆட்கள் பத்தாதுன்னு இவரை வேற பிடிச்சு உள்ளே விட்டு குட்டையை இன்னமும் குழப்ப இவ்வளவு ஆர்வம் காட்டுறீங்க, நாடு தாங்கதப்பா....//
தெகாஜி, அவர் வரணும்னு நினைக்கல.. சூழ்நிலை அவரே வந்துவிழுவார் போல இருக்கிறது... பார்க்கலாம்.. ரசிகர்களின் ஆசையை சரிகட்ட கூட பேசவேண்டியதாக இருக்கலாம் காலமும் நேரமும் மட்டுமே முடிவு செய்யணும்.
கொடுத்த பதிவை படிக்கிறேன்..!! கேள்வியை கேட்டுக்கறேன்.. ஆனா உங்கக்கிட்ட தான் கேட்பேன்..டீல்..!!
உண்மையிலயே ஒரு கலக்கலான தலைவர் பேட்டி இன்னைக்கு... அவரோட சிரிப்பு ஒண்ணே போதும்..
உடனே பதிவ போட்டு கலக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்..
எனக்கென்னவோ தலைவரு அரசியலுக்கு வரமாட்டாருனு தோணுது. எந்திரன் படம் ஊத்திகாம இருக்கணும், அதுக்காகத் தான் இப்படி ஒரு பிட்டை போடுரார்.
//எனக்கென்னவோ தலைவரு அரசியலுக்கு வரமாட்டாருனு தோணுது. எந்திரன் படம் ஊத்திகாம இருக்கணும், அதுக்காகத் தான் இப்படி ஒரு பிட்டை போடுரார்.
//
இருக்கலாம்.. காத்திருந்து பார்ப்போம்..!!
//மேடையின் பின்னால் எழுதி வைத்திருக்கின்ற வாசகத்தை படிக்க... வாவ்..!! அவர் சக்கர நாற்காலி சுழட்டி பார்த்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்ல்ல்ல்..!!//
:-))))))))
//நன்றி பிளீசிங் பவுடர்.. ???!!! என்னங்க பேரு இது யாருங்க நீங்க..?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்....எத்தனை பதிவு... எத்தனை பின்னூட்டம்...எல்லாம் வீனா போச்சே... யாராச்சும் சொல்லுங்களேன் நான் யாருன்னு
ஸ்டைல்...
ஹா ஹா.. சிரிப்பின் ஸ்டைல்...
இருக்கிற கொஞ்சம் முடியை கோதிவிடும் ஸ்டைல்.....
நடக்கிற ஸ்டைல்...
பேசற ஸ்டைல்...
யோசிக்கிற ஸ்டைல்...
வியற்வையை துடைக்கிற ஸ்டைல்...
இப்புடியே எங்களயெல்லம் மயக்கிட்டியே தலைவா!!!
எனக்கென்னவோ தலைவரு அரசியலுக்கு வரமாட்டாருனு தோணுது. எந்திரன் படம் ஊத்திகாம இருக்கணும், அதுக்காகத் தான் இப்படி ஒரு பிட்டை போடுரார்.
இங்க பார்ர்டா:---))))))))))
\\சிவாஜி படத்தின் "ஒரு கூடை சன் லைட்... ஒரு கூடை மூன் லைட் " பாடல் நினைவுக்கு வருகிறது.....
\\\
அம்புட்டு வெள்ளையாகவா!! இருந்தாரு!! ;))
வீடியோவை தான் தோடணும்...உங்களுக்கு சிக்கினால் இணைப்பை கொடுங்க ;)
எல்லாம் புலி வருது கதை தான்
அரசியலுக்கே வராமல் இவர் நன்றாக அரசியல் செய்கிறார்.
ப்ளீசிங் பௌடர்,
நீங்க யாருங்கிறதை நான் சொல்லட்டுமா?
// எந்திரன் திரைப்பட படப்பிடிப்பு முடிந்தவுடன் அரசியலுக்குள் நுழைவதற்கான முழு சாத்திய கூறுகள் இருப்பதாக தோன்றுகிறது.///
உங்கள எல்லாம் நெனைச்சா எனக்கு பாவமா இருக்கு:)))))
வடிவேலு
//நன்றி பிளீசிங் பவுடர்.. ???!!! என்னங்க பேரு இது யாருங்க நீங்க..?//
பிளீசிங் பவுடர் = நல்லதந்தி= வால்பையன்=தினதந்தி
இவர்கள் லக்கியின் பரம ரசிகர்கள்:)))
//உண்மையிலயே ஒரு கலக்கலான தலைவர் பேட்டி இன்னைக்கு... அவரோட சிரிப்பு ஒண்ணே போதும்..
உடனே பதிவ போட்டு கலக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்..//
ராகவ்..நன்றிங்க.... டைம் கிடைத்தது அதனால்..உடனே பதிவை போட்டேன்.. !! :)
//மேடையின் பின்னால் எழுதி வைத்திருக்கின்ற வாசகத்தை படிக்க... வாவ்..!! அவர் சக்கர நாற்காலி சுழட்டி பார்த்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்ல்ல்ல்..!!//
:-))))))))//
கிரி வருகைக்கு நன்றி !!
//இப்புடியே எங்களயெல்லம் மயக்கிட்டியே தலைவா!!!//
விலெகா.. ..:))) நன்றி..
//அம்புட்டு வெள்ளையாகவா!! இருந்தாரு!! ;))
வீடியோவை தான் தோடணும் ... உங்களுக்கு சிக்கினால் இணைப்பை கொடுங்க ;)//
கோபி.. என்னைக்கு நாங்க தல கலர்னு சொல்லி இருக்கோம்... ?!! வெள்ளையாக்கி பார்த்தோம் அவ்ளோதான்.. சரி தலைய இப்படி நக்கல் பண்ணதால் ஹோம் ஒர்க் தரேன்.. செய்யுங்க..சரியா..
இன்னைக்கு வீட்டுக்கு போனவுடனே.. சிவாஜி' படத்தில் வருகின்ற இந்த பாட்டை 4 தரம் போட்டு கேளுங்க.. அதுல எத்தனை தரம் "ஸ்டைல்" என்ற வார்த்தை வருதுன்னு கேட்டுட்டு வந்து சொல்லுங்க... ஏன்'னா.. நான் குறிப்பிட்டது இந்த பாட்டில் வரும் ஸ்டைல்' க்காகத்தான்..!
//எல்லாம் புலி வருது கதை தான்//
வாங்க நசரேன்.. நீங்க சொல்லுவது சரியாக இருக்கலாம்.. :) அவர் கண்டிப்பாக வருவேன் என்று சொல்லவில்லை.. வரலாம்.. அவ்வளவே..!!
//அரசியலுக்கே வராமல் இவர் நன்றாக அரசியல் செய்கிறார்//
வாங்க பரஞ்ஜோதி, ரஜினிக்கு அரசியல் தெரியாது..அதனால் தான் இவ்வளவு யோசிக்கிறார்..வந்தால் தாக்கு பிடிப்போமா என்று.. !!
//உங்கள எல்லாம் நெனைச்சா எனக்கு பாவமா இருக்கு:)))))
வடிவேலு//
ஆமா வடிவேலு சார், உங்கள பார்த்த ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு.. கேப்டன் தினமும் உங்களை வறுத்து எடுக்கிறாரே..?
//பிளீசிங் பவுடர் = நல்லதந்தி= வால்பையன்=தினதந்தி
இவர்கள் லக்கியின் பரம ரசிகர்கள்:)))//
குசும்பன் = ?? [உங்களையுமே எனக்கு தெரியாதுங்க.. :(( ]
//குசும்பன் = ?? [உங்களையுமே எனக்கு தெரியாதுங்க.. :(( ]
//
என்ன.......................!?
குசும்பனைத் தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?
குசும்பன் ரசிகர் இயக்கம்!
சென்னை - திருமங்கலம் கிளை
தலைமைக் கழகம்!
//குசும்பன் = ?? [உங்களையுமே எனக்கு தெரியாதுங்க.. :(( ]
//
என்ன.......................!?
குசும்பனைத் தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?
குசும்பன் ரசிகர் இயக்கம்!
சென்னை - திருமங்கலம் கிளை
தலைமைக் கழகம்!//
வாங்க சிபி...ஆமா அவர் யாருன்னு தெரியல.. அதனால ஒரு 2, 3 பதிவர் கிட்ட கேட்டு பார்த்தேன்.. எல்லாருமே ஒரே மாதிரியா அவரையே கேளுங்கன்னு சொன்னாங்க.. (சரி ரொம்பத்தான் பயப்படறாங்கன்னு நினைத்து)..நானே அவர் இங்க வரும் போது கேட்டுட்டேன்.. :) இன்னமும் சரியா தெரியல.... :(
//சரிங்க விஷயத்துக்கு வருவோம். திரு. ரஜினிகாந்த் அவர்களின் பேச்சு எந்திரன் திரைப்பட படப்பிடிப்பு முடிந்தவுடன் அரசியலுக்குள் நுழைவதற்கான முழு சாத்திய கூறுகள் இருப்பதாக தோன்றுகிறது.//
எச்சுச்மீ யுவர் ஹானர்... எந்திரன் முடிஞ்சதும் ரிஷிகேஷ் போய்ட்டு வந்து சொல்றேனு சொல்வார்.. அப்பாலிக்கா வேற ஒரு “யாரும் செய்ய முடியாத 100 , 150 கோடி பட்ஜெட் ப்ராஜக்ட்” வந்திருக்கு.. அதை முடிச்சிட்டு “டெஃபனெட்டா” சொல்றென்னு சொல்லிட்டு இருப்பார்.. ரஜினி அரசியலுக்கு வரவும் மாடடார்.. அதை அவர் வாயல சொல்லவும் மாட்டார்..
ஒன்னு சொல்லவா..
நீங்க விசில் அடிக்கிறதும்.. ரஜினி அரசியலுக்கு வர்ரதும் ஒன்னு தான்... ரெண்டும் நடக்காது...:))
// bleachingpowder said...
//நன்றி பிளீசிங் பவுடர்.. ???!!! என்னங்க பேரு இது யாருங்க நீங்க..?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்....எத்தனை பதிவு... எத்தனை பின்னூட்டம்...எல்லாம் வீனா போச்சே... யாராச்சும் சொல்லுங்களேன் நான் யாருன்னு//
வால்பையன்(எ)நல்லதந்தி(எ)ப்ளீச்சிங்பவுடர்
அண்ணே.. சொல்லிட்டேனுங்க.. :))
//குசும்பன் = ?? [உங்களையுமே எனக்கு தெரியாதுங்க.. :(( ]
//
என்ன.......................!?
குசும்பனைத் தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?தெரியாதா?
குசும்பன் ரசிகர் இயக்கம்!
கோயம்புத்தூர் - கணப்தி கிளை
தலைமைக் கழகம்
சஞ்சய், :))))) உங்களுக்கு விஷயம் தெரியாது... விசில் அடிக்க ஆள் எல்லாம் கூட வைத்து ட்ரை பண்ணேன்..
1. நாக்கை மடக்காமல் ஆள்காட்டி விரலுக்கு பக்கத்து விரலையும் கட்டை விரலையும் ஒன்றாக சேர்த்து வைத்து அடித்துப்பார்த்தேன். (இப்ப அப்படித்தான் அடிக்கிறேன்) கொஞ்சமாக சவுண்டு, நிறைய காத்துத்தான் வருது.. :((
2. நாக்கை உள்பக்கமா மடக்கி ஆள்காட்டி விரலுக்கு பக்கத்து விரலையும் கட்டை விரலையும் ஒன்றாக சேர்த்து வைத்து அடித்துப்பார்த்தேன். (இது நண்பர்கள் சொல்லி கொடுத்தது..).. ஹ்ய்யோ..வெறும் எச்சித்தாங்க வருது. உவ்வ்வே..என்று விட்டுவிட்டேன்...
3. உதடுகளை குவித்து உள் பக்கமாக காற்றை இழுத்து அடிக்கும் விசில் சூப்பரா வரும்.... பாட்டு எல்லாம் வரும்... ஆனா அப்படி அடிச்சா ஒரு ரவுடி கெட்டப் வரலை.. :(( ரொம்ப சாஃப்ட் ஆ இருக்கு... சரி வரலை.. :(((
//ஒன்னு சொல்லவா..
நீங்க விசில் அடிக்கிறதும்.. ரஜினி அரசியலுக்கு வர்ரதும் ஒன்னு தான்... ரெண்டும் நடக்காது...:))
//
சரி நீங்க இப்படி சொல்லிட்டீங்களேன்னு தீவிர பயிற்சி செய்து..கற்றுக்கொண்டுத்தான் மறுவேலையே... வரேன்..வந்து விசில் அடிக்கிறேன்.. !! :)
கவி.. எனக்கு எல்லா வகையான விசிலும் அசால்ட்டா வரும்.. நெறைய பொண்ணுங்களுக்கு கத்துக் குடுத்திருக்கேன்.. :))
ஃபீஸ் தான் கொஞ்சூண்டு ஜாஸ்தி :)
ஒரு ப்ளாங் செக் (கையெழுத்து ப்ளாங்கா இருக்கப் படாது) போட்டு கொண்டு வாங்க.. ஒரே நாள்ல விசில் அடிக்க கத்துக் குடுக்கிறேன்..
அல்லது... காண்டாக்ட் மிஸ்டர் போக்கிரி விஜய்... நானாவது ப்ளாங் செக். அவர் ”வசந்த முல்லை போலே வந்து”.. அப்டினு பாட்டு பாடி உங்க கூட டான்ஸ் எல்லாம் ஆடுவார்.. :))
////ஒன்னு சொல்லவா..
நீங்க விசில் அடிக்கிறதும்.. ரஜினி அரசியலுக்கு வர்ரதும் ஒன்னு தான்... ரெண்டும் நடக்காது...:))
//
சரி நீங்க இப்படி சொல்லிட்டீங்களேன்னு தீவிர பயிற்சி செய்து..கற்றுக்கொண்டுத்தான் மறுவேலையே... வரேன்..வந்து விசில் அடிக்கிறேன்.. !! ://
உங்க தலீவரும் இப்டிக்கா தான் சொல்லிட்டு திரியறர்ர்..எந்திரன் முடிச்சிட்டு வந்து மறுபடியும் குழப்பறேன்னு.. :))
//குசும்பன் said...
பிளீசிங் பவுடர் = நல்லதந்தி= வால்பையன்=தினதந்தி//
//பொடியன்-|-SanJai said...
வால்பையன்(எ)நல்லதந்தி(எ)ப்ளீச்சிங்பவுடர்
அண்ணே.. சொல்லிட்டேனுங்க.. :))//
திரும்பவும் பத்த வச்சிட்டியே பரட்ட ;)
//கிழஞ்செழியன் said...
ப்ளீசிங் பௌடர்,
நீங்க யாருங்கிறதை நான் சொல்லட்டுமா?//
வேணாஞ்சாமி குசும்பனும் சஞ்சய்யும் நிறையவே சொல்லீட்டாங்க. இப்ப நீங்களும் வந்தீங்கனா தாங்காது
//கவி.. எனக்கு எல்லா வகையான விசிலும் அசால்ட்டா வரும்.. நெறைய பொண்ணுங்களுக்கு கத்துக் குடுத்திருக்கேன்.. :))//
//ஒரே நாள்ல விசில் அடிக்க கத்துக் குடுக்கிறேன்..//
நான் பொண்ணுன்னு தப்பா நினைத்து உணர்ச்சிவசப்பட்டு விசில் அடிக்க கத்துக்கொடுக்கிறேன் னு சொல்லிட்டீங்களா?..
கவி பொண்ணு இல்லைங்க.. பாட்டி.. !!
//வேணாஞ்சாமி குசும்பனும் சஞ்சய்யும் நிறையவே சொல்லீட்டாங்க. இப்ப நீங்களும் வந்தீங்கனா தாங்காது//
பிளீசிங் பவுடர், நான் கொஞ்சம் உங்களை பற்றி சொல்றேனே..
எங்க வீட்டுல ப்ளீசிங் பவுடரை கிச்சன் சிக்ஃ சுத்தம் செய்ய உபயோகப்படுத்துவோம்.
ப்ளீசிங் பவுடை கிச்சன் கிளவுஸ் போட்டுக்கிட்டு தான் தொடணும் இல்லைன்னா கை வெந்துபோய்டும். சிக்ஃ'ல் ஒரு மணி நேரம் ஊறவைத்து கழுவினால் பாசி, அழுக்கு எல்லாம் வந்துவிடும்.
சமையல்அறை டைல்ஸ்'ல் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கை அகற்ற மிக சுலமான வழி இந்த பிளீசிங் பவுடர் தான். ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்.. கைவலிக்க தேய்ந்து கழுவுவதை நிறுத்திவிடுவீர்கள்.
:)) ரொம்ப நன்றி ப்ளீசிங் பவுடர்..!!
//நான் பொண்ணுன்னு தப்பா நினைத்து உணர்ச்சிவசப்பட்டு விசில் அடிக்க கத்துக்கொடுக்கிறேன் னு சொல்லிட்டீங்களா?..
கவி பொண்ணு இல்லைங்க.. பாட்டி.. !//
வருமானம் போச்சே.. :(
//நான் பொண்ணுன்னு தப்பா நினைத்து உணர்ச்சிவசப்பட்டு விசில் அடிக்க கத்துக்கொடுக்கிறேன் னு சொல்லிட்டீங்களா?..
கவி பொண்ணு இல்லைங்க.. பாட்டி.. !//
வருமானம் போச்சே.. :(//
ம்ம் அது!! ...... அந்த டிஸ்டென்ஸ் எப்பவும் பாட்டிக்கிட்ட இருக்கணும் சரியா..?? :))))
சேனா ரானா கிட்ட எலல டீட்டெயிலும் வாங்கிட்டு வந்து மத்ததை கவனிக்கிறேன். :)))
//சேனா ரானா கிட்ட எலல டீட்டெயிலும் வாங்கிட்டு வந்து மத்ததை கவனிக்கிறேன். :)))//
சேனா ரானா ன்னா? யாரு? செந்தழல் ரவி..யா?
வாங்க வாங்க.. ஆனா என்னத்த கவனிக்க போறீங்கன்னு தான் தெரியல..
Post a Comment