கவிதாவோட பதிவுகளை தொடர்ந்து படிக்கறவங்களோட கதி இப்படி தான் ஆகப்போகுது.. ஹி..ஹி... இத எத்தனை பேர் மனசுல நெனச்சீங்களோ.. சொல்லமுடியாம கஷ்ட பட்டீங்களோ..?! ம்ம்..உங்க எல்லார்க்காகவும் சேர்ந்து இதோ..நான் சொல்லிட்டேன்.. சோ.. எல்லாரும்..ஜோரா என்கூட சேர்ந்து விசில் அடிங்க பார்க்காலாம்..... உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... உய்ய்ய்............ உய்ய்ய்ய்ய்............... !!!!
அதுவும் வர வர என்னை அதிகமா எல்லாரும் விசாரிக்க ஆரம்பிச்சவுடனே.. அவங்களுக்கு பொறாம தாங்கமுடியல.. என்ன செய்ய?!! வீட்டுல எப்பவும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க. என் காதுல ஒரே ரத்தமா வழியுது.. முடியல.. சொல்லிட்டேன்..
என்னால அவங்க எழுதற மேட்டர் பெரிசா வெளிவர மாட்டேங்குதாம். நான் எப்பவும் அவங்கள் மட்டந்தட்டி பேசறதால அவங்க இமேஜ் (அப்படின்னு ஒன்னு இருக்கறதே அவங்க சொல்லிதான் எனக்கு தெரியும்) பாதிக்க படுதாம். அதனால நானும் அவங்களும் சேர்ந்து உக்காந்து பேசி ஒரு முடிவு பண்ணி இருக்கோம். என்னன்னா.. பதிவுக்கு நான் வேணுமா வேண்டாமான்னு என் ரசிக பெருமக்கள் முடிவு பண்ணட்டும் என்று, கீழ இருக்கும் 3 நம்பர்ல எது உங்களுக்கு சரின்னு படுதோ அதை அம்மணிக்கு சொல்லுங்க.. அவங்க அதையே செய்வாங்க.. கடைசியில என் கால வாரிடாதீங்க.. எனக்கு ஓட்டு போடறவங்கள தனியா கவனிப்பேன்.
உங்களின் பொண்ணான வாக்கு எதற்கு..
1. கவிதாவும், அணில் குட்டியும்’ மா?
2. அணில் குட்டி மட்டும்’ மா?
3. கவிதா மட்டும்’ மா?
உங்கள் ஆதரவை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் உங்களின் அன்பு அனித்து குட்டி..
கணிதமேதாவியுன் நிலைமை உங்களுக்கும் வரவேண்டுமா?
Posted by : கவிதா | Kavitha
on 16:31
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
8 - பார்வையிட்டவர்கள்:
4. அனிதாவும் அதன்பின் கவிதாவும் ;) :))))
யக்கா?! என்னக்கா இப்படி 4 வது ஆப்ஷன் சொல்லி என்னை மாட்டிவிட்டுடூங்க.. அம்மணிக்கு முன்னமே காண்டு.... காச்சப்போறாங்க என்னைய..
4 வது ஆப்சன் இல்லையா?
அணில் குட்டி மட்டும் போதும்.
எங்களுக்கு அதுதான் வசதி.
(எலேய் மசாலாவெல்லாம் அரைச்சி வைங்கப்பா)
ஐ! அணில்குட்டி வந்தாலே போதும்.
கவிதாக்கா வந்தார்கள் என்றால் எங்களுக்கு பயம்.
சிபி அண்ணே.. பொன்'ஸ் அக்கா எவ்வளவோ தேவலாம் போல இருக்கே... ஆப்ஷனை அவங்களே சொல்லிட்டீங்க நீங்க கேட்கறத பார்த்தா.. 2 பேரும் வேணாம்னு சொல்றமாதிரி தோணுது.. சரியா..
ஆவி அண்ணாச்சி, எப்படான்னு காத்துக்கிட்டே இருப்பீங்களோ..??!!
ஆவி யக்கா நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... அம்மணிய கண்டா பேஉ பிசாசு எல்லாம் ஓடிடும் இல்ல..
//நீங்க கேட்கறத பார்த்தா.. 2 பேரும் வேணாம்னு சொல்றமாதிரி தோணுது.. சரியா..//
அதே! அதே!
நாங்கள் நிரந்தரத் தீர்வை விரும்புகிறோம்.
:-)
சிபி அண்ணே, இப்படி சொல்லிட்டீங்களே... ஆங்...ஆஅ.ய்ய்ய்... (வேற ஒன்னும் இல்ல அழுவறேன்...)
Post a Comment