உன்னுள்
புகுந்து......
உன்னுள்
அமர்ந்து....
உன் பேச்சை
உன் தூக்கத்தை
உன் துக்கத்தை
உன் கனவை
உன் சந்தோஷத்தை
உன் மெளனத்தை
உன் சிந்தனையை
உன் கோபத்தை
உன் காதலை
உன்னை.....
நீயாக.........
அணு அணுவாய்
ரசித்திட வேண்டும்.......
உனக்கு
நான்
வேண்டுமென
நீ
நினைக்கும் போது
மட்டும்.....
உன்னைவிட்டு
வெளிவர வேண்டும்...
மீண்டும்..
உன்னுள்
புகுந்து...
அணில் குட்டி அனிதா : அய்யோ யம்மா...ஆத்தாஆஆ... ஆவியோ பூதமோ என்னாதிது.......??!! .......இந்த பிசாசோட இம்சை தாங்க முடியாமத்தான் வூட்டுக்காரு எப்பவும் சேஃப் ஆ வெளியூர்லியே இருக்காறோ... ?!!
பீட்டர் தாத்ஸ் : A genuine caring love is like a tree that is mature. It does not get uprooted by every passing wind of feeling or change. It develops with time a strong root structure. It sends out sturdy branches. It can survive dry spells ...
Love means to commit oneself without guarantee, to give oneself completely to the hope that our love will produce love in the loved person. Love is an act of faith, and whoever is of little faith is of little love ...
இதை என்னன்னு சொல்றது..??
Posted by : கவிதா | Kavitha
on 13:16
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
25 - பார்வையிட்டவர்கள்:
wonderful
\\உனக்கு
நான்
வேண்டுமென
நீ
நினைக்கும் போது
மட்டும்.....
உன்னைவிட்டு
வெளிவர வேண்டும்...[Image]
மீண்டும்..
உன்னுள்
புகுந்து...\\
பக்தியர்த்தம் கல்பிதம் துவைதம் அத்வைதா தபி சுந்தரம்
பக்தியின் பொருட்டுக் கற்பித்துக் கொள்ளப்படும் துவைதம் அத்வைதத்தை விட அழகானது.
உனக்கு
நான்
வேண்டுமென
நீ
நினைக்கும் போது
மட்டும்.....
உன்னைவிட்டு
வெளிவர வேண்டும்...
இதோட புள்ள அனர்த்துது..அண்ணா நீங்க அங்கேயே இருங்க..
இறைவா ;)
@ எல்.கே: தாங்ஸ் :)
@ கோபி ; ஏங்க? //பக்தியர்த்தம் கல்பிதம் துவைதம் அத்வைதா தபி சுந்தரம்//
ஏங்க இப்படி?? இதெல்லாம் எனக்கு புரியும்னா நினைச்சா போட்டு இருக்கீங்க... உங்க மேல சத்தியமா புரியலைங்க.. :(
//பக்தியின் பொருட்டுக் கற்பித்துக் கொள்ளப்படும் துவைதம் அத்வைதத்தை விட அழகானது.//
இது ஒக்கே... இதை தான் மேல சொல்லி இருக்கீங்களோ? அதிலும் பக்தி வருது துவை, அத்வை எல்லாம் வருது.. இரண்டும் ஒன்னு தானோ?? :))))
@ தமிழ் : ஓவரா இப்படி உளரிக்கொட்டறதால தான் வீட்டு பக்கமே வரது இல்ல :))
@ கோப்ஸ் : ம்ம்..எனக்கும் புரியுது... ஆனா அவரும் ஹெல்ப்லெஸ்.... :(
பாசக்கார புள்ள..
ஓவர் பாசம்ன்னு சொல்றது..
yyyyyyyy??????????
கவிதா, லூஸ்ல விடுங்க. ஒரு பதிவே போட்டுடறேன் இதைப் பத்தி (இது வேறயா அப்படின்னு யாருப்பா அது சவுண்ட் குடுக்குறது?)
அன்பு அலை போல பொங்கிவரும்போது ........................................
@ வித்யா : இப்படி எல்லாம் கேட்டா "ஒய்" ன்னு திங்க் செய்து இன்னும் வேற ஏதாவது எழுதுவேன் பரவாயில்லையா? :))
@ கோபி - ம்ம்.. போஸ்ட் போட்டா லிங்க் கொடுங்க.. சரியா.. :)
@ ம.நண்பன் : நன்றிங்க.. அன்பு ஓவரா பொங்கிடிச்சி.. :)
அடுத்தவங்களை வாழ விடுற வழக்கம் இல்லை என சொல்லலாம் கவிதா அவர்களே. நல்ல அருமையான கவிதை.
@ முத்து - வாங்க முத்து, உங்களுக்கு பதில் போடாம கிளம்பிட்டேன்.. ஆமா ஓவரா பாசத்த கொட்டறேனோ?? :) (எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சோ? :) )
@ ராதாகிட்டு -//அடுத்தவங்களை வாழ விடுற வழக்கம் இல்லை என சொல்லலாம்//
:)))))) எப்படிங்க இப்படி உண்மைய க்ரீட்டா கண்டுபிடிச்சி சொல்றீங்க ?!! :)
நன்றி :)
உடம்புல பாதிய எடுத்துகிட்டு ..!
உயிரை வதைக்கிரதுன்னு சொல்லுவாங்களே அது இதானா..?
பதிவாப் போட்டாச்சு. ஆனா உங்க கவிதைக்கும் என் பதிவுக்கும் சம்பந்தம் பெரிசா இருக்காது:)
http://ramamoorthygopi.blogspot.com/2010/10/blog-post_11.html
உங்க கவிதை மிக அழகாக உள்ளது.
இப்படியெல்லாம் போட்டா போட்டீனா உன்னை பேட் கேர்ள் லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க :))
@ கோபி - பதிவை படிச்சிட்டேன், அங்க வந்து கமெண்டு போடறேன்
@ தமிழ் அமுதன் : பெண்'ணுக்கு பாதி உடம்பை கொடுக்கறது தான் நல்லதுங்க :))
@ அகில் : நன்றி
@ விஜி : அழகுன்னு பார்த்தா அழகு.. அசிங்கமா பார்த்தா அசிங்கம்.. அழகான மனசு இருக்கவங்களுக்கு அழகாக தெரியும்.. .அசிங்கமான மனசு இருக்கவங்களுக்கு அசிங்கமா தெரியும்...
அது இருக்கட்டும்.. நீ படத்தை வெளியில் இருந்து தானே பாக்கனும் ஏன் மூஞ்சியை உள்ள விட்டு பார்த்த.. தத்து பொண்ணு நீதான்.. :)))))
வெளியே இருக்கும்போதே பொண்ணுங்க, ஆண்களோட மூளையை ஆக்கிரமிச்சு, ஃபுல் சிஸ்டத்தையும் கரப்ட் ஆக்கிடுறாங்கன்னு புகார் வருது. (நான் பொதுவாச் சொன்னேன். உங்களைச் சொல்லலை!) இப்படி உனக்குள் நான், எனக்குள் நீன்னெல்லாம் பயங்காட்டுனா, இதை என்னான்னு சொல்றது?
ஓ கவிதை செதுக்குவது என்பது இதுதானா???
என்னதான் இப்படி படம் போட்டாலும் எங்க தலைவர் அய்ஸ் மாதிரி வரமுடியாதுங்கோ!!!
//பக்தியர்த்தம் கல்பிதம் துவைதம் அத்வைதா தபி சுந்தரம்
பக்தியின் பொருட்டுக் கற்பித்துக் கொள்ளப்படும் துவைதம் அத்வைதத்தை விட அழகானது.
//
ஸ்வாகாவில் இவ்வளோ வெரைட்டி இருக்கா?:)))
@சிவா : அட ஒரு வார்த்தை பேசிட்டீங்க.. எப்ப வந்தாலும் ஒரு ஸ்மைலி தான் போடுவீங்க.. ரொம்ப நன்றி :)
@ ஹூசைனம்மா ://இதை என்னான்னு சொல்றது?// மனஷன் செத்தான் னு சொல்லலாம் :)))))
@ குசும்பர் : அட...R u still alive?
ம்ம்..அய்ஸ் கூட எல்லாம் கம்பேர் செய்யறீங்களே இது நியாயமா? அவரு எம்புட்டு பெரிய எளக்கியவாதி...
//ஸ்வாகாவில் இவ்வளோ வெரைட்டி இருக்கா?:)))//
:(((( ஆமாம்ப்பா நிறைய இருக்கு போல..இத்தன வருஷமா தெரியாம போச்சி... :((
இதுவும் நல்லாயிருக்கு....
Romba nalla irundhudhu Awesome lines
இறைவா :)))
@ சே.குமார் : இதற்கும் நன்றி :)
@ இவன் : நன்றிங்க :)
@ ஆதவன் : ஏன்ப்பா அவரை வேற அடிக்கடி டிஸ்டர்ப் பண்றீங்க ... :))
Post a Comment