குறிப்புகள்
இல்லா
வானம்..


வெற்று
வானத்தை
வெறித்து..
வாழ்க்கையை
உள்ளிருந்தே
ஓட்டலாமா?மழை
வருமென
நனைந்து
மகிழ...
வெளியுலகம்
வரலாமா?

நீ.....
அறிவிலி
அதனாலோ....
அறிக்கை
புரிதலில்
எப்போதும்
ஒரு
தடுமாற்றம்.....