வரும்
போகும்
ஆனால்
இதுவரை
நின்றதே இல்லை
அடிக்கும் போது
எல்லாம்
சொல்லமுடியாத
வேதனையும்
வலியும்
இருக்கும்
ஆனால்
விடவும்
முடியாது
அதன்
உருவமும்
பெயரும் மட்டும்
மாறும்
ஆனால்
மாறாதது
அதன்
ஒவ்வொரு
சுயநல அடியும்..... !!
சாட்டை அடி
Posted by : கவிதா | Kavitha
on 11:08
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
43 - பார்வையிட்டவர்கள்:
ஏதோ... ரொம்ப பாதிச்சு தான் இந்த கவிதை எழுதி இருக்கீங்க.
நான் சொல்ற்தை ஏத்துக்கறதும்.. தள்ளுவதும் உங்க விருப்பம்...
நல்ல கவிதை.
நன்றி
ரங்கன்
ம்ம் இப்போ தான் நீங்க கவிஞர் ஆகிட்டு இருக்கிங்க. இப்போல்லாம் கவிஞர் ஆகணும்ன்னா மத்தவங்களுக்கு வெளங்காத மாதிரி கவிதை எழுதணும்.
போன கவிதையில் சொன்னேன்
கவிதா இனி - கவிதாயினி
என்று
ஒன்று சொல்ல மறந்துவிட்டது
கவி - தா இனி.
அருமையா எழுதுறீங்க ...
//கவி - தா இனி.
அருமையா எழுதுறீங்க ...//
வாலி மாதிரி சொல்லாடலில் விளையாடுறிங்க ஜமால் :-).
FYI, கவிஞர் யாரா இருந்தாலும் கவிஞர் தான். கவிஞன், கவிதாயினின்னு ஆண்பால் பெண்பாலெல்லாம் கிடையாது.
//கவி - தா இனி.
அருமையா எழுதுறீங்க ...//
வாலி மாதிரி சொல்லாடலில் விளையாடுறிங்க ஜமால் :-).//
அது என்ன ஜமால்'ஐ ஏதாச்சும் சொல்லன்னா உங்களுக்கு தூக்கம் வராதா? :)
//FYI, கவிஞர் யாரா இருந்தாலும் கவிஞர் தான். கவிஞன், கவிதாயினின்னு ஆண்பால் பெண்பாலெல்லாம் கிடையாது.//
தகவலுக்கு நன்றி..
ஆனா தெரியாமத்தான் கேட்கிறேன். .ஏன்ன்ன்ன்????? ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்???
//நான் சொல்ற்தை ஏத்துக்கறதும்.. தள்ளுவதும் உங்க விருப்பம்...//
ரங்கு போன பதிவுக்கும் இந்த பதிவுக்கும் இடையே நீ கொஞ்சமா வளர்ந்துட்ட வாழ்த்துக்குள்.. :)
//போன கவிதையில் சொன்னேன்
கவிதா இனி - கவிதாயினி
என்று
ஒன்று சொல்ல மறந்துவிட்டது
கவி - தா இனி.
அருமையா எழுதுறீங்க ...//
நன்றி..தந்துட்டா போகுது.. ஆனா ஆட்டோ எல்லாம் அனுப்பபிடாது.. வேற அனுப்பினாலும் அது ஜமால் வீட்டு பக்கம் திருப்பிவிடப்படும்.. சரியா டீல்?!! :)
//ம்ம் இப்போ தான் நீங்க கவிஞர் ஆகிட்டு இருக்கிங்க. இப்போல்லாம் கவிஞர் ஆகணும்ன்னா மத்தவங்களுக்கு வெளங்காத மாதிரி கவிதை எழுதணும்.//
அப்ப வெளங்கள...?!!
வெளங்கிட்டாலும்..!!
//தகவலுக்கு நன்றி..
ஆனா தெரியாமத்தான் கேட்கிறேன். .ஏன்ன்ன்ன்????? ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்???//
அதென்ன lion, lioness ன்னு சொல்ற மாதிரி கவிஞன், கவிதாயினி? கவிஞர்ங்கிறது ஒரு பட்டம். அதுக்கு எதுக்கு ஆண்பால் பெண்பால்? அப்போ Manager, Manageressன்னு சொல்லுவிங்களா? பட்டங்களுக்கு எப்பவும் பொதுப்பால் தான், ஆவின் பால் கூட கிடையாது.
//அப்ப வெளங்கள...?!!
வெளங்கிட்டாலும்..!!//
எதுக்கு வெளங்கணும்ன்னேன்!! கவிதையோட அழகே அதன் விளங்க முடியாத்தன்மை தான். கலைடாஸ்கோப் மாதிரி பலகோணம் காட்டணும். (டேய் ராசா ஓவரா மொக்கப் போடாதடா)
//அதென்ன lion, lioness ன்னு சொல்ற மாதிரி கவிஞன், கவிதாயினி? கவிஞர்ங்கிறது ஒரு பட்டம். அதுக்கு எதுக்கு ஆண்பால் பெண்பால்? அப்போ Manager, Manageressன்னு சொல்லுவிங்களா? பட்டங்களுக்கு எப்பவும் பொதுப்பால் தான், ஆவின் பால் கூட கிடையாது.//
யப்பா ராசா.... ஏதோ தெரியமா.. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டாங்க...விட்டுடுங்க..பாவம்..!!
இப்படி பின்னூட்டம் போட்டு என்னை lioness ஆ மாத்திடாதீங்க..
(டேய் ராசா ஓவரா மொக்கப் போடாதடா)//
தெரிஞ்சா சரி.... :)
//யப்பா ராசா.... ஏதோ தெரியமா.. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டாங்க...விட்டுடுங்க..பாவம்..!!//
ஏன்ன்ன்ன்ன் ஏன்ன்ன்ன்ன்ன்?ன்னு வெளக்கம் கேட்டது யாரு?
//
\\(டேய் ராசா ஓவரா மொக்கப் போடாதடா)\\
தெரிஞ்சா சரி.... :)//
ஹலோ, நான் என் மனசாட்சியோட பாதி குரலை மட்டும் தான் முதல்ல சொன்னேன். முழுசா சொன்னா ஃபீல் பண்ணப் போறிங்கன்னு சொல்லல.
இப்போ சொல்லிடுறேன்.
டேய் ராசா, ஒரு மொக்க கவிதைக்கு ஓவரா மொக்கப் போடாதடா!!!
போன பதிவில் குஜீன்னு சொன்னாதை திரும்ப அனுப்பிடுங்க ;)
\\(டேய் ராசா ஓவரா மொக்கப் போடாதடா)\\
தெரிஞ்சா சரி.... :)//
ஹலோ, நான் என் மனசாட்சியோட பாதி குரலை மட்டும் தான் முதல்ல சொன்னேன். முழுசா சொன்னா ஃபீல் பண்ணப் போறிங்கன்னு சொல்லல.
இப்போ சொல்லிடுறேன்.
டேய் ராசா, ஒரு மொக்க கவிதைக்கு ஓவரா மொக்கப் போடாதடா!!!//
இப்பவும்
தெரிஞ்சா சரி...!! (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...! )
//ஏன்ன்ன்ன்ன் ஏன்ன்ன்ன்ன்ன்?ன்னு வெளக்கம் கேட்டது யாரு?//
ஓ அவரா நீங்க.. !! :)
உங்களுக்கு அந்த ஏன்? க்கு தான் அர்த்தம் தெரியுமா.. இந்த ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்'க்கு அர்த்தம் தெரியாதா? சரிதான்..!! :)
//போன பதிவில் குஜீன்னு சொன்னாதை திரும்ப அனுப்பிடுங்க ;)//
சாக்கோ..!! ஏன் சொன்னீங்க ஏன் இப்ப திருப்பி அனுப்பசொல்றீங்க.. ?!! :(((((((
//இந்த ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்'க்கு அர்த்தம் தெரியாதா? சரிதான்..!! :)//
இப்போ நான் என் விரலை என் கண்ணுக்கு நேரா நீட்டி கேட்டுக்குறேன்
"ஏன்ன்ன்ன் ஏன்ன்ன்ன்ன் ஏன்ன்ன்ன்ன்ன்ன்?"
nalla iruku pa kavithai
//nalla iruku pa kavithai//
நன்றி கவிகாயூ.. சமைக்க கற்றுக்கொண்டீர்களா?????
:)))) ஏதாச்சும் சமைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்... :)
கவிதை நன்றாக உள்ளது ...:-)
\\கவிதா | Kavitha said...
//nalla iruku pa kavithai//
நன்றி கவிகாயூ.. சமைக்க கற்றுக்கொண்டீர்களா?????
:)))) ஏதாச்சும் சமைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்... :)\\
சமையல் பதிவா இது
அட எத்தனை வாட்டி படிச்சாலும் புரியலையே
காயத்ரிக்கு உடனே புரிஞ்சிடிச்சா
அட அவரும் கவிஞர்(ராஜா கவனிக்க) தானே!
நட்புடன் ஜமால் said...
\\கவிதா | Kavitha said...
//nalla iruku pa kavithai//
நன்றி கவிகாயூ.. சமைக்க கற்றுக்கொண்டீர்களா?????
:)))) ஏதாச்சும் சமைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்... :)\\
சமையல் பதிவா இது
அட எத்தனை வாட்டி படிச்சாலும் புரியலையே
காயத்ரிக்கு உடனே புரிஞ்சிடிச்சா
eaan anna unalaku en mela intha kolaveri
etha irunthalum pesi thethuklamme
அட எத்தனை வாட்டி படிச்சாலும் புரியலையே
காயத்ரிக்கு உடனே புரிஞ்சிடிச்சா
odane puriyala anna rompa neram kalichi than purnjithu enaku purnja varaikkum nallairuku .
ippa ungaluku puriutha naan enna solla varenu
கவிதா | Kavitha said...
//nalla iruku pa kavithai//
நன்றி கவிகாயூ.. சமைக்க கற்றுக்கொண்டீர்களா?????
ivalavu sekaram naan yaraium kola seiya venamnu nenaikeren pa.
konja naal kazichi kattukalam samaikka
நட்புடன் ஜமால் said...
\\கவிதா | Kavitha said...
//nalla iruku pa kavithai//
நன்றி கவிகாயூ.. சமைக்க கற்றுக்கொண்டீர்களா?????
:)))) ஏதாச்சும் சமைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்... :)\\
சமையல் பதிவா இது
அட எத்தனை வாட்டி படிச்சாலும் புரியலையே
காயத்ரிக்கு உடனே புரிஞ்சிடிச்சா
அட அவரும் கவிஞர்(ராஜா கவனிக்க) தானே!
ithula ethavathu ulkuttu iruka
athusari athu enna (ராஜா கவனிக்க) ithu enna
நட்புடன் ஜமால் said...
\\கவிதா | Kavitha said...
//nalla iruku pa kavithai//
நன்றி கவிகாயூ.. சமைக்க கற்றுக்கொண்டீர்களா?????
:)))) ஏதாச்சும் சமைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்... :)\\
சமையல் பதிவா இது
அட எத்தனை வாட்டி படிச்சாலும் புரியலையே
காயத்ரிக்கு உடனே புரிஞ்சிடிச்சா
அட அவரும் கவிஞர்(ராஜா கவனிக்க) தானே!
ithukum commetnkum
ராஜா said...
ம்ம் இப்போ தான் நீங்க கவிஞர் ஆகிட்டு இருக்கிங்க. இப்போல்லாம் கவிஞர் ஆகணும்ன்னா மத்தவங்களுக்கு வெளங்காத மாதிரி கவிதை எழுதணும்.
ithukum ethavathu sammatham iruka
ithukum commetnkum
ithukum ethavathu sammatham iruka
என்னமோ சொல்லுதிய
ஒன்னும் விளங்கயில்லை ...
நல்லாத்தான் இருக்குற மாதிரி தெரியுது
ஆனா புரியல
என்ன செய்யா?!?!?
////
கவிதா இனி - கவிதாயினி
என்று
ஒன்று சொல்ல மறந்துவிட்டது
கவி - தா இனி.
\////
ஆஹா இதுவேரயா??
nalla iruku kavitha kavithai.:)
நட்புடன் ஜமால் said...
ithukum commetnkum
ithukum ethavathu sammatham iruka
என்னமோ சொல்லுதிய
ஒன்னும் விளங்கயில்லை ...
இப்போல்லாம் கவிஞர் ஆகணும்ன்னா மத்தவங்களுக்கு வெளங்காத மாதிரி ethavathu எழுதணும்.
anna ippa solluga naan kavinjara illaya
//
இப்போல்லாம் கவிஞர் ஆகணும்ன்னா மத்தவங்களுக்கு வெளங்காத மாதிரி ethavathu எழுதணும்.
anna ippa solluga naan kavinjara illaya//
காயத்ரி, சொல்ல மறந்தது. வெளங்காத மாதிரி எழுதுறதையும் மடக்கி மடக்கி எழுதணும், ஒரே வரில எழுதிடக்கூடாது.
ஜமால் "அட எத்தனை வாட்டி படிச்சாலும் புரியலையே"ன்னு கேட்டதையே
அட
எத்தனை வாட்டி
படிச்சாலும்
புரியலையே
எழுதினார்ன்னா அது பின்நவீனத்துவக் கவிதையா கூட ஆக வாய்ப்பிருக்கு. படிக்கிறவங்க எல்லாம் ஏதோ ஒரு படிமம் ஒளிஞ்சிருக்கேன்னு படிப்பாங்க. ஜமால்ஜி, முயற்சி செய்ங்க.
படிக்கிற வங்க எல்லாம்
ஏதோ ஒரு படிமம்
ஒளிஞ்சிருக்கே
ன்னு படிப்பாங்க
சரி யா
ரா
சா
கவிதையும் நல்லா இருக்கு. அத சொல்லாம வேற ஏதோ எழுதறேன்.
//படிக்கிற வங்க எல்லாம்
ஏதோ ஒரு படிமம்
ஒளிஞ்சிருக்கே
ன்னு படிப்பாங்க
சரி யா
ரா
சா//
கவித கவித....
//கவித கவித....//
நல்லவேளை "த" பக்கத்திலே கால் போடல, இல்லாங்காட்டி கவிதா "எலேய் என்னை ஏம்டே கூப்டுறீக"ன்னு வந்திருப்பாங்க.
:-)
//நல்லாத்தான் இருக்குற மாதிரி தெரியுது
ஆனா புரியல
என்ன செய்யா?!?!?
//
பிரபு, புரியற மாதிரி எழுத முயற்சி செய்யறேன்.. :)
-------------------------------
@மிஸஸ் டவுட் - நன்றி :)
-------------------------------
ராஜா...:) என்ன இது.. ???? :)
// வெளங்காத மாதிரி எழுதுறதையும் மடக்கி மடக்கி எழுதணும், ஒரே வரில எழுதிடக்கூடாது.//
ஒரு வரி கவிதை தானே எழுத்திட்டா போச்சி.... அதையும் புரியலன்னு சொன்னா நான் பொறுப்பு இல்ல...
//படிக்கிற வங்க எல்லாம்
ஏதோ ஒரு படிமம்
ஒளிஞ்சிருக்கே
ன்னு படிப்பாங்க//
வாங்க மணிகன்டன்..
படிமம் ஒளிஞ்சி இருக்கா?? அட எனக்கே தெரியாமையா? எங்க எங்க..?!! :)
//
கவிதையும் நல்லா இருக்கு. அத சொல்லாம வேற ஏதோ எழுதறேன்.
//
நன்றி :) அதான் முன் பின்னூட்டத்திலேயே தெளிவா சொல்லிட்டீங்களே ! :)
@ புனிதா... ஸ்மைலி க்கு நன்றி :)
கவிதை அருமை..
"காசு" பத்தின கவிதையா இது??
Post a Comment