கவிதை எழுதனும்னு உட்கார்ந்தால் கவிதை எழுத வராது... ஆனாலும் கண்ணே !! உனக்காக உட்கார்ந்து எழுதுகிறேன், ஏனென்றால்
நீ பிறந்த இனிய நாளன்றோ..!! :)
அன்பான சிலரை
அடிக்கடி பார்ப்பதுண்டு
நீர்குமிழியாக
மறைந்துபோவார்கள் !!
உன்னிடம்
எனக்கு
கிடைக்கப்பெற்றதோ ..
வேறு....
என்னின்
கட்டுக்குள்
இல்லாத அதையும்
உன்னருகில் இருக்க
செய்வதும்
உன் இயல்பே...
நம் நட்பில்
என்னை
நம்புவதைவிட
உன்னை
நம்புகிறேன்...
நீ .........
உணர்ந்தவள் !
உணர்த்துபவள் !
புரிந்தவள் !
புரியவைப்பவள் !
நீ பிறந்தநாளாம் இன்று!!
உன்னை வாழ்த்தி
அகம் மகிழ
சந்தர்ப்பமாக்கி
கொள்கிறேன்
இந்த நன்னாள்
போன்று
ஒவ்வொரு நாளும்
உனக்கு
பொன்னாளாக
இருக்க...
வாழ்த்துக்கள்..... !!
என் நவீன் சார்ப்பாகவும் வாழ்த்துக்கள்...!
I Just showing you some
LOVE , HUG & KISSES !!
I LOVE YOU DEAR !!!
முல்லைக்கு அன்பு முத்தங்கள்..!!
Posted by : கவிதா | Kavitha
on 11:28
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
22 - பார்வையிட்டவர்கள்:
இங்கயும் முல்லைக்கு ஒரு வாழ்த்து சொல்லிக்கறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை :)
நானும் எனது வாழ்த்தை மறுபடியும் சொல்லிக்கறேன்.
நானும் எனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்
\\நம் நட்பில்
என்னை
நம்புவதைவிட
உன்னை
நம்புகிறேன்...\\
அற்புதம் தங்கள் நட்பு
வாழ்த்துகள் சகோதரி
வாழ்த்துங்கள் முல்லை..:)
கவிதா நீங்க கவிதை வரலைன்னு சொல்லலாமா.. :)
\\உன்னிடம்
எனக்கு
கிடைக்கப்பெற்றதோ ..
வேறு....//
கிடைக்கபெற்றதெல்லாம் தான் நேத்தே போஸ்டா போட்டிங்களே கவிதா .. :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முல்லை.
கவிதா...எனக்காகவா உட்கார்ந்து எழுதறீங்க??அவ்வ்வ்..நின்னுக்கிட்டு டைப் அடிக்க முடியுமா..அதனாலேதான் உட்கார்ந்து எழுதறீங்க!! ஹிஹி...எவ்ளோ நேரம் நல்ல புள்ளையாவே இருக்கறதாம்!! :-)
ரொம்ப இனிமையான கவிதைப்பா! கவிதையே கவிதை எழுதுகிறதே இன்னொரு கவிதைக்காக!!
தங்களுக்கும் நவீனுக்கும் நன்றிகள் கவிதைக்கும், அன்புக்கும், வாழ்த்துகளுக்கும்!
//நீ பிறந்தநாளாம் இன்று!!//
வாழ்த்துகள் முல்லை...
//கவிதை எழுதனும்னு உட்கார்ந்தால் கவிதை எழுத வராது... ஆனாலும் கண்ணே !! உனக்காக உட்கார்ந்து எழுதுகிறேன், ஏனென்றால்
நீ பிறந்த இனிய நாளன்றோ..!! :)//
கவிதா, ஒரு டவுட்டு. உங்க நண்பர்கள் பிறந்தநாளுக்கு நீங்க கவிதை எழுதுறிங்க, உங்க பிறந்தநாளுக்கு யார் எழுதுவாங்க.
ஹ்ம்ம் இப்படியே திருமணநாள், பிறந்தநாள்ன்னு கவிதை எழுதித் தள்ளுங்க, பொறவு பதிவர்கள் ஒவ்வொருத்தரும் "எனக்கு இன்னைக்கு பிறந்தநாள்/திருமணநாள், உங்க பதிவுல ஒரு கவுஜ போடுங்க"ன்னு கேட்கப் போறாங்க ;-).
//உன்னிடம்
எனக்கு
கிடைக்கப்பெற்றதோ ..
வேறு....//
முத்துலெட்சுமி கூறியதை வழிமொழிகிறேன் ;-)
கவிதா நீங்க கவிதை வரலைன்னு சொல்லலாமா.. :)//
ஓ சொல்லலாமே.!! சட்டுன்னு ஏதோ எழுதவரும். .யோசித்து எல்லாஅம் எழுதவராது.. :)
*********************
\\உன்னிடம்
எனக்கு
கிடைக்கப்பெற்றதோ ..
வேறு....//
கிடைக்கபெற்றதெல்லாம் தான் நேத்தே போஸ்டா போட்டிங்களே கவிதா .. :)
//
:) அட அதையும் நீங்க நம்பிட்டீங்களா??? :))))
கவிதா, ஒரு டவுட்டு. உங்க நண்பர்கள் பிறந்தநாளுக்கு நீங்க கவிதை எழுதுறிங்க, உங்க பிறந்தநாளுக்கு யார் எழுதுவாங்க.
//
:) ராஜ், என்ன கேள்வி இது??? ஏன் முதல்ல எழுதனும்???
ஹ்ம்ம் இப்படியே திருமணநாள், பிறந்தநாள்ன்னு கவிதை எழுதித் தள்ளுங்க, பொறவு பதிவர்கள் ஒவ்வொருத்தரும் "எனக்கு இன்னைக்கு பிறந்தநாள்/திருமணநாள், உங்க பதிவுல ஒரு கவுஜ போடுங்க"ன்னு கேட்கப் போறாங்க ;-).
//
ராஜ், தவறாக புரிஞ்சிக்கிட்டீங்க... யார் கேட்டும் எழுதவில்லை.. எழுதிய பிறகே முல்லைக்கு தெரியும்.. :) சிபிக்கும் அப்படியே.. !!
குறிப்பாக, கேட்டால் வேண்டுமென்றே நான் அதை செய்வதில்லை அது என் வழக்கம் :) கேட்டு எல்லாம் என்னிடம் எதையும் எழுதிவாங்க முடியாது.. நானாக செய்தால் தான் உண்டு !! :)
முத்துலெட்சுமி கூறியதை வழிமொழிகிறேன் ;-)
//
முத்துலெட்சுமி க்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்லிக்கிறேன்.. :)
//ரொம்ப இனிமையான கவிதைப்பா! கவிதையே கவிதை எழுதுகிறதே இன்னொரு கவிதைக்காக!! //
முல்ஸ் முடியல...!!
எல்லாம் சரி இது எதுக்கு??? தேவையா???? ஏன் பிறந்தநாள் அதுவுமா... சொ.செ.சூ.?? ம்ம்??
//எழுதிய பிறகே முல்லைக்கு தெரியும்.. :) சிபிக்கும் அப்படியே.. !! //
அடடா முல்லையும் சிபியும் கேட்டு வாங்கினாங்கன்னு அர்த்தத்திலே நான் சொல்லலை. அவங்க அவ்ளோ நல்லவங்க இல்லைன்னு எனக்குத் தெரியும்.
நான் சொன்னது இனி வரப்போகும் அன்பு தொல்லைகளைப் பற்றியது.
//கேட்டால் வேண்டுமென்றே நான் அதை செய்வதில்லை அது என் வழக்கம் :) கேட்டு எல்லாம் என்னிடம் எதையும் எழுதிவாங்க முடியாது.. நானாக செய்தால் தான் உண்டு !! :)//
இப்படி ஒரு disclaimer போட்டதால தப்பிச்சிங்க :-)
//நீ .........
உணர்ந்தவள் !
உணர்த்துபவள் !
புரிந்தவள் !
புரியவைப்பவள்//
நல்லா define பண்ணியிருக்கீங்க அக்கா:))
பிறந்த நாள் வாழ்த்துக்கள் முல்லை
//நீ .........
உணர்ந்தவள் !
உணர்த்துபவள் !
புரிந்தவள் !
புரியவைப்பவள்//
வழிமொழிகிறேன்.
இங்கையும் ஒரு மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்காவுக்கு ;)
வாழ்த்துக்கள்.
:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
@ கவிதா!
இது பெயர் என்ன சொன்னீங்க, கவிதையா... நோட் பண்ணிக்கிட்டேன்.. நன்றி ;)
@ காயூ - நன்றி
@ புதுகைத்தென்றல் -நன்றி
@ சென்ஷி - நன்றி
@ ஜம்மு - நன்றி
@ சின்ன அம்மணி - நன்றி
@ ஆயில்ஸ் - நன்றி
@ Choco - நன்றி
@ அமித்தும்மா - நன்றி
@ ரங்கன் - நன்றி
@ சிவா - நன்றி
//இது பெயர் என்ன சொன்னீங்க, கவிதையா... நோட் பண்ணிக்கிட்டேன்.. நன்றி ;)//
சும்மா வந்து நொட்டு சொல்லக்கூடாது. .நமக்கு தான் இதுக்கூட எழுத வராதே. .ஏதோ எழுதறாங்களேன்னு இருக்கா உங்களுக்கு?? :)
முல்லைக்கு அன்பான வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை akka!
Post a Comment