பன்றி 'களோடு
ஒரு
கன்றுக்குட்டி
சேற்றிலும்
சகதியிலும்

முகத்தை சுருக்கும்...
துர்நாற்றம்
வீசுகிறது...

பன்றி'களுக்கு
துர்நாற்றம்
பழக்கமே....
கன்றுக்குமா?

எப்போது
புரியும்
இந்த
கன்றுக்கு
அது
துர்நாற்றத்தில்
இருக்கிறது
என்பது....??????

பன்றிகளோடு
கன்றினை
பார்க்க..........
சகிக்கவில்லை...

.
கன்று
வெளியில்
வரும்
நாளை
நோக்கி........


அணில் குட்டி அனிதா : ஹி ஹி.. கவி..கவிதைய படிக்கறவங்க எல்லாரும் இந்த பாட்டை எனக்காக பாத்து ஒரு குத்து டான்ஸ் ஆடிட்டு போங்க. . நான் ஆடிட்டு இருக்கேன்.. என்னோட சேந்து ஆடுங்கோஓஓஓஓஓ.....!!தக தக தக தக தக வென ஆடவா !!
இவள் சக்தி சக்தி யோடு ஆடவா !!

தக தக தக தக தக வென ஆடவா !!
இவள் சக்தி சக்தி யோடு ஆடவா !!

ஏ போட்டு தாக்கு ....
வரா ஒரு புறா போட்டு தாக்கு
வங்க கடல் எறா போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு
ஏ சக்கபோடு நீதான் போட்டு தாக்கு

ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு ஹிட் சாங்கு ஒன்னு போட்டு தாக்கு

ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு போக போக ஒரு தூக்கு தூக்கு.....


பீட்டர் தாத்ஸ் :- @#$%^&*!@##$#$%

(கெட்டவார்த்தையால அணில திட்டுது பீட்டரு........ஹி ஹி.......)

.