அணில் குட்டி அனிதா:- பாருங்க பாருங்க.. எவ்வளவு Clear ஆ படம் போட்டு காட்டி இருக்காங்க. .நம்ப நண்பர்கள்..
கவிதாக்கு நேத்திக்கு ஈமெயில்ல வந்துதுங்க.. நான் சுட்டுட்டேன்.. :)))
படத்தை கிளுக்குங்க...பெருசா தெரியும்..
பீட்டர் தாத்ஸ் :- Team work is working together even when apart
கலைஞர் குடும்பம் - பாருங்க தெளிவாயிடுவீங்க!
Posted by : கவிதா | Kavitha
on 09:49
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
8 - பார்வையிட்டவர்கள்:
//Team work is working together even when apart//
ஒத்த வரியில அருமையாச் சொன்ன்னீங்க..
ஒரிஜினலும் இங்கே. நாலாவது வெர்ஷனும் இங்கே.
http://msathia.blogspot.com/
இந்த படத்தை ஏற்கனவே வேறு சில பதிவுகளிலும் பார்த்துவிட்டேன்.
இதைத்தான் அரசியல் ஆட்சி மீதான 'hold-up' என்பதா? மக்களை எந்த அளவுக்கு மூடர்களாக ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்வோம். என்னையும் சேர்த்துதான். இவர்களுக்கு என்ன தாங்கள் ஒரு இராஜ பரம்பரை என்கிற நினைப்போ?
:-(
பகிர்ந்தமைக்கு நன்றி கவிதா.
கூமுட்டை என்ற பெயரில் வந்திருக்கும் நண்பரே... அணில் இந்த போஸ்ட் ' பப்ளிஷ் செய்த பிறகுதான் இது இதற்கு முன் வந்தது என்று தெரிந்தது.
இதை டெலிட் செய்வதற்குள் எந்த நல்லவரோ இதை தமிழ்மணத்தில் இணைத்துவிட்டனர்.
எனக்கும் அணிலுக்கும் ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறோம்..
என்ன செய்வது..
நன்றி மனதின் ஓசை.. பீட்டர் தாத்ஸ் இப்படி ஏதாவது சொல்லி சொல்லி நம்மை புல்லரிக்க வைப்பார்...:)))
வாங்க மாசிலா.. நன்றி..
Yennatha solla.. Looks like at least this family will not leave us for the next 50 years.
Andava...
//Yennatha solla.. Looks like at least this family will not leave us for the next 50 years.
Andava...//
:))))) நன்றி பரணி
மதுசூதனன், உங்களின் பின்னூட்டம் என்னுடைய பதிவிற்கு தேவையில்லாதது.
கலைஞரின் குடும்பம் பற்றி படம் இட்டது, அவரை கிண்டல் செய்யவோ நக்கல் செய்யவோ இல்லை. நிஜமாகவே புரிந்துக்கொள்ளத்தான்.
நீங்கள் போலியா உண்மையா என்று எனக்கு தெரியாது, யாராக இருந்தாலும் உங்களின் கும்மிக்கும், நக்கலுக்கும், நையாண்டிக்கும், (அது உண்மையாக இருந்தாலும் கூட) இது இடமல்ல.
தரமான பின்னூட்டும் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. உங்களின் மனகாழ்புணர்ச்சியை காட்ட இது இடமல்ல.
புரிதலக்கு நன்றி
Post a Comment