இந்த பாடல் பாடகி பவதாரணிக்கு தேசிய விருது வாங்கித்தந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று... எதோ பாட முயற்சி செய்து இருக்கேன்..
படம் - பாரதி
பாடகர் - பவதாரணி
இசை - இளையராஜா
mayilpola.mp3 |
அணில் குட்டி அனிதா : ஆஹா.. .அம்மணி ஆரம்பிச்சிட்டாங்களா திருப்பி, தொண்டை கிட்டத்தட்ட.. 15-20 நாளா சரியில்லாம லுக்கு லுக்கு. .ச்ச்சே!!.. லொக்கு லொக்கு ன்னு இருமிக்கிட்டு இருந்தாங்க... சரி.. அம்மணி இனிமே சங்கீத சுவரங்கள் எதோ கணக்க்கா.. இங்கே வழக்கா.. ன்னு ஆரம்பிக்க மாட்டாங்கன்னு தப்பு கணுக்கு போட்டுட்டேனே.........ஏஏஏஏஏஏஏஏ!! இதுல இந்த பீட்டர் தொல்ல வேற தாங்கல.. சோலு..மாலு..ன்னு!!
பீட்டர் தாத்ஸ்:- “Music speaks what cannot be expressed, soothes the mind and gives it rest, heals the heart and makes it whole, flows from heaven to the soul.”
58 - பார்வையிட்டவர்கள்:
ஏன் அக்கா ஏன்.
ஆனாலும் நீங்க பாடுற மாதிரி இருக்காதே எனக்கு
5+3 = 8ஆதானே இருக்கும்.
:(
சூப்பர் டெம்ப்ளேட்
வாழ்த்துக்கள்
நல்லா இருக்குக்கா! ஆனா ஏன் குரலை உள்ளே இழுத்து பாட வேண்டும்?. நன்றாக குரலை உயர்த்தி, தன்னம்பிக்கையுடன் பாட வேண்டிய பாட்டு இது.
//நாமக்கல் சிபி said...
:(
//
பிசாசே!! .... பாட்டை கேட்காம எப்பவும் இப்படி செய்யறீங்களே நியாயமா?
ஆனா ஏன் குரலை உள்ளே இழுத்து பாட வேண்டும்?. நன்றாக குரலை உயர்த்தி, தன்னம்பிக்கையுடன் பாட வேண்டிய பாட்டு இது.
//
ஸ்ஸ்ஸ்..முடியல... யம்மா !!சும்மா உட்கார்ந்து சாதாரணமா வீட்டுல பாடறது. .ரொம்ப முயற்சி எல்லாம் செய்துக்கறது இல்ல... இது என்ன காம்பிடிஷனா..?!! டூ மச் எஃபக்டு எடுக்க.. ?!! :))
ஏன் அக்கா ஏன்.
ஆனாலும் நீங்க பாடுற மாதிரி இருக்காதே எனக்கு
5+3 = 8ஆதானே இருக்கும்.
//
ஜம்மு அந்த ஏன்ன்ன் அக்கா எதுக்கு??
இந்த 5 3 ஐ விடமாட்டீங்களா இப்படி நீங்க சொல்லி நான் வயசு என்னான்னு கேட்டா என் வயசு மறந்து டீஃபால்ட்டா 53 ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.. அவ்வ்வ்வ்வ்!!
சூப்பர் டெம்ப்ளேட்
வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றீஈஈ !!!!
/இது என்ன காம்பிடிஷனா..?!! //
அதானே! இது வெறும் த்ரெட்னிங்! அவ்வளவுதான்!
/இது என்ன காம்பிடிஷனா..?!! //
அதானே! இது வெறும் த்ரெட்னிங்! அவ்வளவுதான்!
//
ம்ம் ஆரம்பிச்சிட்டீங்களா.. சரி நான் கிளம்பறேன்..
டெம்பளேட்டு நல்லா இருக்குக்கா..
ஆனா அந்த குரல்தான்...????????
டெம்பளேட்டு நல்லா இருக்குக்கா..
ஆனா அந்த குரல்தான்...????????
//
:) ம்ம் நன்றி... ஆனா அந்த குரல்தான் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லறீங்க அதானே....
தப்புத் தப்பா அர்த்தம் கண்டுபிடிக்கிறதுல அக்காதான் பெஸ்ட்டு போலிருக்கு..
//:) ம்ம் நன்றி... ஆனா அந்த குரல்தான் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லறீங்க அதானே....//
இல்லையாம்! என்கிட்ட கதறிகிட்டு வந்து சொன்னார்!
மாநக்கலு இந்த ஒரு பதிவுல மட்டும்தான் கண்ணீர் விடுறாரு.. மத்த இடத்துலேல்லாம் உதார் விடுறாரு.. அக்காவோட மகிமை என்னன்னு அந்தத் தம்பிக்கும் நல்லாத் தெரியுது போல..!
/மாநக்கலு இந்த ஒரு பதிவுல மட்டும்தான் கண்ணீர் விடுறாரு.. மத்த இடத்துலேல்லாம் உதார் விடுறாரு.. அக்காவோட மகிமை என்னன்னு அந்தத் தம்பிக்கும் நல்லாத் தெரியுது போல..!//
அக்காங்க்!
(பாட்டு நல்லா இருக்கு..)
//
படம் - பாரதி
பாடகர் - பவதாரணி
இசை - இளையராஜா
//
அப்போ, இதுல உங்க ரோல் இன்னா..?
@சுரேஷ் குமார், இப்படி எல்லாம் கேள்வி கேட்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ.. சரி என்னோட ரோல் வேற ஒன்றுமே இல்லை. .இப்படி அடிக்கடி பாட்டு பாடி பதிவிடறதுதான்.. :)
உங்களோட கதைய கேட்டாச்சு..
உங்களோட பாட்டையும் கேட்டாச்சு..
உங்களோட காமெடியையும் பாத்தாச்சு..
இனி.., எதாச்சும் ஆக்சன், இல்லனா வேற எதாச்சும் பெர்பாமென்ஸ் பாக்கி இருக்கா..?
உங்களோட கதைய கேட்டாச்சு..
உங்களோட பாட்டையும் கேட்டாச்சு..
உங்களோட காமெடியையும் பாத்தாச்சு..
இனி.., எதாச்சும் ஆக்சன், இல்லனா வேற எதாச்சும் பெர்பாமென்ஸ் பாக்கி இருக்கா..?
//
ம்ம் ஹிஸ்டிரி தெரியமா புள்ள பேசுது போல.. ஆக்ஷன் தான் ஃபர்ஸ்டு.. மத்தது எல்லாமே அப்புறம் தான்..
இதுக்கு பிறகு ஒன்னும் பெர்பாமென்ஸ் இல்ல. .டான்ஸ் பாக்கி அதை எல்லாம் போட்டா நாடு தாங்காது... ஏதோ நல்ல மனசு வைத்து போன போகுதுன்னு விடறேன் :)))))
// கவிதா | Kavitha said...
உங்களோட கதைய கேட்டாச்சு..
உங்களோட பாட்டையும் கேட்டாச்சு..
உங்களோட காமெடியையும் பாத்தாச்சு..
இனி.., எதாச்சும் ஆக்சன், இல்லனா வேற எதாச்சும் பெர்பாமென்ஸ் பாக்கி இருக்கா..?
//
ம்ம் ஹிஸ்டிரி தெரியமா புள்ள பேசுது போல.. ஆக்ஷன் தான் ஃபர்ஸ்டு.. மத்தது எல்லாமே அப்புறம் தான்..//
அக்கா. உங்களைப்பத்தி எங்களையும் ஏதாவது சொல்ல விடுக்கா :-)
இப்ப பாட்டு கேக்க முடியாது. நைட்டு கேட்டுக்கறேன்..
ஆனா அது ரொம்ப நல்ல பாட்டாச்சே..
//நாமக்கல் சிபி said...
சூப்பர் டெம்ப்ளேட்
வாழ்த்துக்கள்/
ரிப்பீட்டே
சென்ஷி எதோ ஒரு படத்துல கமல் சொல்லுவாங்க..
//அக்கா. உங்களைப்பத்தி எங்களையும் ஏதாவது சொல்ல விடுக்கா :-)
//
."ம்ம் அவுத்துவுடு"
// நாமக்கல் சிபி said...
//:) ம்ம் நன்றி... ஆனா அந்த குரல்தான் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லறீங்க அதானே....//
இல்லையாம்! என்கிட்ட கதறிகிட்டு வந்து சொன்னார்!//
என்கிட்ட வந்து சொன்னப்பிறகு கதற ஆரம்பிச்சுட்டாரு..
சிங் இன் தி ரெயின்
//
ஹிஸ்டிரி தெரியமா புள்ள பேசுது போல
//
ஹிஸ்டரி, ஜியாகரபி'அ...??????
இதெல்லாம் கிலோ என்ன விலை..?
//
டான்ஸ் பாக்கி அதை எல்லாம் போட்டா நாடு தாங்காது...
//
எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்கமாட்டோமா..?
அதயும் ட்ரை பண்ணுங்க.. பாத்துடலாம்..
உங்களோட நாட்டிய திறமையா.., இல்லை எங்களோட மன திடமானு..
25th.. ஹா..ஹா..
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
மாநக்கலு இந்த ஒரு பதிவுல மட்டும்தான் கண்ணீர் விடுறாரு.. மத்த இடத்துலேல்லாம் உதார் விடுறாரு.. அக்காவோட மகிமை என்னன்னு அந்தத் தம்பிக்கும் நல்லாத் தெரியுது போல..!//
தப்பா சொல்றீங்க.. தம்பிங்க எல்லோருக்கு தெரியும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
நான் தானே 25th..??
இதுக்கு பரிசா உடனே வருகை தாரீர் www.wettipedia.blogspot.com ..
அக்கா பேரு கவிதா
செல்லமா வளக்கறது அணில்குட்டி
ரொம்ப நல்லவங்க..
இந்த மாதிரி பாட்டு போட்டு அதை கேக்கலன்னா போன் போட்டு பாடுவேன்னு அடம் பிடிக்காம இருந்தா ரொம்ப ரொம்ப நல்லவங்க
நான் தானே 25th..??
இதுக்கு பரிசா உடனே வருகை தாரீர் www.wettipedia.blogspot.com ..
//
ஏய் யாரங்கே...அந்த 25 ஆவது பின்னூட்டதை நீக்கிவிடு.....
ஹல்லோ சுரேஷ்... இங்கன 25 அடிச்சுட்டு அமைதியா குந்திக்கினு கீறேன். நீ இன்னா கபால்ன்னு சவுண்டு விட்டுக்கினு கீறே.
இதுக்கு அக்கா பாட்டே தேவலை போலருக்கே :)
அக்கா பேரு கவிதா
செல்லமா வளக்கறது அணில்குட்டி
ரொம்ப நல்லவங்க..
இந்த மாதிரி பாட்டு போட்டு அதை கேக்கலன்னா போன் போட்டு பாடுவேன்னு அடம் பிடிக்காம இருந்தா ரொம்ப ரொம்ப நல்லவங்க
//
சென்ஷி,,,அய்யய்ய..!! இது என்ன...?! இப்படி எல்லாம் என்னைப்பத்தி சொல்றீங்க.. எனக்கே இதை படிக்க ஒரு மாதிரியா இருக்கே வரவங்க எல்லாம் எப்படி படிப்பாங்க?!!
//
ஏய் யாரங்கே...அந்த 25 ஆவது பின்னூட்டதை நீக்கிவிடு.....
//
அங்க நான்தானுங்க..
என்னோடத நானே நீக்க முடியாதுங்க..
//
ஏய் யாரங்கே...அந்த 25 ஆவது பின்னூட்டதை நீக்கிவிடு.....
//
இதுக்கு தண்டனையா உடனே வருகை தாரீர் www.wettipedia.blogspot.com ..
நீ இன்னா கபால்ன்னு சவுண்டு விட்டுக்கினு கீறே.
//
சென்ஷி யூ டோண்டு ஒரி, சுரேஷ் ஐ மொட்டையன் பாத்துக்குவான்.. :)
//
சென்ஷி said...
ஹல்லோ சுரேஷ்... இங்கன 25 அடிச்சுட்டு அமைதியா குந்திக்கினு கீறேன். நீ இன்னா கபால்ன்னு சவுண்டு விட்டுக்கினு கீறே.
//
நான் தான் 25 ஆவது பின்னூட்டம் போட்டேன்..
ஆனா அக்கா போங்காட்டம் ஆடி என்னோடத அப்ரூவ் பண்ணாம விட்டுடாங்க..
இது கடை ஓனரோட மிஸ்டேக்..
நேயர் விருப்பத்தில் அடுத்தது கவிதா அக்காவிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது
ஆண்பாவம் படத்திலிருந்து
"என்னைப்பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்" பாடல் :)
//
சென்ஷி யூ டோண்டு ஒரி, சுரேஷ் ஐ மொட்டையன் பாத்துக்குவான்.. :)
//
எனக்கு எதிரா ஏதோ சதி நடக்க போவுதுன்னு நெனைக்கிறேன்..
ஆமா இதென்ன படத்துல நியூ என்ட்ரி "மொட்டையன்.."????
hey enaku mattum eaan pa neega padnathu kekala
hey enaku mattum eaan pa neega padnathu kekala
//
(கேக்காத வரை நல்லதுன்னு சந்தோஷப்படாம கேள்வியப்பாரு)..
ஹி ஹி..கவிகாயூ செல்லமே !! உங்க ஆர்வத்தை நான் பாரட்டறேன்.. கேக்க முன்னமே காதுக்கு ஏதும் பிரச்சனை வந்துடுத்தோ...?!! :(
கவிதா | Kavitha said...
hey enaku mattum eaan pa neega padnathu kekala
//
(கேக்காத வரை நல்லதுன்னு சந்தோஷப்படாம கேள்வியப்பாரு)..
ஹி ஹி..கவிகாயூ செல்லமே !! உங்க ஆர்வத்தை நான் பாரட்டறேன்.. கேக்க முன்னமே காதுக்கு ஏதும் பிரச்சனை வந்துடுத்தோ...?!! :(
enkathuku entha perachanaum illada
neega padna song kekanumnu sonnthum ensistemku etho problem aidichi .
\\சென்ஷி said...
நேயர் விருப்பத்தில் அடுத்தது கவிதா அக்காவிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது
ஆண்பாவம் படத்திலிருந்து
"என்னைப்பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்" பாடல் :)
\\
வழிமொழிக்கிறேன்....;)
பாட்டு மறந்து போச்சா? ஏன் அடிக்கடி கேப் விடுறீங்க.. ஒ அது ஆர்கெஸ்ட்ராவுக்கா ;)
கவிதா சும்மா இல்ல நல்லாவே சொல்றேன் உங்க குரல் நல்லாவே இருந்துச்சுப்பா!
@ choco.. எங்க வீட்டுக்கு வரும் போது கவனிச்சிக்கிறேன்.. எல்லாம் நோட்டடு... :)
@ சிவா - :) எப்படி இப்படி எல்லாம்.. ம்ம் ஆமா நடுவுல மியூஜிக்கு.... அந்த கேப் இல்லன்னா தாளம் சரியா வரலை.. :)))) ட்ரை பண்ணேன் வேகமாக பாட சரியா வரலை.. :)
@ அபிஅப்பா :- ம்ம்.. நன்றி.. ஆனா பாட்டு எப்படி பாடியிருக்கேன்னு சொல்லவே இல்லையே... :))
// கவிதா | Kavitha said...
@ choco.. எங்க வீட்டுக்கு வரும் போது கவனிச்சிக்கிறேன்.. எல்லாம் நோட்டடு... :)//
கோபி கேட்டியா.. குறிச்சு வச்சுக்கிட்டாங்களாமாம் :-)
//நாகை சிவா said...
பாட்டு மறந்து போச்சா? ஏன் அடிக்கடி கேப் விடுறீங்க.. ஒ அது ஆர்கெஸ்ட்ராவுக்கா ;)//
என்ன புலி இது கூட தெரியாமலா பாட்டு கேட்டிருக்கே
//"மயில் போல பொண்ணு ஒன்னு.."//
ஆண் மயிலா பெண் மயிலாக்கா
49 & 50
50
ரொம்ப நாளைக்கப்புறம் 50 அடிச்சுருக்கேன். சோ கோக் எடுத்து இதை கொண்டாடப்போறேன் :-)
//"மயில் போல பொண்ணு ஒன்னு.."//
ஆண் மயிலா பெண் மயிலாக்கா
//
யேய்!! அக்காக்கு இருக்க கொஞ்சம் மூளைய நீ குழப்பாத!!
மயில் போல பொண்ணு ஒன்னு.. ன்னா.. அந்த பொண்ணு மயில் மாதிரி இருக்குன்னு அர்த்தம். .அப்ப மயில் பொண்ணு த்தானே..
சரியா சொல்லிட்டேனா???????? :))
//
யேய்!! அக்காக்கு இருக்க கொஞ்சம் மூளைய நீ குழப்பாத!!
மயில் போல பொண்ணு ஒன்னு.. ன்னா.. அந்த பொண்ணு மயில் மாதிரி இருக்குன்னு அர்த்தம். .அப்ப மயில் பொண்ணு த்தானே..
சரியா சொல்லிட்டேனா???????? :))//
அதான்க்கா நானும் கேட்டேன். ஆனா மயில்ல கூட தோகையோட ஆண் மயிலும் தோகையில்லாம பெண் மயிலும் இருக்குது. அப்ப அந்த பொண்ணு மயில் மாதிரி இருந்தான்னா அது எதை குறிக்குது..
அதான்க்கா நானும் கேட்டேன். ஆனா மயில்ல கூட தோகையோட ஆண் மயிலும் தோகையில்லாம பெண் மயிலும் இருக்குது. அப்ப அந்த பொண்ணு மயில் மாதிரி இருந்தான்னா அது எதை குறிக்குது..
//
போச்சி நீனு தெளிவாத்தான் எதையோ கேக்கற ஆனா எனக்குத்தான் குழப்பமா இருக்கு.. அந்த கோக்'ஐ எனக்கு கொஞ்சம் அனுப்பிவிடு...குடிச்சா குழப்பம் தீருதா பாக்கலாம்..:))
:)
வெரி குட் வெரி குட். நான் சொல்லி கொடுத்த மாதிரியே நன்னா பாடுறீங்க. ஆனா, அந்த முதல் சரணத்துல மூணாவது வரில, நாலாவது வார்த்தைய பாடும்போது கொஞ்சம் ஸ்ருதி போச்சு.
அப்பரம்... பல்லவி பாடும்போது, கொஞ்சம் breath control தேவை...
இன்னும் கொஞ்சம் feel பண்ணி பாடலாம்.
-சூப்பர் சிங்கர் பார்த்தே நொந்துபோனோர் சங்கம்!
//ஆனா, அந்த முதல் சரணத்துல மூணாவது வரில, நாலாவது வார்த்தைய பாடும்போது கொஞ்சம் ஸ்ருதி போச்சு.
அப்பரம்... பல்லவி பாடும்போது, கொஞ்சம் breath control தேவை...
இன்னும் கொஞ்சம் feel பண்ணி பாடலாம். //
ஹிஹி!
கொஞ்சம் சிரமம் கொடுத்து பாடுற மாதிரி இருக்கு. இதுக்கு முந்தின பாடல்கள் அளவுக்கு இல்லையோன்னு தோணுது. பாரதி படத்திலே எனக்குப் பிடித்தப் பாடல்களில் இதுவும் ஒண்ணு.
Post a Comment