தூரத்தில்
ஒரு அட்டைப்பெட்டி
உள்ளே
எனக்குப்பிடித்த பரிசுப்பொருட்கள்.. !!
ஒவ்வொன்றாய்...
வெளியே வருகிறது
ஆச்சரியம்..!
ஆனந்தம்..!
வெளிவந்தவை
என் கைக்கு வருமுன்
காணாமல் போகிறது-
பெட்டியின் அருகில் சென்று-
எட்டிப்பார்க்கிறேன்....
காலி..!!!
தூரமாய் செல்கிறேன் -
பெட்டியை என்ன செய்வது?!
நேற்றிரவு
வந்தக்கனவு.. எழுந்தபோது சுத்தமாக நினைவில்லை. சமையல் செய்யும்போது..இரவு
ஏதோ ஒரு கனவு வந்ததே.. ரொம்ப நல்லாயிருந்ததே..சிரிச்சேனே... ?! ன்னு
மண்டையை துருவி துளாவி ..இதோ... ஒருவழியாய் நினைவுக்கு கொண்டுவந்து
எழுதிவிட்டேன்....
கனவுகளில் கூட...
தொலைந்து போகவில்லை..
பீட்டர் தாத்ஸ் : I dream my life and My Life becomes my dream
அணில் குட்டி : பீட்டரு.. அம்மணிக்கு மவுத் பீஸ் ஆகிட்டாரு போல ?!
ஒரு அட்டைப்பெட்டி
உள்ளே
எனக்குப்பிடித்த பரிசுப்பொருட்கள்.. !!
ஒவ்வொன்றாய்...
வெளியே வருகிறது
ஆச்சரியம்..!
ஆனந்தம்..!
வெளிவந்தவை
என் கைக்கு வருமுன்
காணாமல் போகிறது-
பெட்டியின் அருகில் சென்று-
எட்டிப்பார்க்கிறேன்....
காலி..!!!
தூரமாய் செல்கிறேன் -
பெட்டியை என்ன செய்வது?!
*************
கனவுகளில் கூட...
தொலைந்து போகவில்லை..
பீட்டர் தாத்ஸ் : I dream my life and My Life becomes my dream
அணில் குட்டி : பீட்டரு.. அம்மணிக்கு மவுத் பீஸ் ஆகிட்டாரு போல ?!
0 - பார்வையிட்டவர்கள்:
Post a Comment