அடடடடா.. என்ன வெயில்... என்ன வெயில்.. இந்த வெயில் தாங்க முடியாம தாங்க குளிர் பிரதேசமா போய், அங்க இருக்கற தோப்புங்களை எல்லாம் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வராலான்னு “கோடை” போனேங்க.. ..
இந்த அம்மனி கவிதா இருக்காங்கலே...நான் லீவு கேட்டவுடனே ..காத்திருந்த மாதிரி ..போய்ட்டு மெதுவ்வ்வ்வ்வ்வா வா..ன்னு அனுப்பிட்டு..இங்க blog ல நமக்கு அல்வா குடுத்துட்டாங்க.....
இத்தனை பேர் இருக்கீங்க..ரெண்டு பேர் வேணாம்..அட..ஒருத்தர்...ஒரே ஒருத்தர்.. இந்த அம்மனிய ஒரு வார்த்தை க்கூட கேக்கலையே ..அதுதாங்க எனக்கு வருத்தம்.. வருத்தமோ வருத்தம்..அழுக அழுகையா..வருது...ம்ம்ம்ம்ஸ்ஸ்ஷ்ஷ்.. (ஒன்னும் இல்ல கொஞ்சம் மூக்கை சிந்திக்கிட்டேன்..)
மேட்டர்க்கு இன்னும் நான் வரலையோ...இதோ வந்துட்டேன்.. என்னை இந்த அம்மனி (க)பாவிதா..அவங்க எழுதின “வலைப்பூடேட்டா “ விட்டுபுட்டாங்களே..
ஆற்றலரசி..ஆருயிர் அக்கா பொன்ஸ்...அமெரிக்கா போங்க..இல்லை ஆஸ்திரிலியா போங்க..ஆனா..என்னைய மறக்கலாமா.. இப்படி ஒன்னுக்குள்ள 2, 3 , 4 பழகிட்டு ஒரு வார்த்தை க்கூட..என்னடா..அணில காணமேன்னு கேட்டீங்களா.. அவங்கள மட்டும் புகழ்ந்து பதில் போட்டுட்டுடு போயிடீங்க...நியாமா...
அடுத்தது..நற..நற..நற..பாலா...பல் இருக்கா அண்ணாச்சீ..சீ சீ.. இப்படியே பல்லை கடிச்சீங்க..ஒரு நாள் “பொக்கை பாலா “ வா ஆகபோறீங்க.. சரி நம்ம மேட்டருக்கு வாங்க.. நீங்களாவது என்னடா..அணில காணமேன்னு கேட்டீங்களா..
அடுத்தது.. நக்கீரர் நெ.1. அருள்..நான் இருந்தாலும் ஒரம் கட்ட பாப்பீங்க..இல்லைனாலும் கேட்பீங்க.. “வலைப்பூடேட்டா “ விட்டுபுட்டாங்களே.. கேட்டீங்களா.. உங்களுக்கு தான் நான் இல்லைனா..கொண்டாட்டாமாச்சே..!
பெருமதிப்பிற்க்கும், மரியாதைக்கும் உரிய ஐயா பெருந்தகை..பேனை 106 பெருமாள் ஆக்கிய...சந்தோஷ் அவர்களே.......... (போதுமா மரியாதை…..யப்பா...இதுவே மூச்சி வாங்குது..ஒரு fanta ப்ளீஸ்) நான் வாய் தொறக்க கூடாதுன்னு அம்மனி சொல்ற அளவுக்கு பண்ணீங்களே.. அந்த அம்மனி என்னைய வலைப்பூடேட்டா லிருந்து கழட்டி விட்டுட்டாங்களே.. கேட்டீங்களா....
சிங்கபூர்லேர்ந்து ஒருத்தர் சென்னையில கால் வைக்கல அதுகுள்ள phone பண்ணி, கவிதா..கவிதா..அந்த அணில் குட்டி யாருன்னு கேக்க தெரியுது இல்ல... “வலைப்பூடேட்டா “ வில இல்லையே எங்கனு கேக்க தெரிஞ்சிதா.. ஆமா நான் தான் சொல்லியிருக்கேன் .இல்ல... செயகுமார்...புரியலனா விட்டுடனும்னு..திருப்பி திருப்பி அது என்ன.. அணில் குட்டி யாரு? அணில் குட்டி யாருன்னு.?.
நான் தெரியாமா தான் கேக்கறேன்.. ஆமா.. இந்த கவிதா..யாரு.. நான் இல்லாமே இந்த அம்மா தனியா..எப்படி எழுதுவாங்க.. இவங்க பதிவ படிக்க வர கொஞ்ச நஞ்சம் பேரும் என் அறிவையும்,ஆற்றலையிம் மதிச்சி, என் முகத்துக்காக வராங்க.. அது தெரியாம..இவங்க..என்னடான்னா.. என்ன விட்டுட்டு ஒரு “வலைப்பூடேட்டா” பதிவாக்கி இருக்காங்க.. இதுல இருந்து ஒரு விஷயம் புரியது..நம்மல ஒரு ஜீவனாவே இந்த blog ல யாரும் மதிக்கல.. சே..! ஹ்ம்ம்..என் அறிவுக்கும், ஆற்றலுக்கும்..அழகுக்கும் வந்த சோதனை அல்லவா இது..!
ஆனா ஒன்னு சொல்லிட்டேன்.. எனக்கு நீங்க அத்தன பேரும் அந்த அம்மனிக்கிட்ட கேட்டு..பதில் சொல்லியே தீரனும்..
புரியுது..இவ்ளோ சீன் போடற நான் ஏன்..அந்த அம்மனிய நேரா கேக்க கூடாதுன்னு தானே கேக்கறீங்க.. அக்காங்களா...தம்பிகளா... அண்ணாச்சிகளா.. தங்கச்சிகளா.. ஒரு சின்ன விஷயத்தை நீங்க எல்லாரும் புரிஞ்சிக்கனும்.. இந்த விஷயத்தை நான் நேரா கேட்டா.. அம்மனி என் சீட்டை கிழிச்சி. ஒரேடியா அனிப்பிடுவாங்க... அப்புறம்.. நான் ooti, kodai ன்னு டிரிப் அடிக்க முடியாது....ஓட்ட சட்டி வைச்சு பிச்ச இல்ல பிச்ச அதுதான் எடுக்கனும்.....
அணில் குட்டியின் வருத்தம் - வாருங்கள்..கேளுங்கள்..
Posted by : கவிதா | Kavitha
on 17:06
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
21 - பார்வையிட்டவர்கள்:
அம்மணி, அணிலு.. சாரிம்மா.. நான் தான் மறந்துட்டேன்.. நம்ம அருள் கிட்ட எடக்கு மொடக்கா சாமியாடினதப் பார்த்து கோபமாகி கவிதாக்கா உன்னை மொத்தமா சீட்டு கிழிச்சி அனுப்பிட்டாங்கன்னு நினைச்சேன்..
கவிதா, அணில் இன்னும் இருக்குதா? ஏம்பா?
அணில் குட்டி,
ஆனாலும் நீ ரொம்ப மோசம். உன் மீது தனி பாசம் கொண்ட எங்கத் தலயைப் அப்த்தி நீ ஒரு வார்த்தைக் கூட்ச் சொல்லல்ல..
எங்க சங்கத்துப் பதிவுகளைப் புரட்டு.. உன்னைத் தேடி தலப் பட்ட பாடுகள் உனக்குப் புரியும்.:-)
//கவிதா, அணில் இன்னும் இருக்குதா? ஏம்பா? //
யக்கா..வேணாம்..நல்லா இல்ல... ஆமா... குட்டி ஜீவன் மேல கொஞ்சம் இரக்கம் காட்டுங்க..நீங்க கூட.. பெரிய ஜீவன் ஒன்னை ஓட விட்டுருக்கீங்க..(யானையைத்தான் சொன்னேன்) உங்களுக்கு எங்களின் பிரச்சனை புரியலையா?!!
//ஆனாலும் நீ ரொம்ப மோசம். உன் மீது தனி பாசம் கொண்ட எங்கத் தலயைப் அப்த்தி நீ ஒரு வார்த்தைக் கூட்ச் சொல்லல்ல..
எங்க சங்கத்துப் பதிவுகளைப் புரட்டு.. உன்னைத் தேடி தலப் பட்ட பாடுகள் உனக்குப் புரியும்.:-) //
அடடா..தேவ்..நான் பாக்கவே இல்லையே.. பரவாயில்லை.. என்னை காணாது தேடிய தல வாழ்க..வாழ்க..
அவரின் சீரிய பணி தொடர்க தொடர்க..(என்னை தேடறததான் சொன்னேன்)
சங்கத்து மக்கள் எல்லாம் வந்து இருக்காங்க....
அப்பு யாருச்சும் கொஞ்சம் விளக்கம் குடுங்களேன்..........
ஏதோ தம்மாதுண்டு அணில் பெரிசா சவுண்ட் உட்டுகிட்டு இருக்குது.......
//அப்பு யாருச்சும் கொஞ்சம் விளக்கம் குடுங்களேன்..........
ஏதோ தம்மாதுண்டு அணில் பெரிசா சவுண்ட் உட்டுகிட்டு இருக்குது....... //
சிவா அண்ணாச்சிவாங்க .. என் பிரச்சனைய நானே சொல்றேன்..இந்த அம்மனி கவிதாவுக்கு நான் security/PA/TA/DA எல்லாம் நாந்தேன்..இந்த அம்மனி என்னை பத்தி வலைப்பூடேட்டா'வில சொல்லல..அதான்..வேற ஒன்னும் இல்லிங்கண்ணா..நான் சவுண்டு எல்லாம் விடிலிங்கண்ணா.. நியாயத்த கேட்டேங்கண்ணா..அம்புட்டுத்தான்...
//அப்பு யாருச்சும் கொஞ்சம் விளக்கம் குடுங்களேன்..........//
சிவா, என்னது இது.. சங்க விதிமுறைகளை மீறச் சொல்றீங்க?!!
நம்ம என்னிக்கி வெளக்(ங்)கி இருக்கோம்.. எல்லாம் சண்டை போட்டு மண்டை உடைஞ்சதுக்கப்புறம் வெலக்கி விடறது தானே நம்ம இஸ்டைலு..
நடக்கட்டும் நடக்கட்டும். அணிலு.. நல்லா ஜோரா சண்டை போடு பார்க்கலாம்!! யாரங்கே, அப்பல்லோல ஒரு பெட்டுக்கு சொல்லுப்பா
//அப்பு யாருச்சும் கொஞ்சம் விளக்கம் குடுங்களேன்..........//
சிவா, என்னது இது.. சங்க விதிமுறைகளை மீறச் சொல்றீங்க?!!
நம்ம என்னிக்கி வெளக்(ங்)கி இருக்கோம்.. எல்லாம் சண்டை போட்டு மண்டை உடைஞ்சதுக்கப்புறம் வெலக்கி விடறது தானே நம்ம இஸ்டைலு..
நடக்கட்டும் நடக்கட்டும். அணிலு.. நல்லா ஜோரா சண்டை போடு பார்க்கலாம்!! யாரங்கே, அப்பல்லோல ஒரு பெட்டுக்கு சொல்லுப்பா
Security,PA ஒ.கே. அது என்ன DA,TA???
நியாயம் கேட்கிறீங்களா... கேளுங்க கேளுங்க தமிழ்மணத்தில் அது தான் இப்ப டிரண்ட். ஆனா கிடைக்குமா ...........
//நம்ம என்னிக்கி வெளக்(ங்)கி இருக்கோம்.. //அம்மணி நான் சவுண்ட் கொஞ்சம் அதிகமா இருக்கேன் தான் வந்து பாத்தேன். நான் ஏன் வெளக்க போறேன். ஆனாலும் இந்த (ங்) உள்குத்து கொஞ்சம் ஒவரு....... இதோ ஒரு சேர் போட்டு வக்காந்துடேன். இன்னிக்கே இதுக்கு ஒரு பைசல் பண்ணிவிட வேண்டியது. கொஞ்சம் எக்ஸ்டராவா சவுண்ட் விடலாமா.....
கவிதாஆஆஆஆஆ மேடம் கொஞ்சம் வெளியில் வந்து இந்த பிரச்சணைக்கு பதில் சொல்லுங்க.......
சிவா,
அப்படியே ஓரமா குந்திக்க நைனா.. இன்னும் அருளு.. சிங்குன்னு எம்மாம் பெரிய மன்சன்லாம் வர வேண்டிக்கீது.. அதுக்கு முந்தி அணிலு இப்படித் தான் வூடு கட்டிக்கினு இர்க்கும்.. கண்டுக்காத..
சங்கக் கொளுகை தெரியாம, நண்டை நல்லா வெளக்கித் தள்ளிட்டீங்க போலிருக்கு?!! :)
//உங்களுக்கு தான் நான் இல்லைனா..கொண்டாட்டாமாச்சே..!//
ச்சே ச்சே, அணில் குட்டி இருந்தாத்தான் ஜாலி. கவிதா ஒருவாட்டி, 'இனிமேல் அணில்குட்டி உங்க யார் கூடையும் பேசாது'ன்னு சொன்னப்போ நான் தானே உனக்கு வக்காலத்து வாங்கினேன். இப்போ என்னையே இப்படி நினைச்சிட்டியே அணில் குட்டி... இத யார்கிட்ட சொல்லி அழ?(கவிதா கிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷம்தான் படுவாங்க!) :(
//நம்ம அருள் கிட்ட எடக்கு மொடக்கா சாமியாடினதப் பார்த்து கோபமாகி // பாரு... பொன்ஸ் எப்படி தப்பா நினைச்சிட்டாங்க. close friends கூட பயங்கரமா சண்டை போட்டுப்பங்கன்னு அவங்களுக்கு தெரில.. பாவம் :)
//ச்சே ச்சே, அணில் குட்டி இருந்தாத்தான் ஜாலி//
அருள், விடுங்க, அணிலுக்கு ஓட்டெல்லாம் இல்லையாம்.. :)))
//அணிலு.. நல்லா ஜோரா சண்டை போடு பார்க்கலாம்!! யாரங்கே, அப்பல்லோல ஒரு பெட்டுக்கு சொல்லுப்பா..//
யக்கா, நான் புராண்டி, புடுங்கினா அப்பல்லோல சேத்துக்குவாங்களா?!! ஒரு “வெட்டுநரி” ஆஸ்பித்திரியா பாருங்கக்கா..!
//Security,PA ஒ.கே. அது என்ன DA,TA???//
DA = DhandaSoru Anil
TA = Theevittisomberi Anil
கவிதா வீட்டுல அவங்க ஒன்னு பெத்து போட்டு வெச்சிருக்காங்க இல்ல..அது நம்மள இப்படிதான்ங்கண்ணா..கூப்பிடுது..
//கவிதாஆஆஆஆஆ மேடம் கொஞ்சம் வெளியில் வந்து இந்த பிரச்சணைக்கு பதில் சொல்லுங்க....... //
ஓவரா சவுண்டு விடாதீங்கண்ணோய்..கவிதா வரமாட்டாங்கோ..அவங்க exam க்கு படிக்கறதுல busy யா இருக்காங்க.. அது தெரிஞ்சிதாங்கண்ணா நாங்க..நடுவுல வந்திருக்கோம்..!! (எத்தனாங்களாஸ் படிக்கறாங்கன்னு எல்லாம் கேக்கப்படாது..)
//நம்ம அருள் கிட்ட எடக்கு மொடக்கா சாமியாடினதப் பார்த்து கோபமாகி // பாரு... பொன்ஸ் எப்படி தப்பா நினைச்சிட்டாங்க. close friends கூட பயங்கரமா சண்டை போட்டுப்பங்கன்னு அவங்களுக்கு தெரில.. பாவம் :)
ஆமாங்க.. அருள்..அது எப்படி இவிங்க சண்ட போட்டுக்கிட்டாலும்..ஓவரா ஒத்துமையா இருக்காங்கன்னு..நம்ம ஆற்றலரசி..அக்கா பொன்ஸ் க்கு பொறாம..விடுங்க.. அவங்களையும் நம்ம க்ளோஸ் பிரண்டா ஆக்கிகிட்டா போச்சு..
//இப்போ என்னையே இப்படி நினைச்சிட்டியே அணில் குட்டி... இத யார்கிட்ட சொல்லி அழ?//
..ம்ம்..என்னவோ சொல்றீங்க நம்பறேன். அழாதீங்க அருள்..ப்ளீஸ்.. (ஒவர் scene ஆ இருக்கு அதனால சொன்னேன்)
//ச்சே ச்சே, அணில் குட்டி இருந்தாத்தான் ஜாலி//
அருள், விடுங்க, அணிலுக்கு ஓட்டெல்லாம் இல்லையாம்.. :))) //
யக்கா, என்னக்கா இது.. அருள் நம்மளுக்கு சப்போர்ட்டா ஆயிட்டாரு.. விடமாட்றீங்க நீங்க. .உங்க யானையை கவனிச்சாத்தான் நீங்க நம்ம ரூட்டுக்கு வருவீங்கன்னு நினைக்கிறேன்.....ம்ம்..!
//இன்னும் அருளு.. சிங்குன்னு எம்மாம் பெரிய மன்சன்லாம் வர வேண்டிக்கீது//
சிங்க ஏற்கனவே நமக்கு தெரியும். அருளும் வந்துட்டாரு. கண்டுகின...
//சங்கக் கொளுகை தெரியாம, நண்டை நல்லா வெளக்கித் தள்ளிட்டீங்க போலிருக்கு?!! :) //
அப்படி என்னங்க, சங்கத்து கொள்கையை மீறி விட்டேன், நான். கேள்விக்கு பதில் சொன்னது தப்பா.... தப்பா.... தப்பா...(இது எக்கோ)
என்னமோ குட்டின்னு போட்டுருந்துச்சேன்னு ஒதுங்கி பார்த்தா இது என்னவோ அணில்
குட்டியாம்லே :(
அணிகுட்டி ஆயிரந்தான் ராமருக்கு பாலம் கட்ட உதவி செஞ்சிருந்தாலும் அணிலுக்கு கடைசீல கெடச்சது என்னவோ முதுகுல மூணு வரிதான் ! என்ன பண்ண உன் ராசி அப்படி. :)
//என்னமோ குட்டின்னு போட்டுருந்துச்சேன்னு ஒதுங்கி பார்த்தா இது என்னவோ அணில்
குட்டியாம்லே //
ஜொள்ளுதான் நீங்க..இல்லைங்கள... அதுக்குன்னு இப்படியா..?!!
போன வாட்டீ அனில்குட்டி ஓவரா ஆட்டம் போடுச்சா அப்பவே யாரோ எதுவோ சொன்னாங்கன்னு இனி பிளாக் பக்கம் தலகாட்டமாட்டேன்னு சத்தியம் பன்ணிட்டு. இப்ப புச்சா பதிவெல்லாம் போட்டுகீது .இன்னா கவிதா இன்னா நடக்கிது இங்க! அணிலு வாங்க நீங்க புச்சா வந்து ஒன்னு எழுதுங்கோ கவிதாவ ரெண்டுல ஒண்ணு பார்த்துடுவோம்..............
Post a Comment