பெசென்ட் நகர் பீச் , சாலையோர மரம்
நல்லா உத்து பாருங்க.... பெசென்ட் நகர் பீச்..
பின்னாடி வீட்டு தேங்காய் , மழையில் நனைந்த போது எடுத்தது..
குன்றத்தூர் கோயில், உட்கார்ந்து பிரசாதம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பிரசாதம் தருவேனான்னு பார்த்துச்சி.. :(.
பஸ்ஸில் முன் சீட்டு குழந்தை, குட்டி குட்டி முடி, அதுல எப்படியோ இறுக்கி இரண்டு பக்கம் இரண்டு குடுமி, குடுமியில் பூ, நீட்டு கறுப்பு பொட்டு, கீழ சந்தனம். அப்பாக்கூட தனியா வந்திருந்த குழந்தை. என் பயணத்தை அழகாக்கிய குழந்தை. :)
19 - பார்வையிட்டவர்கள்:
நைஸ் பிக்சர்ஸ்.. நவீன் எடுத்ததா? கவி
// குன்றத்தூர் கோயில், உட்கார்ந்து பிரசாதம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பிரசாதம் தருவேனான்னு பார்த்துச்சி.. :(.//
நீ கூட வந்தவங்களுக்கே கொடுக்கமாட்டன்னு அப்பிராணிக்கு எங்க தெரிய போவுது..
//என் பயணத்தை அழகாக்கிய குழந்தை. :)// பாவம் அது பயணம் எப்படின்னு பச்ச புள்ள மிரண்டு போய் இருக்கும் போதே தெரியுதே!!!
/நவீன் எடுத்ததா? கவி// இந்த வீட்டுல இந்த மாதிரி வேல செய்யறது நாந்தான்..
//நீ கூட வந்தவங்களுக்கே கொடுக்கமாட்டன்னு அப்பிராணிக்கு எங்க தெரிய போவுது..//
சரியா சொன்ன. .அதுக்கு நான் போடவே இல்ல.. ஆனா அதுக்கு ரீசன் இருக்கு. இந்த மாதிரி பிரகாரத்தில் சைஸ் வாரியாக 6-7 இருக்கு, எல்லாம் குரூப் கட்டிட்டா என்ன பண்றதுன்னு விட்டுட்டேன்.
அது பார்க்க நான் பார்க்க ன்னு ஒரே லுக் தான் :)
//பாவம் அது பயணம் எப்படின்னு பச்ச புள்ள மிரண்டு போய் இருக்கும் போதே தெரியுதே!!!//
எப்படியாச்சும் ஃபிரண்டு பிடிச்சி என் சீட்டுக்கு வர வைக்கனும்னு பார்த்தேன். :( முடியல.. அங்க இருந்தே பார்த்துட்டு பாப்பா தூங்கிடிச்சி :)
\\ குன்றத்தூர் கோயில், உட்கார்ந்து பிரசாதம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பிரசாதம் தருவேனான்னு பார்த்துச்சி.. :(.\\
;-))) யாருகிட்ட போயி ;-))
//;-))) யாருகிட்ட போயி ;-))// அது புதுசு... விடுங்க.. :)
நல்ல க்ளிக்ஸ்.
க்ளிக்கிய கதைகள் தெரிந்து கொண்டோம்.
நன்றி மாதேவி. பெயர் நல்லா இருக்குங்க. :)
மழையில் நனைந்த தேங்காய்க்கு குடை பிடிகிறது உங்கள் பதிவு அருமை
@ சசிகலா - நன்றி
நல்லா போட்டோ எடுத்து இருக்கீங்க.
இதுக்கு முன்னாடி எழுதின ஒரு பதிவுல "நீங்கதான் உங்க வீட்டு போட்டோகிராபர்னு" நவீன் சொல்லியிருப்பார். அது இப்போதான் வெளிச்சமா தெரியுது.
என்ன கேமிரா உபயோகிச்சீங்க.
@ முகில் - நன்றி
கேமிரா- சோனி.
:)
அந்த நாய்கிட்டருந்து பிரசாதத்த தான் நீங்க புடுங்கி தின்னீங்கன்னு ரிப்போர்ட் சொல்லுதே!!!
@ வித்யா : அடிப்பாவி... ?! :))
(எப்படி நீயூஸ் லீக் ஆச்சி, வெளிநாட்டு சதியாக இருக்குமோ?)
@குணா : நன்றி
//சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து//
இதுக்கு வந்த கமெண்ட்ஸ்லருந்து, நாளைக்கி எப்பவாவது நாம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடற சூழ்நிலை வந்துதுன்னா, எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன்...
//குட்டி குட்டி முடி, அதுல எப்படியோ இறுக்கி இரண்டு பக்கம் இரண்டு குடுமி//
இந்த ஒரெயொரு விஷயத்துக்காகத்தான் எனக்கு பெண்குழந்தை இல்லியேன்னு ரொம்ப வருத்தப்படறதில்லை. இந்தப் பெண்குழந்தைகளுக்கு தலைகட்டுற வேலை இருக்கே... யப்பா...
//இதுக்கு வந்த கமெண்ட்ஸ்லருந்து, நாளைக்கி எப்பவாவது நாம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடற சூழ்நிலை வந்துதுன்னா, எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன்...//
இப்படி எல்லாருமே தெளிவாயிட்டா நான் எப்படி காலத்தை ஓட்டறது.. ? கொஞ்சமாச்சும் பாவம்பாருங்கப்பா.. :)
//இந்த ஒரெயொரு விஷயத்துக்காகத்தான் எனக்கு பெண்குழந்தை இல்லியேன்னு ரொம்ப வருத்தப்படறதில்லை. இந்தப் பெண்குழந்தைகளுக்கு தலைகட்டுற வேலை இருக்கே... யப்பா..//
போப்பா.. இதுக்காகவா ? வேணும்னா முடிய குட்டியா வெட்டி விட்டுக்கலாம். இப்பத்தான் எல்லாம் சாத்தியமாச்சே..
//குன்றத்தூர் கோயில், உட்கார்ந்து பிரசாதம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பிரசாதம் தருவேனான்னு பார்த்துச்சி..//
பாவம் போல உக்காந்துருக்கற அந்தப் பச்சைப்புள்ள முகத்தைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு :-))
@ அமைதிசாரல் ; அதுவாச்சும் அங்கவே இருக்குங்க, எப்பவும் அதுக்கு பிரசாதம் கிடைக்கும். நானு எப்பவோ ஒரு தரம் போறேன்...
இப்ப சொல்லுங்க நான் பாவமா அது பாவமா? :)
Post a Comment