என்
பிடிவாதம்
அகங்காரம் , ஆசைகள் ,ஆவேசங்கள்
அணில் குட்டி
அன்பு
காதல், காமம், கவிதை
விருப்பு, வெருப்பு
அழுகை, ஆத்திரம்
என் குழந்தை
கணவர்
அவரின் வீடு
சுற்றம், சமையல், சொந்தம்
நட்பு
பார்வையற்றவனின் பார்வை
நாய் நக்கும் பணக்காரர்கள்
பெண்டாட்டி முந்தானையில் ஆண்கள்
புருஷனின் சுண்டுவிரல் அசைவில் பெண்கள்
வேஷமிட்டு திரியும் மனிதர்கள்
மழைக்காக ஒதுங்கும் பசுமாடு
பழைய சோற்றோடு விடியலை தொடங்கும் தெருவோரத்து மக்கள்
இடித்துப்போட்டு மூடப்படாத சாக்கடை
இதயம் இல்லாதவர்களால் இல்லங்களில் வசிக்கும் முதியோர்கள்
ஆடையில்லா குழந்தைகள்
கயிற்றில் ஆடி பிழைக்கும் அன்றாடம் காய்ச்சிகள்
படப்படத்த பட்டாம்பூச்சி..
அடுத்தவீட்டு பெண்கள்
கோலங்கள், ஓவியங்கள், புகைபடங்கள்
என்றோ விளையாடிய விளையாட்டு
அரசியல்?! !! அறிவியல்
எனக்கு தெரிந்த ஆன்மீகம்
என்னுடைய திமிர்
அம்மா இல்லாத பெண் குழந்தை
ஆண் என்ற மிருகம்
அதற்கான எதிர்வினை பதிவுகள்
முட்டாள் என விளித்த முகம் தெரியாத பெண்
விளிக்கவைத்த மிக அன்பான ஆண்
தேவையில்லா நட்பு
பாடல்களால் கொன்ற பதிவுகள்
பப்புவின் பாசம்
பீட்டரின் விசிறிகள்
கண்ணீருடன் காகிதம் நனைய எழுதிய கவிதைகள்
தேவையற்ற விவாதம்
கேப்பங்கஞ்சி வித் கவிதா
ஜார்ஜ் மரணம்
அணைத்தையும் தாண்டி
முகம் தெரியாத
குழந்தைக்கு கிடைத்த படிப்பு !!
முதியோர் சிலருக்கு கிடைத்த உணவு !!
அத்தனையும்
சீ....
நீயும்.....
உன் எழுத்தும் .........
என
எண்ணங்களையும்,
எழுத்தையும்
என்னையும்
முடக்கிவிட்டான்
ஒருவன் !!
அவன் யாரோ????!! :)
அணில் குட்டி அனிதா : காலங்ககாத்தல... ... என்னாதிது..?!! வெய்ய காலம் தான் சரி.. புரியுது.. அதுக்குன்னு இப்படியா.... ....? அச்சு அசலா ஒரு தீவிரவாதி வெளியில வந்தாப்ப்லியே இருக்கு எனக்கு...... மக்கா டோட் யூ ஃபீல் த சேம்..?! யாராச்சும் திருப்பி அம்மணிய தூக்கி உள்ள வைங்கய்யா முடியல..... !!
யூ நோ ஷீ ஸ்டார்ட்டட் திஸ் அட் 5.30 இயர்லி மார்னிங்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... . .இப்ப நானு..குளோஸ் த டோர்... !
ம்ம்கூம்......பீட்டரு இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. தத்துவத்த நல்லாஆஆ... ப்ப்புழி........
பீட்டர் தாத்ஸ் : If you would not be forgotten as soon as you are dead, either write things worth reading or do things worth writing. Benjamin Franklin -
அவன் யாரோ?
Posted by : கவிதா | Kavitha
on 06:17
Subscribe to:
Post Comments (Atom)
39 - பார்வையிட்டவர்கள்:
ஹே! வெல்கம் பேக் கவிதா!! :-)
'எவனாயிருந்தா எனக்கென்ன'ன்னு டைட்டில் வச்சிருக்கலாம்...இன்னும் ஜாலியா இருந்திருக்கும்...;-))))
//ஹே! வெல்கம் பேக் கவிதா!! :-) //
அவ்வ்.. இதுக்கு தான் கடைய திறக்கல..
தொடர்ந்து திறந்து வைக்கிற திட்டம் எல்லாம் இல்லைப்பா... இத்தோட முடிச்சிக்கிறேன் :) ன்னு சொல்ல வந்தேன் அவ்வளவு தான்.. :)
//'எவனாயிருந்தா எனக்கென்ன'ன்னு டைட்டில் வச்சிருக்கலாம்...இன்னும் ஜாலியா இருந்திருக்கும்...;-))))//
:)) அப்படி சொல்லிவிட்டு தொடர முடியாத மனநிலை.. :)
அடடா! எம்பூட்டு நாளாச்சு இந்த மாதிரி எழுத்தை பார்த்து :-P , எது எப்படியோ கடையை தொடர்ந்து திறங்கப்பா, வலையுலகம் போர் அடிக்கிது - அணிலு இல்லாம... நிஜ்ஜம்மாவே :)
//அடடா! எம்பூட்டு நாளாச்சு இந்த மாதிரி எழுத்தை பார்த்து :-P ,//
அடடா எம்பூட்டு நாளாச்சி எல்லார் கூடவும் சண்டை போட்டு :) இப்படி சொன்னாவாச்சும் நம்பலாம்..!! :)
//எது எப்படியோ கடையை தொடர்ந்து திறங்கப்பா,//
:) ம்ம்ம்...
// வலையுலகம் போர் அடிக்கிது -//
அதுக்கு...?? நான் தான் கிடைச்சேனா?
// அணிலு இல்லாம... நிஜ்ஜம்மாவே :)//
2 மணி நேரம் எழுதற என்னை கண்ணுக்கு தெரியல.. எல்லாருக்கும் 2 வரி எழுதற அணிலை மட்டும் நல்லாவே தெரியுது... ம்ம்ம்ம்ம்... சரியில்லை..!! :(
ஆகா...ஆரம்பிச்சிட்டிங்கப்பா....ஆரம்பிச்சிட்டிங்க..!! ;))
\\கண்ணீருடன் காகிதம் நனைய எழுதிய கவிதைகள்\\
அய்யயோ...கடவுளே இந்த கவிதை எல்லாம் பதிவுல வந்தா பதிவுலகம் என்னாகுறது! ! ! !
ஆமா இது என்ன கவிதையா!!!? ;))
//ஆகா...ஆரம்பிச்சிட்டிங்கப்பா....ஆரம்பிச்சிட்டிங்க..!! ;))//
இல்ல ச்சும்மா சீன்... போயிடுவோம்.. போயிடுவோம்...!! :)
//அய்யயோ...கடவுளே இந்த கவிதை எல்லாம் பதிவுல வந்தா பதிவுலகம் என்னாகுறது! ! ! !
//
தத்தளிக்கும் :)
//ஆமா இது என்ன கவிதையா!!!? ;))//
கண்ணு அங்க பாருங்க.. டேமேஜர் கூப்பிடறாரு கிளம்புங்க... கிளம்புங்க...
ஹே! வெல்கம் பேக் கவிதா!! :-)
well
come back அணில் :)
@ மகா - எப்படி இருக்கீங்க?! நோ வெல்கெம் பேக் , ஜஸ்ட் கோயிங் பேக்..!! :)
@ ஜம்ஸ் - மகா க்கு சொன்னதே தான் :) அணிலை பிடிச்சி கூண்டுக்குள்ள அல்ரெடி போட்டாச்சி.. :)
எழுத்தை நீங்கள் முடக்கிக் கொள்ளலாம், எண்ணங்கள் உங்களுடன் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். எழுதுங்கள் என, எழுத வேண்டாமென இருப்பவரை கேட்பது அன்பின் நட்பின் குறியீடு. நேரமிருக்கும்போது எழுதுங்கள் என உங்களிடம் கேட்பது ஒரு சின்ன எதிர்பார்ப்பு.
உங்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு மெளனமாகவே இருந்து போகக்கூடும் பலரும். எழுத்துகள் வலி ஆற்றுவதில்லை. நல்ல காரியங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள், எவரேனும் எழுதி வைப்பார்கள், நீங்கள் எழுத மறுத்தாலும் கூட.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
//எழுத்தை நீங்கள் முடக்கிக் கொள்ளலாம், எண்ணங்கள் உங்களுடன் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். எழுதுங்கள் என, எழுத வேண்டாமென இருப்பவரை கேட்பது அன்பின் நட்பின் குறியீடு. நேரமிருக்கும்போது எழுதுங்கள் என உங்களிடம் கேட்பது ஒரு சின்ன எதிர்பார்ப்பு.
//
ம்ம்ம்..... நன்றிங்க..!
//எழுத்துகள் வலி ஆற்றுவதில்லை.
//
ஆற்றுவதாக பல சமயங்களில் நினைத்ததுண்டு.. தவறோ? எதை பற்றியும் அதிகமாக யோசித்து பார்க்கும் நிலையில் இல்லை என்பது மட்டும் இப்போதைய நிலை.
//நல்ல காரியங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள், எவரேனும் எழுதி வைப்பார்கள், நீங்கள் எழுத மறுத்தாலும் கூட.//
ம்ம்ம்.. அது நடக்கும் .. பிறர் அறியா செய்யவே விரும்புகிறேன். :)
//மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//
நன்றி ! :)
போட்டோல தலைய காட்டமாட்டேங்கறீங்களே ன்னு அதை பாக்கும் போது எல்லாம் ஒரு வருத்தம் இருக்கு... :(
எல்லாத்தையும் சொல்லிட்டீங்க இந்த ஒரு கவிதையிலேயே.... பிராவகமாய் பொங்கியிருக்கு அனைத்து சுக துக்கங்களும்.....
ஹேய் தமிழ்.. வாங்க..!! எப்புடி இந்த பக்கம்.. ?!!
//எல்லாத்தையும் சொல்லிட்டீங்க இந்த ஒரு கவிதையிலேயே....//
(கோபி கண்ணா.. நோட் திஸ் பாயிண்டி)
ஆனாலும் உங்க ரேஞ்சுக்கு எல்லாம் என்னால எழுத முடியாது தெரியாது.. !! :)
// பிராவகமாய் பொங்கியிருக்கு அனைத்து சுக துக்கங்களும்....//
ஓவரா பொங்கிட்டேனே..... தண்ணிய குடிச்சிக்கிறேன் இருங்க...
எல்லாத்திலும் ஒரு தொடக்கம் முடிவு இருக்கனும் னு நினைப்பேன் அதான் போல.. :)
தமிழ் ஆன ஒரு விஷயம் எனக்கு பிடிக்கல... :) உங்களுக்கு..? :)
வாழ்த்துக்கள் !!!
ரவி... எதுக்கு எல்லாரும் வாழ்த்து சொல்றீங்கன்னே எனக்கு புரியல.. சரி சொல்றாங்களேன்னு நானும் நன்றி சொல்றேன்...
உங்களுக்கும் ஒரு நன்றி ..:)
டொங்கு டொங்கு டொங்கு டொங்கு! முட்டிக்கிற சவுண்ட் அங்க கேட்குதா?
ஆஹா திரும்ப வரும்பொழுதே இப்படியா! இதுக்கு விஜய் சுறா எண்டரியே நல்லா இருக்கும் போல:)))
//Thekkikattan|தெகா said...
அடடா! எம்பூட்டு நாளாச்சு இந்த மாதிரி எழுத்தை பார்த்து :-P ,
//
அடடா! அடிக்கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த அடின்னா, அடிவாங்கினவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிற!!!
//டொங்கு டொங்கு டொங்கு டொங்கு! முட்டிக்கிற சவுண்ட் அங்க கேட்குதா?//
கேக்குது கேக்குது ஆனா உங்க தலைக்கு இவ்வளவு டொங்கு தேவையா? தேவையா ? தேவையா? ன்னு யோசிக்கிறேன்.. டேமேஜ் ஓவரா இருக்கும் போலவே...?!!
//இதுக்கு விஜய் சுறா எண்டரியே நல்லா இருக்கும் போல:)))//
இதுக்கு நீங்க டொங்கு டொங்கு டொங்கு ன்னு என் தலையில நாலு போட்டு இருக்கலாம்.. :(( சே... அவ்வளவு கேவலமான என்ட்ரி யாவா இருக்கு..?! :((
//பப்புவின் பாசம்
பீட்டரின் விசிறிகள்//
சின்ன குழந்தைங்களுக்கு நல்லது கெட்டது தெரியாது:)))
//சின்ன குழந்தைங்களுக்கு நல்லது கெட்டது தெரியாது:)))//
அப்பன்னா உங்களுக்கு என் மேல பாசம் இல்லன்னு இப்ப இங்க தைரியமா சொல்லுங்க பாக்கலாம்..
(recall that mail and reply ok)
//அப்பன்னா உங்களுக்கு என் மேல பாசம் இல்லன்னு இப்ப இங்க தைரியமா சொல்லுங்க பாக்கலாம்.. //
இங்கே கவிதாவை டேமேஜ் செய்ய மட்டும் டிக்கெட் வழங்கப்படும்! பகவத்கீதை மேல் எல்லாம் சத்தியம் செய்யப்படாது:))))
//பகவத்கீதை மேல் எல்லாம் சத்தியம் செய்யப்படாது:))))//
இருக்கு இருக்கு.... உங்களுக்கு இனிமே மெயில் வரும்......மெயில் அனுப்பியாச்சும் சத்தியம் வாங்கிடுவேனே... :)))
/எதுக்கு எல்லாரும் வாழ்த்து சொல்றீங்கன்னே எனக்கு புரியல.. சரி சொல்றாங்களேன்னு நானும் நன்றி சொல்றேன்...
/
தெரியலையா..எங்கே...உங்க மன்சை கேட்டுச் சொல்லுங்க..பார்ப்போம்..:-)) நீங்க கோயிங் பேக் னு சொன்னீங்க எல்லாம்..அதுக்குத்தான்...ஈசி..ஈசி...
:-)))
ஸ்..ப்பா எதுக்கு ..எதுக்குன்னு கேக்கறேன்..:-))
/ஓவரா பொங்கிட்டேனே..... தண்ணிய குடிச்சிக்கிறேன் இருங்க...
/
அவங்க என்ன சொன்னாங்க..ரெண்டே வரிதானே..சொன்னாங்க..அதுக்கு ஏன் இவ்ளோ பொங்கல்ஸ் ஆஃப் வேளச்சேரி? ;-))
//தெரியலையா..எங்கே...உங்க மன்சை கேட்டுச் சொல்லுங்க..பார்ப்போம்..:-)) நீங்க கோயிங் பேக் னு சொன்னீங்க எல்லாம்..அதுக்குத்தான்...ஈசி..ஈசி...
:-)))//
..அடிப்பாவி..!! அதுக்குத்தானா.?!! எனக்கு மட்டும் புரியவே இல்ல..?!! :(
(என்னம்மா காத்துக்கிட்டு இருக்காங்க..)
/ குசும்பன் said...
//Thekkikattan|தெகா said...
அடடா! எம்பூட்டு நாளாச்சு இந்த மாதிரி எழுத்தை பார்த்து :-P ,
//
அடடா! அடிக்கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த அடின்னா, அடிவாங்கினவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிற!!!/
rotfl
//..அதுக்கு ஏன் இவ்ளோ பொங்கல்ஸ் ஆஃப் வேளச்சேரி? ;-)) //
சரி சரி... ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பொங்கிட்டேன்.. விடுங்க விடுங்க.. அவ்ளத்தையும் வினோயோகம் செய்துடலாம்.. :)
நீங்க இவ்ளோ ஆசைப்பட்டும் நாங்க அதை செய்யலேன்னா..ஃப்ச்!
/இதுக்கு நீங்க டொங்கு டொங்கு டொங்கு ன்னு என் தலையில நாலு போட்டு இருக்கலாம்./
நாளைக்கு வீட்டுக்கு வாங்க...பப்புக்கிட்டேயும் சொல்லி வைக்கிறேன்..போட்டுட்டாப் போச்சு..:-))..எல்லோர் சார்பாவும்!
//நாளைக்கு வீட்டுக்கு வாங்க...பப்புக்கிட்டேயும் சொல்லி வைக்கிறேன்..போட்டுட்டாப் போச்சு..:-))..எல்லோர் சார்பாவும்!//
இப்படி என்னை கும்மி எடுக்கறது பப்புக்கு தெரிஞ்சாலே..உங்க கதை கந்தல்.. இதுல என்னை அடிக்க அவளை ஏற்பாடு செய்யறீங்களா...ம்ம்ம்.. நடக்காது..!! :)
போனா போகுது.. ன்னு பப்புக்கிட்ட உங்களை பத்தி சொல்லாம இருக்கேன்... தப்பிச்சி பொழச்சி ஓடி போங்க.... :))
elllarum vanganum kupidaranga. neenga mattenu solreenga.. naan ennatha solla
sari varatha iruntha welcome back. illa varamttenu sonna eppa mudiutho appa vanga
//
அணைத்தையும் தாண்டி
//
அணைத்தையும் தாண்டி வரதுக்குள்ள மூச்சு முட்டுதுங்க
ஆனா உங்கள யாரும் முடக்க முடியாது
கலக்குங்க
@ LK - இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு.. :)
//அணைத்தையும் தாண்டி வரதுக்குள்ள மூச்சு முட்டுதுங்க
ஆனா உங்கள யாரும் முடக்க முடியாது
கலக்குங்க//
@ வேலுஜி.. :) அப்படித்தாங்க நான் கூட நினைச்சேன்.. ஓவர் கான்பிடன்ஸ் உடம்பு க்கு ஆகாதுன்னு சொல்லிவச்சி நம்மை கலங்க அடிச்சிட்டாங்க.. :(
super. no more word to say.
ஹீ ஹீ.... ரொம்ப டென்ஸன்ல பின்னூட்டத்தை தப்பான எடத்துல போட்டுட்டங்க :) நான் ரொம்ப தப்பு பண்ணுற கோஷ்டி :))) ... அதனால அழிச்சுட்டன் இங்க ...
அடப்பாவமே, இதுகூட என்னைய நானே நியாயப் படுத்திக்கிற மாதிரி இருக்கு!
//ஹீ ஹீ.... ரொம்ப டென்ஸன்ல பின்னூட்டத்தை தப்பான எடத்துல போட்டுட்டங்க :) நான் ரொம்ப தப்பு பண்ணுற கோஷ்டி :))) ... அதனால அழிச்சுட்டன் இங்க ...//
எதுக்கு தேவயில்லாம டென்ஷன்... ?!! :)))))))
உலகிலுள்ள நல்லவைகளை நோக்கி, இதற்கு அல்லது இவருக்கு முன் நான் எம்மாத்திரம் என்று நினைத்து நம்மையும் அவ்வழியினூடாய் முற்படுத்துதல் அல்லது அதை நோக்கிய சிந்தனை. அருமையான கவிதை. நல்ல பார்வை.
Post a Comment