முன் குறிப்பு : அவ்வ்வ்வ்!! என்ன கொடுமைங்க இது..!! நான் என்னவோ இதயத்துடிப்பின் வலியை எழுதினால் எல்லாரும் காதல் கவிதை ன்னு நினைச்சிக்கிறாங்க... ஏங்க இப்படி தப்பு தப்பா புரிஞ்சிக்கிறீங்க. .தலை வலித்தால் தலை பிச்சி எடுத்துடுலாம் போல இருக்கும் .அப்படித்தான்.. இதயமும்.. ஒரு உறுப்பாக கருதி எழுதப்பட்டது..
எழுத்தை வைத்து தவறாக நினைப்பது என்பது இதுதானோஓஓஓஓஓஓஓஒ !!
.. ..
.. ..
.. ..
.. ..
.. ..
கடிகாரமுள்ளாக
என் கையில்
நீ
கிடைத்தால்
எளிதாக
நிறுத்திவிடுவேன்.
உன்
ஒவ்வொரு
துடிப்பும்
எனக்கு
வலிக்கிறது
நீயாக
நிறுத்திவிடு
என்
உடலிலிருந்து
உன்னை
தனியே
பிய்த்து
எடுத்து
நான்
இல்லாமல்
நீ
துடித்து
நிற்பதை
பார்க்க
ஆசை...
அணில் குட்டி அனிதா :- ஹய்யோ யம்மாஆஆ....இது என்னா ரத்த காட்டேறியா இருக்குமோ... ..ஹார்ட்டை அப்படியே புடுங்கி வெளியில எடுத்து காட்டறாங்க.. அவ்வ்வ்வ்வ்! இனிமே நான் இங்க இருக்கமாட்டேன்.. எனக்கு பேய் பிசாசு ரத்த காட்டேறி கூட இருக்காப்பலேயே இருக்கே... யாராச்சும் வந்து என்னை காப்பாத்துங்க..
பீட்டர் தாத்ஸ் : “Life is one of those precious fleeting gifts, and everything can change in a heartbeat.”
இதயத்தின் துடிப்பு.....
Posted by : கவிதா | Kavitha
on 07:49
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
14 - பார்வையிட்டவர்கள்:
ஏஏஏஏன்.... இப்படி?
ரீனா... அது அப்படித்தான் !! :)
தீவிரவாதக் காதல்...
@ சுபா, இது காதல் கவிதையே இல்லைப்பா... அவ்வ்வ்!! ஏன்ன்...ப்ப்பா?
:((((((((((
ena oru koduramana yosanai.. hm mudiyala..
@ நிழல் - :) ம்ம்..வலி தான் காரணம்.. :)
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
@ ஜம்மு.. :) அதை நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்.. :)
\\கவிதா | Kavitha said...
@ ஜம்மு.. :) அதை நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்.. :)
\\
அது நிறுத்திட்டா!! அப்புறம் நீங்க எங்க..!?
ஆமா இதை யாரு கவிதைன்னு சொன்னங்க அதுவில்லமால் காதல் கவிதைன்னு யாரு சொன்னது...உடனே சொல்லுங்க எம்புட்டு செலவு ஆனாலும் ஒரு ஆட்டோவை அனுப்பிட்டு தான் அடுத்த வேலை..;))
//அது நிறுத்திட்டா!! அப்புறம் நீங்க எங்க..!?
//
நின்னுடுவோம்.. இதை எதிர்ப்பார்த்து தானே அதை நிறுத்தச்சொல்லுவது..
//ஆமா இதை யாரு கவிதைன்னு சொன்னங்க //
சிவா இல்லாத குறைய நீங்க தீத்துவைக்கறீங்களா..
//அதுவில்லமால் காதல் கவிதைன்னு யாரு சொன்னது...உடனே சொல்லுங்க எம்புட்டு செலவு ஆனாலும் ஒரு ஆட்டோவை அனுப்பிட்டு தான் அடுத்த வேலை..;))//
அப்ப சரி மெயில் ல அட்ரஸ் ஸோட அனுப்பறேன். .ஆட்டோவை ரெடியாக்குங்க... தீத்துருவோம்.. :)
kodumai
@ சிபி ஆமா கொடுமை.. வலிக்கும் போது..!! :( அந்த கொடுமை வலியை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரியும்
mudiyala... oru thigil padam paatha effect :)
@ கனகு - :) திகில் படமா? :) அப்பன்னா இப்படி கவிதை எழுதி திகில் படம் னு சொல்லிடலாம்னு சொல்லுங்க.. :) ஒகே ட்ரை பண்றேன்.!!
Post a Comment