எலந்தபயம் எலந்தபயம் ஆஆஆங்க்க்...காதோடு தான் நான் பாடுவேன்..பளிங்கினால் ஒரு மாளிகை.....பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என எண்ண வேண்டும்..என்னா மாதிரி பாட்டுங்க.......... என்னமா பாடியிருக்காங்க...

ம்ம்ம்..... என்னத்த சொல்றது ”கலாசலா கலசலா” பாட்டை கேட்கும் போது, எல்.ஆர். ஈஸ்வரி அம்மா பாடிய மற்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நினைவுக்கு வருகிறது...

அணில் குட்டி : சரி இப்ப என்ன சொல்லவரீங்க... ??

பீட்டர் தாத்ஸ் : Old is Gold ! what else can tell ?! :)