பட்டை அடித்திருப்பவர்...  (நெல்லையப்பர் கோயில் யானை, திருநெல்வேலி)
************

 காசுக்கேட்க மட்டும் தும்பிக்கை தூக்கற, ஃபோட்டோ எடுக்கவும் தூக்கிக்காட்டுன்னு சொன்னேன்.. .. உடனே போஸ் கொடுத்துட்டார்...

(ஹிஹி.. பாகன், நான் சொன்னதைக்கேட்டு போஸ் கொடுக்கவைத்தார்.. )
*****************
 நாமம்?!???? போட்டவர்...
ஆனா கணபதிக்கும் நாமத்துக்கும் என்ன சம்பந்தம் ?! விட்டால், லிங்கத்திற்குக்கூட நாமம் போடுவார்கள் வைணவர்கள். -(நவ திருப்பதியில் ஒரு கோயிலில், திருநெல்வேலி)

(ராகவன் சார் மிஸ்ஸிங் யூ...)

********************இவரு, வேல் போட்ட குட்டி குட்டி யானையார்... (திருச்செந்தூர்)
********************
 இவரு வேலும், பட்டையும் அடிச்ச பெரிய பெரிய யானையார். (திருச்செந்தூர்)

********************

 ரிலேக்ஸிங்... :)

(நவத்திருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் யானை )  
******************
செந்தூரம் வைத்தவர்...
பெருமாள் கோவில்களில் யானை வைத்திருப்பது ......?! எதுக்குன்னு தெரியல..

 (ஆழ்வார்திருநகரி)**************இவங்க எல்லாருக்காகவும் "கெஜானனம் பூத கனாதி சேவிதம்..." & அப்பாவிற்கு....