skip to main | skip to sidebar

பார்வைகள்

! என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு !

பிடித்த சில முகங்கள் (All Time Favorite)

Posted by : கவிதா | Kavitha on 11:52





























Labels: கதம்பம்  

20 - பார்வையிட்டவர்கள்:

நிஜமா நல்லவன் said...

:)

April 11, 2009 12:56 pm  
யட்சன்... said...

இதுல உங்க முகம் இருக்கா?

இல்லைன்னா...உங்க முகத்தை உங்களுக்கு பிடிக்கலைன்னு வச்சிக்கலாமா....?

என்னவோ தெரியலை இப்பல்லாம் இந்த மாதிரி புத்திசாலித்தனமா(?) ரொம்ப யோசிக்கிறேன்...ஹி..ஹி...

April 11, 2009 1:10 pm  
கவிதா | Kavitha said...

@ நிஜமா நல்லவன் - நன்றி

@ யட்சன்..: நான் உங்க அளவு புத்திசாலி இல்லைங்க.. :)))
அதுல என் முகம் இல்லைன்னு உங்களுக்கு தெரியும்...ம்ம்.. சில பிடித்த முகங்கள் என்றே கொடுத்து இருக்கிறேன்... என் முகத்தையும் சேர்த்து இன்னும் சில முகங்களையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. :)))

April 11, 2009 2:32 pm  
கவிதா | Kavitha said...

@ சங்கர்பிலிம்ஸ் : நன்றி

April 11, 2009 2:32 pm  
கோபிநாத் said...

ம்ம்...எங்க உங்க தலைவரை காணோம்!!?? ;-)

April 11, 2009 2:40 pm  
Maddy said...

திரை துறையில் உங்களுக்கு பிடித்த முகங்கள் இவை என்று வைத்து கொள்ளுவோமா? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி இங்கே பொருந்துமா? இருந்தாலும் எனக்கும் உங்களுக்கு பிடித்தவர்களை பிடிக்கும்

April 11, 2009 3:23 pm  
வாழவந்தான் said...

இதுதான் நட்சத்திர பதிவா?

April 11, 2009 4:39 pm  
Anonymous said...

இதில் பிடிகாதவர்களென்று யாருமே இல்லாதது ஆச்சரிய அதிசயம்தான் எனக்கு ;-)

April 11, 2009 4:56 pm  
Unknown said...

ஹ்ம்ம் வினித் தவிர்த்து மற்றவர்கள் என் லிஸ்ட்டிலும் உண்டு.

April 11, 2009 6:01 pm  
சந்தனமுல்லை said...

சூப்பர்...கவிதா வலைப்பூவில் கலர்புல்லான போஸ்ட்! ;-)..

April 11, 2009 6:22 pm  
FunScribbler said...

wills smith உங்களுக்கு பிடிக்குமா? ஐயோ....அவர எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்ங்கோ!

April 11, 2009 6:43 pm  
gils said...

sooper kaleckshun :) srividya??!!

April 11, 2009 6:57 pm  
கவிதா | Kavitha said...

@Choco, :) அது தான் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயமாச்சே!! :)

@ மாதவன் :) ஆமாம் அப்படித்தான் சொல்லி இருக்கனும் !

@ வாழவந்தான்... :) ம்ம் வைத்துக்கொள்ளலாம்..

@ புனித்ஸ்.. நிஜமாவா??? ஆச்சரியமாக இருக்கு :)

@ ராஜ் - ஒவ்வொருத்தர் ஒரு ஒரு விஷயத்திற்காக பிடிக்கும்.. வினித் எனக்கு பிடித்தது அவருடைய தலைமுடிக்காக.. :) அப்புறம் பரதநாட்டியம்.. :)

@ தமிழ்மாங்கனி :- ம்ம்..ரொம்ப பிடிக்கும் ..இதில் இருக்கும் எல்லோரையுமே :)

@ கில்ஸ் : ஸ்ரீவித்யா வின் கண்கள் ரொம்ப பிடிக்கும்.. கண்கள் என்றால் அது அவங்க தான்.. அதனாலேயே அவர்களை பிடிக்கும்.. :)

April 11, 2009 9:57 pm  
கவிதா | Kavitha said...

முல்ஸ்.. நன்றி.. அவ்வ்வ்வ்வ்!! அவ்வளவு கலராவா இருக்கு..?!

April 11, 2009 10:00 pm  
சந்தனமுல்லை said...

//கவிதா | Kavitha said...
முல்ஸ்.. நன்றி.. அவ்வ்வ்வ்வ்!! அவ்வளவு கலராவா இருக்கு..?!
//

இதையே கலர்புல்-ன்னு சொல்றேன்னா..எவ்ளோ நொந்துபோய் இருக்கேன்னு பார்த்துக்கோங்க..2 வருஷமா இல்ல பார்வைகளை படிச்சுக்கிட்டு இருக்கேன்! :-)

April 11, 2009 10:38 pm  
Unknown said...

//வினித் எனக்கு பிடித்தது அவருடைய தலைமுடிக்காக.. :) அப்புறம் பரதநாட்டியம்.. :)//

ஹ்ம்ம் பிடித்த முகங்கள்ன்னு சொல்லிட்டு தலைமுடி, பரதநாட்டியத்துக்குப் போய்ட்டிங்க :-). பரதநாட்டியம் - he is great.

April 12, 2009 2:34 pm  
கவிதா | Kavitha said...

ராஜ்..பிடித்த முகங்கள் னா முகங்கள் மட்டும் இல்லை. .அவர்களின் பல முகங்கள்..

இப்ப இந்த அம்மா பூஜா வை "ஜே" படத்தின் ஹூரோயினாக ரொம்பவும் பிடித்ததைவிடவும், அவர்களை தனிப்பட்ட உதவும் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :) தன் சம்பளத்தில் 50% பணத்தை ஆதரவற்றோருக்கு தருவதாக கேள்விப்பட்டேன். :) அதனால் ரொம்பவும் பிடிக்கும்..

பார்த்திபன், மனித நேயம் உடைய ஒரு நல்ல மனிதர், அவரிடம் பிடித்ததும் புதிய தேசிய கீதம் என்று குழந்தைகளுக்கு சோறு ஊட்டியவர் அதனால் பிடிக்கும்.. :)

ம்ம்.. அவர்களின் புன்னகைக்கென்றே சொக்குவது.. முதலில் ஜூஹி, அடுத்து, வில் ஸிமித், நிக்கோலஸ் கேஜ்,அஜய் தேவ்கன்.. :)

கண்கள் வித்யா, அண்ட் பானுபிரியா.. அழகாக உடலமைப்பிற்கும் பானுபிரியாவை பிடிக்கும்.. :)

கஜோல்... கூந்தல், கண்கள்

இப்படித்தான்... இவர்களை பிடித்தது..:)

April 12, 2009 4:01 pm  
கவிதா | Kavitha said...

@ சுபாஷ் - நன்றி

@ முல்ஸ்.. - பார்வைகள் அவ்வளவு ட்ரையாவா இருக்கு.... பார்வைகள் ஓனர் சூப்பர் ஆச்சே அவங்களை நீங்க பார்த்ததே இல்லையா... :) :) :)

April 12, 2009 4:03 pm  
Unknown said...

//ம்ம்.. அவர்களின் புன்னகைக்கென்றே சொக்குவது.. முதலில் ஜூஹி, அடுத்து, வில் ஸிமித், நிக்கோலஸ் கேஜ்,அஜய் தேவ்கன்.. :)//

வில் ஸ்மித் - மனுஷன் வாயைத் திறந்து சிரிக்கறத விட கண்ணால சிரிக்கிற சிரிப்புக்கே அள்ளும். தமிழ் சினிமாவிலே கண்ணால் சிரிக்கும் நடிகர் சூர்யா

April 12, 2009 4:25 pm  
SUFFIX said...

நான் கொஞம் லேட்டுன்னு நினைக்கிறேன். இல்லாட்டி என்னோட முகமும் வந்து இருக்கும்(நல்ல வேளை தப்பிச்சேன், எனக்கு விளம்பரம்னா அலர்ஜி.....ஆகா ஆரம்பிச்சுட்டான்யா)

June 01, 2009 12:01 pm  

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

அன்பே சிவம் !

தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதியார் ~~~~~~~~~~~~~~~~~~~~

பார்வைக் கொடுங்கள்

பார்வைக் கொடுங்கள்
கண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines

பார்வையிடுங்கள்

பார்வையிடுங்கள்
You have it in you to save a LIFE - Click on the picture to Register Now to get a Donor Card

பார்வையைத் தொடர

பார்வைகள் பலவிதம்

  • Naveen's Review (4)
  • அணில் குட்டி (49)
  • அப்பாவிற்காக (29)
  • ஓவியம்/புகைப்படம் (25)
  • கதம்பம் (53)
  • கதை (26)
  • கவிதை (49)
  • கனவு (10)
  • கன்யா (1)
  • கார்த்தி ஆபிஸ் (8)
  • கேப்பங்கஞ்சி (20)
  • சமூகம் (180)
  • நட்சத்திரம் (10)
  • பத்மா'ஸ் கிட்ச்சன் (26)
  • பயணம்/இடங்கள் (37)
  • பழம்-நீ (98)

உங்கள் பார்வைக்கு

  • ► 2025 (1)
    • ► May 2025 (1)
  • ► 2024 (1)
    • ► Feb 2024 (1)
  • ► 2023 (4)
    • ► May 2023 (1)
    • ► Apr 2023 (3)
  • ► 2022 (2)
    • ► Sept 2022 (1)
    • ► Feb 2022 (1)
  • ► 2021 (6)
    • ► Dec 2021 (3)
    • ► Oct 2021 (1)
    • ► Apr 2021 (1)
    • ► Feb 2021 (1)
  • ► 2020 (11)
    • ► Oct 2020 (1)
    • ► Sept 2020 (1)
    • ► Aug 2020 (1)
    • ► Jul 2020 (2)
    • ► Jun 2020 (1)
    • ► May 2020 (4)
    • ► Apr 2020 (1)
  • ► 2019 (6)
    • ► Dec 2019 (1)
    • ► Oct 2019 (1)
    • ► Sept 2019 (3)
    • ► Apr 2019 (1)
  • ► 2018 (5)
    • ► Nov 2018 (1)
    • ► Jun 2018 (2)
    • ► May 2018 (1)
    • ► Apr 2018 (1)
  • ► 2017 (12)
    • ► Sept 2017 (1)
    • ► Aug 2017 (3)
    • ► Jul 2017 (2)
    • ► Jun 2017 (2)
    • ► Mar 2017 (1)
    • ► Feb 2017 (1)
    • ► Jan 2017 (2)
  • ► 2016 (15)
    • ► Nov 2016 (2)
    • ► Oct 2016 (2)
    • ► Aug 2016 (1)
    • ► Jun 2016 (5)
    • ► May 2016 (2)
    • ► Mar 2016 (2)
    • ► Feb 2016 (1)
  • ► 2015 (18)
    • ► Dec 2015 (1)
    • ► Nov 2015 (3)
    • ► Sept 2015 (1)
    • ► Aug 2015 (2)
    • ► Jul 2015 (2)
    • ► May 2015 (2)
    • ► Apr 2015 (1)
    • ► Mar 2015 (4)
    • ► Jan 2015 (2)
  • ► 2014 (16)
    • ► Dec 2014 (1)
    • ► Nov 2014 (4)
    • ► Sept 2014 (1)
    • ► Jul 2014 (1)
    • ► Jun 2014 (1)
    • ► May 2014 (2)
    • ► Apr 2014 (1)
    • ► Mar 2014 (2)
    • ► Feb 2014 (1)
    • ► Jan 2014 (2)
  • ► 2013 (27)
    • ► Nov 2013 (4)
    • ► Aug 2013 (2)
    • ► Jul 2013 (4)
    • ► Jun 2013 (3)
    • ► May 2013 (2)
    • ► Apr 2013 (1)
    • ► Mar 2013 (3)
    • ► Feb 2013 (4)
    • ► Jan 2013 (4)
  • ► 2012 (39)
    • ► Dec 2012 (5)
    • ► Nov 2012 (1)
    • ► Oct 2012 (2)
    • ► Sept 2012 (4)
    • ► Aug 2012 (7)
    • ► Jul 2012 (1)
    • ► Jun 2012 (4)
    • ► Apr 2012 (2)
    • ► Mar 2012 (4)
    • ► Feb 2012 (3)
    • ► Jan 2012 (6)
  • ► 2011 (42)
    • ► Dec 2011 (4)
    • ► Nov 2011 (6)
    • ► Oct 2011 (4)
    • ► Sept 2011 (3)
    • ► Aug 2011 (4)
    • ► Jul 2011 (2)
    • ► Jun 2011 (4)
    • ► May 2011 (5)
    • ► Feb 2011 (6)
    • ► Jan 2011 (4)
  • ► 2010 (57)
    • ► Dec 2010 (4)
    • ► Nov 2010 (6)
    • ► Oct 2010 (18)
    • ► Sept 2010 (12)
    • ► Aug 2010 (6)
    • ► Jul 2010 (9)
    • ► Apr 2010 (2)
  • ▼ 2009 (147)
    • ► Nov 2009 (7)
    • ► Oct 2009 (7)
    • ► Sept 2009 (9)
    • ► Aug 2009 (6)
    • ► Jul 2009 (16)
    • ► Jun 2009 (12)
    • ► May 2009 (17)
    • ▼ Apr 2009 (17)
      • கேப்பங்கஞ்சி'யில் தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு
      • மாற்றம் அவசியம் மக்களே சரத்பாபுவை மனதில் வையுங்கள் !
      • வெறுமை.....
      • ஆன்(ண்) லைன் நண்பர்கள் - 2
      • சிபி யின் கன்னத்துக்குழி :)
      • ஆன்(ண்) லைன் நண்பர்கள் -1
      • பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈ !!
      • கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - சாதனை மங்கை
      • பிடித்த சில முகங்கள் (All Time Favorite)
      • அக்கா.. அம்மாவென உதடுகள் சொல்லும் உள்ளத்தில்....?!
      • "எல்லிஸ்" சத்திரம் - 1954 ல் எழுதியது கெஜானனன்
      • மயில் போல பொண்ணு ஒன்னு..
      • முல்லைக்கு அன்பு முத்தங்கள்..!!
      • ஹெல்த் டே டிப்ஸ் & பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை
      • இது இவங்களுக்கு தேவையா?!!ஹா ஹா! - 2
      • சிவா ' ராம் நாங்களும் படம் எடுப்போம் !!
      • சில வேலைகளும் சில விளையாட்டுகளும்.
    • ► Mar 2009 (23)
    • ► Feb 2009 (18)
    • ► Jan 2009 (15)
  • ► 2008 (48)
    • ► Dec 2008 (10)
    • ► Nov 2008 (14)
    • ► Oct 2008 (12)
    • ► Sept 2008 (4)
    • ► Jun 2008 (3)
    • ► May 2008 (3)
    • ► Apr 2008 (2)
  • ► 2007 (38)
    • ► Aug 2007 (7)
    • ► Jul 2007 (1)
    • ► Jun 2007 (3)
    • ► May 2007 (8)
    • ► Apr 2007 (1)
    • ► Mar 2007 (5)
    • ► Feb 2007 (10)
    • ► Jan 2007 (3)
  • ► 2006 (47)
    • ► Dec 2006 (6)
    • ► Nov 2006 (5)
    • ► Oct 2006 (1)
    • ► Aug 2006 (3)
    • ► Jul 2006 (12)
    • ► Jun 2006 (3)
    • ► May 2006 (5)
    • ► Apr 2006 (12)

பார்வையிடலாமே..

  • 1. குட்டீஸ் குறிப்புகள்
  • 2. நவரத்தினங்கள்
  • 3. நட்சத்திரவாரம்
  • 4. நவீன்நெஸ்ட்

என் பார்வையில்..

My Photo
கவிதா | Kavitha
View my complete profile

பார்வையிட்டவர்கள்

கவனத்திற்கு..

Reproduction is authorised, provided the source is acknowledged, save where otherwise stated.
Where prior permission must be obtained for the reproduction or use of textual and multimedia information (sound, images, software, etc.), such permission shall cancel the above-mentioned general permission and shall clearly indicate any restrictions on use.