ஒரு பிறவியே
ஏன்
எதற்கு
எப்படி
எப்போது
முடியும் என காத்திருக்க...

ஏனோ
நினைவுகள்

அடுத்த
பிறவியிலாவது.........

என
அறியாத
ஒன்றின் பின்னால்
அடிக்கடி செல்கிறேதே...

ஏன்ன்ன்ன்ன்ன்?அணில்குட்டி : அப்படி மட்டும் ஒன்னு இருந்தா.. .அதோ.. அந்த வெட்டுகிளி மேல சத்தியமா... நான் உங்க கூட மட்டும் இருக்க மாட்டேன் அம்மணி... போதும்ம்ம்ம்ம்.. !!!... முடியலஅஅஅஅ.... .!!

பீட்டர் தாத்ஸ் : “Laugh as much as you breathe and love as long as you live.”