ரொம்ப ஃபீல் பண்ணாத மச்சி. .எல்லாம் சரி ஆகிடும்.. :)
நீ கலக்கு மச்சி.. இன்னொரு சான்ஸ் கிடைக்காது... :)
டான்ஸ் மச்சி டான்ஸ்... தேகோ தேகோ.....
உனக்கு ஏன் மச்சி இந்த வேல...பேசாம அமைதியா உக்காச்சி வேடிக்கை பாக்கலாமே..
அணில் குட்டி அனிதா : அம்மணி காலையிலிருந்து ..தாம் ததிக்... தக்க தீம் ததிக்.. தக்க ஜம் ததிக்.... தக்க தீம் த தீம் தா...ன்னு தவில், மிருந்தங்கம், நாதஸ்வரத்தோட முதல் பாட்டை போட்டுட்டு "நலந்தானா.. ஹேஹே....நலந்தானா" ன்னு ஒரே ஆட்டம் ........ ஸ்ஸ்ஸ்யப்பா முடியல... கீழ் வீட்டுக்காரங்க எப்ப வருவாங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... அவங்க வந்து அம்மணியோட கால ஒடச்சாத்தான் உண்டு...... ஹய்..ஜாலி.. :))))
மக்கா வெயிட்டீஸ்......முதல் பாட்டை முழுசா பாத்துட்டு போங்க... உசுரே போகும் உங்களுக்கு... :))) நாட்டிய பேரொளி......இடுப்பை என்னம்மா வளைக்கறாங்க.....சான்ஸே இல்ல.. இன்னொருத்தர் பிறந்து தான் வரனும்.. !!
பீட்டரு இந்த மொக்கை பதிவை பாத்துக்கூட டென்ஷன் ஆகிற சிலபேரை ரிலாக்ஸ் பண்ணு பாக்கலாம்....
பீட்டர் தாத்ஸ் :“Try to relax and enjoy the crisis.”
தரிக்கிடதாம்..தக்கதிம்... தாம் ததிக்.. தக்க தீம் ததிக்.. தக்க ஜம் ததிக்....
Posted by : கவிதா | Kavitha
on 11:48
Labels:
அணில் குட்டி,
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
18 - பார்வையிட்டவர்கள்:
padam paarka iyalavillai. veetil poi paarkiren
அப்படியே “மறைந்திருந்தே பார்க்கும் மௌனமென்ன” பாட்டையும் போட்டிருக்கலாம். மாதுரி டான்ஸுக்கு ஸ்பெஷல் நன்றி
கடவுளே ;))
கூல்.. :)
டேன்ஸ் நல்ல ரிலாக்சேசன்..
@ எல்.கே - ம்ம் சரி வீட்டுக்கு போயி பொறுமையா குடும்பத்தோட உக்காந்து பாருங்க. .எல்லாம் சூப்பர் பாட்டுதான் :)
@ கேவிஆர் : அதுல ஒரு ஃபீல் இல்ல.இதுல தான் நலந்தானா? அப்படீன்னு ஒரு ஃபீல் இருக்கு... :))
மாதுரி டான்ஸ் கு நீங்க அவங்களுக்கு தான் தாங்ஸ் சொல்லனும்.. ஹி ஹி :)
@ கோப்ஸ் : வர வர கடவுளை ரொம்ப தொல்ல செய்ய ஆரம்பிச்சீங்க..வந்து கடிக்க போறாரு உங்களை...:)
@ முத்து : ம்ம்ம்..ஆமா...::)) தாங்ஸ்..
Officil padal parkka iyalavillai...
maalai parkkirean...
Comments Super.
அவரு வாசிக்கறதும் இந்தம்மா ஆடறதும் அப்படியே தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினியப் பார்க்கிற மாதிரி இருந்தது:))
தேவதாஸ் - செம்ம பாட்டு:))
@ குமார் - நன்றி பாருங்க
@ வித்து - :)))))))))) முடியல.... ஏன்ன்?
எழுத மட்டும் தான் செய்வீங்கன்னு நினைச்சேன். நாட்டியம் எல்லாம் ஆடுவீங்களா?
ம்ம்ம்... புது பாட்டுக்கெல்லாம் நீங்க ஆடலையே :)
அருமையான பாடல்
கேட்கும்போதே ஆடவைக்கும் பாடல்
நேத்துவரைக்கும் நல்லாத்தானே தத்துமம்மி இருந்தீங்க :)
நவீன் ரொம்ப பாவம்
@ராகிஜி- நன்றி. :) ஆடவேன்.. சொல்லாம ஆடும் போதே அடிக்க வராங்க.. :)) இதுல சொல்லிட்டு வேற ஆடனுமா? அப்புறம் எனக்கு சங்கு தான் :)
@ சக்தி :நன்றி..ஆமாம். :)
@ விஜி: ஏய், உன்னையும், சிபியையும் முதியோர் இல்லம் போங்கன்னு சொல்லிட்டேன் இல்ல..அப்புறம் என்ன சும்மாஆ அம்மா நொம்மா' ன்னுக்கிட்டு.. பிச்சிடுவேன் பிச்சி.. ஓடிபோயிடுங்க..:)
அம்மா, சித்தி மாதிரி யாராவது சொன்னா போகலாம், நீங்களே சொன்னா எப்படி? நாங்க எங்க போறது.. சரி சரி போறோம், சொத்தைப்பிரி :))
//சரி சரி போறோம், சொத்தைப்பிரி :))//
மாம்ஸ் தான் எனக்கு ஒரே சொத்து..(அங்க இருந்து தான் ஏதோ மாசம் பணம் வருது), நீயும் சிபியும் முடிஞ்சா அவரை கரெக்ட் பண்ணிக்கோங்க.... (இத்தனை வருஷம் கழிச்சி ஒரு தொல்லை யோட, இதுங்க 2 தொல்லையும் சேர்ந்து விட்டுச்சி..)
இதை மட்டும் நீ செய்துட்டா மூனிஸ்வரன்னு உன்னை பலிக்கொடுக்கறேன்.. :))
அவ்வ்வ் என்னக்கா திடீர்னு? :)
@ ஆதவன்.. : ச்சும்மா ..:))
நட்சத்திர ஜொலிப்புக்கு வாழ்த்துக்கள்.
@ ராஜநடராஜன் - இதற்கு அடுத்த போஸ்ட் ல இருந்து தான் நட்சத்திர வாரம் தொடங்குது :) நன்றி
Post a Comment