அணில் குட்டி அனிதா:- கவிதாவோட ஈமெயில்ல இந்த உண்மை வந்து இருக்குங்க.. பாருங்க நம்ம வடிவேலு அண்ணாச்சி எப்படி உன்மைய புட்டு புட்டு வைக்கறாருன்னு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
பீட்டர் தாத்ஸ் :- Take time to laugh; it is the music of the soul.
உண்மைய சொன்னா யாரும் டென்ஷன் ஆகப்பிடாது!!
Posted by : கவிதா | Kavitha
on 17:04
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
9 - பார்வையிட்டவர்கள்:
:)))))))))))))))))))
:-)))
வைசா
ஏதாக இருந்தாலும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பேசிக்கலாம்...
ஆளு விடுங்க....
உண்மை......உண்மை ;-)))))))))
தேவ், வைசா..
இன்னைக்கு இதைவிட நல்லா சிரிக்கலாம்.. நம்ம மக்கள் வீட்டுக்கு திரும்பி வந்துட்டாங்க..
நமக்கும் ஒவ்வொரு மேட்ச்' டென்ஷன் குறைஞ்சு போச்சி.. சோ, நிஜமான/நிரந்தர சந்தோஷத்தை கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியினருக்கு நன்றி சொல்லி சிரிப்போம்..!!
:))))))))
//ஏதாக இருந்தாலும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பேசிக்கலாம்...
ஆளு விடுங்க....//
இந்த நம்பிக்கை அதுவும் நம்ம ஆளுங்க பங்களாதேஷ் கிட்ட கவுந்தபிறகும்.. இருக்குன்னு.. ஓஓஓ..அதனாலத்தான்.. உங்க பேரு புலி'யா.....??
சரி அதைவிடுங்க.. இன்றைக்கு இதைப்பற்றி விலாவாரியாக பேசலாமா..??
//உண்மை......உண்மை ;-))))))))) //
ம்ம்..கோபிநாத்... இப்பத்தான்.. நம்ம ஆளுங்க..நிரூபிச்சிட்டாங்களே..
என்ன ஆச்சு அணில் குட்டிய ரொம்ம நாளா காணோம்..?
அணில் குட்டிய எப்ப பார்க்கலாம்????????????
(நான் இதுநாள் வரைக்கும் சத்தம் இல்லமால் படிச்சுட்டு சத்தம் போட்டு சிரிக்சுகிட்டு இருந்தேன்..)
வாங்க மணி சார், எப்படி சைலன்ட்டா இருந்து, நீங்க எங்க ப்ளாக் படிக்கறத வெளியில கொண்டுவந்தேன் பாத்தீங்களா?..
ரொம்ப நாளா ஏன் எழுதலைன்னா...நம்ம அம்மணி கவிதா இருக்காங்களே..அவங்களை டூ மச்சா.. ஆபிஸ் ல ஆணி புடுங்க வச்சிட்டாங்க.. இப்படி அப்படி நகர முடியறது இல்ல.. எல்லாமே உக்காந்த எடத்திலேன்னா பாத்துக்கோங்க..
அவங்க ஆணி முழுசா புடிங்கி முடிச்ச வுடனே.. வ்ருவாங்க..அவங்க கூடையே..நானும்.. வந்துடுவேன்..
வெயிட்டீஸ்..ப்ளீஸ்...!! :)))
இப்படிக்கு -அணில்குட்டி-
(ம்ஹும்.. என்னோட ப்ளாக் ஐடி லாகின் ஆகமாட்டேங்குது.. சோ..ஓசியில மங்களம்..!)
Post a Comment