* படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்
வரைந்தது பெயின்ட் பிரஷ். அதிகமாக ரெடிமேட் ஷேப்ஸ் வைத்தே வரைந்தேன். அதே ஓல்ட் ஸ்டோரி தான், கை பழகல, பேப்பர்லியோ, தெருவிலோ கோலம் போட்டு அதை ஸ்கேன்/ ஃபோட்டோ எடுத்தோ பதியனும், அது ரியலா இருக்கும்னு நினைக்கிறேன். இது முடிந்தவரை முயற்சி. தொடர்ந்து செய்யாமல் இருப்பதால், முன்ன மாதிரிக்கூட ஃப்ரி டிசைன்ஸ் வரைய முடியல.
அதிகமாக/ பொதுவாக ஆண்டு முழுதும்,தேடி பார்க்கப்படும் பதிவு "ரங்கோலி கோலங்கள்" அப்படின்னு ப்ளாகர் ஸ்டேடஸ் சொல்லுது. .
அணில் குட்டி : ம்ம் அப்புறம்???? ! தொடர்ந்து வரைஞ்சிட்டா மட்டும்... ? என்னா பில்டப்பூஊஊ ...
பீட்டர் தாத்ஸ் : Usually I begin with a small line, so a lot of lines are coming out in the Kolam. But even then, I still allow for and want to make changes.
4 - பார்வையிட்டவர்கள்:
//* படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும் //
எதுக்கு ! ;-)) நல்ல முயற்சி ;-)
@ கோப்ஸ் :////* படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும் //
எதுக்கு ! ;-)//
குத்தம் கண்டுப்பிடிச்சி கூண்டுல ஏத்தறதுக்கு.. :)
நல்லா இருக்குங்க!
மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் மற்றும் அவரது சகோதரியும் கோல மாவில் அழகாக ரங்கோலி வரைவார்கள்.
@ ஓலை : நன்றி. தகவலுக்கும்...
Post a Comment