குறிப்பு: படத்தை க்ளிக்கி, பெரிதாக்கி பார்க்கவும்.
ஏன் பதிவு போடலன்னு ஒரே ரசிகர்கள் ????!! :))))))) தொல்லை. சரி ரொம்ப ஆர்வமாக கேட்கறாங்களே நம்மளால முடிந்தது இது. படம் !! காட்டுதல் ..
போஸ்ட் போட்டாச்சு போட்டாச்சு.. !! :))
பெயின்ட் பிரஷ்'ஷில் வரைந்தேன்.. கை இன்னும் பழகனும்னு தோணுது. வரைந்துக்கொண்டே இருக்கனும் இப்படி ஆடி'க்கு ஒரு தரம் னு வரைந்தால் எப்படி ஒழுங்காக வரைய வரும்... ?!! சோ திட்டறதுன்னு முடிவுசெய்தால் கொஞ்சமாக திட்டிட்டு போவீங்களாம்.
அணில் குட்டி அனிதா: .. ம்ம்ம்... ரசிக பெருமக்களே. ???? அப்படின்னு யாராவது கவி' க்கு இருக்கீங்களா? இல்ல இவிங்கிளா சொல்லிக்கிட்டு திரியறாங்களா? ரசிகர்கள் எல்லாம் வந்து பிரசண்ட் கொடுங்க.. அப்பத்தேன் அம்மணிய நான் நம்புவேன் ..........
பீட்டர் தாத்ஸ் : “The world today doesn't make sense, so why should I paint pictures that do?”
ஏதோ என்னால் முடிந்தது....
Posted by : கவிதா | Kavitha
on 15:16
Labels:
ஓவியம்/புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
13 - பார்வையிட்டவர்கள்:
ஹய்யா.. மீ தி பஸ்ட்டு..
வாழ்த்துக்கள்.. படம் நல்லா இருக்குகா..
(இப்டி சொன்னா நம்புவிங்க தானே..?)
படம் நன்றாகத்தான் இருக்கிறது.பிரஷ் வெச்சு புள்ளி வச்சுகிட்டு இருந்தா பதிவு எப்படி வரும்?அதுதான் ரசிகர்கள் வருத்தப்பட்டுகிட்டாங்க போல.
ஓவியம்,எழுத்து இரண்டும் வெவ்வேறு தளங்கள்.இருந்தும் ஜமாய்க்கிறீங்க.வாழ்த்துக்கள்.
//சோ திட்டறதுன்னு முடிவுசெய்தால் கொஞ்சமாக திட்டிட்டு போவீங்களாம்.
//
"சோ" வ ஏன் திட்டணும் ??
மேல இருக்கிற கோலம் நீங்க போட்டதா? நல்லாருக்கு :)
Nice Art,
Congrats :)
//ஒரே ரசிகர்கள்//
ஒரே என்பது ஒருமை. ஆகவே ”ஒரே ரசிகர்” என்று தான் சொல்லோனும். ரசிகர்கள் என்று பன்மையில் சொல்லக் கூடாது. :))
நீங்க வரைஞ்சதா?
பாரேன்.. இந்த அணில் குட்டி ஓனருகிட்டயும் எதோ திறமை இருக்கு. :)
\\பெயின்ட் பிரஷ்'ஷில் வரைந்தேன்.. கை இன்னும் பழகனும்னு தோணுது. \\
!!!!!!!!!!!!
ரொம்ப நல்லாயிருக்கு ;-)
@ சுரேஷ் குமார் ம்ம்ம்ம் ..நம்பறேன் !! :)
@ ராஜநடராஜன் நன்றி..:)
//"சோ" வ ஏன் திட்டணும் ??//
செய்யது !! வேணாம் நான் அழுதுடுவேன்.. !! :(
// மேல இருக்கிற கோலம் நீங்க போட்டதா? நல்லாருக்கு :)//
அவ்வ்வ்வ்வ்வ்!! கோலமா?!!
வெயிலான் நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா?!! :)))
@ ரங்கன்.. :))) எப்படி இருக்கீங்க..?!! ரொம்ப நன்றி.. டேக் கேர்!! விஷ் யூ ஆல் சக்ஸஸ்..!!
//நீங்க வரைஞ்சதா?//
எப்படி உங்களுக்கு இந்த சந்தேகம் வரலாம்..?!! ம்ம்ம்?!!
//பாரேன்.. இந்த அணில் குட்டி ஓனருகிட்டயும் எதோ திறமை இருக்கு. :)//
ஆஹா .!! நன்றி சஞ்சய்..!! :))
@ Choco, ஹ்ம்.. இங்க வந்து எல்லாத்துக்கும் நல்லா இருக்கு.. ன்னு ஒரு ஸ்மைலி போட்டுட்டு போகவேண்டியது..... ம்ஹூம்.. நம்பறேன்.. !! :)
enna nu solla.... eppadi solla ....
athu theriyama thaan phei muzhi muzhikkaraen.....
//enna nu solla.... eppadi solla ....
athu theriyama thaan phei muzhi muzhikkaraen.....//
பேய், பிசாசு எல்லாம் என் பதிவை படிக்க ஆரம்பிச்சாச்சு. .ஏங்க போயி முடியுமோ... !! ?!!! !! ?!!!!
Bayap padatheenga naanga nalla phei thaan... chumma biriyani kudutha phoiduvom.... avlo thaan
Post a Comment