ஏடிஎம் க்யூவில் நிற்கும் குழந்தைகள். உடன் வந்த குழந்தைகளின் அப்பா , வெயில் அதிகமாக இருக்கிறதென்று, குழந்தைகளை வெயிலில் நிறுத்திவிட்டு அவர் நிழலில் போய் நின்றுக்கொண்டார். :(
படங்கள் : மொபைல்' லில் எடுத்தவை.
:))) ????????? :))))))
கை, கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, பஸ்ஸில் வந்து, நோட்டிஸ் கொடுத்து பிச்சை எடுத்து பிழைக்குது !! :(.
மொட்டைத்தலையில் சுரேஷ் நல்லாத்தான் இருக்கானில்ல ?! :)
மாரியம்மா மாரியம்மா.. ஆடி மாசம் ! :) சிங்கத்துக்கு ஒரு கண்ணு மிஸ்ஸிங்..!:)
ஒரு வீட்டு மதில் சுவரில்...
மேலுள்ள அம்மனும் இந்த அம்மனும் ஒரே இடத்தில் மாறி மாறி வருகிறார்கள். லைட்டிங் எஃப்க்ட் ! :)
படங்கள் : மொபைல்' லில் எடுத்தவை.
13 - பார்வையிட்டவர்கள்:
ச்சே இந்த கேமராகாரங்க தொல்லை தாங்கமுடியலைப்பா.. ஒரு பிரைவசியே இல்லாம போச்சி..
செந்தில்.. அட ஆமா இல்ல ! :)
போட்டோக்களும் அதற்கான கமெண்ட்டும் அருமை.
பிச்சை எடுக்கும் பெண்ணை காட்டும் படத்தில் சுரேஷ்க்கும் ஒரு இடம், அக்கா சுரேஷ் ரசிகையோ?
ஒரு மொபைல வச்சிகிட்டு இந்த ரகளையா ...
அணில் அமைதியாக இருப்பதேன் ...
சே.குமார் : நன்றி. சுரேஷ் ரசிகை எல்லாம் இல்லைங்க.. ஜூனியர் சாம்பார் னு அவரை சொல்லுவாங்க.. இந்த போஸ்டரில் மொட்டைத்தலையோட டெரரா இருக்காறா அதனால் குறிப்பிட்டு சொன்னேன்.. :)
ஜம்ஸ் : :)) ! அணிலுக்கு சன்டே லீவு..விட்டுட்டேன் :)))))
ஆடி மாத அம்மன் அருமை
//கிராமத்து காக்கை // மனிதர்கள் தான் பலதரப்பட்ட பெயரோட, மனதோட பிரிந்து கிடக்கிறோம். .ஏங்க பறவைகளையும் கிராமம் நகரம்னு பிரிச்சி வைக்கறீங்க.. .??!
நன்றி.. :)
மாரியம்மா மாரியம்மா....அக்கா கையில இருக்கிற அந்த கேமரா சொல்லை பிடிங்கிடும்மா ;-))
//அவர் நிழலில் போய் நின்றுக்கொண்டார்//
பளார்ன்னு ஒண்ணு வைக்கலாம்ல :-(
கோப்ஸ் : //கேமரா சொல்லை // கேமரா & சொல்லை ன்னு வந்து இருக்கனுமோ ?! :))))
கேவிஆர் : அப்படி மட்டும் அடிக்கிற பர்மிஷன் கிடைச்சா ஒரு நாளைக்கு 100 க்கும் மேல என்கிட்ட அடிவாங்குவாங்க.. அவ்ளோ கருமம் நடக்குது சுத்தி :(
அருமை வாழ்த்துக்கள்
அந்த பெரிய மனுஷன் போட்டோ வையும் போட்டிருந்தா எப்பிடியும் திட்டப் போறவங்க யாரைத் திட்டரோம்னு தெரிஞ்சாவது திட்டுவாங்க. ATM queue அவ்வளவு பெரிசா?
@ ஓலை.. பெரிய க்யூன்னு சொல்ல முடியாது எனக்கு முன் அந்த குழந்தைகள். அவர்களுக்கு முன் 5-6 நபர்கள் நின்றிருப்பார்கள் என நினைக்கிறேன்.
முதலில் அவர் அப்படி ஓரம் போயி நின்றவுடன் கவனித்தப்போது குழந்தைகளின் தாத்தா என்றே நினைத்தேன். உடம்பு முடியாமல் நிற்கிறார் என்றே நினைத்தேன். கிட்ட நெருங்கியவுடன் அவரை ப்பார்த்து குழந்தைகள் "அச்சா" என அழைத்தன :).
@ அரசன் : நன்றி
Post a Comment