கைப்புள்ள அறிவித்துள்ள புகைப்பட போட்டிக்காக -
1. சுற்றலா பயணிகளுக்காக உணவு தயாரித்து விற்கும் பெண் -
2. டார்ஜிலிங் மலையில் - சுற்றுலா பயணிகளுக்காக தேநீர் கடை நடத்தும் பெண் -
வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)
Posted by : கவிதா | Kavitha
on 16:17
Labels:
ஓவியம்/புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
18 - பார்வையிட்டவர்கள்:
தலைப்புக்கு பொருத்தமாதான் இருக்கு:)
:) நன்றி ரசிகன்..
ரொம்ப நல்லா வந்திருக்கு படம். வெற்றி பெற வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் கவிதா! படம் மிகவும் இயல்பாக அமைந்திருக்கிறது.
//ரொம்ப நல்லா வந்திருக்கு படம். வெற்றி பெற வாழ்த்துக்கள்!//
வாங்க வெயிலான்... நன்றி :))
//வாழ்த்துக்கள் கவிதா! படம் மிகவும் இயல்பாக அமைந்திருக்கிறது.//
நன்றி ராமலக்ஷ்மிஜி , உங்கள் பெயரில் உள்ளா "க்ஷ்" உங்களை போல எனக்கு வரலை, சொல்லிதரீங்களா?.. முத்துசரம் படம் அழகா இருக்குங்க.. :))
பரபரப்பு மறக்க வந்த கூட்டம்
பரபரப்பாய் இயங்கும் முதியவள்
சுற்றுலாச்சிற்றுண்டி!
முதல் படம்தான போட்டிக்கு?
அக்னி..வாங்க நன்றி.. உங்களுக்கு தமிழ் 'டைப் தெரியாதுன்னு நினைத்தேன்... !! ஏன் தமிழ்ல நீங்க எழுதக்கூடாது??
கவிதை எல்லாம் வருது...!!.. என் படம் கவிதை எல்லாம் எழுத வைக்குது.. !! :)))
//முதல் படம்தான போட்டிக்கு?//
வாங்க சர்வேசன்.. உங்கள் பதிவின் விதிகளின் படி முதல் தான்.. ஆனால் 2 ஐயும் எடுத்துக்கிட்டீங்கன்னாலும் ரொம்ப சந்தோஷம் தான்...
என் பெயர் கண்டு தமிழனென நம்ப இயலாது... தமிழ் கவிதைகள் எம் பொழுது போக்கு... முதல் பதிவை கவிநடையில் தொடங்கலாமே என்ற எண்ணமே பதிவுக்கு காரணம். தமிழில் தொகுப்பு உருவாக்கும் எண்ணம் பல நாட்களாய் அகத்திலிருக்கிறது. சரியான சமயமும் இறைவனின் அருளும் இருக்கும் போது நிச்சயம் தொடங்குவேன்... :) தற்பொழுது எனக்கும் சேர்த்து நீங்கள் எழுதுவதால் என் பக்கத்தில் இருந்து தங்கள் பக்கத்திற்கு இணைப்பு அளித்திருக்கிறேன்...
//தற்பொழுது எனக்கும் சேர்த்து நீங்கள் எழுதுவதால் என் பக்கத்தில் இருந்து தங்கள் பக்கத்திற்கு இணைப்பு அளித்திருக்கிறேன்...//
மிக்க நன்றி....
முதல் படம் சூப்பர் கவிதா!!!
எந்த இடத்தில் இப்படி இட்லி சுட்டு தருவாங்க?
முதல் படம் சூப்பர்! பார்த்தவுடனே பசிக்குது!
//முதல் படம் சூப்பர்! பார்த்தவுடனே பசிக்குது!//
:)))) நன்றி...சத்யா..
//முதல் படம் சூப்பர் கவிதா!!!
எந்த இடத்தில் இப்படி இட்லி சுட்டு தருவாங்க?//
வாங்க இல்லத்தரசி - எந்த ஊர்ல வாணலில் திறந்து வைத்து இட்லி சுடுவாங்க... ? :))))
அது "குழிபணியாரம்", ஜலகண்டபாறை என்ற இடம், ஜோளார்பெட்டை பக்கத்தில் ஒரு சின்ன மலைசார்ந்த சுற்றலா இடம், மூலவர் முருகர், கோயில் சிவலிங்க வடிவில் அமைந்து இருக்கிறது, ..அங்கு எடுத்தது. எனக்கு கூட இந்த உணவு புதிது, அதுவும் இப்படி வெளியில் சமைத்து விற்பது..அதனால் தான் படம் எடுக்க தோணியது...
நானும் யோசித்தேன்..... ஆனால் நம்ம ஊரில் இட்லி கடைதானே இருக்கும், அதன் அப்படி கேட்டேன்;)
nallarukku
superrrrr
Post a Comment