படம் 3 மட்டும் ஏதோ புரியுது, அந்த நிக்கிரது எங்க பாஸ் மாதிரியும், அதோ தண்ணீரில் தத்தளிக்குதே அவங்கல்லாம் என்னை போல மாஞ்சு மாஞ்சு வேலை செய்றவுங்க மாதிரியும் இருக்கு.
When i do something without being told, I am trying to be smart. When the boss does the same, that is initiative.
//கவிதா | Kavitha said... @ ஷஃபி, உங்க பதிவை நீங்க முதல் நாள் எனக்கு பின்னூட்டம் இட்ட போதே படித்துவிட்டேன்... :) இன்னமும் படிப்பேன்..... படிக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்..//
அனில் குட்டி தான் ரொம்ப பிகு பன்னிக்கும்...பீட்டர் தாத்தா சவுன்டு கொடுத்து இருப்பாரே..Good advice is always certain to be ignored, but that's no reason not to give it. ஹீ..ஹீ..நாங்க எபோதும் உண்மை சொல்லிடுவோம்ல
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - பாரதியார்
~~~~~~~~~~~~~~~~~~~~
பார்வைக் கொடுங்கள்
கண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines
பார்வையிடுங்கள்
You have it in you to save a LIFE - Click on the picture to Register Now to get a Donor Card
Reproduction is authorised, provided the source is acknowledged, save where otherwise stated. Where prior permission must be obtained for the reproduction or use of textual and multimedia information (sound, images, software, etc.), such permission shall cancel the above-mentioned general permission and shall clearly indicate any restrictions on use.
9 - பார்வையிட்டவர்கள்:
3rd one so nice ...
முதல் படம் என்னது?
ஹை... நான் தான் First!!
நான் என்ன நினைக்கிறேன்னா இது யாரோ ஒருவர் மெயில்லே forward செஞ்சதே, நீங்க இங்கே copy & paste பன்னி இருக்கீங்க. (ரொம்ப ஜீனியஸ்டா)
@ ஷஃபி, உங்க பதிவை நீங்க முதல் நாள் எனக்கு பின்னூட்டம் இட்ட போதே படித்துவிட்டேன்... :) இன்னமும் படிப்பேன்..... படிக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்..
படம் 3 மட்டும் ஏதோ புரியுது, அந்த நிக்கிரது எங்க பாஸ் மாதிரியும், அதோ தண்ணீரில் தத்தளிக்குதே அவங்கல்லாம் என்னை போல மாஞ்சு மாஞ்சு வேலை செய்றவுங்க மாதிரியும் இருக்கு.
When i do something without being told, I am trying to be smart.
When the boss does the same, that is initiative.
கொடுமைடா கதிரேசா
@ ஜம்ஸ் நன்றி,
@ ராஜ் - எல்லா படங்களுமே "Leave me Alone" ........
\\@ ராஜ் - எல்லா படங்களுமே "Leave me Alone" ........\\
ஒ!! ;-) ரைட்டு
//கவிதா | Kavitha said...
@ ஷஃபி, உங்க பதிவை நீங்க முதல் நாள் எனக்கு பின்னூட்டம் இட்ட போதே படித்துவிட்டேன்... :) இன்னமும் படிப்பேன்..... படிக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்..//
அனில் குட்டி தான் ரொம்ப பிகு பன்னிக்கும்...பீட்டர் தாத்தா சவுன்டு கொடுத்து இருப்பாரே..Good advice is always certain to be ignored, but that's no reason not to give it.
ஹீ..ஹீ..நாங்க எபோதும் உண்மை சொல்லிடுவோம்ல
Post a Comment