மன அழுத்தத்திற்கு (stress) இந்த மரணத்தைவிட சிறந்த உதாரணம் கூறமுடியாது அன்றாட வாழ்க்கையில் நம்மில் பலர் பலவிதமான மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். இந்த “stress” விட்டு வெளிவர முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது “நாம் மன அழுத்தத்தில் இருக்கிறோம்” என்பதை உணரவேண்டும்.

நமக்கு தெரியாமலே நம் மனஅழுத்தம் அதிகமாகி நம்மை கொல்லும் அளவுக்கு சென்றுவிடுகிறது. மனஅழுத்ததில் நாம் இருக்கும் போது முதலில் செய்ய வேண்டிய சில எளிதான வழி முறைகள்-

1. தனிமையில் இருப்பதை தவிர்ப்பது
2. நாம் விரும்புபவரிடம் நம் மன உளைச்சலை பகிர்ந்து கொள்வது
3. மனம் விட்டு, வாய்விட்டு அழுதுவிடுவது
4. நல்ல இசையை கேட்பது (விருப்பம் உள்ளவர்கள்)
5. மன உளைச்சலை சொல்ல இயலாத நிலையில், தனிமையை தவிர்த்து நண்பர்கள் (அ) உறவினர்களிடம் வேறு விஷயங்களில் மனதை செலுத்தி பேசுவது, உரையாடலில் கலந்து கொள்வது.
6. தனக்கு தானே “self counseling” செய்துக்கொள்வது.

o இதற்கு - நாம் ஏன் மன அழுத்தத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும்,
o அதற்கான காரணத்தை தெளிவாக ஆராயவேண்டும்
o காரணம் தெரிந்தபின், இந்த மன அழுத்தம் அவசியம் தானா? என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

பாப் உல்மரின் இணைய பக்கத்திலிருந்து சில -

ABOUT LIFE!

10 rules or morals that you live by each day

• My mantra is this:“Yesterday is history, tomorrow a mystery and today is the present – a gift make the most of it”

• I use the six "S" for success as a guide line to do well: Improve your:
o Skill
o Speed
o Stamina
o Suppleness
o Strength
o Spirit.

My Philosophy is:
“ Your mind is like a parachute if it does not open it will not work!”

CAN'T LIVE WITHOUT:

Q:-Products or people you couldn't go a day without ?
A:- I like to be in contact with my wife Gill every day as I travel a lot, so my Cellphone comes in as a real necessity.
We email and sms each other every day when we are apart.

Favourite quote:

When things are tough 400-1 on day two – Stuart Leary (late of Kent and Charlton Athletic) “Don't worry you could be down a pit working on the coal face but there is one thing you can't stop and that is the clock”

அணில் குட்டி அனிதா:- இந்த கருத்து கந்தசாமி வேல எல்லாம் நல்லாத்தான் செய்யறீங்க.. நீங்க முதல்ல இதை எல்லாம் செய்யறீங்களா?.. எனக்கு உங்கக்கூட bore அடிச்சி போச்சி கவிதா.. எப்பவுமே..நீங்க ஊருக்கு உபதேசம் செய்யற ஆளவே இருக்கீங்க.. நானும் சொல்லி சொல்லி பாத்துட்டேன்.. ம்ஹூம் எங்க.. மக்கா நீங்களும் என்னைய மாதிரிதானே ஆயீட்டீங்க..?!!

பீட்டர் தாத்ஸ் :- You cannot always control circumstances, but you can control your own thoughts