பன்றி 'களோடு
ஒரு
கன்றுக்குட்டி
சேற்றிலும்
சகதியிலும்
முகத்தை சுருக்கும்...
துர்நாற்றம்
வீசுகிறது...
பன்றி'களுக்கு
துர்நாற்றம்
பழக்கமே....
கன்றுக்குமா?
எப்போது
புரியும்
இந்த
கன்றுக்கு
அது
துர்நாற்றத்தில்
இருக்கிறது
என்பது....??????
பன்றிகளோடு
கன்றினை
பார்க்க..........
சகிக்கவில்லை...
கன்று
வெளியில்
வரும்
நாளை
நோக்கி........
அணில் குட்டி அனிதா : ஹி ஹி.. கவி..கவிதைய படிக்கறவங்க எல்லாரும் இந்த பாட்டை எனக்காக பாத்து ஒரு குத்து டான்ஸ் ஆடிட்டு போங்க. . நான் ஆடிட்டு இருக்கேன்.. என்னோட சேந்து ஆடுங்கோஓஓஓஓஓ.....!!
தக தக தக தக தக வென ஆடவா !!
இவள் சக்தி சக்தி யோடு ஆடவா !!
தக தக தக தக தக வென ஆடவா !!
இவள் சக்தி சக்தி யோடு ஆடவா !!
ஏ போட்டு தாக்கு ....
வரா ஒரு புறா போட்டு தாக்கு
வங்க கடல் எறா போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு
ஏ சக்கபோடு நீதான் போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு ஹிட் சாங்கு ஒன்னு போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு போக போக ஒரு தூக்கு தூக்கு.....
பீட்டர் தாத்ஸ் :- @#$%^&*!@##$#$%
(கெட்டவார்த்தையால அணில திட்டுது பீட்டரு........ஹி ஹி.......)
.
12 - பார்வையிட்டவர்கள்:
ஹை! மறுபடியும் கவுஜை!
ஈஸ் தேர் எனி இன்னர் பஞ்ச்(அதாங்க உள் குத்து)?
சிபி ஆரம்பிச்சிட்டீங்களா? :))))))))))
//ஈஸ் தேர் எனி இன்னர் பஞ்ச்(அதாங்க உள் குத்து)?//
ஆமா நாங்க கொஞ்சம் இங்லிபீச்ல வீக்..நல்ல வேளை தமிழ்ல சொன்னீங்க.. ஹி ஹி..ஆமா நிறையவே இருக்கு... :) என்னான்னு கேக்கறீங்களா? - இன்னர் பஞ்ச்(அதாங்க உள் குத்து)
அணிலு...:
ஏ ராசா நவுர்ரா இப்ப பார்டா..!!
ஹிஹி..சிபி கண்டுக்காதீங்க... அணிலு க்கு கழண்டு போச்சி ஒன்னும் இல்ல... நீங்க உள்குத்தான்னு கேட்டவுடனே டான்ஸ் ஆடுது.... அம்புட்டுதான்...தான்... :)
எதிர் கவுஜ எழுதியாச்சுல்ல
அம்(...)னி... சூப்பர் கவுஜ......
கன்னுகுட்டி இந்த கவுஜைய கேட்டுச்சுன்னா.. சேத்துலையே முங்கி சூசைடு பண்ணிக்கும்...
// ஹி ஹி.. கவி..கவிதைய படிக்கறவங்க எல்லாரும் இந்த பாட்டை எனக்காக பாத்து ஒரு குத்து டான்ஸ் ஆடிட்டு போங்க //
எனக்கு சோமபானம் இல்லாம ஆட்டம் வராது... !!! சோ நா ஆட்டைக்கு வரல......
கன்றோடு பன்றிகளும் சகதியை விட்டு வெளியே வரும் காலம் விரைவில் வரட்டும் (பன்றிகளும் ஜீவராசிகள் தானே!).
//பன்றிகளோடு
கன்றுவை//
கன்றுவை’ன்னு வராது. கன்றினை’ன்னு மாத்துங்க.
//அம்(...)னி... சூப்பர் கவுஜ...... //
:)))) ம்ம்ம் அது...... இப்பத்தான் நான் தைரியமா இருக்கேன்... :)
//எனக்கு சோமபானம் இல்லாம ஆட்டம் வராது... !!! சோ நா ஆட்டைக்கு வரல......//
ஓ..சோமபானம் எடுத்துக்கும் போது, அணிலோட பாட்டை நினைச்சி.. ஆட்டம் போட்டுடுங்க.. அது என்னைக்குனாலும் சரி... :)
ராஜ்..மாத்திட்டேன். .நன்றி..
//கன்றோடு பன்றிகளும் சகதியை விட்டு வெளியே வரும் காலம் விரைவில் வரட்டும் //
சரி ஒரு தத்துவம் சொல்றேன்.. :)
பன்றி'களுக்கு என்று சில இயற்கை குண நலன்கள் இருக்கு... அது மாறாது... சகதிதான் அதற்கு வாழ்க்கை... (பொதுவாக..)We could take an example of Indian PIGS.
சில வகை பன்றிகள் சகதி தெரியாமலும் இருக்கின்றன...
அதே போன்று கன்றுக்கும் உண்டு.. கன்றுக்கும் சகதிக்கும் சம்பந்தம் இல்லை. (குறிப்பாக)
இந்த இயற்கை குணங்களை பற்றி எழுதனும்னு நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.... எழுதனும். .எழுதுவேன்.. :)
நல்லாத்தேனே இருந்தாக இவுக....ஏ அனிலு என்ன சதில செஞ்ச நீ. ஹீ...ஹீ
இந்த கவிதை கூவம் நதிக்கரையின் பக்கம், தொடர்வண்டியின் ஜன்னலோரத்திலிருந்து தொலைவில் கண்ட காட்சியின் விளைவுன்னு நினைக்கிறேன். நல்ல ரசனை!!
/*ஹிஹி..சிபி கண்டுக்காதீங்க... அணிலு க்கு கழண்டு போச்சி ஒன்னும் இல்ல... நீங்க உள்குத்தான்னு கேட்டவுடனே டான்ஸ் ஆடுது.... அம்புட்டுதான்*/
LOL :)
இது யாரையோ குறி வச்சி எழுதுன மாறி இருக்கு.. so better escapeuuuuuuuu :)
ஷஃபி - நன்றி.. உங்களுக்கும் நல்ல ரசனை போலவே... !! :)
கனகு... யாரையும் குறி வைக்காமல் எழுதினால்... எழுதியதாக நினைத்து கொள்கிறார்கள், அதனால் குறி வைத்தே எழுதுவோமே என்று எழுதியது.. :))
Post a Comment