அணில் குட்டி அனிதா: - எத்தனையோ பேர் தமிழக முதல்வர் ஆகனும்னு போட்டி போட்டு காத்துக்கொண்டு இருக்க.. இவரு மிக குறைந்த காலத்தில் அந்த இடத்திற்கு வருவதற்கான சில இல்லை பல சாத்தியக்கூறுகள் உள்ளன..
அவர் யாருன்னு நானே தான் உங்களுக்கு சொல்லனுமா? நீங்க எல்லாம் தமிழ்நாட்டுல தானே இருக்கிங்க.. நீங்க எல்லாம் தமிழங்க தானே.. அப்புறம் என்ன ரொம்ப ஈசியா கண்டுப்பிடிச்சிடிலாம்...
அவரை நீங்க கண்டுபிடிச்சி சரியா யாருன்னு சொல்லிட்டீங்கன்னா....:) ஹி ஹி... பெருசா ஒன்னும் இல்ல... அவங்க ஒய்ஃப் கையால... ஹி ஹி... ஹி ஹி... கையால என்னங்க.. அவங்களே உங்களுக்கு எல்லாம் ஒரு டான்ஸ் ஆடி காட்டுவாங்க.... ஹி ஹி..
பீட்டர் தாத்ஸ் :- If a politician isn't doing it to his wife , then he's doing it to his country
அடுத்த தமிழக முதல்வர் ரெடி ஆயிட்டார்..
Posted by : கவிதா | Kavitha
on 22:01
Labels:
அணில் குட்டி
Subscribe to:
Post Comments (Atom)
33 - பார்வையிட்டவர்கள்:
me the first...
ஒன்னுமே புரியலியே _________ ???
//If a politician isn't doing it to his wife , then he's doing it to his country
//
அடுத்த முதல்வர் வாழ்க
அணிலே :-
ஊருல வெயில் ஜாஸ்தியா ...
சீரியஸா அடுத்த தமிழ்நாட்டு முதல்வரை பத்தி நான் பதிவு போட்டா உங்களுக்கு எல்லாம் புரியலன்னு சொல்றீங்க..
ரவி அண்ணே.. ரித்தீஷ் க்காக டீ எல்லாம் குடிக்கறீங்க.. நம்ம அடுத்த முதல்வர் யாருன்னு உங்களால கண்டு பிடிக்க முடியலையா?... சரியே இல்ல..!!
------------
//அணிலே :-
ஊருல வெயில் ஜாஸ்தியா ...//
ஜமால்னே...வாங்கோ.. !! வெயிலு ஜாஸ்தி தான் ஆனா.. மேட்டர் சீரியஸு...
சரி உங்க எல்லாத்துக்கும் இன்னொரு சான்ஸ் தரேன்..
டி ராஜேந்தர்
எஸ் வி சேகர்
சரத்குமார்
நம்ம கேப்டன் விஜயகாந்த்
வரிசையில் இப்போது இன்னும் ஒருத்தரு..
இப்பவாச்சும் கண்டுபிடிங்க இல்லன்னா
நீங்க எல்லாம் தமிழரா இருக்கவே முடியாதுன்னு நான் சொல்ல வேண்டி இருக்கும்......... சொல்லிட்டேன்.. !!
ரங்கன்னா... வாங்க.. மீ த பஸ்ட்டு போட்டது இருக்கட்டும் அடுத்த முதல்வர் யாருன்னு சொல்லிட்டு போங்க...
-----------------
நசரேன்ஜி.. டாக்ஸூ... :)
டி ராஜேந்தர்
எஸ் வி சேகர்
சரத்குமார்
நம்ம கேப்டன் விஜயகாந்த்
வரிசையில் இப்போது இன்னும் ஒருத்தரு
athaum neeale sollidungalen
நிறைய காயூ இருக்காங்க..நீங்க எந்த காயூ..
கவிதாயிணி காயூவா???
நாங்க சொல்றதுன்ன சொல்லியிருக்க மாட்டோமா.. தமிழனுக்குன்னு ஒரு தனி திறமை இருக்கு இல்ல..
அதை நானு உங்க எல்லார் கிட்டயும் சோதிச்சி பாக்கிறேன்.. அதனால் நீங்க தான் சொல்லனும் அவரு யாருன்னு.. :)
நிலா நிலா ஓடிவா என்ற தத்துவப் பாடலுக்கு நடனமாடிய எங்கள் தானைத் தலைவர் ஜே.கே. ரித்தீஷ்!
சிபி அண்ணே நீங்க ட்ரேக்ட் 'டா ரிஜெக்டட்.. உங்களுக்கு டான்ஸ் இல்ல..
இந்த டான்ஸ் 'கூட ஒரு க்ளூத்தான்...
கண்டுபிடிங்க..பாக்கலாம்...:)
எளைய தள!
தள உங்கள மொதல்ல இன்னோரு நாய் கிட்ட ரெகமெண்டு பண்ணி புடுங்க வைக்கனும்.. !!
எளைய தள அவங்க வூட்டுக்காரம்மாவ எத்தனை தரம் ஆட வுட்டுஇருக்காரு..
ச்ச்சேசே.. என்ன மக்களப்பா.. !! இப்புட்டு விளக்கவேண்டியாத இருக்கு...
சரி அப்ப நானும் அடுத்த தலைப்பா .."அடுத்த ஆஸ்கார்..தயாராகிறது"....அப்படின்னு போட்டுட்டு ..என் தங்கச்சிய நாய் கடிச்ச கதையை எழுதலாம் என்று இருக்கிறேன்....ஒன்னுமே புரியலை...
சுந்தர்.சீசீசீ சரியா அணிலு?
தனுஷ் - ஐஸ்வர்யா தனுஷ்?
அந்த அம்மா தான் கொஞ்ச நாள் முன்னே ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு நடுவராகவெல்லாம் வந்தாங்க. இப்போ கலைமாமணி கூட ஆகிட்டாங்க...
//சுந்தர்.சீசீசீ சரியா அணிலு?//
அட சுந்தர் சி தான் கரீட்டு ஆன்சர் போல...
அட சுந்தர் சி தான் கரீட்டு ஆன்சர் போல...
சுபாசு.ண்ணே..!! எதுக்கு பீலிங்ஸ்.. நோ பீலீங்ஸ்ஸு.. !! கூல்ல்.. இப்ப பதில் தெரிஞ்சி போகும் நீங்களும் டான்ஸு ஆடலாம்.. :)
முதலில் சரியான பதிலை சொன்ன..அக்மார்க் தமிழன் அண்ணாச்சி ஆதவன் அவர்களுக்கு
குஷ்பு ஆன்ட்டி ஆடினா வில்லு படத்து பாட்டு யூஆர்எல் அனுப்பி வைக்கப்படும்..
நீங்கத்தானே அப்டேட்டா இருக்கீங்க... :)
இப்படித்தானே இருக்கனும் !! இப்ப வர.. அவரோட தீ படம் பாத்தூட்டீங்களா?
//தனுஷ் - ஐஸ்வர்யா தனுஷ்?
//
ச்சூ... ஏன்??? இருக்கவங்க பத்தாதா? தனுஷ் வேறையா..?!!
//அட சுந்தர் சி தான் கரீட்டு ஆன்சர் போல...
//
ம்ம் இப்ப சொல்லுங்க தள.. இதுல உங்களுக்கு "அண்ணாமலை" ன்னு ஒரு பேரு வேற... தேவையாஆஆஆ?
கவி'க்கு சொல்லி புரியவைங்க.. :(
ஏங்க.. சிபி...
ஏன் இந்த கொலைவெறீஈஈஈஈ...?
கவிம்மா கிட்ட வாயவுட்டு வாயே இல்லாம போயிட போகுது...
ஆமா .. அந்த கன்னத்தை கடிச்ச நாய் இன்னும் இருக்கா ..? புட்டுக்கிச்சா..?
அளவில்லா சந்தேகத்துடன்..
ரங்கன்..
ஏன் நான் முதல்வராகக் கூடாது..??
அளவில்லா கேள்வியுடன்
ரங்கன்
//அளவில்லா சந்தேகத்துடன்..
ரங்கன்..//
..
//ஏன் நான் முதல்வராகக் கூடாது..??
அளவில்லா கேள்வியுடன்
ரங்கன்//
ரங்கண்ணே என்னைக்கு நீங்க இந்த "அளவில்லா" வ விடறீங்களோ அன்னைக்கு தான் இதை பத்தி நீங்க பேசனும்..
வரதுக்கு முன்னமே "அளவில்லா" ன்னு ஆரம்பிச்சிட்டீங்க. .வந்தபிறகு
அளவில்லா சுரண்டல்
அளவில்லா ஊழல்..
அளவில்லா பொய் வாக்குறுதிகள்
அள்வில்லா அள்ளல்
ன்னு சொல்லி
உங்கள் ரங்கன்
போட்டிங்கன்னு வைங்க..
எங்க எல்லாருக்கும்
அளவில்லா கொலைவெறி வந்து கொன்னுடுவோம்..!! :)
அளவில்லா
என்ன சுந்தர்.சி யா? அதிர்ச்சியா இருக்கே!
//என்ன சுந்தர்.சி யா? அதிர்ச்சியா இருக்கே!
//
சார் தேவன்மயம் சார் ஏன் ஏன் இவ்வளவு ரியாக்ஷன்.. ?!!
கேப்டன் விஜயகாந்த்'ஐ பாத்து
எளைய தளபதி ய பாத்து
சரத்குமாரை பாத்து
நீங்க இப்படி அதிர்ச்சி ஆனீங்களா? ஏன் சுந்தர் சி யை பாத்து அதிர்ச்சி ஆகறீங்க.. ம்ஹிம்!! நோ பீலிங்ஸ் ..தமிழ்நாட்டில எது வேனும்னாலும் எப்பனாலும் நடக்கலாம்..
சோ நோ அதிர்ச்சி.. நோ பீலிங்ஸ்.. ஒக்கே.. கூல்ல்..!! :)
//அணில்குட்டி said...
ரங்கன்னா... வாங்க.. மீ த பஸ்ட்டு போட்டது இருக்கட்டும் அடுத்த முதல்வர் யாருன்னு சொல்லிட்டு போங்க... //
நமக்கு பதவி ஆசை எல்லாம் கிடையாதுன்னு சொல்லி இருக்கேன்.. இருந்தும் இப்படி பதிவா போட்டு ஏன் என் உயிர வாங்குற..
அவ்வ்வ்வ்வ் :(((
//குஷ்பு ஆன்ட்டி ஆடினா வில்லு படத்து பாட்டு யூஆர்எல் அனுப்பி வைக்கப்படும்..//
வேணாம் அப்பாலிக்கா கொலை முயற்சி கேஸுல போலீசு தேடி வரும் சொல்லிபுட்டேன்..
//இப்படித்தானே இருக்கனும் !! இப்ப வர.. அவரோட தீ படம் பாத்தூட்டீங்களா?//
டிரைலர் பார்த்ததுக்கே இந்த மாசம் போக வேண்டிய லீவ அடுத்த மாசம் தள்ளி வச்சிருக்கேன். படம் பார்த்தேனா ஊரு பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன் ஆமா...
//டிரைலர் பார்த்ததுக்கே //
நானும் சேம் பிளட்...:( டிரைலர் பாத்ததுக்கே பதிவு போட்டுட்டேன்..
படம் பாத்தா ..(ரவி அண்ணன் ஸ்டைல்'ல).டீ' குடிச்சி இருப்பேன்..!!!
________________?!
அட நம்ம கேப்பங்கஞ்சி பார்ட்டி தானே!!!! அடுத்த முதல்வர் ??
அணில்குட்டி said...
நிறைய காயூ இருக்காங்க..நீங்க எந்த காயூ..
கவிதாயிணி காயூவா???
naan http://pirivaiumnesippaval.blogspot.com/
gayathri ok
@தமிழன் கறுப்பி - விளக்கமாக யாருன்னு சொன்னபிறகும் எதுக்கு கேள்வி க்குறி.. ?!! இப்ப எனக்கு பிரியல.. :(
---------------------
@ மாதுஅண்ணாச்சி - ஏன் இந்த கொலவெறி.. கவி ய எல்லாம் அரசியலுக்கு கூட்டிட்டு வந்தா என்னா ஆகும் நாடு.. ஏன் இப்படி எதையுமே யோசிக்காம உங்களுக்கு இந்த வேலை.. ?!!
---------------------------
@காயூக்கா.. : நீங்க டூ லேட்டுக்கா.. ஹி ஹி.. :) நானு.. 2 நாளைக்கு முன்னமே உங்க ஹிஸ்டரி ஜியோகரஃபி எல்லாம் படிச்சிட்டேன்.. இருந்தாலும் என்னையும் ஒரு ஜீவனா மதிச்சி.. இப்ப வந்து சொல்லி இருக்கீங்க பாருங்கக்கா.. நீங்க நெஜமா ரொம்ப நல்லவங்க..
ஆமா நீங்களும் கவி மாதிரியே ஹி ஹி..ன்னு எல்லாத்துக்கும் சிரிப்பீங்களாமே.. கேள்விப்பட்டேன்..:) அப்படியா???
Post a Comment