எல் ஆர். ஈஸ்வரி அம்மாவின் பாடல்களில் பக்தி பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். அவருடைய பாடல்களை மிக எளிதாக பாடிவிடமுடியாது. அவர் பாடிய பாடல்களில் பிடித்தவை
எலந்தபழம் எலந்தபழம்
துள்ளுவதோ இளமை...
அவர் பாடிய பாடல்களில் ரொம்பவும் ரசித்து கேட்கும் பாடல்களில் ஒன்று, சூப்பர் மெலடி .....
"காதோடு தான் நான் பாடுவேன்... மனதோடு தான் நான் பேசுவேன்
பாடியவர் : எல் ஆர் ஈஸ்வரி
படம் : வெள்ளிவிழா
Kathodu.mp3 |
அணில் குட்டி அனிதா : காலங்காத்தால ஆரம்பிச்சிட்டாங்க அம்மணி.. கடவுளே என்னையும் சேர்த்து எல்லாரையும் காப்பாத்து................... !!
பீட்டர் தாத்ஸ் :- “Words make you think a thought. Music makes you feel a feeling. A song makes you feel a thought.”
36 - பார்வையிட்டவர்கள்:
me the first :)
enakum kadhodu than naan paaduven paadal migavum pidikkum :)
anil kuttyin comment super ;)
நல்லாதாங்க இருக்கு.வாழ்த்துக்கள்.
@ கனகு..
ம்ம்..நீங்களும் அணிலுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா?
நன்றிப்பா :)
@ விழிமா ராஜா
நன்றி... :))
// காலங்காத்தால ஆரம்பிச்சிட்டாங்க அம்மணி.. கடவுளே என்னையும் சேர்த்து எல்லாரையும் காப்பாத்து//
என்ன கொடுமைங்க இது பாட்டு பாடி இப்படியா ஒருவாயில்லா ஜீவனை காதுகேட்காத ஜீவனா மாற்றிடுவீங்க போல இருக்கே!!!
//காதோடு தான் நான் பாடுவேன்......"//
அப்படியே மனசுக்குள்ளயே பாடிக்கிட்டீங்க என்றால் ரொம்ப நல்லதா இருக்கும் எல்லோருக்கும்!
@ குசும்பன்
:))) ஏன்?!! சிபி இல்லாத குறைய தீர்க்க வந்து இருக்கீங்களா? :))
நீங்க பாடியதா அக்கா..சூப்பர்..:-)
எனக்கும் அந்தப் பாட்டு பிடிக்கும் :-)
பளிங்கினால் ஒரு மாளிகை...சிவந்த மண்
நான் ஒரு மேடை பாடகன்...நாளை நமதே
கேட்டு பாருங்கள்
@ புனித்ஸ் -என்ன இப்படி ஒரு கேள்வி.. மண்டபத்தில் பாடியா பதிவு செய்து கொண்டுவர முடியும்.. நான் தான் நானே தான் பாடினேன்.. :)))
@ ராஜ், ஆமா... அந்த
பளிங்குனால் ஒரு மாளிகை.. பவளத்தால் மணி மண்டபம்.. உயரத்தில் ஒரு கோபுரம்..
உன்னை அழைக்குது வாஆஆஆ!!
வாவ்!! சூப்பர் பாட்டு !! எனக்கு இதுவும் பிடிக்கும் மறந்துட்டேன். .செம பாட்டு.. சான்ஸே இல்ல... !!
அவ்வ்வ்வ்வ்வ்
ஒரு எலி கத்துற மாதிரிதான் எனக்கு சத்தம் கேக்குது! :(
@ முல்ஸ்
எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகனும் !! சொல்லிட்டேன்..
பாட்டை கேட்டாச்சா இல்லையா..?
நான் ரொம்ப ஸ்ட்ரிட்டு.. ஸ்ட்ரிட்டு ஸ்ட்ரிட்டு !!
//ஒரு எலி கத்துற மாதிரிதான் எனக்கு சத்தம் கேக்குது! :(//
அடிப்பாவீஈஈஈஈஈஈஈஈ!!
அப்படியே மனசுக்குள்ளயே பாடிக்கிட்டீங்க என்றால் ரொம்ப நல்லதா இருக்கும் எல்லோருக்கும்! :))))))
இந்த பதிவுக்கு வந்திருக்கேன் அம்புட்டு தான் ;)))
@ சுப்பு, மெயில் ஐடி அனுப்புங்க.. :) இனி உங்களுக்கு நீங்க இருக்கும் இடம் தேடி பிரச்சனை வரபோகுது.. :))))))
@Choco, ம்ம்ம்..இப்படி சொல்லிட்டா.. விட்டுடுவோமா..?!!
"கேளு மவனே கேளூ
வாயா மூடி கேளூ"
ன்னு மெயில் ல அனுப்பி ஆச்சி.. கேட்டுட்டு பதில் அனுப்புங்க.. சங்கு ஊதாமல் இருந்தால்... :)))))))
//ஒரு எலி கத்துற மாதிரிதான் எனக்கு சத்தம் கேக்குது! :(//
அட்லீஸ்ட் அணில் கத்துற மாதிரின்னாவது சொல்லி இருக்கலாம். கவிதா எப்படி ஃபீல் பண்றாங்க பாருங்க.
hello nijamavae nalla song thaan atha paadi vaera kedukkanuma...... ipdi solla ninachen but nallavae paadi irukkinga keep it up.....
அட்லீஸ்ட் அணில் கத்துற மாதிரின்னாவது சொல்லி இருக்கலாம். கவிதா எப்படி ஃபீல் பண்றாங்க பாருங்க.//
ராஜ், ஏன் இந்த கொலவெறி.. ?!! பேசி வச்சிக்கிட்டு வருவாங்களோ?!!
hello nijamavae nalla song thaan atha paadi vaera kedukkanuma...... ipdi solla ninachen but nallavae paadi irukkinga keep it up.....//
வாங்க "இவன்கோபி" (எவன்??)
ரொம்ப நன்றிங்க.. பாட்டை நிஜமாவே கேட்டீங்களா..?
yes nijamavae kaettaen..... voice nalla irukku....
enga akka ponnu kutti paappa kooda nalla paaaduvaa... ava voice a en blog la poadalaama nu yosikkaraen....
//enga akka ponnu kutti paappa kooda nalla paaaduvaa... //
ivingopi, உங்களோட இந்த வாக்கியத்திலே ஒரு வார்த்தை மிஸ் ஆகிடுச்சோன்னு எனக்கு ஒரு ஜந்தேகம். நான் அதை சரி செய்ய முயற்சிக்கிறேன்
enga akka ponnu kutti paappa kooda ungalaivida nalla paaaduvaa...
//ராஜ், ஏன் இந்த கொலவெறி.. ?!! பேசி வச்சிக்கிட்டு வருவாங்களோ?!!//
ச்சே ச்சே, பேசி வச்செல்லாம் வர்றதில்ல, சில சமயத்திலே தானா அமைஞ்சிடுது ;-)
@ ராஜ், ம்ம்ம்... வாங்க... தெரியாம அவர் விட்டாலும் நீங்க விடாதீங்க.. !!
எனக்கு எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் பிடிக்கும்
அப்புறம்
நல்லவேளையா என் ஆபிஸ் கம்ப்யூட்டர்ல பாட்டு கேக்குற வசதியெல்லாம் இல்ல..
:)
நல்லாத்தான் இருக்கு...
ஆனா ஒலிப்பதிவு மணிரத்னம் படத்துல வருவது போல இருக்கு...
கூர்ந்து கவனிக்க வேண்டியதாயிடிச்சு..
கடைசியா L.R ஈஸ்வரியும் வந்தாச்சு...
அடுத்து யாரோ???
//கோபிநாத் said...
இந்த பதிவுக்கு வந்திருக்கேன் அம்புட்டு தான் ;)))
//
நான் இதை ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் போட்டுருக்கேன் அவ்ளோதான் :)))
நல்லாத்தான் பாடி இருக்கறீங்க கவிதா. ’விழியோடுதான் விளையாடுவேன்’றதுல மட்டும் கொஞ்சம் குரல் உயராம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்
குசும்பன் சொன்னபடி பாடியிருந்தாலும் நல்லாத்தான் இருக்கும் :-))
//கூர்ந்து கவனிக்க வேண்டியதாயிடிச்சு..
கடைசியா L.R ஈஸ்வரியும் வந்தாச்சு...
அடுத்து யாரோ???//
வாங்க சாரதி - நன்றி.. :)) அடுத்து..ம்ம்.. தெரியல. யாரா இருந்தாலும் பாடறது என்னவோ கவி'தான்.. :)))
*****************
@ ஆயில்ஸ் - மெயிலில் கொலைவெறி தீர்த்துக்கொள்ளப்படும். :))
*******************
@ கதிரவன் - நன்றி
//குசும்பன் சொன்னபடி பாடியிருந்தாலும் நல்லாத்தான் இருக்கும் :-))//
:))) நான் பாட ரெடி, ஆனா உங்களுக்கு எல்லாம் கேட்காதே.... அதான்.. :)))))
//நல்லவேளையா என் ஆபிஸ் கம்ப்யூட்டர்ல பாட்டு கேக்குற வசதியெல்லாம் இல்ல..
:)//
அமித்தும்மா...இது நியாயமா? :))))
உண்மையிலேயெ நல்லா பாடுறீங்க மக்களுக்கு பயனுள்ள தகவல்களைப் பதிவிடுக, வாழ்த்துகள்
உண்மையிலேயெ நல்லா பாடுறீங்க மக்களுக்கு பயனுள்ள தகவல்களைப் பதிவிடுக, வாழ்த்துகள்//
வாங்க புகழேந்தி, :) நன்றி -
பயனுள்ள பல தகவல்களை எழுதி இருக்கிறேன்... நேரம் கிடைக்கும் போது பதிவுகளை படித்து பாருங்கள். இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை. .ஆனால் இதுநாள் வரையில் எழுதியிருக்கிறேன். :)
கதை நல்லா இருந்துச்சுகா..
//கதை நல்லா இருந்துச்சுகா..//
:((((( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !! இது எல்லாம் ரொம்பவே ஓவர்..
ம்ம்... பொறாமை !! வேற என்ன சொல்ல... :)))))))
ச்சே ச்சே, பேசி வச்செல்லாம் வர்றதில்ல, சில சமயத்திலே தானா அமைஞ்சிடுது Unmaioyilum unmai
Post a Comment