You want this Indian guy
வேண்டாம் உன்
சிகிரெட்டில் கறுத்த உதடுகள்
I¢ll not be our Indian guy,
நீ தானே
கவிதை கன்றாவிகள்
You want this Indian guy,
நீ தானே
நான் தேடும் Indian guy
I¢ll not be our Indian guy, சாக்கடை தமிழில்
All over the world bring it down,
bring it down guy, guy, bring it
down, bring it down guy, guy, bring
it down bring it down guy, guy
All over the world I loved to beat my
Indian guys
சாக்கடை தமிழில், முறுக்கிய மீசை குரங்கா
black Indian curls
So stinky in the jeans pants country
Indian guys
Rockin¢ product
பான்பாரக் போட்டு கறைபிடித்த பல்லா !
my city Indian guys
Would u love me when I am too ugly?
சம்மதமா உனக்கு மூனு முடிச்சி
சுத்தி வளச்சி அடி வாங்கிக்க தெரியுமா?
Givin¢ givin¢ it when you lovin¢
lovin¢ I¢ll like a true லூசா (infinite)
[Anil kutty]
உன்னோட தண்ணீ நாத்தத்தில் எனக்கு குமட்டுதே.
still I
love them Indian guy
உன் கெட்ட மூச்சி வாசத்தில் தலையில் வச்ச பூ வாடிவதங்கி போச்சே
ஆணுக்கு என்ன பஞ்சம் மண்ணுமேல என்றாலும் உன்
போல எருமை இல்லையே சொல்லுடா,
கருப்புக்கு பாடம் சொல்லி கொடுத்தவனே
கையிலே பாட்டாலோடு உன் கண்றாவி போஸ்,
வர வர உனக்கு வால் முளைக்குது..!!
please don’t touch me
காலேஜ் ரவுடி காக்காத காக்கி யூனிஃபார்ம்
பாத்தாலே பயம்தரும் பக்கி பனாதி
அந்த ஒருவன் அவன் யாரோ
இந்த ஊரில் எங்கும் இருக்கானே..
இந்த மனசில் தோன்றத சொன்னா
கவி வீட்டுக்கு ஆட்டோ வருமே..
[Anilkutty]
All over the world I loved to beat my
Indian guy
நாத்தன் பிடிச்ச ஜீன்ஸ் பேண்டு அழகா
with
black Indian curls
So stinky in the jeans pants country
Indian guys
Rockin’ product குரங்கு புத்தி காரா
my city Indian guys
Would u love me when I look too ugly?
சம்மதமா உனக்கு மூனு முடிச்சி
சுத்தி வளச்சி அடி வாங்கிக்க தெரியுமா?
Givin¢ givin¢ it when you lovin¢
lovin¢ I¢ll like a true லூசா (infinite)
[Anilkutty]
கைய கட்டி கொஞ்ச நேரம்
நில்லு, Burn ஆகி உன்னை அடிக்க நினைக்கும் காரணத்தை கேளு
காரணத்தை கேளு
கொஞ்சம் காரணத்தை கேளு
காரணம் கேட்காவிட்டால் உன் தலை மட்டும் மிஞ்சும்
மத்தவை எல்லாம் பிய்யும்..
ஆடாம நில்லு அடி வாங்கும் போது
ஓடாதே நில்லு, உதவ யாரும் இல்ல லூசே
முன்ன ஒழங்கா வந்துடு, உதைக்கறதை இன்னும் வாங்கிக்கோ என் எருமையே, என்னை என்றும் இன்றும் மனதால் தீண்ட நினைக்காதே
சோம்பேறி, நா…தமிழா, எனபசலம் இன்னும் ஒரு தடவை
என் எதிரில் நடந்து கடந்து செல்
தாங்கமுடியாது என் அடி தொல்லை தான்
என்ன செய்யறது உன் முகம் பூராவும்
அடிச்ச அடியில் வீங்கி, புடைத்து இருந்தாலும்
அடிக்க பிடிக்கும் உன் கண்ணை நோண்ட பிடிக்கும்
அடிவாங்கிய உன் உடம்பு நடுங்குவதை பார்க்க
கரஞ்சுபோகுது like ice-cream புத்தி
மறுத்தும், பல மடங்கு மனசு சுகமாய்
தேடுதே ஒரு கட்டைய என் கை
சீக்கிரம் வா இன்று உன் மூக்கு மேல் மூன்னூரு
தையில் போட வைக்கிறேன்..
[Guy]
அடி ஆத்தாடீஈஈஈஈ... என் இளவயசுக்கு இதுக்குமேல முடியல
என்ன வுட்டுடும்ம்மாஆஆஆ,,,,,,,,,,,,
அடி அம்மாடிஈஈஈஈ... இந்த அல்லக்கை மனசுல
நீ சத்தியமா் இல்லம்மாஆஆஆஆ..
உயிரோடு விளையாடாதே..
10 - பார்வையிட்டவர்கள்:
அவ்வ்வ்வ்வ்வ் ஒன்னும் புரியல!
யோகி கேட்டா அவ்வளவுதான்...மயங்கியே விழுந்துடுவாரு!! LOL
//அவ்வ்வ்வ்வ்வ் ஒன்னும் புரியல!//
யோகி.பி. யின் இந்தியன் கெர்ல்ஸ் பாட்டை கேட்டுட்டு இதை கேளுங்க புரியம்.. !! :) அணிலுக்கு புரியுது உங்களுக்கு புரியலையா?
//யோகி கேட்டா அவ்வளவுதான்...மயங்கியே விழுந்துடுவாரு!! LOL//
:)))) விழவேண்டாமா பின்ன ?!! அணிலை பின்னிபெடல் எடுக்காம இருந்தா சரி .. !!
பதிவு ரொம்ம்ம்ம்ம்ப பெரிசா இருக்கு..
எப்பவும் போல record செஞ்சு போடுங்க. அப்டியே கேட்டுட்டு அப்பீட் ஆயிடறோம்...
:)
ungalaiththaan thedik kondirunthen.. ! kandu pudichchitten.. irunga nithaanamaa varen.. =))..
கதிர், நானே பாடனும்னா இதற்கு BGM வேணும், இல்லன்னா நீங்க எல்லாம் என்னை கொன்னு புதைச்சிடுவீங்க..
அதான் ஏன் சொ.செ.சூ வச்சிக்கனும்னு அந்த வேலைய அணில் கிட்ட விட்டாச்சி.. :)
வாங்க கலகல 'பிரியா, எப்படி இருக்கீங்க... ? ப்ரொஃபைல் போட்டோ ரொம்ப நல்லா இருக்குங்க.. நைஸ் செலக்ஷன் :)))
//ungalaiththaan thedik kondirunthen.. ! kandu pudichchitten.. irunga nithaanamaa varen.. =))..//
ஓ...வாங்க வாங்க.. ஒன்னும் அவரசம் இல்ல.. ஆமா இந்த நிதானம் எதுக்கு ஆட்டோ ஏதாச்சும் ரெடி பண்ணவா??? எதுவாக இருந்தாலும் முன்கூட்டியே சொல்லிட்டீங்கன்னா.. கொஞ்சம் நல்லா இருக்கும்.. !! :)
//கதிர், நானே பாடனும்னா இதற்கு BGM வேணும்,//
ஆத்தாடி தலைக்கு வந்தது தலைபாகையோட போச்சு:))
//இல்லன்னா நீங்க எல்லாம் என்னை கொன்னு புதைச்சிடுவீங்க.. //
பாடி நாங்க கேட்டு இருந்தா நீங்க எங்களை புதைக்கிறமாதிரி ஆகி இருக்கும்! உங்களுக்கு ரெண்டு கஷ்டமான வேலைகள்! (1)பாட்டுபாடுவது (2)புதைப்பது என்று ஏகப்பட்ட வேலைகள் ஆகியிருக்கும்:)
//கதிர், நானே பாடனும்னா இதற்கு BGM வேணும்,//
ஆத்தாடி தலைக்கு வந்தது தலைபாகையோட போச்சு:))
//
சரவண், வந்தாச்சா? நான் தான் இன்னைக்கு கிடைச்சேனா உங்களுக்கு?!!
//இல்லன்னா நீங்க எல்லாம் என்னை கொன்னு புதைச்சிடுவீங்க.. //
பாடி நாங்க கேட்டு இருந்தா நீங்க எங்களை புதைக்கிறமாதிரி ஆகி இருக்கும்! உங்களுக்கு ரெண்டு கஷ்டமான வேலைகள்! (1)பாட்டுபாடுவது (2)புதைப்பது என்று ஏகப்பட்ட வேலைகள் ஆகியிருக்கும்:)
//
க க க போ !!
சிரமம் பார்த்தால் சிலரின் வேலையை முடிக்கமுடியுமா சொல்லுங்க.. ?!! :))))
Post a Comment