பொம்மாயீஈஈஈஈஈஈஈஈ - அருந்த-தீ!!
:) இது வரையில் திரை விமர்சனமே எழுதியதில்லை.. திரு, கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.. இது இரண்டாவது... இதுவும் திரை விமர்சனம் இல்லை.....
படம் பார்க்க செல்பவர்களுக்கு சில டிப்ஸ்..
படம் பார்க்கும் போது நீங்கள் விசில் அடித்து, நடனம் ஆடி, கத்தி, கூப்பாடு போடுபவர்களாக இருந்தால், தயவுசெய்து நண்பர்களுடன் செல்லுங்கள், மனைவி அல்லது கணவரோடு சென்றால் அப்படி எல்லாம் செய்ய முடியாது அடக்கம் ஒடுக்கமாக உட்கார்ந்து படம் பார்க்கவேண்டும் !! :). நான் மிஸ் செய்து விட்டேன்... !! :((( இது விசில் அடித்து.. பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈ!! நான் உன்னை விடமாட்ட்டேண்டீஈஈஈஈஈஈஈஈ !! என்று கத்தி பார்க்க வேண்டியப்படம்.. :).
எப்போதும் போல இந்த படம் பார்க்கும் போதும் நிறைய கேள்விகள்... !! அருந்ததீ' யின் கணவர் என்ற கதாப்பாத்திரத்தை தேவைப்படும் ஸ்கீரிங்களில் தேடி தேடி.. கடைசியில்...........:( அவ்வ்வ்வ் ! ஏன் இப்படி..?!!
கபால மோட்சம் ???!!! - பிரம்மாவில் கையில் இருக்கும் வஜ்ராயுதம்??!!!- ம்ம்..ஒரு ஸ்பெஷல் நடனம்!! - அன்வர் ??!!!! - இந்த நடிகை அனுஷ்கா !! அழகு !! அதுவும் இந்த கெட்டிபில் தனி அழகு... !!
பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈஈ உன்னை நான் விடமாட்ட்ட்டேன்ன்ன்ண்டீஈஈஈஈ !
அணில்குட்டி அனிதா :- ஹய்யாஆங்க்..!!. இங்கயுமா.. படம் பார்த்துட்டு வந்ததிலிருந்து யாரை பார்த்தாலும் "பொம்மாயீஈஈஈஈஈஈ... ன்னு கத்திக்கிட்டு இருக்காங்க... ஓ காட்.. .வெயில் வேற ஜாஸ்தி ஆகிபோச்சி கவி' ஆர் யூ ஓகே !!!
பீட்டர் தாத்ஸ் :- The past is a ghost, the future a dream, and all we ever have is now.”
பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈ !!
Posted by : கவிதா | Kavitha
on 10:49
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
9 - பார்வையிட்டவர்கள்:
ஆக படம் உங்களை பாதித்து விட்டதென சொல்லுங்கள்.
LOL! உங்களுக்கு ஏன் இந்த வேலை!
பாதிப் படம் பார்த்தேன்.சந்திரமுகி வராமல் இருந்திருந்தால் படம் இன்னும் விளம்பரமாயிருக்கும்.
@ சுல்தான் - வாங்க ! . :) பாதித்ததோ என்னவோ.. ரொம்ப ஜாலியா இருந்தது.. :)
@ முல்ஸ் :) ச்சும்ம்மா.... டைம் பாஸ் மச்சி..!!!
@ ராஜநடராஜன், வித்தியாசமான படம்.. :) சந்தரமுகி வரலைன்னாத்தானே ஏன் ன்னு கேட்கனும் :)
:))
அய்யயோ...என்னை விட்டுங்கக்கா..என்னை விட்டுங்க...நானும் இந்த படத்தை பார்த்துட்டேன்...அஅவ்வ்வவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்
@ சிவா...... ..?? கோபி மாதிரி ஆயிட்டீங்களா... என்ன சிரிப்பான்.. எதுக்கு சிரிப்பான் ?? :)
@ Choco, அது எப்படி விடுவோம்.. நாங்களும் படம் பாத்துட்டோம் இல்ல.. :)
//எப்போதும் போல இந்த படம் பார்க்கும் போதும் நிறைய கேள்விகள்... !! அருந்ததீ' யின் கணவர் என்ற கதாப்பாத்திரத்தை தேவைப்படும் ஸ்கீரிங்களில் தேடி தேடி.. கடைசியில்...........:( அவ்வ்வ்வ் ! ஏன் இப்படி..?!!//
படம் லோ-பட்ஜெட்டாம் :-)
படம் லோ-பட்ஜெட்டாம் :-)
//
:))) வாங்க லக்கி , எப்படி இருக்கீங்க..?
லோ பாட்ஜெட்டாஆ??? :))))))))
Post a Comment