இதற்கு முன் உள்ள பதிவுகள் எல்லாவற்றிக்கும் சேர்த்து.. இதில் பின்னூட்டம் போடுவீங்களாம்.. என்னவோ அடிக்கடி என்னோட ப்ளாக் பிரச்சனை கொடுக்குது, இல்ல.. பிரச்சனைய சரி செய்யும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லன்னு சொல்லிக்கலாம்.. சரி நமக்கு தான் இல்லையே வேற யாரிடமும் கேட்டு சரி செய்யலாம் ன்னா நேரம் இல்லைன்னு சொல்லி நான் ரொம்ப பிஸி ன்னு சொல்லி எஸ் ஆக விரும்பல.. இருக்கிற நேரத்தை சரிவர திட்டமிட்டு பயன்படுத்திக்க மாட்டேங்கறேன்.. கிடைக்கிற நேரத்தில் தூங்கறேன்....
இன்னும் என்னையும் என் நேரத்தையும் சரிவர திட்டமிட வேண்டும். அதுவரை மக்கா கொஞ்சம் பொறுத்துக்கோங்க...
எனக்கு நானே திட்டமிடல் பற்றி ஒரு பதிவு போடனும்னு நினைக்கிறேன்...
இது பின்னூட்டம் வருதான்னு பார்க்க டெஸ்ட் போஸ்ட்டூஊஊஊஊ !! :(
கொஞ்சம் புலம்பல், கொஞ்சம் அழுவாச்சி கொஞ்சம் டெஸ்ட் !!
Posted by : கவிதா | Kavitha
on 16:11
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
10 - பார்வையிட்டவர்கள்:
ஹை வந்துடுத்து. .எனக்கே நானே முதல் பின்னூட்டம்...
.. ரொம்ப புலம்பதே.. ரொம்ப அழுவாதே... டெஸ்ட் ஒகே.. !!
:)
மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ
third rat (naanthan) - not died
test successful.
Adutha rat-ellam pinnadi vaanga
பின்னூட்டம் 2
பின்னூட்டம் 1 ஐ காணவில்லை ஏதாவது பிரச்சனை இருக்குமோ:(((
.
.
.
.
.
.
.
.
.
.
ஓ! சாரி, பின்னூட்டம் 1 நான் போடவே இல்லையா...:)
சும்மா லுலுலா...;)))
டெஸ்டிங் ஓவர்...
நான் ஏழாவது மனிதன் ..!
பின்னுட்டத்துல...!
கடவுளே!
அகல் விளக்கு.. நன்றி உங்க பின்னூட்டம் எனக்கு புரியல..
ஜீவன், ராஜ், சாக்லேட், வேந்தன்(டுடோரியல்????), பீர்.. ரொம்ப நன்றி :)
இது மாதிரி போட்டாத்தான் வொர்க் ஆவும் போல!! இப்படியே தொடர்க.
Post a Comment