அந்த மொபைல்'ஐ ராகவன் புதிதாக அன்று தான் வாங்கியிருந்தான். Bakiya 13B மாடல். புதிதாக பாக்கி'யா கம்பெனி தொடங்கி இன்றொடு ஒருவருடம் முடிந்திருந்தது, அதை ஒட்டி நிறைய டிஸ்கவுண்டு, புதிய மொபைல் போன்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. ராகவனுக்கு Bakiya 13B மாடல் ரொம்பவும் பிடித்து இருந்தது. அழகான எல்லா வசதிகளையும் உடைய மாடல், சிகப்பும் கருப்பும் கலந்த நிறம்..விலைதான் கொஞ்சம் கூடுதல் இருந்தாலும் சமாளித்து விடலாம் என்று வாங்கிவிட்டான்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன், வாங்கிய புதிய மொபைல் சிணுங்கியது. ஆஹா முதல் கால்...ஆர்வமுடன் எடுத்தான், "Dr.Bala" என்று காட்டியது. யாரிது..? இப்படி யாரையுமே நமக்கு தெரியாதே..? இப்படி ஒரு பெயரில் நாம் எந்த நம்பரையும் சேவ் செய்து வைக்கவில்லையே என்று யோசித்தவாறே .... கால் அட்டன்ட் செய்தான்.
"ஹல்லோ..."
"ஹல்லோ ராகவன்.. ஹவ் ஆர் யூ? "
"ஹல்லோ...மே ஐ நோ ஹூ ஈஸ் திஸ்....?"
"திஸ் ஈஸ் டாக்டர் பாலா... உங்களுக்கு தெரிந்தவர் தான்...."
"இதுவரையில் எனக்கு டாக்டர் பாலா என்று யாரையும் தெரியாதே.."
"தெரியாவிட்டால் என்ன.. ராகவன்.... இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள் .."
"சரி என்ன விஷயமாக ஃபோன் செய்தீர்கள்....."
"இன்னைக்கு உன் வீட்டில் ஒருவர் சாகப்போகிறார்..சீக்கிரம் போய் காப்பாற்று.... .. "
".....வாட்?!!! ..............என்ன?.. என்ன சொல்றீங்க..." அதிர்ந்தான் ராகவன்...லேசாக வியர்க்க ஆரம்பித்தது....
" ராகவன் உங்க வீட்டில் ஒருவர் இன்றைக்கு சாகப்போகிறார்... காப்பாற்று...."
"....ஹல்லோ யார் நீங்க என் வீட்டில் சாகபோறாங்களா? ஏன்? யாரு சாகப்போறா? என் வீட்டில் நடக்க போற விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்..?..ஹல்லோ ஹல்லோ..ஹல்லோ.........."
"ஹஹ்ஹ்ஹா....ஹஹ.ஹா......எனக்கு எப்படி தெரியுமா...ஹஹ்ஹாஆ...ஹஹ்ஹா..."
எதிரிமுனையில் கால் துண்டிக்கப்படுகிறது.....
ராகவனுக்கு ஒரே குழப்பம்... திக் திக் திக்..என்று நெஞ்சு அடித்துக்கொள்ள....யாராவது ராங் நம்பராக இருக்குமோ.. இல்லை ஏப்ரல் ஃபூல் மாதிரி யாரவது நம்ம ஆளுங்களே விளையாடறாங்களா? ......?!
சரி நம்பர் என்னவென்று பார்க்கலாம்..என்று வந்திருந்த கால்'களில் டாக்டர் பாலா என்ற பெயரை எடுத்து "வியூ கால் நம்பர்" செலக்ட் செய்து பார்த்தான்....
அங்கே....................
.............................
..............................
..............................
.............................
............................
டேய்.......!! வெண்ணெய்!! கேன கிறுக்கா.!!.நான் ஆவி..டா எனக்கு ஏதுடா நம்பர் ????
"................................"
அணில் குட்டி அனிதா:- ம்ம்.......சரிதான்.... இன்னுமா இங்க நிக்கறீங்க.. கவி உங்களை எல்லாரையும் தான்...கேன''ன்னு சொன்னாங்கன்னு இப்பவும் உங்களுக்கு புரியலைன்னா.... நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல்ல....
பீட்டர் தாத்ஸ் :- The past is a ghost, the future a dream, and all we ever have is now.”
யாவரும் நலம் - இரண்டாவது பாகம்
Posted by : கவிதா | Kavitha
on 12:12
Labels:
கதை
Subscribe to:
Post Comments (Atom)
21 - பார்வையிட்டவர்கள்:
கவி...கதை அருமை.
கொன்னுட்டீங்க.. போங்க...
ஏன் இந்த கொலைவெறி ?!
//ஏன் இந்த கொலைவெறி ?!//
அதானே!
Bakiya 13B மாடல்\\
கி கி கி
ஹா ஹா ஹா
வெயில் ஜாஸ்தி இப்பதான் ஃப்ரண்ட் போன் பன்னான்.
நான் இப்ப நம்புறேன்
கோஸ்டு(க்கு) ஹோஸ்டு நாங்களா
அதாவது அணிலு
அக்கா நிறைய பல்பு வச்சிருக்காங்களா (எல்லாம் பாசமா கொடுத்ததுதான்)
அதை வைக்க இடமில்லாம இங்க கூவி வித்துகுனுகீறாங்க ...
ஏன் இந்த கொலைவெறி ?
ரங்ஸ், முல்ஸ், ஜம்ஸ், & புனித்ஸ்
வந்து கதைய படிச்சதுக்கு ரொம்ப நன்றி..ஆனால்....ல்..
...........ல்...
.........ல்...
.......ல்....
ஏன் எல்லாரும் கொலை வெறி' யான்னு கேட்கறீங்க..
எனக்கு ஒன்னுமே புரியலையே.. ? :)
bcoz intha kathai yerkanavae padamaa vantha ninaivu :-)
Phone Booth starred colin ferrel
புனித்து..எனக்கு இந்த ஆங்கில படத்தை பற்றி சத்தியமாக தெரியாது...
யாவரும் நலம் படம், ஒரு மொபைல் காலில் முடியும்...அதை தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து எழுதினேன் அவ்வளவுதான்..
இப்படி ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சிட்டீங்களே... :)
:-) At last i got chance to kalaichifying u
//யாவரும் நலம் படம், ஒரு மொபைல் காலில் முடியும்...அதை தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து எழுதினேன் அவ்வளவுதான்..//
mm :-)
வாங்க புனித்ஸ்...வாங்க... கலாய்க்கிற கூட்டணியில சேர்ந்துட்டீங்களா.. அதுக்கு எதுக்கு அட் லாஸ்ட் ...பி ஃபர்ஸ்டு... அவ்வ்வ்வ் :((
நோ ப்ராப்ஸ்ஸூ...
(ம்ம் கூட்டம் ஜாஸ்தியா ஆகிக்கிட்டே இருக்கு...சீக்கிரம் கடைய கட்டனும்ம்மா.. முடியல..)
அவ்வ்வ்வ்வ்வ் வீட்ல சமைக்கறதுக்கு, துவைக்கிறதுக்கு மிஷின் வந்தா(அய்யோ கணவர் இல்லைங்க) இப்படி தான் நாங்க சில பல கொடுமைகள் சந்திக்க வேண்டி இருக்கும்.....
//சமைக்கறதுக்கு//
ஆதவன் சமைக்கறதுக்கு மிஷன் இருக்கா நம்ம ஊர்ல? (நானும் கணவரை சொல்லல..)
இருந்தா கொஞ்சம் ரெஃவர் பண்ணுங்க..
//இப்படி தான் நாங்க சில பல கொடுமைகள் சந்திக்க வேண்டி இருக்கும்.....//
ம்ம் நானாச்சும் பரவாயில்லை இதை எல்லாம் செய்த நேரம் போக கொடுமை பண்றோம்.. ஆனா நீங்க..?!!
யக்கோவ் என்ன ஆச்சு?? உடம்பு முடியலைன்னா டாக்டர்கிட்ட போங்க அதுக்கு போயி இப்படியா!! ;(
//யக்கோவ் என்ன ஆச்சு?? உடம்பு முடியலைன்னா டாக்டர்கிட்ட போங்க அதுக்கு போயி இப்படியா!! ;(//
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ....!! யாவரும் நலம் பார்த்துவிட்டு வந்த இஃபெக்டு..
//ம்ம் நானாச்சும் பரவாயில்லை இதை எல்லாம் செய்த நேரம் போக கொடுமை பண்றோம்.. ஆனா நீங்க..?!!//
அவ்வ்வ்வ் இப்படி வெளிப்படையா பாராட்டுனா எப்படி...ஒரே கூச்சமாயிருக்குல்ல.
kalakkal..
//அவ்வ்வ்வ் இப்படி வெளிப்படையா பாராட்டுனா எப்படி...ஒரே கூச்சமாயிருக்குல்ல.//
:) சரி சரி...ரொம்ப கூச்சபடாதீங்க.. :)
................
@தூயா - நன்றி... :)
முடியல.. நிறுத்திக்குவோம் :-)
//முடியல.. நிறுத்திக்குவோம் :-)//
உழவன் அவங்கள நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்.. !!
Post a Comment