=>
கோலி , பம்பரம் விளையாட்டு, பட்டம் பறக்க விடறது, தண்ணி அடிக்கறது ,
புகைப்பிடிக்கறது மாதிரி இதுவும் மிக மிக மிக சாதாரணமான ஒரு விசயம்..
விளையாட்டு, பொழுதுப்போக்கு & சந்தோஷம்.
=> இதையெல்லாம் ஒரு மேட்டர்னு பேசிக்கிட்டு??! என்னாச்சி இவங்களுக்கு எல்லாம்?! இதை ஏன் இவ்ளோ பெருசாக்கி பேசறாங்கன்னு சத்தியமா எனக்கு புரியல.
=> 200 பேர்..இல்ல சரியான கணக்கில்ல, அதுக்கும் மேல இருக்கலாம்..அதனால நீங்க 200 ன்னு ரவுண்டு செய்துக்கோங்க. இதுல 12-13 ரேப் கேஸ் தான் ரெஜிஸ்ட்டர் ஆகியிருக்கு. மிச்சம் இருக்க 187 பொண்ணுங்க ...?!! வேறென்ன சைலன்ட் மோட் ல இருக்காங்க.
=> மேல சொன்ன 200 சொச்சம் பேரை ரேப் செய்துட்டு, ரொம்ப சாதாரணமா கணக்கு சொல்ற ஒருத்தன் மாதிரிதான்.. நிர்பயா ரேப் லிஸ்ட்ல இருக்க 4 பேரும்.
யார் கூட இப்படி ரேப் செய்து விளையாடுவாங்க?!
=> இரவு நேரங்களில் வெளியில் "சுற்றும்" பெண்கள், தனியாகவோ, யாருடனோவோ. இப்படி சுற்றும் பெண்கள் எல்லாருமே ஒழுக்கமற்றவர்கள், இவர்களை ரேப் செய்வதால் ஒரு பிரச்சனையும் இல்லை, இவங்கள கண்டிப்பா ரேப் செய்யனும். அதில் எந்த தப்புமில்லை. முக்கியமாக அவங்க இந்த ரேப் விசயத்தை வெளியில் சொல்லவே மாட்டாங்க.
=> சரி, ரேப் செய்தீங்க..அது ஏண்டா அந்தப்பொண்ணை அவ்வளவு கொடூரமாக தாக்கியிருக்கீங்க? ...வாய்!! என்னா வாய் அந்த பொண்ணுக்கு?! ரொம்ப ஓவர் பேச்சு..முடியல.. அதுவாச்சும் பேசுச்சி.. கூடவந்தவன்.. கைவேற நீட்டிட்டான். ராத்திரியில் இப்படி சுத்தறதே தப்பு..இதுல..எதிர்த்து பேசலாமா?!
வக்கீல் வண்டுமுருகன்கள் :
=> பெண்கள் எப்படி வளர்க்கப்படனும்? யார் கூட வெளியில் போகனும். பூ, வாசம், வெங்காயம் . etc
# ண்ணா.... எங்கூர்ல சொந்த தாத்தா, 4 வயசு பேத்திய ரேப் செய்து, கிணத்தில் தூக்கிப்போட்டு சாகடிச்சிட்டாருங்கண்ணா.. இதுக்கு உங்க கருத்து என்னங்கண்ணா?!!
=> என் வீட்டு பொண்ணு இப்படியிருந்தா..பண்ணை வீட்டில் வச்சி கொளுத்திடுவேன். !!
# ஸ்ஸ்ஸ்ஸ்.....இஞ்சி பூண்டு நசுக்கறாப்ல இந்த ஆளை நசுக்கினா என்ன? !!
மருத்துவர் :
=> இந்த குற்றவாளிகள் எல்லோருமே "நார்மல்" ஆனவர்கள். அதாது உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படாத சாதாரண மனிதர்கள்.
அப்பாவிகள் :
=> தன் புருஷன் இப்படியான செயலை செய்யவே மாட்டான் என நம்பும், அப்பாவி மனைவி. திருதிருன்னு முழுச்சிட்டு அப்பெண்ணை சுற்றிவரும் குட்டிக்குழந்தை. "கணவனை சார்ந்து தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை.. தனியா எப்படி வாழமுடியும்? அவன் போயிட்டா நானும்.. எதுமே தெரியாத இந்த குழந்தையும் என்ன செய்வோம்?! நாங்களும் சாக வேண்டியது தான். என் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?! " # நிர்பயாவா? இந்த பெண்ணா?!
=> ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படற மக்கள் நாங்க.... எங்க வயிறை நிறைக்க தான் வெளியில் வேலைக்கு போறான்.. எங்க புள்ள இப்படி செய்துட்டானா..... என்ன சொல்றது தெரியலன்னு அழுகின்ற தாய் தகப்பன்..
காவல்துறை :
டெல்லி : எந்த நாட்டு தலைநகரோடு ஒப்பிட்டாலும், டெல்லி ஒரு தலைசிறந்த பாதுகாப்பான தலைநகரம். அதில் மாற்று கருத்தேயில்லை !

India' daughter : (Click it to watch the Video)
1. குற்றவாளி : எந்த குற்ற உணர்வும் இல்லாமல்,அவனுடைய அன்றாட வேலைகளில் ஒன்றை செய்தது போல, நிறுத்தி, நிதானமான, நேரான பார்வையோடு பேசறான். சரியாத்தான் பேசறான்.
2. குற்றவாளியின் மனைவி : நியாயமான கேள்வி கேக்கறாங்க. .
3. குற்றவாளியின் பெற்றோர் : அப்பாவிகள்
4. காவல்துறை: கடமையை செய்துக்கொண்டேதான் இருக்காங்க.
பொதுமக்கள் : நீங்கதான் பிரச்சனை செய்யறீங்க. கொடி தூக்காம, பொங்காம, உங்க வீட்டு பொண்ணை ஒழுக்கமா வளக்கற வழியப்பாருங்க. !
16 - பார்வையிட்டவர்கள்:
இந்தப் படம் பார்க்கவே கூடாதுன்னு நினைச்சிகிட்டிருந்தேன். ஆனா, பாத்துத் தொலச்சிட்டேன். ஆனாலும் முழுசா பாக்கமுடியல. ஃபார்வேர்ட் பண்ணி பண்ணித்தான் பாத்தேன்.
என்னால சகிக்க முடியாததும் இதுதான் //எந்த குற்ற உணர்வும் இல்லாமல்,அவனுடைய அன்றாட வேலைகளில் ஒன்றை செய்தது போல, நிறுத்தி, நிதானமான, நேரான பார்வையோடு பேசறான்//
என்னா தெனாவட்டா பேசுறான்... அதுலயும் தன் சகாக்களின் அருமை பெருமைகளை ஏதோ சாதனை மாதிரி விளக்கும்போது... சிலசமயம் நம்ம இயலாமையால கோபம் அழுகை வருமே... இப்பவும் அப்படித்தான்....
இன்னம் கொடுமை என்னான்னா, “குற்றவாளியின் பார்வை” என்னன்னு தெரிஞ்சிட்டதால, அவன் சொல்றபடி ராத்திரில சுத்தக்கூடாதாம். அப்படின்னு சில மேதாவிகள் அறிவுரை சொல்றதுதான்.
அந்த நாதாரி கேடு கெட்டவன் என்ன சொல்றான், எல்லா சம்பவத்துக்கும் ஒரு காரணகாரியம் இருக்குமாம். (கடவுள் சித்தம்னு சொல்லுவோமே) அதுமாதிரி இந்த சம்பவம் அந்த பெண்ணுக்கும், உடன் வந்த ஆணுக்கும் ஒரு பாடம் கற்பிப்பதற்காகவே நடந்துதாம்.
இந்தச் சம்பவம் நடந்தப்போ இருந்த மனநிலையைவிட மோசமான மனநிலையை கொண்டுவந்துவிட்டது இப்படம். அப்போதாவது, ஏதோ குடிவெறியில் செய்திருப்பார்கள் - வருந்தி திருந்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அது தவறு என்ற நினைப்பே இல்லை இந்த ... இந்த... வேணாம்.. கெட்ட வார்த்தை பேசக்கூடாது....
வார்த்தைச் சவுக்குகளாலான இந்தச் சுளீர் விளாசல்கள் முதியவர்களின் கண்களில் படாவிட்டாலும், முதியவர்களுக்குச் சற்றும் சளைக்காதவர்களாக வலம் வரும் பழமையில் ஊறிய இந்நாட்டு இளைஞர்களில் சிலர் கண்ணிலாவது பட்டு, அவர்களில் ஓரிருவராவது மாறினால் ஆறுதலாக இருக்கும்.
மிகச் சிறப்பான பதிவு!
@ ஹூஸைனம்மா: நோ நோ நோ... பொங்கக்கூடாது.. இது தான் நம் தேசம்.. இது தான் நம் மக்கள்.! போங்க போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க ! அதுங்களுக்கு நம்ம நாட்டை பத்தி மட்டும் ஒரு வார்த்தை சொல்லி கொடுத்துடாதீங்க.. (வேற என்ன நம்ம முகத்தில் துப்பிட்டு போயிட்டே இருக்கும்)
Btw, நான் ரொம்ப பொறுமையாக நிறுத்தி நிதானமாக முழுப்படத்தையும் பார்த்தேன்.
@ இ.பு ஞானப்பிரகாசன் : நன்றிங்க.
மிக மிக சிறப்பான பதிவு இதைவிட இவ்வளவு தெளிவாக சொல்ல யாராலும் முடியாது... உங்கள் பார்வை மிக சிறப்பு
ஏற்கனவே பெண் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுத் தயங்கும் இந்திய சமூகத்திற்கு இந்த ஆவணப்படம் மேலும் அச்சத்தை கொடுத்திருக்கிறது.
பெண்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கவேண்டும் என்று சொல்லும் குற்றவாளியின் மனநிலையும் மதவாதிகளின் மனநிலையும் வேறு அல்ல.
குற்றவாளிகளின் உறவினர்களில் பெண்களையே பேச வைத்து வழக்கான குடும்ப செண்டிமென்டையே காட்டி இருக்கிறார்கள், மகன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு அவர்களை சார்ந்த ஆண்களின் மனநிலை என்ன என்றும் சொல்லி இருக்கலாம்.
தாக்கப்படும் பெண்களை மட்டும் தான் உலக அரங்கில் கொண்டு வந்து முன் நிறுத்தமுடியும் என்பதாகவே நிர்பயா மற்றும் மாலலா நிகழ்வுகள் காட்டுகின்றன
ஆவணப்படத்தைப்போலவே அதைப் பற்றிய உங்கள் பதிவையும் ஒரு விமர்சன குறும்படமாக எடுக்கலாம். ஆவணப்படம் பாத்தவர்களின் உணர்ச்சிகளை எல்லாம் ஒரு சேர பதிவு செய்திருக்கிறீர்கள்.
@ கோவி கண்ணன் : //மகன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு அவர்களை சார்ந்த ஆண்களின் மனநிலை என்ன என்றும் சொல்லி இருக்கலாம்.
//
இந்த மாதிரியான நேரங்களில் பொதுவாகவே தாய், தகப்பனை பேச விடுவதில்லை. இயல்பு தானே.. ?! நிச்சயம் ஆண்கள் கோவப்பட்டு நியாயத்தை தான் பேசியிருப்பார்கள்.
@ கிருஷ்ண வரதராஜன் : நன்றி.
//பெண்கள் வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கவேண்டும் என்று சொல்லும் குற்றவாளியின் மனநிலையும் மதவாதிகளின் மனநிலையும் வேறு அல்ல// - இதை நான் பதிவு செய்யத் தவறியதற்காக வருந்துகிறேன்! பதிவு செய்ததற்காக ஐயா கோவி.கண்ணன் அவர்களுக்கு நன்றி!
//இந்தப் படம் பார்க்கவே கூடாதுன்னு நினைச்சிகிட்டிருந்தேன். ஆனா, பாத்துத் தொலச்சிட்டேன். ஆனாலும் முழுசா பாக்கமுடியல. ஃபார்வேர்ட் பண்ணி பண்ணித்தான் பாத்தேன்//
//நான் ரொம்ப பொறுமையாக நிறுத்தி நிதானமாக முழுப்படத்தையும் பார்த்தேன்//
நான் பார்க்கவேயில்லை. இதை மட்டுமில்லை, ஈழத்தில் நடந்த கொடுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களைக் கூட நான் துளியும் பார்த்ததில்லை. நடக்கும் கொடுமைகள் பற்றிய எழுத்துப் பதிவுகளே இவற்றுக்கு எதிராக இயங்கப் போதுமான எரிபொருளை எனக்கு அளிக்கும் என நம்புகிறேன். என் அம்மா ஈழக் கொடுமைகள் பற்றிய ஆவணப்படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, இரண்டு நாட்களாக அதே சிந்தனையில், மன அழுத்தத்தில் இருந்ததால், இரண்டு நாட்கள் கழித்து மூளையில் குருதிக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். பிறகு, சரியாகிவிட்டது.
http://www.newindianexpress.com/nation/Convicted-Rapist-in-Nirbhaya-Case-Was-Paid-Rs-40000-by-Documentary-Filmmakers/2015/03/06/article2701040.ece
// Mukesh Singh demanded Rs 2 Lakh initially and later negotiated for Rs 40,000//
@ ஹூஸைனம்மா : அந்தப்பணம், அவருடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. !
//The money was reportedly delivered to Mukesh’s family.//
Post a Comment