திருமதி. சிபி & திரு. சிபி - க்கு 8 ஆம் ஆண்டு திருமணநாள் நல்வாழ்த்துகள்!!
கவிதை எழுதணும்னு நினைச்சி ஆரம்பிச்சா.. சிபி எப்பவும் என்னை கலாய்ச்சிகிட்டே இருக்கறதால எனக்கு கன்னா பின்னா'ன்னு கவிதை வருது... சரி திருமணநாள் அதுவுமாக அவரை எதுக்கு இன்னும் நோக அடிக்கனும்னு கவிதை எழுதவில்லை.. .அதை உங்க கிட்ட விட்டுடறேன்... வரவங்க எல்லாம் ஒரு கவிதை சொல்லிட்டு போவீங்களாம்..:)
இருந்தாலும் இரண்டு வரி....
கூல் = சிபி
சிபி = மிஸஸ் சிபி
பீட்டர் தாத்ஸ் :“Two souls with but a single thought, two hearts that beat as one.”
அணில் குட்டி அனிதா:- அவசர அவசரமா வாழ்த்து சொல்றேன்னு என் பாசமலர் அண்ணாச்சிக்கு என்னைய வாழ்த்து சொல்ல விடமா பண்ண கவி'ய நான் தனியா கவனிச்சிக்கிறேன்.. அவங்க கவிதை எழுதலன்னா என்னா உங்களுக்கு நான் எழுதறேன்..
சிபி' ஐ நினைச்சாவே வருது சிரிப்பு
அவரோட பதிவு எல்லாம் எப்பவுமே ஒரே களிப்பு
நூற்றுக்கணக்கா நீ வச்சியிருக்க பளாகர் கணக்கு
அதனால சுத்துது த(ள)ல எனக்கு
பதிவுலகில் நீ ஒரு கலாய்த்தல் டெரரரு
ஆனா வீட்டுக்குள்ள ....?????.. நீ எப்பவும் பதுங்குற அட்ட ஃபிகரு..
கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.. கேட்டுக்கோ....
கும்மியும் நீயும் போல
நீயும் வூட்டுக்காரம்மாவும் எப்பவும் இருக்கனும்னு
வாழ்த்திட்டு
எஸ்' ஆகிக்கிறேன்..!!
சிபி தம்பதியினருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்
Posted by : கவிதா | Kavitha
on 10:25
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
17 - பார்வையிட்டவர்கள்:
வாழ்த்துகள்
இருவருக்கும்.
ரி திருமணநாள் அதுவுமாக அவரை எதுக்கு இன்னும் நோக அடிக்கனும்னு கவிதை எழுதவில்லை\\
தப்பிச்சம்டா யப்பா!
அணிலு நீ வாழ்த்த மாட்டியா!
அனானியும்
சிபியும்
போல
இருவரும்
வாழ்வாங்கு
வாழ்க!
"சிபி தம்பதியினருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்"
நீங்களும் பதிவா போட்டுடீங்களா..
நல்லது...
கவித கிட்டயே கவித சொன்னா நல்லா இருக்குமா?!
சரி.. அனிலுக்காக...
புதியதாய் மலர்ந்திருக்கும் பூக்கள்.
புதியதாய் தோன்றும் சூரியன்,
புதியது தான் எல்லாமே..
தம்பதிகள் நீங்கள் புதிய மணநாள் காணும் நாளில்...!!!
போதுமா.. தாயே..?
வாழ்த்துக்கள் சிபி
அணிலு
நீ அக்காவோட சேறாதே!
ஆனாலும் அணிலு
\\கும்மியும் நீயும் போல
நீயும் வூட்டுக்காரம்மாவும் எப்பவும் இருக்கனும்னு
வாழ்த்திட்டு\\
இது சூப்பரு!
\\சேறாதே!\\
இப்படி போட்டா K.V.R வருவாரே வாருவாரே
எங்க காணோம்!
அண்ணாச்சிக்கும் அண்ணிக்கும் இங்கயும் வாழ்த்து சொல்லிக்கறேன்.
அவசரப்பட்டு கொலைவெறி கவுஜை எழுதி வரப்போற ட்ரீட்டுக்கு மீ நோ ஆப்பு கீப்பிங்.. ஸோ டுடே.. சிபியை நோ கலாய்ச்சிஃபையிங் :)))
இருவருக்கும் வாழ்த்துக்கள் :)
சிபியே ஒரு கவிதை! கவிதைக்கு கவிதையா? வாழ்த்துக்கள் சிபி& மிஸஸ் சிபி!
வாழ்த்துக்கள் தள ;)
//
\\சேறாதே!\\
இப்படி போட்டா K.V.R வருவாரே வாருவாரே//
ஜமால், "சேராதே"ன்னு சொல்றதுக்கு பதிலா "சேறாதே"ன்னு மக்களை சேறும் சகதியும் ஆக்கினா சொல்லித் தானே ஆகணும்!!!
சிபி ஜோடிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள். இறைவன் உங்களுக்கு எல்லா நலங்களையும் அருளப் பிரார்த்திக்கிறேன்.
வாழ்த்துகள்
இருவருக்கும்
வாழ்த்துகள் டூ சிபி& மிஸஸ் சிபி!
//வாழ்த்துகள் டூ சிபி& மிஸஸ் சிபி!//
வாம்மா மின்னல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!ஏம்ம்மா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட..:)))
Post a Comment